புத்தர் சொன்னார்,
உலகில் துன்பத்துக்கு காரணம் ஆசைபுத்தர் பாதியே சொன்னார்.
உலகில் துன்பத்துக்குக் காரணம் Ego உம் தான்.மேலே இருப்பவன் மேலும் மேலே செல்ல ஆசை கொள்வான்.
கீழே இருப்பவன் மேலே இருப்பவனை பார்த்து Ego கொள்வான்.
இதனை சித்தார்த்தர் கீழே இருப்பவர்களுக்கு சொல்ல முடியாது.
கீழிருந்து மேலே அதிகாரம் ஏற்றம் கொள்வது புராண காலம் தொட்டே அமைந்தது.
- தேவர் - அகலாங்கு மேலோகம்
- சிவன் - மத்திய கோட்டு தேசம்
- அசுரர் - அகல பாதாள லோகம்
இதன்படி, தமிழராக இருந்த சிவனின் மகன் கந்தனின் ஆட்சியின் கீழ் #அடக்குமுறை செய்யப்பட்டு இருந்தவர்கள், சிங்களவர்கள்.
“மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன்” - அதற்கு அன்றைய நாகரீகமற்ற செயல்பாடுகளும் காரணம். E.g. சூரன் போர்
தெற்கில் இருந்த இயக்கர், வடக்கில் நாகரீகர்களுக்கு இடையே இருந்த பிரச்சினையை தீர்க்க சிவன் அடிக்கடி இலங்கை வந்து சென்றார்.
சித்தார்த்தன் புத்தரும் சிவனே! அவரும் வந்து, தர்ம சக்கரமே தந்து சென்றார்.
காலத்துடன் தர்மம் உலகிற்கு பொருந்தாது போகவே, கடவுளின் அரசாங்கம் தோல்வியைக் கண்டது.
#கழங்கமில்லாத #ஞானமே கடவுள்
காட்டிக் கொடுப்பது. அறிவிப்பது, வழிகாட்டுவது கடவுளின் முதல் கடமை
தூதன் Jesus
போதகர் சித்தார்த்தன்
தட்சிணாமூர்த்தி குரு சிவன்
போதிப்பது / காட்டித் தருவது கடவுளின் குணம் தான்
பொறுமை இழந்த பிந்தங்கிய சமூகம் / அசுரர்கள்
மேலே செல்ல செல்ல அதிகாரம் மற்றும் வாழ்க்கை நலம் அதிகரிக்கும்.
அது அடியில் இருக்கும் சிங்களவர்களுக்கு எட்டாத கனியாகவே இருந்து வந்தது.
அவர்கள், இடையில் உள்ள அனைவரையும் தாண்டியே செல்ல வேண்டும்.
இது ஒவ்வொரு யுகத்திலும் இருக்கும் படினிலைகள் தான்.
இதனால் சமத்துவ உலகில், தமது வளர்ச்சி குன்றிய நிலையைக் கண்ட சிங்களவர்கள் கொண்ட Ego இருந்து கொண்டு இருக்கையில்...
இந்தியா ஆங்கிலேயர்களை எதிர்த்தமையால், அதை தாண்டி சென்ற அப்போதைய இராமன் (the latest civilized நாகரீகர்) இந்த அரசியலை செய்தான்.
#Cut out the middle man - India
இதை இப்படியும் சொல்லுவாங்க. கடைசி ஆள்.
கடைசி ஆளாக இருப்பவன், ஜனநாயகம் என்று சமத்துவம் நடைமுறைக்கு வரும்போது, தர்மம் அதர்மம் அனைத்தையும் கடந்து செல்வான்.
ஆனால்,
Average ஆக இருப்பவன், இரண்டு தோணியிலும் கால் வைத்து, யாரையும் விட்டுக்
கொடுக்க முடியாமலும், தானும் தரம் தாழ்ந்து போக முடியாமலும், ஒவ்வொருவர்
ஒவ்வொரு திக்கில் செல்வார்கள்
நாகரீக மரம்: குமரன் > குகன் > கந்தன் > சிவன் > கண்ண > இராமன்...
வாழ்க்கை ஒரு வட்டம்.
நாகரீக மரம் வளர்ந்து கொண்டு போக,மரத்தின் எல்லையின் இராமன் திரும்ப வரும்போது,
கடைசி ஆளாக அடிமைப்பட்டு இருந்தவர்கள்,
கௌரவக் குறைவு காரணமாக,
மொழி முக்கியமா இனம் முக்கியமா என்று கேட்க...
அடிமையாக வேலை செய்வதற்கு, புத்தி குறைந்த அசுரர்கள், என்று சாதி பெயர்களால் அழைக்கப்படுவதற்கு... தமக்கு விடுதலையே முக்கியம், இராமனே முக்கியம் என்று அன்று இரண்டாவது யுகம் தொடக்கமே நடந்த விடயம்.
இராமாயணம்
அங்கே மயிலாக, சேவலிடம் அடிமைப்பட்டு கிடந்த சிங்களவர்கள் தாங்கள் அரசை ஸ்தாபிக்கும்போது, சிங்களத்தையே அடையாளமாக்கி ஸ்தாபித்தனர்.
வாழ்க்கை ஒரு வட்டம்.
நடுவில சிக்கியது முருகன் தமிழர்களே!
அதிலும் அவர்கள் மொத்தமும் தமிழாக இருந்தது என்பதை மட்டும் விடவே மாட்டேன் என்கிறார்கள். அது இங்க தேவையான ஒன்றா?
இன்றும் ஒரு இராமாயணம்.
மகாபாரதம்.
திரும்ப திரும்ப...

No comments:
Post a Comment