Love, Divinity, and Tamil Ruin
“எல்லா தெய்வத்தையும் கும்பிடாதே, உனக்குப் பிடித்த ஒரு தெய்வத்தை மட்டும் சரணடைந்து கொள்.”
அது எப்படி? நான் ஒரு தெய்வத்தை ஏற்றி, இன்னொரு தெய்வத்தை இறக்குவேன்!
வாழ்க்கை ஒரு நீரோட்டம்; No Reverse Gear
இருந்தாலும் #சாமான்ய #மனிதன் [கண்] {நான்} தவறாமல் முதன்மையாக வணங்கும் தெய்வங்கள் இவை.
- முன்னாளில் மாதா பிதா
- இடையில் குரு
- அதன் பிறகு, எப்போதும் என் காதலி
இதுவே மனித பிறவியில் சத்திய நிலவரம்.
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ, உயிரோடு வாழும்வரை...
ஏனைய கடவுள் மீது கொண்ட பக்தி எல்லாம் பொய்!
என்றால் ஏனைய கடவுள்கள்?எல்லாம் பொய். இவர்களே என் உலகம்.
காதலின் மர்மம்
உலகை ஆட்டி வைக்கும்
காதல் என்னும் சாத்தான்
இதயக் கனி ~ அப்பிள்
நாம் யாரை வழிபட்டாலும் அவர்கள் எமக்கு வாய்ப்பதில்லை; கிடைக்கப் போவதில்லை. மாறாக அவர்களால் ஆட்கொள்ளப் படுகிறோம்.
இதன் காரணத்தால்,
எப்போதும் நான்,
என் பால்யபருவத்தில்,
என் அதீத அன்பினால்,
என் மீ காமத்தினால்,
என் காதலியை,
என் உலகமாக நினைப்பதால்,
நான் அவளால் ஆட்கொள்ளப்படுகிறேன்.
நான் அவளை ஆட்கொள்ளாமல்,
அவளால் நான் ஆட்கொள்ளப்படுவதால்,
அவள் எனக்கு கிடைக்காமல் போகிறாள்.
காதலில் செய்யும் அழித்தல் தொழில்
#வேல்விழியாள்
இதை அறிந்தே செய்கிறார்கள், தமிழர்கள், முருகர்கள்.
தமிழர்கள் காதலை / சிவனை மதிக்காது, சுயநலம் மட்டுமே கருதி வாழ்ந்து அழிந்து போகிறார்கள்.
காதலை ஆயுதமாக்கிய சாத்தான்
இதுவே காதலின் மர்மம். இளைஞர்கள் காதல் வலையில் விழுந்து அழியும் மர்மம். இதனை வெளிநாடுவாழ், சுயநலம் பிடித்த தமிழ் சாத்தான்கள் தமிழர்களைக் கொண்டு செய்விக்கின்றன.
“உனக்கு தமிழ் பெரிதா, உன் வாழ்க்கை பெரிதா?”
அப்படிக் கேட்டால், ஒருவேளை ஒப்புக் கொள்ளாமல் போகலாம்.
ஆசைக்கு உருவம் இல்லை.
”யாரைக் கேட்கிறாய் வரி! எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிவிடை புரிந்தாயா” என்று கேட்ட தமிழரை, தமிழ் குலப் பெண்களையே மோகினியாக்கி அழிக்கும் வெள்ளைக்காரன்.
# வீரம் மட்டுமே உடைய வீரத் தமிழர்
காதல் ஒரு மோகினி
மோகினி எப்போதும் இரக்கம் இல்லாதாவள். நம்மிடம் இருப்பதை அதிகமாக சுருட்டிக் கொண்டு ஏமாற்றி விட்டு, பெண் வாசம் காட்டிச் செல்பவள், மோகினி. அவள் அப்பாவிகள் வாழ்வில் தரித்திரம் போன்றவள். அவள் காட்டும் Moreகம் எல்லாம் போலியானவை. எதையும் எமக்கு நல்காது.
Mokini
More ஆக எடுத்துக் கொண்டு போவதால், மோகினி.
More Dhee ~ மோதீ ~ மூதீ
அதே மார்க்கத்தை கைக்கொண்ட தமிழர்!
மார்க்கம் ஒன்ராறியோவில் பெண் பிடித்த,
சாத்தான் செல்வச் சன்னதி முருகன்!
அதிகமாக ஆட்களை சேர்த்ததால் நீயும் ஒரு மோகினி.
வழக்கமாக அசுரரை ஏமாற்றுவாய்.
இந்தவாட்டி கண்ணனையே ஏமாற்றி விட்டாய்.
சுத்தம், முழு மெண்டல்ஸ் இடம் அனுபவிக்கப் போகிறாய்...
உன் ஆசைக்கு, தேவைக்கு நீ எடுத்திட்டாய்... செய்கிறாய்...
கர்மா வலியது குமாரு! அனுபவிக்கப் போகிறாய்!
கர்மாவிற்கு Sorry கள் புரிவதில்லை; செல்லாது.
காதல் துட்டு, கர்மா பெட்டியெ! #தெறி கா
Life is very short Nanbaa
இதன் விழைவு, அந்த சாத்தான்கள் ஓஹோ என்று வாழும். தமிழும் தமிழரும் அழிவர். என்னானால் எமக்கென்ன, நம் வாழ்க்கையை நாம் நன்றாக வாழ்ந்து விட வேண்டும் என்று, அவர்களுடன் அணி சேர்கிறார்கள்; தமிழ் பற்று உள்ளவர்கள் போல நடிக்கும் கயவர்கள்.
சாத்தான் உலகில், இராமன் சீதையின்றியே சாவான்
ஒருத்தனுக்கு ஒருத்தி என்று நியமித்தவர் உலகில், எப்போது வேண்டுமென்றாலும் காதலன் / காதலி கிடைக்காமலே போகலாம். அவர்கள் வேறொருவரை திருமணம் செய்து போகலாம். இதுவே அந்த சாத்தான்களின் ஆயுதத்தின் மிக முக்கியமான கருப்பொருள் ஆகும்.
யார் காதல் சிறந்தது?
இந்த உலகை அவ்வப்போது அழிக்க, சாத்தான், ஒரு ஏகபத்தினி விரதன் / சிவன் / சிவராமன் ஐத் தேர்ந்தெடுக்கிறான். அவனுக்கு உண்மையான காதல் வேண்டும். அதனையும் கடைசியில் தோற்றுப் போக வைப்பதே அவன் திட்டம்.
இதற்காக அவன் கண் ஜீன்களை - க(லவ)ண்களை குறி வைக்கிறான்.
- கலப்பு திருமணம் செய்த தமிழர்கள் 1/3 கண்கள்.
- A + B => AB
- A, B, AB => மூன்று கண் ~ முருகன் ~ தமிழர்
- தமிழரின் முன்னோர் முகல்லன் - முக்.கலவர் ~ முகலாயரும் உண்டு.
- கண்.பதி
- கண்.தன்
- கண்.ணன்
- கிறிஸ்ணன்
- கிறிஸ்து
சுய நலம் பிடித்த ஏவாளே!
அப்பிள் கனியை உண்ணாதே!
பெற்றோருக்கு வாக்கழித்து,
அவர்கள் பெண்களைக் கொண்டு,
காதல் சாத்தானால்,
அழிக்கப்படும் இளைஞர்கள்.
@Jessica Jude
இந்த Modulation இல, இவ்வளவு Detail ஆக அவன் சொல்லவே இல்லையேப்பா! ஔ ஔ
*ஆண்டவர் படைத்த கிருமி*

No comments:
Post a Comment