- லவன் - கலவன் - கந்தன்
- குகன் - குகன்
- கந்த குகன் = கண்ஹன் = கம்சன்
பிரம்மனை | குமரனை | ராமனை | சிங்களவரை வழிபட்ட குகன் கம்சனை | தமிழரை வழிபட்டது ஏன்?
கண்ணன் கம்சனின் தமிழை அழிக்க சிங்களத்தை ஆயுதமாக எடுக்கையில் குகனை பிரிந்த தமிழர் கூட்டம் முற்குகர் - முருகராக மருவிய கதை.
படிப்படியாக வளரும் வானவில்...கை.லாயம்
நிலையில்லாத பிறவிகள். முக்தி அளிக்கும் சங்கரன் சிவன்.
தசரதனாகையில் சிவம் - சூரியன் - நடுநிலை முத்தி.
சிவனை சேர்ந்த தமிழ் அழிவது ஏன்?
முத்தி அடையும் தமிழ். ஆசை குறையாத கம்சன்.
தேவ சேனாதிபதியாக இருந்த தமிழர் முருகன்.
பி.ராமனின் பார்ப்பனியத்தை ஏகாதிபத்தியத்தை மதிக்காமையால் தூக்கி வீசப்பட்ட தமிழர்.
முருகன் சிவனை மதிக்காமல் தனித்து சென்ற கதை.
Next Shivan ஐ உருவாக்கும் Nature
நேற்றைய முருகன் இன்று சிவனாகி இராமனாக மாற, காளியின் கருவறையில் இருந்து உருவான அடுத்த இராவண தமிழர், முருகன் சிவனாக உருவாகிறார்.
மெய்யான முக்தியடையும் தர்மத்தின் அடையாளம் தமிழ். தமிழர் அல்ல. தர்மத்தையே அதிகம் போதிக்கும் தமிழ் மொழி காலத்திற்கு ஒவ்வாமையால் சிவ சூரியனிடம் முக்தி அடைகிறது.
மெய்யான கடவுளை நம்பி ஏமாந்து பின் பார்ப்பனியத்தின் ஏகாதிபத்தியத்தின் வரிசையில் வந்து நிற்கும் கூட்டம்.
#Jesus
பார்ப்பனியத்தில் ஞானம், எதிர்காலத்தை அறியும் சக்திகள் இருந்தும், புவியின் வளங்கள் மட்டுப்பட்டமை.
Raja விசுவாசிகள் Private
வாழ்க்கையை துறந்து பிரம்மச்சரியம் அடைவதால் சிவத்துவம் அடைந்து பிறப்பறுக்கும் முருகன்.
சிவனுக்கும் சிவத்துவம் என்னும் நிலையைக் கடந்த பின் ஆசை வந்தால், இராமன். அது இறப்பின் பின் சொர்க்கம் போல. #அமரன
எல்லாம் இடைநிலைதான் - வானவியலின் விந்தை
வாழ்வே மாயம்.
கர்மா, பிறவி எல்லாம் இரத்தத்திற்கு உரியவை.
பிறவியை கர்மாவின், படிநிலைகளால் கடப்பதே நிலையானது. என்று இரத்தத்தை கொண்டாடுபவர்கள் உண்டு. அதிலே, இராமன், கண்ணன் அடங்குவர். அதன் பெயரால் தான் சிங்களவர் சிங்க லே என்று வைத்துள்ளார்கள்.
Dont skip a step.
ஆனால் பார்ப்பனர்கள் இது குறித்த பூரண அறிவு இருப்பதனால் அதனை சரியாக கையாள்கிறார்கள். விரதங்கள் போன்று சிலவற்றை வகுத்து செயல்படுத்துகிறார்கள்.
#பிறப்பறுப்பவன் சங்கரன் *
கண்ணன் வந்த பிறகு சிங்களவரின் Intelligence Level ஏ வேறு. இன்னமும் அதனை தமிழர்கள் குறைத்தே கணித்து வைத்துள்ளனர்.
கம்சன் பயந்தது போலவே நடந்தது.
சிவனை இரத்தத்தால் கலவாமல் ஞானத்தால் மட்டும் மகன் ஆனவன் இலங்கை முருகன். அதனால் அவன் பிறவியில் சிவனின் இரத்தம் இல்லை. இதன் காரணத்தால் இலங்கை கருப்பை வாசல் வரை சிவனின் கலப்பு இல்லை. இதனால் பின்னாளில் தனித்து சென்று, சிவனிடம் வாங்குபவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு, சங்கரனுக்கு குலமே இல்லை என்று தெருவில் விட்டார்கள். இன்று வரை அதன் விளைவு தொடர்கிறது.
Community கம்னாட்டி என்று தமது கூட்டத்தை மட்டுமே முன்னிறுத்தி ஆதரித்து, திறமைக்கு முன்னுரிமை இல்லாமல் செய்கிறார்கள். அல்லது திறமையை விச ஊசிகள் மூலம் மழுங்கடித்து எதுவும் கொடுக்காமல் விடுகிறார்கள். இதன் கர்மா குறித்து என்ன நினைக்கிறீர்கள். 90% பேருக்கு சமவுரிமை என்று ஏமாற்றிக் கொண்டு, சிவன் ரத்தத்தை வஞ்சிக்கிறார்களாம்.
ஆழப் போறான் தமிழன் எல்லாமே
இராமனாக மாறும், ஆசை முழுமையாக அறாத, பிறவி முழுமையாக முடியாத சிவன். முருகனாக பதவிஉயர்வு பெறும் இராவண தமிழர்.
இந்த உலகில் விழும் பிரபஞ்ச நிழலில் உள்ள அனைவரும் ஒரு நாள் உலகை ஆழ்வார்கள். ஆனால் தமிழ் உலகை ஆழ வாய்ப்பு குறைவு. தர்மத்தின் மொழி, சங்கரன் சிவனை சேர்ந்து முருகனாக, சிவனின் மூச்சிலே தோன்றிய மொழி முக்தி அடைகிறது

No comments:
Post a Comment