"இதயத்தைக் காணவில்லை.மனசாட்சி என்றோ தொலைந்த பழைய கடவுள்.
அது தொலைந்தும் நான் தேடவில்லை."
Out of Trends.
யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளுதல்;
ஏற்றுக் கொள்ளுதல் மெய்யான ஞானம் ஆகும்.
பிச்சைக் காரனை வாசலில் உதறிவிட்டு,
முருகன் கோயில் உண்டியலில் காசு போட்டால்,
உண்மையான புரிதல் இல்லை.
அல்லது முருகனை #வழிபடுவது அங்கே நோக்கம் இல்லை.
முழுமையாக மனசாட்சியுடன் நடந்து கொள்பவர்கள்,
முருகனை வழிபடவே தேவை இல்லை.
அவர்களே முருகனுக்கு சமமானவர்கள்.
அவர்கள் ஆட்சி செய்தால்...
முருகனே வந்து ஆட்சி செய்தது போல் தானே!
அப்படி ஒரு கடவுள் இருந்திருந்தால் என்ன...
அது மிகையாக இருந்தால்தான் என்ன...
இந்தக் காலத்தில போய் முருகனை பற்றி பேசிக்கொள்வது வீண்.
பேசுவதற்கே சிலருக்கு மட்டுமே அருகதை உண்டு.
காலத்திற்கு ஏற்றவாறு இதயத்தை கொல்ல சொல்லி, முருகனை அர்ஜுனன் ஆக்கிய மகாபாரதம் முடிந்தே பலநூறு வருடங்கள் ஆகிவிட்டது.
இதயத்துக்கு முடி சூட்டுங்கள் என்று 100 கீதை சொன்னாலும்... கேட்டு ஞானம் பெற்றவர்கள் கூட சொல்வார்கள்...
"நடக்கிறத கதையடா!
அவ்வப்போது முருகனுக்கும் முடி சூட்டுவார்கள். ஆனால் அது Temporary Rebuilding இற்காகதான்.
Temporary ஆக முடி சூட்டுங்கோவன். அதுக்கு பிறகு... ஒண்ணும் புடுங்க முடியாது தோழா!
அன்பு ஒன்றுதான் கடவுள்.
வேற எந்த கடவுளும் இல்லை.
- புத்தர் -
அந்த ...
"நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல. Jessica இற்கு காதலை சொல்ல தகுதி உடைய சஞ்சய் ராமசாமியும் அல்ல. - Mr.Local"

Amaran - Murugan
முருகன் அழகன். முருகு என்றால் அழகு. அன்பழகன்.
கலியுக தெய்வம். ஆமாம் உண்மைதான். நீயும் Lஅங்க தேச அரசர் கர்ணன் போல எல்லாவற்றையும் கொடுத்து விட்டு கடவுளாக வாழப் போகிறாயா? அல்லது பல கர்ணனிடம் பிச்சை பிடுங்கி செல்வந்த கயவனாக வாழப் போகிறாயா? என்று கேட்டால் எல்லோரும் தெரிவது இரண்டாவது...
மாட்டுக்கு நீதி கொடுத்தானாம் தமிழன். கொடுத்தவன் எப்பவோ செத்துப் போயிட்டான். அவனுடன் முருகனும்தான்.
முருகன் என்பது எமக்கு வெளியில் இல்லை. எமது மனசாட்சி... இப்போது அது உயிருடன் இல்லை.
புராண காலம் தொடக்கம் இன்றுவரை அன்பாக (Gems Bond) இருப்பவருக்கு விஷம் தான் தெரியுமா? சிவனுக்கும் அதுதான். சிவன் மகன் கந்தனுக்கும் அதுதான். இப்போதும் கந்தர்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்; சுமைகள் ஏற்றி பழிகள் சுமத்துவதற்கு (விஷம் கொடுப்பதற்கு). இப்போது நீங்கள் என்ன பாத்திரம் ஏற்பீர்கள் முருகனா, வெண்ண கண்ணனா?
அதிலும் இந்த தெய்வயானை என்னும் குகன் குலம் செய்யும் வேலைகள் எல்லோரையும் கல்லாக மாற்றுகிறது.
Watch the last James Bond Movie (No Time to Die)
நீங்கள் மயில் முருகனைத் தேடவும் வேண்டாம். அவனுக்கு விஷம் கொடுக்கவும் வேண்டாம்!
*** *** ***

முருகன் = மூன்று கண்
ReplyDeleteகண் - க(லவ)ன்
யூதர் - தூயர் - Youths - குகன் குமரன்
குகன் + குமரன் => கண் / கலவண்
கண், குகன், குமரன் ஒருங்கே முருகண்
எல்லோரையும் (3) கட்டி வைத்துக் கொண்டு சாப்பாடு போட இது ஒன்றும் காக்கா முருகன் கதை அல்ல.
ReplyDeleteவள்ளி, தெய்வானை என்று ஒட்டி இருந்து விட்டு, கடைசியில் கந்தனை தனிக்க வைத்து சிவனாக்கி, விசத்தை கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்.
நன்றி அற்ற இந்த உலகில் புலையர் போல அடுத்தவர் பற்றி சிந்திக்காமல் இருப்பாயாயின் இந்த உலகில் சகல சௌபாக்கியத்தையும் நீ விரைவில் அடைந்து விடுவாய் 😔
“காக்கா காக்கா கனக வேல் காக்கா”