சிவக் கொழுந்து முருகன் வந்தான்
![]() |
| த ~ பரிவட்டம் |
- மூச்சை இழுக்கிறேன்.
ம்ம் எனக் கேட்டது. - அஃங்னம் த.வம் இருந்தேன்.
ர்ர் என இதயம் தானே துடித்து. - மூச்சை மூன்றுகண் இனூடே வேலென எறிந்தேன்.
ஹா எனக் கேட்டது.
அங்ஙனம் வந்தான் முருகன்!
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே!உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே!
ஆனால், கலியுகத்தில் காட்டிக் கொடுத்த குற்றவாளி Psycho ஆக நின்றாய் நீயே! 🤷♂️
உலக சமூகம் எல்லாம் குருத் துரோகிகள். சுயநலவாதிகள்.
என்னை குற்றவாளி என்றார்கள் 🙆♂️
இலக்கிய நயம்
- ஹா ஹா ஹா
எங்கோ பலமாக மூச்சு வாங்கும் சத்தம் கேட்டது. - ம்ம் ம்ம் ம்ம்
அருகில் சென்று பார்த்தேன். உள்ளே ஏதோ நடந்து கொண்டிருந்தது. - ர்ர் ஐ விட்டுட்டையா!
உள்ளே என்ன நடக்கிறது என்று கேட்டேன்.
“அவர் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார்” என்றார்கள்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
அதுசரி இழுக்க இழுக்க தானே இன்பம்.
பெருமூச்செறிந்து கொண்டே வீடு சென்று சேர்ந்தேன்.
- SanaNayagan ~ Jananayagan
- ஹ ~ க
- ஜ ~ ச
Wisdom speaks Silently
- ainchunda kandan
- e.son [son of e-god / eli]
- Son of AinHaran, SonHaran's
- Son of SonHaran's or himself
- Murugan
ஞானவேல் சும்மா வேல்
கோபம் உடம்புக்கு கூடாது!
ஆடி வரும் சூரன்.
அமைதி காக்கும் முருகன்.
- வெற்றி வேல்!
- வீர வேல்!
- ஞான வேல்!
சும்மா வேல்?? 🤔
ஆயுதம் ஒன்று; ஆட்கொள்பவர் வேறா?
எல்லா கடவுளும் வைத்திருக்கும் ஆயுதம் ஒன்றையே குறிக்கிறது.
- பிள்ளையாரின் (1) தானே பிரணவம் (இதயம்).
- சிவனின்(5) நெற்றிக் கண்.
- தண்டாயுதபாணியின் தண்டு.
- முருகனின் வேல்.
- கண்ணனின் சக்கரம்.
- Jesus இன் இதயம்.
- அல்லாவின் பிறை.

ஓம் எனும் பிரணவ ரூப நாயகன்
எல்லாம் ஒரே பொருள்; ஒரே மூலப் பொருள். ஒன்றைப் பற்றியே கதைக்கிறோம் எனின், வேறு வேறு brand name எதற்கு...
Racism தானே
How racist you are...
பூனெய் ஏன் தேனை கேட்கப் போகிறது?
அறுவா மீசை கொடுவா பார்வை,
ஆறுமுகம் தான் கையை வைச்சான் தூள்!
ஆறுமுகத்துக்கு தூளைக் கொடுத்தான் தூள்!
பூனை - பூவிலிருந்து எடுத்ததா?
தேன் தேன் உனைத் தேடி அலைந்தேன்... சிவந்தேன்!
சூடு கண்ட பூநெய் அடுப்பங்கரையை நாடாது!
ஆரியமாலா வள்ளி திருமணம்.
கழுமரம் ஏறும் சிவக் கொழுந்து, பிதாமகன் காத்தவராயன்.
“வாழ்வைத் துறப்பேன்” என்று சபதம் எடுக்கும் குமரன்.
சிவன் குல இராவணன், ஆரிய மாலாவை திருமணம் செய்து கொடுக்க #வேண்டின், பார்வதி தாய் அவனை தன் குலத்தாரின் கழுமரத்தில் ஏற்றுவார்.
அப்போது அவன் பிழைத்து வரலாம். செத்தும் போகலாம்.
"ஒருவேளை கழுமரம் ஏறி வென்று வந்த பிறகு ஏமாற்றி விட்டால்..."
யாரும் யாரையும் ஏமாற்றலாம்.
அதை கண்டித்து பயன் இல்லை.
அவர்களாகவே உணர்ந்து கொள்ள வேண்டும்.
"அப்படியெனில் ஊரில் உள்ள பார்வதி எல்லோரும், சிவக் கொழுந்து இராவணர்கள், ஆரியமலாவை திருமணம் செய்து தரும்படி கேட்காமலே, தன் பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுப்பதாக சொல்லி, பொழுது போக்காக Torture செய்ய ஆரம்பித்து விடுவார்களே! இந்தக் கொள்கையை வைத்துக் கொண்டு எப்படி வாழப் போகிறாய்?"
குலமற்ற குளக் காட்டான் - செவ்விந்தியர் + பார்வதி
"அதனால் உனக்கு என்ன இலாபம்; அவனுக்குதான் என்ன ஆகிவிடப் போகிறது?"
அது யனகனாயின் என்ன, பார்வதியாயின் என்ன!
ஏமாற்றியவர்களை சபிப்பதில்தான் துறவே துவங்கும். அப்படிதான் பௌத்த மதமும் உருவாகி இருக்கும்.
கழுமரம் கடந்தவன் வள்ளி மணவாளன்
அந்த கொடும் கழுமரப் பரீட்சையில், அவன் பிழைத்து வந்து விட்டால் அவனே குமரன் என்னும் மணமகன் / வள்ளி மணவாளன் முருகன் ஆவான். அது இயற்கை அவனுக்கு கொடுக்கும் வரப் பிரசாதம் ஆகும்.
முருகன் பதவி ஏற்பவன் மன்னன் போன்றவன். அவன் கேட்பதை கொடுத்து அவனுக்கு குறித்த வள்ளியை திருமணம் செய்து கொடுத்தே ஆக வேண்டும். அவன் மனம் நொந்து தன் நாடு வேண்டாம் என்று துறவு பூணுவானாயின், அந்த நாட்டையே அவன் நாட்டு மக்கள் (தமிழர்கள்) இழக்க நேரிடும்.

முருகனை அழிக்கும் கற்பு-கழுமர தந்திரம்
சிவக்கொழுந்தை அழிப்பதற்கு ஒரு மார்க்கமாக இது பயன்படுகிறது. இப்போது அவர்கள் குறி வைத்திருப்பது, கடைசியாக கந்தனுக்கே ஆகும். நம்பிக்கையோடு அவர்கள் கழுமரம் ஏற்றுவார்கள், யாருமே அவர்களின் ஒழுக்கக் குறைவு காரணமாக உயிர் தப்புவது இல்லை.
அதன் பிறகு Almost எல்லாம் Automated தான். காளியின் கருவறையில் இருந்து தமிழ் முழுமையாக விடைபெற வேண்டி வரும். அவர்களை ஆறாத பல துன்பங்கள் வந்து வாட்டும். #சிந்துவெளி நாகரீகம் அழிந்ததுபோல, தானாக வெளியேறுவார்கள். அது இயற்கையாகவும் செயற்கையாகவும் இருக்கலாம். அதில் வேறுபாடு இல்லை. செயற்கை செயல் புரியும் மனிதனும் ஒரு இயற்கையே என்பதை மறந்து விடக் கூடாது.
என் உயிர் போகும். போனாலும் பிழையில்லை பெண்ணே! அதற்காகவா பாடினேன்....
எதிர்காலம் உன் மீது பழி போடும் கண்ணே! அதற்காகத்தான் வாடினேன்.

தானாக பிரசவிக்கும் தமிழ்;
இலங்கை காளியின் கருவறை
Automated Delivery of Kaali; Sri Lanka
இப்படி வைத்துக் கொள்வோம்.
- ஆரியமாலாவை திருமணம் செய்து கொடுப்பதாக சொல்கிறார்கள்...
- அவன் பிழைத்து வந்து விடுகிறான்...
- ஆனால் அவனை ஏமாற்றி விட்டார்கள்...
- அவன் மனம் நொந்து துறவு பூணுகிறான்...
- நாட்டை விட்டு போகிறான்...
- இப்போது அந்த நாட்டில் வறுமை தாண்டவம் ஆடும்.
- தொழு நோய்கள் போல நோய்கள் வந்து வாட்டும்.
- தமிழர்கள் அனைவரும், சிந்து சமவெளியை விட்டு வெளியேறியது போல, இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
இம்முறை, அன்பு சிவன் மகன், காதல் மன்னன் கந்தன், கௌதம புத்தன் குறி வைக்கப்படுவதால், ஒட்டுமொத்த இலங்கை மக்களுமே கருவறையை விட்டு வெளியேற வேண்டி ஏற்படலாம்.
அத்துடன் காளியின் தமிழ் பிரசவம் முடிவுக்கு வருகிறது. கண்ணன் வந்து கந்த.குகன் என்னும் கம்சனை அழிப்பான் என்பது உண்மை ஆகிறது.
ஆர்Realமாலா ~ கூரிய வேலா
சும்மா வேல் ~ சும்மா கிளி
Be careful Thamizha!
பாத்திர விளக்கம் .
Who is Mother F**
கடவுள் பாத்திரங்கள் யாவும் நாகரிக இடைவெளிகள் கொண்ட சமூகத்தின் பெயர்கள் அன்றி, தனி ஒருவர் அல்ல என்பதைக் கருத்தில் கொள்க. ஆயினும் பரம்பரை தெயவம் (Lineage Deity) என்று நாம் அமைத்து கடவுளராக வழிபடுகிறோம்.
நான் முருகனா கண்ணனா என்பதை ஜசோதைதான் முடிவு செய்வாள்.
கண்ணன் வந்தால் தமிழை அழிப்பான்.
நாடகத்தை தொடங்கியவர்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு முறையும் Latest Version உடன் தாய்க்குலம் என்னும் பார்வதி குலம் சேர்ந்தே அடுத்த Latest Version ஊருவாகும்.
- தாய்க்குலம் மட்டும். குகன்
- தந்தைக் குலம். குமரன்
- குமரன் + குகன் => சிவன்
- சிவன் + குகன் => கண். பதி ~ கண்பதி leads to shiva
- கண்.பதி + குகன் => கந்தன்
- கந்தன் + குகன் => கண்ணன் to India
- First step within Sri Lanka to India when Sky was grown within in the beginning
- Be careful Thamizha!
- Your Father Bramhan Brahmin புத்திசாலி!
- காரணம் பிடித்து கவிழ்ப்பதில் கில்லாடி!
- நீ வேற பார்ப்பனர் பார்ப்பனர் என்று, Bramins ஐ அதிகம் ஓதிட்ட...
- கண்ணுங்களா இரண்டு பெயின்ற்ரும் ஒண்ணு தாம்பா!
- பிரம்மனின் மனைவி ஞானத்தின் அதிபதி; சரஸ்வதி தேவி!
தீப்பொறி திருமுகம்
தீப்பொறி
தீர்வு கண்ணம்மா கையில் உள்ளது
உறவு மாறலாம். அது யசோதாவின் கையில் உள்ளது.
யசோதா! அந்த தீப்பொறி அடுத்த Generation இன் உருவாக்கும் படைப்பிற்கானதா?
அல்லது ஈழத்து பழைய தமிழ் கந்த சூரனை அழிக்கும் போகிக்கானதா?
ஆக்கமா? அழித்தலா?
தாயின் பாதம் சொர்க்கம்
தாயின் பாதம் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நான் அம்மாவின் கால்களில் கூட விழுந்து ஆசீர்வாதம் வாங்க விரும்புவதில்லை.
பிறகு அம்மாவிற்கு நான் பாராமாகி விடுவேனோ என்று.
கோழிக்கு குஞ்சு பாரமா?
ஆனால் அந்தக் கோழியை குலத்தை விட்டு ஒதுக்கி வைத்து விட்டால், அந்தக் கோழியால் அந்த சுமையை எப்படித் தனியாக தாங்கிக் கொள்ள முடியும்.
சேவலின் நிலையும் அதுதான். கலப்பு திருமணம் செய்த குலம் இல்லாத சங்கரன் நிலை இதுதான்.
ஆனால் சங்கரனின் பெண் பிள்ளைகளை மட்டும் தேனை தேடி மொய்க்கும் தேனி போல எல்லோரும் வட்டமிடுவார்கள்.
சங்கரனும் அவன் மகன்களும் psycho பைத்தியங்கள். இவர்களின் சுமையையும் பழியையும் சுமக்க வேண்டும். அருகில் ஒரு பிச்சை பாத்திரம் வைத்து பிச்சை போடுவார்கள்.
பிறகு அதையும் தூக்கிக் கொண்டு ஓடி விடுவார்கள்.
கண்.கரனார்க்கு ஏது குலம்
சங்கரனுக்கு ஒரு பூர்வீக குலம் உண்டு. அதுதான் கரன்.
- ஆரம்பத்தில், ஐங்கரன் மகன்தானே சங்கரன்.
- தாதுசேனன் மகன் தானே காசியப்பன்.
- பிரம்ம பிதாமகன் தானே பரமபிதா சிவன்.
ஆனால், இன்றைக்கும் குலம் இல்லாமல் குடித்துக் கொண்டு திரிகிறார்கள், குலம் இல்லாத ஐங்கரன் மகன் சங்கரனின் (கண் கரன்) பிள்ளை,
வாசுதேவ கிருஷ்ணன் மற்றும் சரவணன் முருகண்.
பாடுவது கவியா இல்லை; பாரிவள்ளல் (கர்ணன் / கணன்) மகனா?

எலி எண்ணும்
குரங்கின் எழுத்தும்
கண்ணனத் தகும்.
North and South Field முதல் முதலில் சந்தித்த போது ஓருயிர் அங்கியும்...
அதே கலப்பு திரும்ப திரும்ப ஒரு கால இடைவெளியில் நடக்க மனிதனும் உருவாகினான்.— Kanna.Man Theory
by J Jeyakeethan
Inspired by a god, Charles Darwin








No comments:
Post a Comment