தமிழா? சிங்களமா?
முட்டையா கோழியா?
எது முதல் #உருவானது?
- சிவன் + பார்வதி => தமிழ் முருகன்
- தமிழ் முருகன் + வள்ளி => சிங்களம்
இது இந்துக்கள் வாதம்.
ஆனால் தமிழ் என்னும் அன்றைய ராஜ மொழியின் அலையானது இலங்கையின் தெற்கில் வள்ளியின் வேடுவ மொழிக் கரையை லேசாக நனைக்கையில், அதனை திடீர் சுதந்திர மறுப்பு என்று கருதிய, ராஜாவை வெறுக்கும் புரட்சிப்படை வெளியேறுகிறது. போன பாதை வடக்கே; கடைசிவரை வெளியில் தமது நோக்கங்களை வெளிக்காட்டாமல் செல்கிறது. நடுநிலையான சிவன் கூட்டமும், அந்த அடக்குமுறையில் இருந்து விடுபட உதவி செய்கிறது.
- அது வெளியேறி ஞானம் பெற்று மீண்ட தருணம் கண்ணன் வந்தான்.
- மத்தில் வடம் போடப்பட்டு வட்டம் பூரணம் ஆகிறது.
- மத்து Ready
- நா.ராஜா, ராஜா.Na ஆ என்பது மத்தின் இழுபறி.
முருகனுக்கு வள்ளியே மூத்த மனைவி. உள்ளிருந்து வெளியே. வெளியிலிருந்து உள்ளே அல்ல. வானம் வளர்கிறது. சுருங்குவதில்லை. #Science
#முத்தைத் தரு #முத்து மாரா
அன்றைய வள்ளியின் வேடுவ மொழியானது, ஆங்கிலம் வளர்ந்து, அதிலிருந்து தமிழும் வளர்ந்து, அடுத்த யுகத்தில், இதயத்துக்கு திருப்பி ஞானம் பாய்ச்சும் மறுபாய்ச்சலின்போதான சிங்களம் மூலம் / தாத்தா சேனன் மொழி ஆகும்.
இது அப்போது அங்கே மயில் என்னும் ஒரு வள்ளி வேடுவக் குடி இருந்ததை நன்கு வலியுறுத்தும். ஆனால், அங்கே தமிழ் மொழி குறித்து எதுவும் பேச முடியாது.
Simple ஆகச் சொன்னால், இலங்கைக்கு இரண்டு ஞானத் தலைகள் பொருத்தப்பட்டன. ஒன்று தலை, மற்றையது இதயம். இருவேல்கள். இருமுகன்கள். எனக்கு ஆப்பு வைத்த இருமுகன்.
இங்கே பிள்ளையார் என்னும் கணபதி, வடக்கில் பொருத்தப்பட்ட ஞானத்தலை / யானைத் தலை என்பது ஊர்ஜிதம். ஆனால், அதே தலையில் தும்பிக்கையாக இரண்டாவது வேல் என்னும் ஞானத் தலையும் வந்து பொருந்தியது பெருங் குழப்பம்.
குடிகளின் வட்டத்திற்கு தொடக்கமும் முடிவும் இல்லை.
மொழிகள், கலாசாரங்கள் தொற்றும் ஆதிக்கம் கொண்டவை.
முத்து என்னும் மத்தை கடையும்போது தொடக்கம் முடிவை காண இயலாது. இரத்த ஓட்டம் துவங்கிய இடத்தைக் காண இயலாது. இரத்தத்தில் ஒட்சிசன் / விட்டமின் ஊட்டம் கலந்த காலத்தை அறியலாம்.
அதுபோல மொழிகள் தொடங்கிய காலப்பகுதிகளை சற்று வரையறுக்கலாம். ஆனால் குடிகள் தொடங்கிய காலப்பகுதியை வரையறுக்கவே முடியாது. இது ஒரு முடிவே இல்லாத பயணம்.
அதற்குள் ஏகப்பட்ட மரணங்கள். மனிதனின் பசி ஒன்றையும் விட்டு வைக்காது. இதயத்தின் இழுபறிகள் ஓய்வதில்லை. இதயத்தின் அலைகள் ஓய்வதில்லை.
“கொக்குக்குத் தேவை கூரிய மூக்கினில் சிக்கிடும் மீன் மட்டுமே! அதன் தேவைகள் வாழ்கிறது”மத்தில் இரு வடத்தின் முனைகள் [நா.ராஜா, நா.ராஜா.Na] ஒரே நேரத்தில் இரு தலைப்புகளில் தலைப்படுகின்றமையால்... இந்த நிலமை தொடரும்.
இப்போது sகைலாய வளர்ச்சியுடன், சிவனின் தேசத்தில் தமிழ் உதயசூரியன் போல, இமயம் வரை பெருவாரியாக வளர்ந்திருக்கிறது.
அதிகாரம் ஆணவத்தைக் கொடுக்கும்
ராஜாவை அடக்கி, ஆணவத்தை ஒழித்த பின்னும், தமது அதிகாரத்தால் அட்டூழியம் செய்யும் ராஜா.Na கூட்டம்.
ஆனால், அவர்களுக்குள்ளே படித்து தேறுபவர்கள் ரோட்டு கூட்டுவதில்லை. இது குறித்து அவர்கள் சிந்திப்பதே இல்லை.
வாய்ப்புகள் சமமாக்க, நியாயத்தை ஸ்தாபிக்க நினைப்பவர்கள், அனைவருக்கும் அதனை ஏற்படுத்த வேண்டும்.
வலியவன் வாழ்வான் என்று சொன்னால்... யுத்தங்கள் ஓயாது.
"மனிதன் பிந்தங்கி இருப்பதால் கெட்டவராவதும் உண்டு.
கெட்டவராக இருப்பதால் பிந்தங்கிப் போவதும் உண்டு."
கர்ணனா கண்ணனா
இழுபறி ஒன்றுதான். அதிருக்கின்ற மத்தாக இருக்கும், முத்தின் அங்கா தேச அதிபதி க(ர்)ணன் மற்றும் துரியோதனன்.
மற்றும் சந்திர குல மன்னன் கண்ணன்.
அங்கா தேச அரசர் கர்ணனா vs சந்திர குல மன்னன் கண்ணனா
இப்போது நிலைமை மோசமாகிறது. கண்ணன் விஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லி தம்முடன் சேர்த்துக் கொண்டனர்.
புல் கூட விஷ்ணுவின் அவதாரம்தான் கூட்டு சேர்வாயா! பாலில் வெண்ணெயும் நீரும் ஒன்றாகவே இருக்கும். உன்னுடைய Attitude, Policy என்ன என்பதே முக்கியம்.அல்லது கர்ணன் கண்ணனை சரணடைந்தான் என்றும் கொள்ளலாம். இன்று கர்ணன் கண்ணன் வேறு வேறு அல்ல. இன்று நடைபெறுவது பழம் என்னும் பழைய முருகனை அழிக்கும் போகி. இன்று முருகனுக்கே சூரன் ஆட்டம். அதிலிருந்து விடுபட ஒரே வழியே உள்ளது. அதுவும் போகியே! பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி. மேல் திசையில் Inter-cast Marriages.
கலப்பு திருமணப் பாலம் - Inter-cast Marriages Bridges
- இராவணனும் சீதையை மணக்கலாம்.
- சீதையும் இராவணனை மணக்கலாம். [சிவன்|பார்வதி, முருகன்|வள்ளி]
இரண்டிலும் அடுத்த படிநிலைக்கு செல்ல பாலம் ஏற்படும். ஆனால், அந்தப் பாலம் மகிழ்ச்சி பொங்க அன்பால் அமைய வேண்டுமாயின் நீங்கள் சீதையாக மாற வேண்டும்.
பாலங்கள் மறைக்க, மறுக்கப்பட்டது ஏன்?
தமக்குள் வெவ்வேறு பிரிவுகள் குற்றங்கள் செய்து விட்டு அதை மறைக்க சிவனுக்கு விஷம் கொடுத்த சமூகம், சிவனுக்கு பெண் கொடுக்க தகுதியற்றது என்று சிவன் கருதுகையில் சிவன் தனித்தான்.
அப்படியே அங்கே மணமுடித்தாலும், சிவனை அழைக்காது, தன்னை மட்டும் அழைத்தபடியால், தக்கன் யாகத்தில் தன்னை மாய்த் தக்சாயினி போல ஆகி விடக் கூடாது என்பதற்காக... அதன் பிறகு அவள் குடும்பம் தவிர, சமூக உறவு எதுவும் இல்லை என்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின்னே தான் மணமுடிப்பான்
இதனால் சுற்றியும் தனிப்பட்டுக் கொண்ட சிவா.முருகன் தானே மத்தாக மாறிக் கொண்டான். இன்று இந்தியா சிவனே மத்து.
இன்னொரு காரணமும் உண்டு. Bill Gates. Gates ஐத் திறந்து விட்டால், பூர்வீக பூமிக்கு Bill வருகிறது.
விடை கொடு எங்கள் நாடே!
தன் பசிக்கு தன் குஞ்சுகளையே உண்டு பெருச்சாளி ஆகும் எலிகள்
ராஜா.Na கூட்டத்துடன், என்னை சேர்த்து வைத்திருந்தார்கள். அப்போது நா.ராஜா கூட்டமா, ராஜா.Na கூட்டமா தெரியவில்லை. என்னை வீழ்த்தி இரையாக்கி உண்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் Jessica என்று ஒரு பெண்ணைக் காட்டி என்னை மனவிரக்திக்கும் உள்ளாக்கிக் கொண்டு உள்ளார்கள். பிறகு இது குறித்துக் கேட்டால், இது எல்லோருக்கும் செய்வதுதான், "நீ தான் முருகன் கூட்டத்தை சரண்டைந்தாயே", என்று அவர்களே சாதிகளுக்குள், திட்டம் போட்டு திருடி விட்டு, உலகத்தாரிடம், நான் மறுபக்கம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
உள்ளுக்குள்ளே உறவாடும் நா.ராஜா மற்றும் ராஜா.Na. ராகு கேது.
அப்படி என்றால் எப்படி உங்களுக்குள் உறவு ஏற்பட்டது. எனக்கு நீ, உனக்கு நான் என்கிற ஒப்பந்த அடிப்படையில் செயல்படுகிறீர்கள். நடுவிலே இரண்டு இரத்தம் கொண்ட கதிர்காம குகன் தரகு வேலை செய்கிறான். இதற்கிடையில் எங்கே நா.ராஜா, ராஜா.Na போர் நடக்கிறது. உங்கள் குடும்பத்தை வளர்த்துக் கொண்டு, ஒரே குடும்பத்திலேயே மூன்று பேரை பாழாக்கினீர்கள். ஒரு குடும்பத்தில் நடந்த அநியாயத்துக்கு, நியாயம் கேட்பதாக அதே குடும்பத்தில் இன்னொருவரை பாசாகினீர்கள். பாழானவருக்கு எதுவும் கொடுக்க இல்லை.
முருகன் வள்ளியை திருமணம் செய்து, சிங்கள #மயிலை உருவாக்கினான். ஆனால், வள்ளி கள்ளிகளுக்கு மட்டுமே உதவுகிறாள். கள்ளிகள் Germany, Australia இல் குடிபுகுந்து, தங்களுக்கு கஸ்டம், Settle ஆகி விட்டு தருகிறேன் என்று சொல்லிக் கொண்டு, அங்கே இராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அங்கே சென்றால், அவர்களின் தாயார், Engineer என்றால், இவ்வளவு சம்பளம் என்றால், இங்கே வந்தனி என்கிறார். இங்கே ஆயுள் பூராகவும் சம்பாதித்தாலும், ஒரு வீடு, ஒரு கார் வாங்க முடியாது. அங்கே 5 வீடு, 5 Cars வாங்க முடியும். ஆனால், அவர்களுக்குக் கஸ்டமாம்.
நியாயம் கேட்டால்... இது போகி...
எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கும் என்கிறீர்கள்.
சரிதான். எல்லோருக்கும் நேயமானவர்களாக யாரும் இருப்பதில்லை. ஆடுகளை இரையாக்கி மனிதன் பசியாறுவான்தான். என்னையும் முருகனுடன் நெய்யாக, இரையாக்க நினைக்கிறீர்கள். என்னை பிறகு பழம் என்கிறீர்கள். பிறகு ஒரு கதை வேறு சொல்கிறீர்கள். அது Child Abuse ஆகும்.
சூரன் என்று ஆகி விட்டால் சூரனின் Role ஐ சரியாக செய்யாது போனால் எப்படி... ஆனால் நாகங்களை நீங்கள் வதைத்து இருக்கலாம். ஆனால் நான் ராஜநாகம் போல... ராஜ நாகத்தின் அல்லு கொடுக்காமல் போனால் எப்படி...
ஆனால், பழைய ராஜாவின் அடக்குமுறை பழிகளை என் மீது போட முடியாது. அந்தப் பாவங்கள் எல்லாம் கரைந்து போயின.
மா பலி மன்னவனுக்கு...
கார் திகை திருநாள்
குழம்ப வேண்டாம்
வானத்.தீ மன்னவனை,
மனிதகுலம் காக்கவேண்டி,
காத்துக் கடவுள்,
வாமனனாகி தந்திரமாக,
தன் கால்களால் அளந்தார்.
கார்த்திகை விளக்கீட்டில்,
தீபஒளியில் நினைந்து,
வா.மன்னா!
வருடம் ஒருநாள்,
உன் கண்ணைத் திறந்து எம்மை ஆசீர்வதிப்பாய்!
என்று எங்கும் தீபம் ஏற்றி வரவேற்பது இத்திருநாள்!
கார் திகை திருநாள்
மன்னவன் எழுந்தால்...
கெட்ட குடியே கெடும்.
மன்னவன் கொஞ்சம் தூங்கட்டும்
கதைகள் எல்லாம் சுயலாபம் கொண்ட #கதைகளே!
> I caught you
> நான் சரியாகத்தான் பேசுகிறேன்.
> உண்மையைத்தான் பேசுகிறேன்.
இப்படித்தான் பலபேரை சூழ்ந்து கொண்டு, பலகதைகள் பேச வைத்து, நேர விரயம் செய்கிறார்கள். குழப்புகிறார்கள்.
அவ்வளவுமே அந்தக் கதைகள். அதற்கு ஏற்ப Emotion கலந்து Fabricated செய்யப்பட்ட, உண்மை போலவே போராடி, வீணாக சொல்லும், ஒரு போதை கலந்த போலிக் கதைகள்.
நீயாக நாசமாக போனால் யார் பொறுப்பு...
யாருக்காக இதை எல்லாம் செய்கிறாய்..? யார் உன் வாசகர்..? என்கிற கேள்விக்கு விடை உனக்கு விடுதலை, ஞானம் தரும்.
தமிழரா? 😄😂🤣
வெளிநாடு போனால் திரும்பி போ! தப்பித்துப் போ!
> ஏன்?
☝️
அங்க இருந்தால் அவனுக்கும் ஒரு Share கொடுக்க சொல்லி இராமன் சொல்வானே!
அவங்களே களவெடுத்து, குப்பை வேலை பார்த்து, சேர்த்து வச்சிருக்காங்க.
அதில உனக்கு வேற கொடுக்க வேணுமா?
"எவ்வளவு அன்பு"
வளரும் sகைலாயம்
உடலில் உள்ள மச்சம், வளர வளர பெரிதாவது போல...
sKy.layam வளர வளர நகரீங்ககளும் நகர்வுற்று வளரும் என்பது யதார்த்தம்...
எனில் இந்த யுத்தங்கள் எல்லாம் வீணானதா...
கண்ணன் பிறந்தால் கந்ஷ.குகனை அழிப்பான் என்பது விதிக் கணிப்பு...
அதை எதிர்த்து அன்று தொடங்கி இன்று வரை தமிழர் போராட்டம்...
நா.ராயா.நா என்று கிளர்ச்சி செய்த கூட்டமும், அன்று இராமனின் செருப்பை வைத்து கோலோச்சிய பாரத நாட்டியன், நா(ட)ராஜா என்னும் செங்கால் தமிழரும்...
இயற்கைக்கு வழி விட்டு நிற்பது உயிர் பிழைக்கும்
எப்போதும் இயற்கைக்கு வழி விட்டு நிற்பது உயிர் பிழைக்கும் என்கிற Charles Darwin கொள்கைக்கு மதிப்பளித்து, படிப்படியாக இந்திய தமிழரை திருமணம் செய்து உறவை மேம்படுத்தி விலகியிருக்கலாம்.
இவை எல்லாம் என் சிந்தைக்கு மட்டும் எட்டிய ஒன்று அல்ல. அதை சொல்பவரை யாரும் மதிப்பதுவும் இல்லை. அப்படியே மதித்தாலும் இயற்கையை எதிர்த்து மனிதன் போராடாமல் இல்லை. நேரடியாக புவியின் சொர்க்கம்; sKy.லாயம் என்னும் நாகரீக கரைகளிற்கு தமிழரை படி உயர்த்தும் பணியாக அது அமைந்திருக்கும்.
எல்லோருக்கும் மும்மையான ஞானம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதன் பின் அவர்கள் முடிவு, சாமான்ய மக்களுக்கு சாதகமாக இருந்ததில்லை. இப்படியாக முழுமையான ஞானமும் உங்களுக்கு நான் கொடுத்தால் உங்கள் முடிவு என்ன? #சிவன்
இப்போது புரிகிறதா, இது ஞானப்பழம் (யாழ்ப்பாணம்) இல்லை.
மாபலியாரே! சூன்யப் பழம்...
பழையன கழிதலும், புதியன புகுதலும் போகி...
Move Move Move on. Dont stop.
அக்கினி சிறகே எழுந்து போ!
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!
நின்ற இடத்தில் இருந்து பல லட்சம் சூரரை சாய்ப்பீர்கள்.
ஆனால் இந்த உலகின் பார்வையில், பழைய பழம் நீங்கள். நீங்கள் தான் சூரர். முன்னாள் முருகன் பின்னாள் சூரன். மாவலியாரே! உங்களை அன்றே காலில் காத்தான் காத்துக் கடவுள் வாமன்னன்!
தமிழர், நடுனிலையாக இருக்க பிரயத்தனம் கடவுளை, நரிகளின் செயல்களைக் கண்டு வெறுக்கக் கூடாது.
சாத்தானை மட்டும் தான் அழிக்க வேண்டும்.
அதற்காக சத்துணவு வேண்டாம் என்று சொல்லக் கூடாது.
கந்தா! தொலைந்து போக உன் காதல், ஏன் தேவை?
தோல்விகளின் விரக்தியில் முருகன் கோயில் போனேன். அங்கே கோயில் மூடப்பட்டு இருந்தது. வெளியே இருந்த பெருமாள் முன் அமர்ந்து முருகனிடம் வரங்கள் கேட்டேன். அதில் ஒன்று.
முத்தைத் தரு... முத்து மரமே! எனக்கு அவள் வேண்டும். உனக்கு நான் வேண்டும் என்றால் எனக்கு அவள் வேண்டும்.
இல்லை என்றால், வள்ளி தெய்வானை போல நான் மூன்றாவதாக யாராவது கள்ளியைக் கட்டிக் கொள்வேன். அவ்வளவும் தான்.
ஒவ்வொரு முறையும் உன் கையை விட்டு நான் போவதேன். உன் காதலால் தான். அதை இன்னும் நீ சரி செய்யவே இல்லை. தொலைந்து போக காதல் ஏன் தேவை?
தெரியும் என் மனசு பூரா என்ன இருக்கு என்று.
பிறகு என்ன வேண்டும் என்று கேட்க வேறு வேண்டுமா?


No comments:
Post a Comment