முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி. அவன் யார்?
இது ஒரு கடுகத் தறித்த சாரம் ஆகும். இதற்குப் பல பொருள் உண்டு.
- பாரி என்பவன் மன்னன்; முருகன். பார் என்னும் நிலத்திற்குச் சொந்தக்காரன்.
- சிங்களத்தில் சொன்னால், தன்னால் சாதிக்க முடியாதவன். தன்னால் சாதிக்க முடியாததை, சாதிக்க முடிந்தவனுக்கு கொடுத்து உயர்த்துகிறான். சுமை தாங்கி போல தாங்கிக் கொள்கிறான் என்பதும் அதன் பொருள் ஆகும்.
- ஆங்கிலத்தில் சொன்னால் பா.Re; பாReflection; அதாவது மேலும் கீழும் ப வடிவம் உள்ள சூலம் அமைந்த முருகனின் வஜ்ரா (Vajra) எனப்படும் ஆயுதம் ஆகும். இதனை ஒரு உரித்த வாழைப் பழம் போல கற்பனை செய்யலாம். முல்லை என்னும் கொடி தழைக்க, தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான் என்பது அதன் பொருள் ஆகும்.
- உண்மையான கதை: ஆதரவு இன்றித் தவித்த முல்லைக் கொடிக்கு, தன் தேரையே கொழு கொம்பாக விட்டு செல்கிறான் பாரி என்னும் மன்னன். என்று கதையாக சொல்லி மழுப்பி முடித்து விடுவார்கள். அது குறித்து சமூகத்தில் வெளிப்படையாகப் பேச முடியாது.
முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி
I am very Sorry
தமது இனம் பின்தங்கி விடக்கூடாது என்பதற்காக, தன் வயிற்றைக் காயப்போடும் ஏழைகள், ஒன்றை சாதிக்கக் கூடிய திறமை உடையவனுக்கு தமது செல்வத்தைக் கொடுத்து, சென்று வா! வென்று வா! என்று வாழ்த்துவது போல அதன் பொருள் அமையும். இதன் பின்னணியிலேயே முதல் முதலில் கல்விச் சமூகம் ஒன்று பரம்பரை, சாதி அடக்குமுறை எல்லாம் தாண்டி அடி எடுத்தது.
தன்னைத் துறந்து, தன் தேரைத் துறந்து, தனக்கு தானே போகி கொண்டாடுகிறான் கர்ணன். ஆனால் இன்று நிலமை அதுவல்ல. ஒருவனை சதி செய்து கர்ணன் ஆக்கி, வீழ்த்தி விட்டு தன்னை வளர்த்துக் கொள்கிறது முல்லை. இதனால்தான், உள்ளத்தில் நல்ல உள்ளம்... என்று பாடல் பாடுவான் கண்ணன்.
பாரை என்று தமிழில் ஒரு சொல் உண்டு. தேங்காய் உரிக்க பயன்படும் அலவாங்கு. அது ஒரு தலை. பாரி ஆறு தலைகள் கொண்டது.
முருகன் கையில் இருக்கும் மேலும் கீழும் சூலம் அமைந்த 6 முகம் கொண்ட அந்த ஆயுதம் பாரி / Vajra. சிவலிங்கம் போல... அப்படி எனில் யாரி என்று தானே வர வேண்டும் என்று கேட்க வேண்டாம்.
நன்றி மறந்த தமிழர் - தமிழ் இரத்தம்
தமிழர் இரத்தமே நன்றி மறந்தது. தானே தோன்றினேன் என்று சிவனை மதிக்காமல் புறப்பட்டவன் சிவனின் சிங்கள மகன் முருகன். அவனின் இரத்தம் தானே தமிழருக்கும் உண்டு. அதன் அடிப்படையில், தாங்களே கடின உழைப்பில் அந்த நிலையை அடைந்தோம் என்று வெளிநாடு வாள் மற்றும் உயர் பதவி / அந்தஸ்தில் உள்ள தமிழ் முல்லைக் கொடியாகள் கருதிக் கொள்கின்றன, சொல்லிக் கொள்கின்றன.
மீண்டும் மண்ணுள் புதையும் பாரி;
கோயிலில் தேவிக்கு பூஜை; அதில் ஊமத்தம் பூவிற்கு ஏன் ஆசை!
தமிழ் முல்லைகள் அவர்களுக்கு உரமிட்ட பாரிகளை மிதித்து மேலே செல்கின்றனவே ஒழிய, திருப்பி கொடுப்பது, நன்றிக் கடன் செலுத்துவது குறித்து சிறிதும் சிந்திப்பதில்லை. இதற்குள் அவர்களுக்குள் ஒரு போட்டி வேறு. தன் சகபாடிகள் எல்லாம் வெளிநாடுகளில் வீடு வாசல் வாங்கி SETTLE ஆகி விட்டார்கள். அவர்களை தாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று. கஞ்சத்தனம் கருமித்தனம் எல்லாம் செய்யும் இவர்கள், தாம் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடனையும் திருப்பிக் கொடுக்காமல் தவிர்க்க பொய்கள் சொல்கின்றனர்.
“உனக்கு புரியாது அவனை மிதி”
இன்று முருகன் கர்ணனாகும் கதை என்ன?

"Sketch எனக்கு புரிதா உனக்கு..."
சாம்பல் மகன் சாந்தன் புலம்பல்கள்: எல்லாரும் மேடை ஏறி கலக்குகிறான். என் வாழ்க்கை மட்டும் என் பாதையில் கூட ஒழுங்காக போகமாட்டேன் என்கிறது. அதைக் கெடுத்தது யார் என்று பார்த்தால் மூன்று கண் முருகன்; அதாவது தமிழர் / முன்னாள் கம்சன் / பெரும்படை / 6.ச.ர.வணன்
- நல்லூர் கந்தன்
- சன்னதி குமரன்
- கதிர்காம குகன்
3 in one
ஆனால் எனக்கு கோத்திரம் இல்லை Gray Color; கந்தனின், சங்கரனின் அதே குலம் இல்லாத பரம்பரை. சங்கரனார்க்கு ஏது குலம்.
தமிழர் கர்மா ஏன் இப்படி போகிறது என்று இப்போது புரிகிறது.
போங்கடா உங்கட நர்த்து ஹீரோவும் ஜெசியும்...
உங்களின் பிரதி விம்பத்துக்கே மிகப் பெரிய தோல்விகள், வலிகள்; உங்களுக்கு எப்படி வெற்றிகள் அமையும். எல்லோரது இருளையும் அகற்ற, ஒளியை சூரியன் வழங்குவான். சூரியனுக்கே இருள் வந்து விட்டால்... கோபால் 😀
அன்பு ஆயுதம் அல்ல; பிணைப்பு
It's a Bond like a Gems.
No Bond, neither you nor me.
ராஜா நொருங்கி சித்தன் பிறக்கிறானோ இல்லையோ...
இப்படி அன்பையே ஆயுதமாக தன் குடியை, தன் முப்பாட்டனயே கெடுக்கும் தமிழினம் உருப்பட வாய்ப்பில்லை.

Muruga Prayers on WhatsApp Statuses
உங்களுக்கு முருகன் வேணுமா!
அவன் சொத்து அருள் வேணுமா?
பாரி முல்லைக்கு தன்னை தேராக கொடுத்து உரமாக போவான். அதில் முல்லை மிதித்து வளர்ந்து செல்லும்.
கோயில் சிலைகளின் பின்னால் உள்ள மர்ம இரகசியம்.
சங்கரன் குலம் கர்ணன் போல சித்திரவதைக்கு உள்ளாகிறது.
அதாவது முருகனை, கம்சனை வழிபடும்போது,
தமிழர் தமது ஒட்டு மொத்த இனத்தையும் சுரண்டி,
தம்மை செம்மை படுத்திக் கொள்கின்றனர்.
ஆட்டை பலி இடுமுன்,
நான் உன்னை கொன்று என் பசியாற்ற போகிறேன். என்னை மன்னித்து விடு என்று அதை வணங்கி விட்டு அறுப்பது அந்த இரகசியம்.
இங்கே வாங்கும்வரை வாங்கி விட்டு, நன்றி மறக்கும் தமிழரே அதிகம்.
சபிப்பதாயின் தமிழரை சபிப்பேன் என்று சிங்களவர் ஹிந்தி காரர் கனவு கண்டு சதி செய்து பயன் இல்லை. எனக்கு அதிலும் வேறுபாடு கிடையாது. சபிப்பதாயின் ஒட்டு மொத்தமாக உலகத்தையே சபிப்பேன். யாரும் எந்த உயிரும் விதி விலக்கு அல்ல.
பலமுறை இந்த உலகை சபிக்க தோன்றுகிறது!
அறிக, இது தமிழரை தமிழை அழிக்கும்.
தமிழன் யாரால் அழிக்கிறான்?
தானாக தோன்றிய தமிழன் தன்னால் தானாக அழிகிறான்.
த.தமிழன் - තஅm
சிவனை தவமிருந்து வரம் வேண்டி, தமிழ் தோன்றிய வரலாறு.
முருகன் தமிழாக முதல் அவர் சாம்பல் சிவன் பாருங்கோ!
அவர் ஐங்கரனின் மகன் சங்கரன் Son of Haran பாருங்கோ!
தாதுசேனன் மகன் காசியப்பன் - மஹாவம்சம்
அன்பை, சிவனை, முருகனை வேண்டாம் என்று தமிழர் சொல்லும்போது, தமிழருக்குள் முருகன் எப்படி இருப்பான்; சொல்லுங்கோ!
ஆதிகாலத்தில் இந்தியாவரை வானம் வளர்ந்திருந்தபோது,
இந்தியாவுடன் உலக எல்லையிருந்த குளிர்காலத்தின்போது,
ஆங்கிலேயர் ஆங்கிலத்தில், இந்நிலத்தை ஆண்டு கொண்டிருந்தபோது,
காசியின் மொழியே ஆங்கிலமாக இருந்தபோது.
#K.Eye.Three - Kayathiri
#K.See.Appa - Kasiyappa
எமக்கு
எமது மொழி, எமது உரிமை வேண்டும் என்று, ஆங்கிலேய சிவன் துணையுடன்
சிங்களத்தில் இருந்து வளர்த்தெடுத்த அசுரர் மொழி பாருங்கோ தமிழ்.
ஆனால், அதே தமிழர் ஆங்கிலேயரை எடுத்தெறிந்து பேசிய பிறகு, அதே சிங்களவரை மீண்டும் அரசாங்கம் ஆக்கி, அதே தமிழருக்கு அல்லு கொடுத்தான் பாருங்கோ!
- இதெல்லாம் என் வாழ்க்கையிலும் நடந்தது பாருங்கோ!
- இதெல்லாம் தமிழருக்கு தெரியுமா?
- இதெல்லாம் தெரியாமல் அறியாமல் முருகன் கோயிலில் போய்...
- எம்குடி காக்கும் வேலையா என்று புலம்பாதையுங்கோ!
ஏனென்றால் நானும் எடுத்தெறிந்து பேசியதும் எனக்கே வேல இல்லை என்று சொல்லிட்டாங்க. அது வேல் இது வேலை. அவ்வளவு தான்.
- கசப்பான உண்மை!
- ஏ.வால் வாழும் காலம் எல்லோ!
- வால் பிடித்தேன் காத்தருள வா வா சண்முகா!
முள்ளா மலரா நீ?
முள்ளா முள் அல்லையா நீ?
முள் எப்போதும் அசுர குணம் கொண்டது. தாமத குணம் கொண்டது. அது தன் இயலாமையை பிறரைக் காயப்படுத்துவதன் மூலமே வெளிப்படுத்தும்.
முட்கள் அனியாயம் செய்பவரை தட்டிக் கேட்கின்றன. தண்டிக்கின்றன.
அதிலே ஞானம் இல்லாத முள்ளும் உண்டு. அன்பினால் ஏற்பட்ட முள்ளும் உண்டு.
ஆனால் மலர்கள் எல்லாம் ஞானம் பெற்றவை. தர்ம அதர்மம் இல்லை என்று தான் வாழ்ந்து கொள்பவை. ஒரு மலர் யாரும் அறியாமல் பிற மலர்கள் மற்றும் முட்களிடம் திருடி விட்டு, அழகாக பூத்துக் குலுங்கும். வறிதாக்கப்பட்டவன் பாரி ஆவான்.
அதை மலர் பார்த்தால், எனக்கும் தா என்று கேட்கும். அல்லது
“எல்லோரும் நன்றாக வாழ முடியாது. வளங்கள் போதாது” என்ற ஞானம் இருப்பதால் அமைதியாக சென்றுவிடும். அல்லது தானும் திருடி பூத்துக் கொள்ளும்.
ஆனால் முட்கள், மலர்களைக் கண்ட மாத்திரத்தில் காட்டிக் கொடுக்கின்றன; சண்டை செய்ய தொடங்கி விடுகின்றன. சண்டை செய்து கலவரப்படுத்தி, யுத்த பூமி ஆக்கி விடுகின்றன. கொடுஞ் செயல்கள், தீவிரவாதச் செயல்களில் இறங்கி விடுகின்றன.
பெண்களும் முல்லையும்
பெண்கள் அனேகமாக முல்லைபோல மென்மையாக இருந்து விடுகின்றனர். அவர்கள் தன் கணவன் சம்பாத்தியத்தை கொண்டு நடத்துவதோடு சரி. ஆனால், ஆண்கள் சமூக அந்தஸ்து, மற்றும் பெண்கள் மற்றும் பிற விடயங்களில் நிலவும் போட்டி நிலைமை காரணமாக, சக ஆண்களை காயப்படுத்தி வீழ்த்தி அந்த இடங்களைத் தாங்கள் பிடிக்கிறார்கள். பெண் முல்லைகள் சொல்லும் பொய்களை விட, இந்த ஆண் காளிகள்/காளைகள் செய்யும் கொடூரங்கள் அடுக்க முடியாதவை! உண்மைதான்.
“உத்யோகம் புருச லட்சணம்”
பிரிவினைகள் எப்படி வெல்கின்றன?
How does racism win?
ஒருவர் செய்த குற்றத்தின் பழியை 100 பேர் ஏற்பதும்...
100 பேர் பிரயத்தனத்தின் பெயரை ஒருவர் ஏற்பதுமே...
Racism ஆகும்.
அது எப்படி வெற்றி பெறுகிறது எனின்,
மிகுதி 99 பேரும் முட்டாள்கள் / முட்டாள்கள் ஆக்கப்படுகின்றனர்.
நன்றி மறந்த தமிழரைப் பற்றி பேசும்போது கோபம் கொள்ளும் ஒட்டுமொத்த தமிழர்கள். கயவரைப் பற்றிப் பேசும்போது கோபம் கொள்ளும் ஒட்டு மொத்தக் கூட்டம். என்னாவாயிருக்கும்?
உங்களுக்கு மத்தியில் இந்த நரிகள் ஒளித்திருந்தால் எப்படி இந்த உலகம் உருப்படும். # சாத்தான்களே!
அட்டூளியம் செய்யும் காளி
தாழ்வு சிக்கல் கொண்ட மனிதர்
கண்ணனுடன் சேர்ந்து கொண்ட காளி
# HUDEC # CARITAS
முருகன் பிளைத்துக்கொள்ளத் திறமை இல்லாதவன் என்று அல்ல. அன்றே தன்னை தானே பார்த்துக் கொள்வேன் என்று தனியே மயிலில் பறந்தவன் அழகன் முருகன்.
அதனால், அழகு குறைந்தவர்கள் / கருமை நிறத்தவர்கள் அவனை பழுதுபடுத்தி விடுவர். தம்மிடம் தஞ்சம் அடைய செய்வர்.
இப்போது இதனை எல்லாம் அறிந்த முருகனுக்கு திறந்திருக்கும் பாதை கர்ணனின் பாதை. எப்போதும் துரியோதனன் என்னும் கௌரவர் படை வரவேற்றுக் காத்திருக்கும். Dependency Wheel of Communities.
தன்னால் முடியாது என்று, கௌரவர் படையிடம் சரணடைவான், திறமை இருந்தும் குலம் இல்லாத, சங்கரன் மகன் முருகன்.
தமிழரின் முப்பாட்டன் முருகன் என்பார்கள். ஆனால், தமக்குள் ஏற்படும் தனிப்பட்ட போட்டி நிலைமை காரணமாக சகதமிழரைக் காயப்படுத்தி, ஒன்றும் இல்லாமல் செய்யும் தமிழர். இதற்கு அவர்களிடையே இருக்கும் பன்முகத் தன்மை மற்றும், அவர்களுள் பின் தங்கியவர் கொண்ட தாழ்வு சிக்கலும், முன் தங்கியவர் வாழும் பகட்டான வாழ்க்கையுமே ஆகும்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்காக செய்தாலும், பிறர் திணிப்பால் செய்தாலும், வாழ்க்கை வாட்டும் நிர்ப்பந்தத்தில் இலகுவான பாதையை தேர்ந்தெடுக்க செய்தாலும் அது தமிழரின் கார்மாவே ஆகும்.
# நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்!
தங்கத்தை வெறுப்பவர்கள் தங்கத்தை இழக்கிறார்கள்!
அவரவர் கடமைகளை அவரவரை செய்ய விடுங்கள்!
# ஒளியிலே தெரிவது தேவதையா
தங்கத்தை வெறுப்பவர்கள் தங்கத்தை இழக்கிறார்கள்!
அவரவர் கடமைகளை அவரவரை செய்ய விடுங்கள்!
# ஒளியிலே தெரிவது தேவதையா
- உலகாழும் காளிக்கு (Majority) தாழ்வுச் சிக்கலா?
# ஏன் நீங்க கேட்டுப் பார்த்தீர்களா காளியிடம், உங்களுக்கு தாழ்வுச் சிக்கல் இருக்கிறதா, என்று. - நீ கேட்டுப் பார்த்தியா?
# பார்த்தன்; கேட்டுப் பார்தன். - என்ன நடந்திச்சு?
# யாருக்குமே அப்படி நடக்கக் கூடாது.
முல்லையும் (வெள்ளை இளசு) காளியும் (கறுப்பு இளசு) தாமே ஒன்றாக சேர்ந்து வந்து எமது மனதைத் தூண்டி, கேட்க வைத்து விட்டு, பிறகு குத்தி சாம்பல் பழைய ஆதி சிவனான நம்மை வலசு ஆக்கி விட்டு, கர்ணனாக மண்ணுக்கு உரமாக்கி விட்டு போய் விடுகிறார்கள். திட்டமே அதுதான்; கேட்க வைப்பதுதான்.
நமக்கு பரம்பரை வியாதி என்று வேறு சொல்லி விட்டு போகிறார்கள். இது பரம்பரை வியாதியா!
பழைய கர்மா தீர்க்க பழி ஏற்கும் கர்ணன்
அவன் மீது ஏறி பறந்து செல்லும் முல்லை
இதுவே முல்லைக்கு தேர் கொடுத்த பாரி கதை
இங்கு பழி ஏற்க ஆட்கள் இல்லை. அதனால் ஒரு Game ஆடுகிறார்கள். மாண்டு போவது யார்? அப்பாவிகள்; நல்லவர்கள்; சிவன்; சாம்பு மகன் முருகன்.
ஒருவன் பழைய பரம்பரை கர்மா வலியை ஏற்றுக் கொண்டால், அதற்கு ஒரு பெறுமதி / விலை உண்டு.
# பாவ மன்னிப்புப் பத்திரம்.
# வெள்ளைக்கார கிறிஸ்தவ சுவாமி ஏற்பாடு.
ஏனெனில் கர்மா நியூட்டனின் இயக்க விதிகள் போல, ஒரே மாட்டேற்றுச் சட்டத்தில் காப்படையும்.
நாலு பேரை குத்திப் விட்டால் 4000 Euro / Month சம்பளம்.
இங்கே
தமிழர் என்பது இனங்களின் மாட்டேற்றுச் சட்டத்தில் ஓடும் ஒரு மாடு ஆகும்.
ஒட்டு மொத்த தமிழர் கர்மா மற்றும் செல்வம், அவர்கள் கடூழியம் செய்யாத வரை
காப்படையும். அந்த வகையில் தமிழினத்திற்கு செல்வம் சேர்ப்பதில் குகன் குலமே
அதிகம் பங்கு வகிக்கிறது.
இரண்டு தெரிவுகள் - கஞ்சன் | கரைப்பன்

mohenjo daro and harappa
கஞ்சன் / குஞ்சன் / குசன்
ஒருவர் கூலி வேலை செய்து, கஞ்சனாக வாழ்ந்து, அத்தனை உழைப்பையும் சேர்த்து, செல்வந்தனாகி, முதலாளி ஆக முடியும். இதிலே குஹன் குலமே பெரும்பான்மையே ஆகும். ஞானப்பழ ஞானத்துடன் அவர்கள் தேர்ந்தெடுப்பது எப்போது இதனையே, படிப்படியாக மெதுவாக உயர்ந்த நிலையை அடைதல்.
இதிலே விருப்பம் உள்ளவர்கள், குஹன் குலத்துடன் கூட்டாளிகளாக வேண்டும்.
இது குஹன் என்னும் எலியின் பரம்பரை இயல்பும் கூட, நெல்மணிகளை தேடி அதனை சிறுக சிறுக வயல் பொந்துகளில் குவித்து வைக்கும். இவர்களுக்கு கணிதத்தில் நல்ல தேர்ச்சி இருக்கும்.
கரைப்பன் / கறுப்பன் / குரங்கன்
இன்னொருவர் படித்து, பெரும் வேலைகள் செய்து, இலகுவாக குறைந்த காலத்தில், கல்வித் தகமைகளுடன் அதிக செல்வம் ஈட்ட முடியும். ஆனால் சேமிக்க அனுமதிப்பதில்லை. அப்படி அனுமதித்தாலும் இவர்களின் மன அழுத்தம் நிறைந்த, உடல் உழைப்பு குறைந்த, விரக்தியான குழப்பமான, திருப்தி இல்லாத வாழ்க்கை காரணமாக, அதனி செலவு செய்யவே தோன்றும். #Shopping
செலவு செய்வதன் மூலம் நிம்மதியை தேடி அலைவார்கள். அவ்வாறு இவர்களை செலவு செய்யத் தூண்டுவதற்காக இவர்களில் அதிக செல்வம் வைத்திருப்பவரை நிம்மதி இல்லாமல் விரட்டுவார்கள். கடின உழைப்பு இல்லாமல் இலகுவாக ஈட்டிய செல்வம் நிலைக்காது என்று சொல்வது இதைத்தான் போலும்.
உங்கள் தெரிவு என்ன?
“எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்”
கண்.பதி - சிவன் + பார்பதி
கண்.தன் - சிவன் + தமிழன்
கண்.ணன் - சிவன் (வாசுதேவர்) + தேவகி / நல்லவன்
நி குலம் vs ந குலம்
நீச குலம் vs நல்லவர் குலம்
கர்ணன் திருப்பிக் கொடுக்கும் காலம்
திருப்பிக் கொடுக்கும் காலத்தில்,
பழி ஏற்று மாண்டு போகும் கர்ணன்
“வாசுதேவ கிறிஷ்ணன்” போல முருகனுக்கு “Psycho முருகன்” ஆகும்.
இதனால் Psycho முருகனின் (சிவனின்) அன்பு, ஆசி தமிழருக்கு கிட்டுவதே இல்லை. இவை எல்லாம் மேலே இருந்து ஆட்சி செய்பவனுக்கு தெரியும். அவனுக்கும் அதுதான் தேவை, ஒரு பாதுகாப்பற்ற நிலமை. ஞானம் சித்தி வித்தை போன்றவர் காவல் இருக்கக் கூடாது என்பது அவர்கள் விருப்பம். இன்னும் சொன்னால், முருகனையே அவர்கள் Manipulate ஆட்டி வைப்பார்கள்.
உதாரணம்: விஷ்ணுவுக்கு 8 ஸ்தானங்கள். ஆரம்ப படியிலுள்ள மாலுக்கு சக்கரம் கொடுத்தான் சிவன். அந்த சக்கரம் தானாக இந்த இலங்கையைக் காப்பதைக் காட்டிலும், அதனை தமது பாற்கடலைக் கடையும் தேவைக்கு 8 ஆம் படி விஷ்ணு பயன்படுத்துவதே அதிகமாகும்.
எப்போது எல்லாம் கௌரவர் படையின் குற்றங்கள் பிடிபட்டு, ஆட்சி இழந்து, வறுமைக்கு உள்ளாகிறதோ! அப்போது எல்லாம் கர்ணன், தான் பெற்றதை எல்லாம் திருப்பிக் கொடுத்தாக வேண்டும். அதோடு அவன் மீது, அந்தப் பழிகள் வேறு போடப்படுகிறது. அதோடு தாங்கிப் பிடிக்க யாரும் இருக்க மாட்டார்கள். கர்ணன் தனியாக, தேர் புதைந்து நிற்கும் நிலை போல அந்த நிலை... அதை என்னால் உணர முடிகிறது.
இப்போது அவன் முருகனின் சிவனின் குணத்தை துறப்பானா, அல்லது தொடர்வானா?
காளிஜே முல்லைஜே ஏன் இந்த தாமதம்
அக்கினிச் சிறகே எழுந்து வா! # So Hot
பிரம்ம குலம், புத்தி அளவி சற்று தாமத குணம் படைத்தது. அதனால் அதனை அடிமைகளாக நெடுங்காலம் கொடுமைப் படுத்தினார்கள். ஆனால், தன்னுடைய முயற்சி மற்றும் கூட்டணியால் அதில் இருந்து மீண்டு விட்டது; உயர்ந்த நிலைகளையும் அடைந்து விட்டது. இருப்பினும் பிரம்ம குலம் என்னும் கூட்டணியை விடவில்லை. அதனால் அவர்களுக்குள்ளே தாமத குணம் உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து இப்போதும் தம்மைக் கொடுமைப்படுத்திய காரணத்தை வைத்து, தமது குலத்தை அவமதிப்பவர்களை சூறையாடி வருகின்றனர்.
சிவன்கள் ஜாக்கிரதை
ஆனால், பிரம்ம குலத்தவரை தத்தெடுத்து வளர்த்து, அவர்களுக்கு குரு உபதேசங்கள் செய்து ஏற்றி விட்டவன் சிவன். இவர்களே சிவனின் பிள்ளையார் என்னும் மூத்த பிள்ளை ஆவார்கள். அதற்கு நன்றிக் கடனாக சிவனை கௌரவர்கள் எப்பாதும் விழ விட்டது இல்லை. முருகன் எப்போது, இராவணனால் தாக்கப்பட்டு வந்தாலும், அவனுக்கு ஆவன வழங்கி, அடிப்படையிலாவது நன்றாக வைத்திருப்பர்.
ஆனால், இன்று அவர்கள், தாமே சிவனைக் காயப்படுத்தி, பிறகு தாமே உணவழித்து, தாமே அதைத் திருப்பவும் வாங்கி, சிவனின் வாழ்க்கையை, வாழ் நாளை வீண் நாள் ஆக்குவதாக தெரிகிறது. இப்போது தோன்றுகிறது; சிவன் கல்வி கற்று Employee என்னும் Ladder இல் Shine பண்ணுவதைக் காட்டிலும், குகன் கூலியாளாராக அல்லது சுயதொழில் செய்யும் ஒருவராக வந்தால் அவன் வாழ்க்கை செழிப்பாகும். நிம்மதியாக அமையும். உழைத்து செல்வம் சேர்ப்பதால், வளர்ச்சியாக அமையும் போல தோன்றுகிறது.
கம்பஸ் பக்கம் வந்தால் தானே வெட்டுவீர்கள்; குத்துவீர்கள்!
விந்தை அடக்கி சித்திகள் பெற்ற சித்தர்கள்
அட்டமா சித்திகளும் ராஜா பைத்தியமும்
சித்தர்கள், பிரம்மசாரிகள் நீண்ட நாட்களாக காமத்தை அடக்கி அட்டமாசித்திகள் பெறுவார்கள். அதுபோல சில வேளைகளில், தன்னையுமறியாமல் நீண்ட நாட்களாக சிலர் விந்தை அடக்கி விடுவார்கள். அதுபோல நீண்ட நாட்களாக விந்தை அடக்குபவர் விந்து ராஜ விந்து ஆகிறது. அவருக்கு பல சித்திகள் கை கூடுகிறது.
ஆனால், அதனை அறிந்து அவனை குழப்புவதன் மூலம் அந்த சித்திகளை, பைத்தியம் என்று கதை கட்டுகிறார்கள். அதோடு, அதிலிருந்து விடுபடும் வழியும் எவருக்கும் தெரியவில்லை என்று நினைக்கிறேன். அபிமன்ஜு சக்கர வியூகத்தில் மாட்டியதுபோல துன்பப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்; அதில் சிக்கியவர்கள்.
ஆதித்திய வர்மா திரைக் காட்சியில் வந்ததுபோல, ஒருவருக்கு போதை ஊசி ஏற்றி, அவர்க் காம கார்மோன்களை உச்சமாக தூண்டுவதன் மூலம் ஒருவருக்கு இதனை ஏற்படுத்துகிறார்கள். பிறகு அவருக்கு நினைப்பதை அறியும், அவர் நினைப்பதை பிறர் அறியும் சக்திகள் அவரை அறியாமலே வந்துவிடும். அதனை வைத்து அவரை குழப்புகிறார்கள்; சூறையாடுகிறார்கள்.
பிறகு அது Common Syndrome, பரம்பரை வியாதி என்றெல்லாம் கதை கட்டி, ஒருவனை தோற்கடிக்கிறார்கள். இது பிரதான இரண்டு ஜீன்களான வைஸ்ணவம் (கண்ணன், பிள்ளையார், குகன், எலி), சைவம் (சிவன், முருகன், குமரன், குரங்கு) ஆகியவற்றுக் கிடையிலான திரையின் பின்னால் நடக்கும் போரில், ஒருவரை வீழ்த்தும் கருவிகள் ஆகும்.
அப்படின்னா எல்லோரையும் ராஜா என்று சொல்லி ஏமாத்தி வைத்திருக்கிறது இந்த முல்லை. Super Star ராஜாநீ காந்தன் உட்பட...
ஆனால் அந்த ராஜா, பாரி என்று யாரும் அவங்க கிட்ட சொல்லல; பாவம். கொடுத்து மடிவான்.
The famous host, Paari is sinking.
Because the world is sinking now.
So, Paris is being drawn the most.
Because he is Paari.
கொடை வள்ளல் பாரி.
வெளிநாடுவாள் Dependencies எங்கே இடிக்கிறது
வரி கட்ட மறுத்தால், அதனை அவன் கையாலேயே எப்படி வாங்குவது என்று அவனுக்கு தெரியும். மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா! அதனை இறகை போட செய்ய வேண்டுமோ! அதை செய்துதான் இறகை போட செய்ய வேண்டும். மேலே சொன்ன Harmon Injection, அட்டமாசித்தி, Bond / Hostage.
If the entire world's economy collapsed, can't the upper world also manage with the weakened economy within? Are they given with extra assignments?
இதுபோல நூற்றுக்கணக்கான ஆட்களை, கொரோனாவின் போது செய்திருக்கிறார்கள். பிறகு கொரோனா வந்தது, இவர்கள் காமத்தை அடக்கியது என்றும் கொல்லப் போகிறோம் என்றும் மிரட்டி மிரட்டி காசு / வரி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பாரியின் நிலமை இப்போது இப்படி இருக்கிறது. “தேரை நிறுத்து!, மூடிக்கொண்டு போ!”
ஹா ஹா... ஹா ஹா ஹா ஹா...
நல்லவர் கெட்டவர் யாவர்?
அதோடு, இங்கு செயற்படுபவரே கருத்து ஆகிறார்;
அவரைத் சதிசெய்து வீழ்த்தியவர்; தூண்டியவர் அல்ல.
In Fact: பாண்டவர் என்னும் படை கூட, சூழ்ச்சியால் மாண்டவர் படை ஆகும். அவர்களுக்கு நியாயம் கேட்டு, விஷ்ணுவின் 7 ஆம் படி அவதாரம் ஸ்ரீ கிறிஷ்ணர் மகாபாரதம் செய்வார்.
குற்றவாளிகள் எல்லாம் குற்றவாளிகளும் அல்ல.
நிரபராதிகள் எல்லாம் நிரபராதிகளும் அல்ல.
“கண்ணால் காண்பதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்”
தந்திரமாக ஒருவனை தொடர்ந்து ஏமாற்றி, அவனை குழப்பி, கிறுக்கேற்றி, அவனையே குற்றவாளியாக்கி பழி போட்டு வெளியேறுவதே இங்கு அடிக்கடி நடக்கிறது. அதிலும் அவர்கள் கரைகண்டு, கை தேர்ந்து முறைமைகள் எல்லாம் அமைத்து வைத்திருக்கிறார்கள்.

“எய்தவர் இருக்க #அன்பை நோவானேன்”









No comments:
Post a Comment