Friday, November 7, 2025

இராமனை வழிபடுவது ஒன்றே வழி;
கருணை மிகுந்த சிவன்;
யார் இந்த இராமன்?;
முதற்குடி தெழிவிப்பு;
நாகரிகப் படிநிலையின், உள்ளடங்கல் திட்டம்;
நம்மை அழிப்பவரை வழிபடவா!;
ரஜசு குணம் மேலே செல்ல அதிகரிக்கிறது

Read until the end to know the wisdom of Inclusive Plan

முதற்பிள்ளை ஆனால் மூத்த பிள்ளை அல்ல

“தாதுசேனன், காசியப்பன் தன் மகன் என்பான் ~ மஹாவம்சம்”
உண்மை ஆனால் பொய்.

பாத்திரங்களின் உருவாக்கம் அடிப்படையில் காசியப்பன் தத்துசேனனின் பிள்ளை. ஆனால் மூத்தவன் the older one காசியப்பனே! ஏற்கனவே தாதுசேனன் என்னும் Level ஐக் கடந்து மேலே சென்றவனே காசியப்பன். Kashy.appa already crossed the Dattu Senan stage.
காசியப்பன் ~ க.சி = கறுப்பு சிவன்

வாழ்க்கை ஒரு வட்டம்

“அது போல சிவன் / தசரதன், இராமன் தன் மகன் என்பான்”

ஆனால், இராமானோ தன் பிள்ளைகளே இலங்கையின் (க்)லவன் குஷன் தன் பிள்ளைகள் என்பான். குகன் = தாதுசேனன்; கலவன் = கந்தன் = காசி. அதாவது தாதுசேனன் மற்றும் காசியப்பன் தன் பிள்ளைகள் என்கிறான்.
# இத்துடன் வட்டம் பூர்த்தியாகிறது.

இங்கே இவர்களின் உறவு, வெட்டு இரண்டு, துண்டு மூன்றாக மாறுகிறது.

கருணை மிகுந்த சிவன்,
தச இரத்தம் காரணமாக,
ஆதியும் அந்தமும் இல்லாதவ தர்ம சக்கரம்

ஆனால் காசியப்பன் கருணை மிகுந்த சிவன் அதனால் அவ்வப்போது, சிவனை தாது சேனன் படை வெறுத்தாலும், சித்தார்த், பெளத்தம், சக்கரம், வேல் என்று மாறு வேடத்தில் வந்து காவல் இருந்தான். இந்திய சிவன் மாலுக்கு சக்கரம் கொடுத்ததாக, தசரதனின் பிள்ளை காசியை இங்கு தத்து கொடுக்கப் பட்டதையே சொல்வர்.

ஆனால், ஆசை என்னும் மாயையில் சிக்கிய மனிதர் சிவனின் செயலைப் பார்த்து, பித்தன் அல்லது பைத்தியம் என்பர்.

இராமனை பாடும் இராமாயணம் பல மொழிகளில்

இராமன் பாத்திரத்தில், ஆதியில் மிகச் சிறந்தவன் ஆக போற்றப் படுகிறான். ஆனால், ஏக பத்தினி விரதனான அவன், ஏகாதிபத்தியத்தை கைக்கொள்ள ஆரம்பித்து விட்டான். வெள்ளை நிற விரதன் ஆனான்.

அத்துடன் அவன் ஞானப்பழ ஞானத்தை தானே உடையவன் ஆனான். அதாவது எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க முடியாது. ஒருவருக்கு முழுமையாக கொடுத்து விட வேண்டும் என்பது அது.

வளங்கள் மட்டுபடுத்தப்பட்டவை; இரகசியமானது
[Resources Pvt Ltd]

அதன்படி Intelligence Levels ஐ 10 படநிலைகளாக பிரிப்பான். அதில் கடைசி 10 வீதம் பேரை வாழ வைப்பான். ஏனையோரை கடினமாக உழைக்க வைப்பான். அத்துடன் கதை முடியவில்லை. பிறகு 10 வீதம் பேரில் தன்னை எதிர்ப்பவர் இருந்து விட்டால், தானே தனக்கு எதிராக சதி செய்தது போல வரும். அதனால் தன்னை சேர்பவரை, சரணடைபவரை மட்டுமே ஆதரிப்பான். ஏனையோரை திறமை இருந்தாலும் வளர விடாமல் முளையிலேயே கிள்ளி விடுவான்.

1:9:90 Theory. Read More

இதனை நான் 1:9:90 Theory என்று வகுக்கிறேன். 1 வீதம் பேர் ஆட்சி செய்வார்கள்! ராஜா தேனீக்கள். 9 வீதம் பேர் முகாமைத்துவம் செய்வார்கள்; மந்திரித் தேனீக்கள். 90 வீதம் பேர் ஊழியம் செய்வார்கள்; வேலைக்கார தேனீக்கள்.

யார் இந்த இராமன்?

ரா.வண்ணம் கொண்டவன் இராவணன்.
ரா இற்கு மற்றவன் இராமன் என்று பெயர் வருகிறது.
வெள்ளைக்காரனே இராமன் ஆவான்.

அவன் இந்திய கண்ணுடன் கலந்து கிருஷ்ணன் உருவானான். இதுவே ஆரியர் வருகைக்கான பதிவு. கண்ணன் இலங்கை வடக்கில் தோன்றி அப்பால் சென்றவன், அவன் சிங்களம் அல்லது தமிழாகவே இருக்க முடியும். இந்தியா என்பது 10 திசைகளில் இருந்தும் மக்கள் வந்து சங்கமிக்கும் சங்கரன், தசரதன் வாழும் இடம். ஆக ஆரியர் வருகை என்றாலும் அதில் ஒன்றும் குறை இல்லை.
உங்களுக்கும் அது போல கட்டாயமாக இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய தேவை ஏற்படும் போது அது புரியும்.

தமிழ் கந்தன் உடைகிறான் Read More

இலங்கையில் இருந்து தமிழ் வெளியில் போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. காலத்தின் கோலம் இப்படி கட்டாயமாக இந்தியாவிற்கு இடம்பெயர வைக்கும்.
இலவு காத்த கிளி.
இலவம் பஞ்சு போல இளைய மக்களை, இலங்கை என்னும் இதயக் கிளி காத்திருக்கும். பிறகு வேளை வந்து அது முத்தியதும், அதுவே வெடித்து பஞ்சாகப் பறந்து விடும்.
அதை இன்னும் அதிகப்படுத்த, வேகப்படுத்த சிவனை, இங்கே அழைக்கிறார்கள்.

இலங்கை என்னும் இதயம் காளியின் கருவறை

மனதில் தோன்றிய எண்ணம் ஒன்று செயலுரு பெறுவது போல... காளியின் கருவறையில் தோன்றும் நாகரீகங்கள், மொழிகள், பிரசவம் அடைந்து இந்தியாவில் சிவனிடம் முக்தி அடைகின்றன. ஆக சுக பிரசவம் அடைய வேண்டில் அதிகம் உதைக்க கூடாது.
Open the Gates. Ram Setu Railway.

முதற்குடி தெழிவிப்பு

இன்று இந்தக் குழப்பத்தை முழுமையாக, படிநிலைகளாக தெளிவிக்கிறேன்.

1. தாத்தா சேனன்
2. ச.ரவணன் முகல்லன்
3. காசி / கந்தன்
4. சிவன்
5. கண்ணன்
6. கிருஷ்ணன்
7. இராமன்

தாத்தா தானே, அதே த ஐ அடியாக வைத்து எடுத்த தமிழருக்கு நிலம் கொடுத்தால் என்ன என்பது கண்ணனின் வாதம் ஆகும். பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான்.

Inclusive Plan Nature of Civilization Hierarchy - Naturally
நாகரிகப் படிநிலையின், உள்ளடங்கல் திட்டம் - Intelligence Automatic

வடக்கு தமிழர் சொல்வார்கள்; இந்த Video Ending போல

Next Generation இராமனின் Plan இல் நான் என்னை அறியாமலே Inclusive ஆகி விடுகிறேன்.

நான் ஓடி ஆடி என் வேலைகளை தான் செய்வேன். எனக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எனக்கு பிடித்தமானவற்றை, யார் கட்டுப் பாடும் இல்லாமல் செய்வேன். ஆனால்...

அதுபோல் இந்திய சூழலில் இருப்பவர்கள் செய்வது என்னுடைய Plan இல் Inclusive ஆகி விடுகிறது.
# தர்ம சக்கரம்
# மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன்

இதுவே அந்த அதிகார படிநிலைகள்.
இது குறித்து பூரண அறிவு இல்லாத எவரும் இதனை நம்ப மாட்டார்கள்.

சூரியன் வீழ்ந்தால் சூரியனில் இருந்து தோன்றிய, சூரியனை சுற்றி உள்ள கோள்களும் விழுந்துவிடும். அதுபோல மனித நாகரீகம் Reverse Engineering. மகன் தந்தையை பெற்று எடுப்பதுபோல, வயதுடன் Carbon Dating போல அது அதிகரிக்கிறது.

இதன்படி, இராமனின் சக்தியை, புத்தியை, இயற்கையாலேயே நம்மால் மிஞ்ச முடியாது. அப்படி மிச்சும் திறமை நம்மிடத்தே பலரிடம் இருப்பினும். நண்டுகள் போல பல துரோகிகள் கூடவே இருக்கிறார்கள்.
ஆகையால் இராமனை வழிபடுவதைக் காட்டிலும் உபாயம் ஒன்று இல்லை.

நம்மை அழிப்பவரை வழிபடவா!

வேறு வழியில்லை. இராமன் என்னும் பாத்திரத்தை ஏற்கும் மனிதர் நமக்கு நல்லவராக இல்லை எனினும், இராமன் என்னும் பாத்திரம் மிக தூய்மையானது. அந்த வகையில் இராமனை வழிபட்டால், இயற்கை நமக்கு உரியதை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொடுக்கும். இந்த உலகில் ஓரளவாவது சுகம் பெற்று வாழலாம்.

இப்போது, பிள்ளையார், முருகன், சரஸ்வதி, காளி, சனீஸ்வரன், புத்தர் என்று எல்லா தெய்வமும் பௌத்தத்தில் உண்டு. சிவன் இல்லை என்று இல்லை. சிவன் புத்தராக இடுக்கிறார். ஆனால் உயர் படி நமசிவாய 5 இல் இருக்கும் சிவனாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் தர்ம சக்கரம் கொண்டு, உலகை தாக்கி அடங்க வைத்தாலும், காத்தல் தொழிலை, விஷ்ணுவே செய்தாக வேண்டும். ஆகையால், இராமனையும் சேர்த்து வழிபடுவது நலம் உண்டாக்கும்.

“தேவதைகளை வழிபடுவதில் நமக்கு என்ன குறைந்து விடப் போகிறது”

“Latest Version ஐ பயன்படுத்துவதில் தவறு என்ன இருந்துவிடப் போகிறது”

1.  பிள்ளையார் - v1
2.  சிவன் - v5
3.  முருகன் - v3 then v6
4.  கண்ணன் - v8
5.  இராமன் - v10

மூன்று முக முருகன் / முகல்லன் / முக்கலவன்
ஆறுமுகம் ஆனது எப்படி?

2 batches combined?
பாரி ~ ப re (again)
திரிசூலம் மேலும் கீழும் 🔱.
முருகன் கை ஆயுதம்.

"ஆ இற்கு ஓ கொடுத்தான் பவள மல்லி"
அது என்ன?

ஏக தந்தாய வித் மகே
வக்கிர துண்டாய தீ மகி
தன்நோ தாத்தா ப்ரசோதயாத்!

பழயை சங்கரன், சிவன், தமிழனைக் கடத்தினால், உலகம் அடங்கும்

என்னையே, என் மனதையே கடத்தி விட்டார்கள் என்றால், எல்லோரின் ஞானமும் அறிவும் அந்தரங்கமும் திட்டங்களும் களவு போய்விட்டது என்று பொருள். இனி நான் போகும் இடமே அவர்கள் இருக்க வேண்டி வரலாம்.

உலகம் எங்கும் தமிழர் இருப்பதால்தான் இந்த குழப்பமான நிலை என்றால், இனி மயிலில் பறந்த தமிழர் திரும்ப தாயகம் திரும்ப வேண்டி வரலாம்.

ரஜசு குணம், கீழிருந்து மேலாக அதிகரிக்கிறது.
மேலிருந்து கீழாக தாமச குணம் அதிகரிக்கிறது.

நான் அவுஸ்திரேலியாவில் இருந்தபோது அங்கே, வட இந்திய, மத்திய இந்திய, மற்றும் தென்னிந்திய மனிதர்களுடன் வேலை செய்ய வாய்ப்பு கிட்டியது. நான் கொஞ்சம் Perfectionist.

அப்போது வட இந்தியருக்கு (Hindi Krishna) என் செயலைப் பார்த்தால் எரிச்சல் வரும்; அவர்கள் அதை எல்லாம் கடந்து வேறு சிலவற்றை Prioritize முன்னிலைப் படுத்துகிறார்கள்.

அங்கே மத்திய இந்தியாவை சேர்ந்த ஒருவருடன் (Hindi Shiva) பழக வாய்ப்பு கிட்டியது. அவருக்கும் எனக்கும் பெரிய வேறுபாடு இருக்கவில்லை.

அங்கே தென் இந்தியாவை சேர்ந்த ஒருவருடன் (Tamil Kuhan) பழக வாய்ப்பு  கிட்டியது. அப்போது அவருடைய செயல்களைப் பார்த்தால் எனக்கு எரிச்சல் வரும்.

1. காளி
2. குகன் - குபேரன்
3. குமரன்
4. முனி

5. பிள்ளையார்
6. முருகன்
7. காசி
8. சிவன்

9. சரவணன்
10. கணபதி
11. கந்தன்
12. கண்ணன்

13. கிருஷ்ணன்
14. இராமன்

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...