
Modern தமிழ் தோன்றிய புண்ணிய பூமி, முத்தை தரு, முருகன்
தமிழை வளர்த்து எடுத்த சிவன் மகன் கந்தன்
கனலில் கருவாகி புனலில் உருவான கந்தன் ஊர் எந்த ஊர்?
கந்தன் ஊர் கண்டத்தில் தானே இருக்கும். அதை விடுத்து, வயிற்றிலா இருக்கும்?
அவனுக்குக் கீழே மொத்த இலங்கையும் சேவலும் மயிலுமாக இருந்தபோது அது வேலூர். #மூன்று பக்கமும் சிவனின் பிள்ளைகள் வந்து சூழ்ந்து கொண்டபோது அது திரிச்சி.
சிவனுக்கு 5 எழுத்து. செல்வனுக்கு 6 எழுத்து. Mr to செல்வன்
அந்த 6 வது எழுத்து வரும்போதுதான், தமிழ் உருவாகிறது.
ஆறுமுகம் முருகனின், ஆறு இரத்தம், தமிழ் மொழியின் இயற்கையான துவக்கம்.

Arunakiriyi's Muthai Tharu - Thiruppugazh
ஆனால் இலங்கை கர்ணனுக்கு 4 தலையாக இருக்கும் போது, எப்படி 5+1 => 6 ஆகும்.
முரண்பாடு உருவாகிறது.
5+4 => 9 என்று தானே ஆக வேண்டுமே!
இது சரவணன் 6 + கர்ணன் 4 = 10 தலை இராவணன் என்பதற்கு முரண்படுகிறது.
முதலில் இலங்கையில் பார்வதி / குகன் மட்டுமே! விபீசணன், கர்ணன் பிறகு மருவியவை. அதாவது அந்த மேலதிக 3 தலைகள் பிறகு உருவான பிள்ளை.யாரின் / பிரம்மாவின் தலைகள்.
இது இராமாயணத்துக்கு பிறகு ஏற்பட்ட குழப்பமாக இருக்க கூடும்.
# யுகம் 1 - கடவுள் யுகம்
பார்வதியை மணந்து கொண்ட சிவன். முதற் கூடல்.
அப்போது சிவனின் ஐந்து தலையும் பார்வதியின் ஒரு தலையும் சேர்ந்து 6 தலை உருவாகிறது. தமிழ் உருவாகிறது.
பிறகு ஊடல். இந்த சிவனின் இந்த தமிழ் ஆறுதலை பிரிந்து இந்தியா சென்று விடுகிறது.
பிறகு "கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு" என்பது போல மீண்டும் ஒரு கூடல். இலங்கையின் அருகில் உள்ள யாம்பவான் இந்தியன், சிவன் மீண்டும் வருகிறான். அப்போது அங்கே மூன்று புதிய பிள்ளைகள்.
பார்வதி, பிள்ளை யார்?
கர்ணன் தோன்றிய கதை.
பேளையில் வந்த பிள்ளை யார்?
இலங்கையை சேர்ந்த பார்வதி குகனும்.
சிவன் ஏன் பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தார்?
சிவன் / இந்தியா மறந்த வரலாறு. மெய்ப்பொருள் என்ன?
இலங்கையின் மூன்று பக்கங்களில் (குடா) இருந்தும் வந்து குடியேறியவர்கள் உருவான மூன்று பிள்ளைகள் + பார்வதி => கர்ணன்.
ஆனால் இலங்கையின் தெற்கே நிலப்பரப்பு எதுவும் இல்லையே எப்படி மூன்று பக்கங்களில் இருந்து (குடா) மூன்று தலை, யார் பிள்ளை என்று வந்து சேர்ந்தது?

சீ! இந்தப் பிள்ளை வழி தவறிப் பிறந்த, கறுப்பு பிள்ளை
அப்படியா குந்தி / ***?
தலை வெட்டி மீண்டும் முருகனின் ஞானத்தலை, யாழ்ப்பாணத் தலை வைக்கிறான் இந்தியன், சிவன்.
இப்போது சேவல் மயில். முருகனின் 6 முகம் + கர்ணன் 4 முகம் => 10 முகம். 10 தலை இராவணன் உருவாகிறது.
இராமனின் தந்தை தச.ரதனும் (10 இரத்தம்)
பத்து தலை இராவணனும் ஒரே ஆளா?
கோட்டுக்கு அந்தப் பக்கம் தசரதன்,
கோட்டுக்கு இந்தப் பக்கம் இராவணன் / காசி.
# நிற பேதம்
அடக்குமுறையாக உணர்ந்த குகன்-விபீசண இராமனை அழைத்து வருதல்
#யுகம் 2 - இராம யுகம்
அப்போது கர்ணன் தன்னை ஆறுமுகம் அடக்குமுறை செய்வது போல, சூறையாடுவது போல உணர்கிறான். தன் ஒரு அப்பனான, பெருந்தகை இராமனுக்கு அழைப்பு விடுக்கிறான்.
மீண்டும் இராமன் வருகிறான். "உன்னை விட நான் பெரிய ஆள். உன் அப்பன் சிவனுக்கு 4 வது பிள்ளை. சிவராமன்." என்று முருகனை அழிக்கிறான். மீண்டும் வி.பீ.ஷ.ண இற்கு ஆட்சி போகிறது.
#யுகம் 3 - மன்னர் யுகம்
இப்போது மீண்டும் ஒரு ஊடல். இலங்கை இந்தியா சிவன் பிரிவு. பிறகு #மகா பாரதம்.
மீண்டும் கூடல். யாழ்ப்பாண ராஜ்ய ஸ்தாபிதம் by Lord Krishna.
இங்கே தான் கணபதி மற்றும் குகன் / பிள்ளையார் ஒன்று அல்ல. வேறு வேறு எனபது தெளிவாகிறது. பிள்ளையாரை தமிழில் அரைக்கண் (வாயும் வயிறுமாக இருப்பார். கண்கள் பாதி மூடியே இருக்கும்.) என்றும் அவ்வாறே அரக்கன் என்றும் ஊர்ஜிதப் படுத்தலாம். இதன்படி மகாபாரதம் பிள்ளையாரை அல்லது பார்வதி என்னும் இலங்கையின் பூர்வ குடிகளையும் துரியோதனன் சேனைக்குள் சேர்க்கிறது. துரியோதனன் சேர்த்துக் கொண்ட மூன்று தலைகள் சேர்ந்து கர்ணன் இலங்கையில் உருவாகிறான்.
தமிழ் மூத்த மொழியா?
"பார்த்தீர்களா! தமிழ் தான் பழைய மொழி என்றீர்கள். ஆனால், தமிழுக்கு முதல் சிவனின் மொழி"
ஆமாம். அது தமிழர் இன்னமும் ஒப்புக் கொள்ள மறுக்கும் உண்மைகளில் ஒன்று. தமிழுக்கு முதல் அங்கே மொழிகள் இருந்துள்ளன.
* மேலே ஆங்கிலம். இராமனின் மொழி. ஆனால் அது அதே பெயரில், வடிவில் இருந்திருக்கவில்லை.
* கீழே இடையில் இந்தியாவில் சிவனின் சமஸ்கிருதம். ஆனால், இன்று அது பேச்சு வழக்கில் இல்லை.
இந்த உண்மையை தமிழர் ஒப்புக் கொள்ளாத வரை, வேறு எதிலும் தெளிவு வராது.
சமசுகிருதம் எப்படி அழிந்து?
ஒரு மொழியை பேசும் இனம் முற்றாக அழிந்து இருக்கிறது என்றால் அது புரோகிதர்கள் / பண்டிதர்கள் மட்டும் பேசிய மொழி அல்லது அந்த மொழியை பேசிய இனம் முழுமையாக அழிக்கப்பட்டு இருக்கிறது அல்லது சமூக மாற்றங்களால் பிறிதொரு மொழி பேசும் இனத்துடன் முழுமையாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் முழுமையாக சிவனின் மொழி என்றும் அல்ல. சிவனைக் கடந்து இராமனுடன் பகுதியாக உருவான மொழி. ஆங்கில தமிழ் மொழி தொடர்பை அதிகமாக காண முடிகிறது. இதன்படி மன்னார், யாழ்ப்பாணம், இலங்கையின் தெற்கு இந்த மூன்றும் சந்திக்கும் முச்சந்தியில் தான் தமிழ் உருவாகி இருக்கிறது என்பது தெளிவு.
வடக்கினால் அவன் வந்திருப்பான். மன்னாரினூடு முதலும் இராமன் வந்திருக்கலாம். அல்லது பிறகு வந்தபோது ஏற்பட்ட செல்வாக்காக கூட இருக்கலாம்.
இப்போது சிங்களம்... உங்களுக்கே தெரிந்திருக்கும்.
- தனித்து நின்ற தமிழ் முருகன்.
- சேர்ந்து நின்ற சிங்களப் பிள்ளையார்.
- வென்றது ஐக்கியமாய் நின்ற பிள்ளையார்.
தமிழின் கதையை சொல்லும் போது
என் கதையை சொல்வது போலவே இருக்கிறது.
இப்போது முழுவதும் தெளிவாகி இருக்கும்.
நாடு யாருடைய பூர்வீக நாடு என்றால் காளி / பார்வதி / குகனியின் / குபேரனின் நாடு. ஆனால் பார்வதிக்கு #4-திசையிலும் #4-பிள்ளைகள்; 3 பிள்ளை.யார், 1 முருகன்.
இது தான் வெளிப்படையான யதார்த்த நிலைமை. நடுநிலையான மூளை உள்ளவர்களுக்கு இதற்கு ஆதாரம் வழங்கத் தேவை இல்லை.
Muruga Separated by Language
மொழி மாறுபாடு காரணமாக, தனித்து சிறுத்துப் போன சிறுவன் முருகனின் தமிழ், இலங்கையில் உரிமை இழக்கிறது. முருகனும் அதே சிவன் பார்வதியின் பிள்ளையே! இந்திய சிவனுக்கு காட்டிய ஆணவத்தால் அதை இழந்ததாக ஞானப்பழக் கதை சொல்கிறது. இந்தியா (சிவன்), இலங்கை (பார்வதி) இரு இனங்களை மதிக்காத முருகன், பார்வதியாலேயே கூத்தியாள் மகன் என்று அழைக்கப் படுகிறான்.
“ஒழித்து மறைத்த வடத்தை எடுக்கத் தேடல்”
சிவன், பிள்ளை.யார் என்று பார்வதியின் நடத்தையை விமர்சித்தான். அவன் பெரியவன் ஆனதும், முருகனை விமர்சித்தான்; அவ்வளவுதான்.
Poisoned Neck - Kandha(m) - Vidamunda Kandan
Son of Vidamunda Kandan, Mr. Kandan - the sir name
#Even India has several languages within. But their off springs in Lanka, just 2 languages like oxygen and corbon-dioxide in the Heart. மொழியினால் வேறுபட்டாலும் இரத்தத்தால் அவனுக்கு உரிமை உண்டு. ஆனால் அதை யார் முடிவு செய்வார்கள்; அதே 3.பிள்ளையாரின் தாய் தந்தை; இந்தியா சிவன், இலங்கை குகன் / பார்வதி. Always claiming more portion, repeat!
பணத்துக்காக என்னை மறந்து அவன் கூட போனியே!
Repeat! இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. வடக்கு தமிழர்களிடையே இருந்த பார்வதி குலங்களை, காசு கொடுத்து வாங்கி இருக்கிறார் பிள்ளை.யார். இனி அவர்கள் தம்மை தமிழர்களின் 1/4 பங்குக்குரியவர்கள் என்று சொல்லிக்கொள்ள மாட்டார்கள்.
பார்வதி: நீ எனக்கு மகனே அல்ல, மலைக் குரங்கே!
“கொல்லப் போறம்டா!”
“எங்கட நாடடா! வெளிய போடா!”
முழு இலங்கையும் பிள்ளையாரிடம் செல்ல இருக்கிறது. சேர்ந்திருந்தால் இருக்க முடியும். அல்லது கண்டப் பகுதியான பாக்கு நீரிணையில் குதிக்க வேண்டியதுதான். இப்படியாக மறுக்கப்பட்ட இரத்த உரிமை உலகுக்கு கொண்டு வந்த, Corona! Here you got the reason for the Corona Pandemic.
இலங்கை எலிகளின் நிலம், குபேரனின் நிலம் - Ela, Eli
உண்மையில் நிலத்துக்கு சொந்தக்காரி, பார்.வதி / மண்.டோதரி / குபேரன் / குகன் (எலி). அதோடு குகன் இந்த மொழியில் இருக்கிறான், அந்தக் கூட்டத்தில் இருக்கிறான் என்று எவரும் உரிமையும் கோர முடியாது. ஏனெனில் 4 உம் குகனின் பிள்ளைகள்.
அதனால் தமிழர்களின் முழுமையான உரிமை கோருதலுக்கு அறுதியாக விடை அளிக்க... குஹன், குஹனியின் மொழி என்னவாக இருந்தது என்பது இன்னமும் விடை தெரியாத கேள்வி.
ஆனால் என்னுடைய கருத்து... "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது"

No comments:
Post a Comment