வட்டத்திற்கு தொடக்கமும் முடிவும் இல்லை
தமிழ் உலகத்தில் முதல் மொழி என்பது தவறு. எவ்வாறு சிவனுக்கு அடி முடி இல்லையோ அது போல உலகத்தின் நாகரீகங்களுக்கும் அடி முடி கிடையாது. அதன் அடிப்படையில் முதல் மொழி எதுவென்று எவராலும் சொல்ல முடியாது. இன்று உள்ள தொன்மையான மொழிகளில் தமிழ் மொழி மூத்த மொழியாகவே இருக்கும்.
கழுத்தில் தேங்கும் #ஆலகாலம்
மொழிகளின் Novelty, Peak, #பூரணத்துவம் எப்போதும் கழுத்துப் பகுதியிலேயே நிகழ்கிறது. உதாரணமாக Modern தமிழ் உருவாகி வளர்த்தெடுக்கப்பட்ட இடமும், உலகின் நாகரீகத்தின் கருவறை என்று அறியப்படும் இலங்கையே ஆகும். பூரணத்துவம் அடைந்த இந்த மொழி உலக மொழிகளின் சாரம் அல்லது அச்சாறு என்று சொல்லலாம். சிவனின் கழுத்தில் தேங்கும் விசத்தை ஆலகாலம் என்றும் சொல்வார்கள். அதாவது தொடக்கம் முடிவு இல்லாத, கால நிர்ணயம் இல்லாத விசம் என்று பொருள். திரா #விடம் என்பதுவும் தீராத விஷம் என்பதனையே குறித்து நிற்கிறது.
காரணம் அதன் அமைவிடம், அது கழுத்துப் பகுதியில் சங்கரனை அடைந்த பின் நகரவேயில்லை. கழுத்து என்பது அளவில் குறுக்கலான / நெருக்கமான பகுதி ஆகும். உதாரணம்: இடுப்பு, உரல், சிவலிங்கம். பூரணத்துவம் அடைந்த பின் அது அழியவும் ஆரம்பிக்கிறது; About to leave. வளர்வதும் தேய்வதுவும் நிலவுக்கு வழமை. நிலவை மனிதனின் சிந்தனைக்கு ஒப்பிடுவது வழமை. அதுபோல மனித சிந்தனையில் தோன்றிய நாகரீக மொழிகளும் வளர்ந்து தேயும்.
வாமனின் குடையே, குடா நாட்டின் தொன்மையின் ஆதாரமாகும்
விஷ்ணு வாமன அவதாரம் எடுக்கும்போது கூட, யாழ் குடா நாட்டில், தன் குடையாக விட்டு வைத்த ஆதி சிவனின் மொழி தமிழ் மற்றும் இதர திராவிட மொழிகளின் குடிகள். ஆனால், வேரை மறந்து தனது கனவுகளை துரத்திக்கொண்டு, செல்வத்தை மேலானதாக எண்ணிக்கொண்டு, அதனை விலகி சென்றவர்கள் ஒரு மரம்போல பல மொழிகளை உருவாக்கினர். Eg: Mughals, மற்றும் முகல்லன் போன்ற பிற கலப்பினங்கள். இன்று உலகம் வேறு யுகத்தை கண்டு பூரணம் அடைகிறது.
கதைகளால் உருவான உலகம் - யுகம் 4
விஷ்ணுவின் அதாரம் Define செய்து அரங்கேற்றப்படுகிறது. உலகளவில் தமிழின் நிலைப்பாடு மற்றும் உலகத்தின் செயல்பாடு, தமிழின் மறைவை ஒட்டியதாகவே உள்ளது. கடந்த யுகத்திலிருந்து ஊறுகாய் போல, சான்றாதாரமாக Reference ஆக சிறிது விட்டு வைக்கப்பட்ட திராவிடம், இன்று விடை கொடுக்கப்படும் நிலைக்கு வந்து விட்டது. அதிலும் வரிசையில் முதலில் தமிழே நிற்கிறது.
திராவிட மொழிகளில் தமிழ் தொன்மையான மொழி என்றால் தமிழே இன்றளவில் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் பழைய மொழியாக இருக்க முடியும். உலகத்தில் தோற்றமும் மறைவும் தவிர்க்க முடியாதது. அந்த விதத்தில் முதலில் மண்ணுள் புதையுண்டு போகவுள்ள மொழி தமிழாகும்.
தமிழரின் அடையாளம்
தமிழர்களின் மூன்று முடிகளின் மூன்று தொகுதிகள் / Batches (9 தலைகள்) உலகை ஆளும் சக்தியைத் தமிழருக்கு வழங்கின. இப்போது, தனிமனித சுதந்திரம் மிகவும் வலுப்பெற்றுவிட்டது. யார் வேண்டுமானாலும் தங்கள் விருப்பப்படி செயல்பட, குடிபுக, குடிபெயர இயலும்; இதனை ஒரு அரசனோ அல்லது இராஜ்ஜியமோ நிறுத்த முடியாது. இந்த சிறிய உலகம் செல்வத்தின் திசையையே நம்பியுள்ளது. செல்வந்தர்கள் புலம்பெயர்ந்து செல்வது, அவர்களை மேலும் ஏழைகளாக்குகிறது. ஜனநாயகமோ அல்லது ஜனாதிபதியோ இதை நடக்கவிடாமல் தடுக்க முடியாது! எல்லாம் கைமீறிவிட்டது. எல்லோரது நோக்கமும் செல்வத்தை ஈட்டும் சுயநல சுதந்திரம் பற்றியே இருக்கிறது.
3*3 = 9 [ஆறுமுகம் + முருகன்] காசி முருகனுக்குள் இருந்தால், சிவனும் ஆறுமுகத்திற்குள் இருப்பார் என நம்பலாம்.
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
நீங்கள் இதயத்தை நினைத்து வாழ்பவர்கள்.
நாங்கள் அந்த இதயமாகவே வாழ்பவர்கள்.
தேனிருக்கும் இடத்தினை தேடி மொய்க்கும் எறும்பு போல்...
# அதுக்கு இப்போ என்னை என்ன பண்ண சொல்ற...
தேனா இரு என்கிறன்.
Where are you se♥️?
I am nowhere, yet everywhere.
How and where can I see you?
You can see me within you, and through all living beings.
"Tamil has three batches of three identities that gave it the power to rule the world. Now, the power of independence is so enriched that anyone can do as they like, to immigrate or emmigrate; however, there is no majesty to stop what is happening to the monarch. It is a small world. The world relies on the flow of wealth, and that wealth is moving away from poor people, making them even poorer. Can your democracy or president stop it from happening! It has all gone beyond control. The focus is only on money."
3*3 = 9 [Aarumugam + Murugan] If Kashi is within Murugan, hopefully Shiva must be within the Aarumugam



இதயத்தை காணவில்லை
ReplyDeletehttps://www.youtube.com/shorts/7PGF9Fek_DQ