ஆரம்பத்தில் சிவனின் பிள்ளைகள் மதங்களாயின.
- பிள்ளையார்
- முருகன் கௌமார மதம்
- சிவன் சைவம்
- கண்ணன் வைணவம்
- Jesus Christians
கீழிருந்து மேலே செல்ல செல்ல
சாணக்கியம் அதிகரிக்கிறது.
கருணை இரக்கம் குறைந்து.
மேலிருந்து கீழே செல்ல,
பழமை, பாரம்பரியம்,
சாது தன்மை அதிகரிக்கிறது.
கீழே புத்திசாலிகள் ஆகிறவன் மேலே அவனுக்கு ஏற்ற படியை சென்று சேர்ந்து கொள்கிறான். சில வேளைகளில் வாழ்க்கை பணத்தை நம்பி போய், தன்னை மாற்றிக் கொள்கிறான். மாற்றிக் கொள்ளும் வரை Suffer பண்ணுகிறான்.
Rough கொண்டே அதிகார வர்க்கப் படிகளில் மேலே இருப்பவன் கீழே இருப்பவனை நசுக்குகிறான்.
சக்தி வாய்ந்த கடவுள். கடவுளின் சக்தியா?
மனிதனின் ஞானமா கல்லில் எதுவும் இல்லை. கடவுளின் சித்தாந்தம், அவர்கள் குறித்து எழுதப்பட்ட கதைகள்.
கடவுள் என்று நாம் வழிபடுவது கல்லையே ஆகும். அந்த கடவுளுக்கு நிகராக தன்னை மாற்றிக் கொண்டு ஒருவன் அல்லது பலர் அந்தக் கடவுளின் கடமைகளை செய்வார்கள்.
ஆனால், அவர்கள் யாதி, மத, இன, பரம்பரை பேதம் எதுவும் பாராட்டக் கூடாது.
கடவுள் என்கிற Definitions இல் பழுது ஒன்றும் இல்லை.
பாதிக்கப்படுவது உண்மையான கடவுளை நம்பி விரதங்கள் பிடிக்கும் அப்பாவி மக்களே. கடவுளின் சிலைகளுக்கு பின்னால் சென்று ஒழிந்து கொள்ளும் கயவர்கள். போகிற போக்கில் சிறிதும் மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளுதல். அரசன் அடிமையாக்கி வைத்தான் என்று குற்றம் சொல்லும் இவர்கள், இன்று அந்த அடிமை வேலை கூட இல்லாமல் துன்புறும் மக்களுக்கு சொல்லும் நியாயம் என்ன?
தர்மம் என்ன அதர்மம் என்ன என்று கண்ணன் அர்ஜுனனுக்கு கீதை சொல்கிறான். சொன்னால், உள்ளூரிலேயே கொள்ளை அடிக்கும் அர்ஜுனன்.
குருவிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி, வேலைகளை செய்வதன் மூலம், சட்டப்படியே இலாபமான, முறைகேடான வியாபாரங்களைச் செய்து கொள்ள முடியும்.
ஒழுக்கம் என்று வேண்டுவது கற்பு அல்ல
அந்த கற்பையே கடிவாளமாகப் பிடிக்கும் கயவர்
- விசுவாசம்
- நாணயம்
- நேர்மை
- நன்றிக்கடன்
- உண்மையான உறவு
இதில் எதுவும் கிடையாது.
மெய்யான தங்கமாக இருப்பினும்,
முலாமிட்டு மின்னும் போலியான தங்கமாக இருப்பினும்,
“தங்கத்தை வெறுப்பவர்கள் தங்கத்தை இழக்கிறார்கள்”
- ஈற்றில் இரும்பையே பிராப்தம் பெறுவார்கள் -
தன்னுடைய பக்தர்களை ரட்சிக்க மதங்களும்,
தன்னுடைய மக்களை ரட்சிக்க அரசும்,
கீழே உள்ளவர் உள்ள அதிகார படிநிலைகளை வஞ்சிக்கிறது.
அறிவு வளர வளர அதிகாரம் அதிகரிக்கிறது.
Cut out the middle man story
- தானாக பிறந்த பிள்ளையார்
- அவர் வளர்ந்து சரவணன் ஆகிறார். பிள்ளையாரை ஆழ்கிறார்.
- சரவணன் வழர்ந்து கந்தன் முருகன் ஆகிறான். முருகன் இருவரையும் ஆழ்கிறார்.
- கந்தன் இந்தியா சென்று சிவன் ஆகிறான். சிவன் திரும்ப வந்து, முருகனை CUT பண்ணிட்டு, நான் தான் உங்கள் அப்பா என்று சொல்லி மூவரையும் ஆழ்கிறார்.
- சிவன் வளர்ந்து கண்ணன் ஆகிறான். கண்ணன் திரும்ப வந்து, சிவனை CUT பண்ணிட்டு, தானே பெரியவன் என்று சொல்லி, வைஸ்ணவ மதத்தை வைத்து, இந்தியாவை அப்படியே இலங்கையை அடக்கி ஆழ்கிறார்.
- கண்ணன் வளர்ந்து இராமன் ஆகிறான். இராமன் சுற்றி மன்னாரினூடு வந்து, கண்ணன், சிவன், முருகன் இவர்கள் அனைவரையும் CUT பண்ணிட்டு, பிள்ளையார் மற்றும் சரவணனிடம் (குகன், லவன்) நான் தான் உங்கள் அப்பா என்று எல்லோரையும் ஆழ்கிறார்.
இப்படியே தொடரும்.
ஆக
இதிலே இராமன் ஆட்சியில், பிள்ளையார், முருகன், சிவன், கண்ணன் என்று எந்த
பேதமும் கிடையாது. அவனுக்கு எல்லாம் ஒன்றுதான். ஆனால் அவன் பிள்ளையார் முருகனை
எழிதில் ஏமாற்றி விடுவான். ஆனால் மற்றையவர்கள் படிநிலை ஏற ஏற அடங்க
மறுப்பார்கள். அவ்வளவுதான்.
#Small World
மதங்களை குற்றம் சொல்ல அச்சம் ஏன்?
மதங்களின் பெயரில், பின்னணியில், கடவுளின் நிழலில் இவர்கள் செயல்படுகிறார்கள். யாரும் சுற்றம் என்று இல்லை.
கிறிஸ்தவர்கள் குற்றவாளிகள் என்று சொன்னால், இந்துக்கள் நல்லவர்கள் என்று அல்ல. அவர்கள், தமக்கு கீழே இருப்பவர்களை வஞ்சிப்பார்கள். இது ஒரு சமுதாய அதிகார படினிலையே ஒழிய மதங்கள் அல்ல. மேலே இருப்பவன் கீழே இருப்பவனை வஞ்சிக்கிறான்.
ஆனால், மதத்தை குற்றம் சொல்ல முடியாததற்கு காரணம் ஒன்று உண்டு. மதங்கள் மேலே கோலோச்சினும், கீழே மட்டங்களிலும் வேர்வரை சென்று தமது ஆலயங்களை, மதங்களை ஸ்தாபித்து இருப்பதால், கீழேயும் அதனை நம்பி ஒரு கூட்டம் உண்டு. அதனால் குற்றம் சொல்ல முடியாது.
உதாரணம்: கிறிஸ்தவமானது பட்டி, தொட்டி, குப்பம் எங்கும் தமது மதத்தை ஸ்தாபித்து இருக்கிறது. அவர்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது.
என்றால் எல்லோரும் கிறிஸ்தவத்துக்கு மாறி விடலாமே!
ஏன் இன்னமும் பழைய மத ஒழுங்குகளை, கலாசாரங்களைக் கைக் கொண்டு, கீழேயே சிக்கித் தவிக்கிறார்கள். ஆண்டான் அடிமை, தவிர்க்க முடியாதது. ஒரு Engineer இருந்தால் அவருக்கு கீழே வேலை செய்ய பல கொத்தனார் வேண்டும். அதிகார படினிலை இல்லை என்றால் இது நடைபெறாது.
ஆனால், Java 25 வந்த பிறகும் Java 8 ஐ வைத்துக் கொண்டு சிரமப்படும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களால் அதைக் கடந்து செல்ல, போகி கொண்டாட முடியவில்லை. இதனை அழகாக ஒரு Quote இல் சொல்லி வெள்ளைக்காரன் நக்கல் செய்கிறான்.
குரங்கிலிருந்து மனிதன் வந்தால்
இன்னமும் எப்படி குரங்குகள் இருக்கின்றன
கலப்பில் பிறந்த சங்கரன் குலம்.
தமிழர்கள் குலம் அற்றவர்கள்.
உ+ம்: தேவர்+அசுரர் - நடுவில் தமிழ் மொழி - கந்தன் - கண்.தமிழன்
கந்தன் + தேவர் + அசுரர் => மூன்று கண்கள் => முருகன்
சங்கரனார்க்கு ஏது குலம்
ஆனாலும், Jessica போல சில தமிழர் கிறிஸ்தவர்களை சரணடைந்து கீழே இருப்பவர்கள் #உயிரை வாங்குகிறார்கள். இந்த விசயம் சரணடைந்தவர்களுக்கு தெரியுமா தெரியவில்லை.
அவர்கள் வெளிநாடுகளில் மோகினியிடம் நிபந்தனையை ஒப்புக் கொண்டே ஒரு வாழ்க்கையைப் பெறுவார்கள். அவர்கள் பிறகு அதனை (தேவர் / அசுரரிடம்) திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் மேலே உள்ள மதத்திடம் கடவுளிடம் சரணடைந்து இருந்தால், அவர்கள் கதைகளை மாற்றி சொல்லி, கீழே இருப்பவர் மீது அந்த சுமையை சுமத்தி விடுகிறார்கள்.
இது பாற்கடலைக் கடையும்போது, தேவர் அசுரர் சேர்ந்து அமிர்தம் கடைந்து கடைசியில், அசுரர்களை ஏமாற்றுவதற்கு ஒப்பானது.
ஆனால், இதனை அறியாத தமிழர்கள் மற்றும் புலிகள் (ஒருவேளை வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் புலிகள் அறிந்து இருக்கலாம்), தமிழர், புலிகள் தம் இனம் என்று நட்பு பாராட்டி, அவர்களே உள்ளே குறிவைக்கப் பட்டவர்களிடம் வலுக்க பிடுங்கி ஒப்புவிக்கிறார்கள்.
அவ்வளவுதான் அவர்கள் அறிவு மட்டம். அதனால்தான் இன்னமும் குரங்கு இருக்கிறது.

No comments:
Post a Comment