Saturday, December 27, 2025

Kuberan Kuheran KuhaRavavan.
குகன் குஹேரன் குக.ராவணன்

குபேரன் இலங்கையை ஆண்டு வந்தான். இப்போது இலங்கை தமிழ் ஆட்சியில் இருந்தது உண்மை என்றாகும். ஆனால் அங்கே சிங்களம் இருக்கவில்லை என்று சொல்ல முடியாது. Minority Majority Swap. அதுவும் இயற்கையின் விதியே ஆகும். நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. இன்றும் மகாபாரதம் போன்ற நிலையே உருவாகி உள்ளது. தமிழருக்கு இலங்கையில் உரிமை உண்டு. அது சிவனை சேர்ந்து பகுதியாக பிறவி முக்தியடைந்த, பாண்டவர்க்கு, தமிழர்க்கு உரிமையுள்ள பங்கு என்றும் ஒவ்வொரு முறையும் பெற்றுக் கொடுப்பதே மகாபாரதத்தின் Concept. இதனை முன்பே கணித்தும் வைத்துள்ளனர்.

• சிவன் மகன்கள் பிள்ளையார் முருகன்.
• இராமன் மகன்கள் குகன், லவன். #கம்சன் #தமிழ்.
லவன் - வேலவன்

ஆனால் இராமன், சிவனை சேர்ந்து, சிவனை கடந்த குமரன். தச இரத்தன் மகன் (10 இரத்தம் கலந்த சங்கரன் மகன், இந்தியன்)
குமரன் =X> இராமன்

"வாழ்க்கை ஒரு வட்டம்"

இங்கே குமரன் சிங்களம் என்பதுவும் இலங்கையில் சிங்களம் இருந்ததுவும் உண்மையே ஆகும்.

குமரன் நிறம் குறைவு. அவனுக்கு காலகாலமாக குகன் மீதும் அவன் செல்வம் மீதும் ஒரு கண். குகனை (சீதை) காதலித்து அல்லது கடத்தி கலந்து கந்தனுடன் வந்து வடக்கில் வாழ்ந்து கொள்வான். இது குமரன் மீது குகனுக்கு கோபத்தை அதிகமாக்கியது.

குகன் இராமனை நாட, இராமன் தன் இனமான குமரனை அழித்து அடக்கி, மீண்டும் குகனிடம், விபீஷணனிடம் (3 குகனினின் மற்றும் ஒரு சரணடைந்த குமரன் பரம்பரைகளிடம்) ஒப்படைத்தான்.

குகன் - இராமன் சேர்க்கை success. இங்கே வட்டம் என்னவெனின் இராமனின் மகன்கள் கந்தன்-குகன் - கம்சன் - பெரும்படை. அவர்களே மீண்டும் சிவனைக் சேர்ந்து இராமன் ஆவார்கள்.

Sankaran Cross Connaughty

சிவன் மகன் இராமன்
குகன் குமரன் கந்தன் <=> சிவன்(*) <=> இராமன்

அவன் சிவனால் இராமனாக பிறகு அவனுக்கு ஞானம் காரணமாக சுயநலம் அதிகமாக இருந்தது. அவன் ஏக பத்தினி விரதன் ஆனான். தான் தன்னுடைய மனம் நிறைந்த குகனையே
தன்னுடன் சேர்த்துக் கொண்டான். குமரனை கை விட்டான்.
#இராமாயணம்

நன்றி மறந்த குகன் குமரன், சங்கரன் தெரு.
ஆனால் பின்னாளில், குமரன் குகன் இருவரும் சிவனை மதிக்காமல் போயினர்.

அதனால் சங்கரனின் × தாண்டி குகன் செல்லவில்லை. அவர்கள் தாங்கள் நேரடியாகவே சென்றனர். Cut out the middle man.

சங்கரனுக்கு குலம் இல்லை என்று, குகன் மற்றும் குமரன் தனித்தனியே வெளிநாடுகளில் சென்று குடியேறினர்.

அங்கும் இரவாணனின் ஆணாதிக்கமே அதிகரிக்கிறது. இதன் மூலம் புதிய சங்கரன் உருவாக இயற்கை வழி வகுக்கிறது.

கண்ணனை கொண்டாடிய சிவன். ஒடுக்கப்பட்ட ராஜ ஆதிக்கம். குகனை ஏமாற்றிய கண்ணன்.
அழிந்துவரும் குகனின் தமிழ்.
#சாதுக்களின் #கர்மா

ஒவ்வொரு முறையும்  இராவணிடமும் கண்ணனிடம், அவர்களின் கதைகளை நம்பி ஏமாந்து, தமிழை நிலத்தை குகனே!

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு!

சிவனை(சிவம்)க் கடந்து தோன்றிய பிராமணியம் கொண்டிருந்த ஏகாதிபத்தியம், தேவராதிக்கம், சுயநலம்.
அதை வெறுத்த சிவன். தனித்து வந்த முருகன்.
வளைந்து கொடுத்த குகன், தன்னுடைய ஆசையால் ஏமாந்தான். சிவன் ஏமாற்றவில்லை. சிவன் என்றால் சிவன் தான். கண்ணனை கூட விடுவித்தவன்.

கண்ணன் சிவன் கூட்டு இன்றும் (முருகன்-கண்ணன்) என்று தமிழர் மத்தியில் உண்டு.
#முருகன் #முகுந்தன்

இருப்பினும் கண்ணன் நிலை உயர உயர சுயநலம் கூடுகிறது. அது சிவனை கண்ணனை மேலே பிரித்து வைக்கிறது.

கண்ணனுக்கு எழுதப்பட்ட சாஸ்திரங்கள் next version போல. கண்ணனுக்கு 10 அவதாரங்கள் உண்டு. அதில் சிவனுக்கு கீழேயும் அவதாரங்கள் உண்டு. மேலேயும் அவதாரங்கள் உண்டு. கீழே உள்ளவை சிவனால் ஆதரிக்கப் படுபவை. கொண்டாடப் படுபவை. ஆனால் மேலே உள்ளவை அப்படி அல்ல.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...