இவை சிந்தாந்தம் வரவிலக்கணப்படுத்திய கடவுளர் பற்றியது அல்ல. இவை மனிதர் மத்தியில் இனம் காணப்பட்ட, கடவுளின் அம்சம் கொண்ட பரம்பரைகள் / சமூகங்கள் பற்றியது ஆகும்.
> கற்றுக் கொடுத்த இந்திய குரு சிவன்.
> மதிக்கத் மறந்த இலங்கை | பார்வதி | பிள்ளையார் | முருகன்.
> அடக்க வந்த கண்ணன்!
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
No Language. No Race. Just Heart.
No Arguments. Heart speaks.
How It's Auto? Shiva is Natural.
இவற்றுக்கு எல்லாம் எந்த Coordination உம் இல்லை. அவை எல்லாம் செய்த கர்மாக்கள் ஆகும். இங்கே மொழி இன பேதம் இல்லை. அவை தானே சரி செய்யப்படும் கர்மாக்கள் ஆகும். கர்ம வினையை, செய்த பாவத்தை ஏற்றுக் கொள்ளாமல் அடக்குமுறை செய்யும் தமிழர்களுக்கு அது ஒருபோதும் புரியாது.
Shiva means itself. If someone requires to stand against him, they should realize it's time for their destruction.
கர்மா என்பது கக்கா போலே! Karma is Automatic.
இன்று சாப்பிட்டால் நாளை மலம் கழிப்பது தவிர்க்க முடியாதது.
சில பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்யாதவரை,
அது சந்ததி சந்ததியாகத் தொடரும்.
முருக பக்தர்களுக்கும் அதே சாபம் தொடர்கிறது.
And your Jessica-Sin to a Love
“பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”
இதில தமிழர் சிங்களவர் என்று ஏதாவது வருகிறதா?
தர்ம ஸ்தாபன...
கண்ணன் தமிழர் மாமன் மச்சான் அல்ல. Maybe once upon a time... It repeats.
என்றாலும் சொல்வான், அர்ஜுனா ஏந்து வில்லை.
Be grateful to those who upgraded you.
முருகன் ஒரு குருத்துரோகி. தன் குருவாகிய தந்தை சிவனை மதிக்காமல் தனியே சென்றான்.
(நானும் அதையே செய்தேன். இவர்கள் கண்டிப்பாக முருகனை என் மீது ஏவி இருக்க வேண்டும் / முருகனின் வாலில் என்னை சேர்த்திருக்க வேண்டும் - ரஜினி முருகன்)
பசுத்தோல் போர்த்திய புலி.
கந்தன் Sun.முகம் / Son.முகம்.
கொட்டிய அசுர புலிகளுக்கு பசுத்தோல் போர்த்தினால் தமிழர்கள்.
அசுரர்கள் பிறவியால் கொடியவர்கள்
உள்ளே அசுரர் இரத்தம் ஆயினும் சிவனுடன் சேர்ந்து சிவனின் வெண்தோலை போர்த்திக் கொண்டமையால்... தமிழர்களுக்கு பசுத்தோல் போர்த்திய புலிகள் என்று பெயர். கறுப்பு நிற அசுரர் / புலிகளுக்கு, பசுத்தோல் போர்த்திய புலி என்ற சொற்றொடர் உருவானது.
- இவை எல்லாம் சிவன் புலித்தோலை உரித்து ஆடையாக்கிய காலத்து கதை.
- அதற்கு பிறகு முருகன் சூர வதம் செய்த கதை முடிந்து,
- இப்போது கண்ணன் முருக வதம் செய்யும் கதை நடந்து முடிகிறது.
எதிலும் அதிகம் பற்று வைக்காதே!
கூர்மைப்படுத்தும்போது கொல்லனுக்கு அடங்கும் வாள்,
வெட்டும்போது வெட்டுபவனுக்கே அடங்கும்
ஆரம்பத்தில் ஞானம் பெற்றபோது, மாட்டுக்கு நீதி கொடுத்தான் மனிதன்.
முழுமையான ஞானம் வந்து விட்டால் மனிதன் தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்து விடுகிறான். அவனை, அவன் கூட்டத்தினாலேயே அடக்க முடியாமல் போய்விடுகிறது. சமூகம் கடிவாளம் இல்லாமல் தன் போக்கிலேயே போகும்.
ஆசை பொல்லாதது!
...எனக்கு குடும்பம் குட்டி வாழ்க்கை இருக்கிறது.
அவன் நன்றாக வாழ்ந்தால், நான் வாழ வேண்டாமா!...
அதன் பின் அவனை அடக்க Le Chatelier's Principle இன் படி, இயற்கை இன்னொன்றை உருவாக்குகிறது.
இயற்கையை மனிதன் வென்றான் என்பது என்றுமே கற்பனை வதந்தி!
ஆசைக்கோ Speaks Louder
“நீண்ட நாள் வாழப்போவது இல்லை. வாழ்க்கை குறுகியது. அதற்குள் ஏன் சொத்து சண்டைகள்?”
ஆசை: ஒரு நாள் வாழ்ந்தாலும் அதை நானே வைத்திருப்பேன்.
இவர்கள் எல்லாம் முருகக் கடவுளை வழிபடுகிறார்கள். இன்றைய நாளில் முருகன் சமாதி ஆகி விட்டான். உண்மையாக முருகனை வழிபடுபவர்களும் சமாதி ஆகி இருக்க வேண்டும்.
பாவம் செய்துவிட்டு அதை ஒப்புக் கொள்ளாமல் ஆடும் தமிழர்களை, பாதுகாக்க நீங்கள் வைத்திருந்த ஓலைச் சுவடிகள் எரித்த கதை எல்லாம் சொல்லாதீர்கள்.
தர்மத்தைக் காக்க கவச குண்டலம் தேவை இல்லை.
எனக்கு நீங்கள் சொன்ன, சொல்லும் நியாயம் என்ன?
Just one person! Nothing
- What is your brand name?
ஈழத் தமிழர் - அவங்க ஒட்டுமொத்த Overall கர்மா இதுதான்.
அப்போ நீ? - சங்கரனார்க்கு ஏது குலம்! Ku Ku
- Isolated Gray Color Shivan

No comments:
Post a Comment