Sunday, November 9, 2025

ஞானப்பழம் வென்றவர் யார்?
உலகை ஆழும் கணபதி.
முருகனின் மூன்று கண்களிற்குள்ளே பிள்ளையார்.
மொழி எங்கிருந்து வந்தாலும், குடி இங்கிருந்து வந்ததே!
கருவறையில் நெடுங்காலம் நீடிக்க முடியாது.
வந்தார்கள்; போனார்கள்; உண்மை என்ன?
கர்மாவிலிருந்து தப்ப முடியாது.
முத்திய கந்தரெல்லாம், இந்தியாவில் சிவனை சேர்க!
Finally, Murugan Surrendered to the World People (Shiva)!
எல்லாம் இங்கேயே எடுக்கப்பட்டது;
இங்கேயே கொடுக்கப்பட்டது.
# கீதாசாரம்

• Kann Wins Palam.
• Everything at a cost.
• The Heart Gate is always open.
• However but taxed for trespassing the gates.
• #Bill Gates #Kaali's Womb #Heart

ஞானப்பழம் வென்றவர் யார்?

கணபதிக்கு பழம் கிடைத்த கதை பழங் கதை, முதற் பிள்ளையின் முதலாவது கதை. அது ஒரு Conceptual கதை ஆகும். கண்ணுக்கே பழம் என்பது அந்தக் கதை. இப்போது கணபதியிற்கு, பிறகு கண்தன் வந்து விட்டது.

இலங்கை முழுவதும் மூன்றுகண் முருகன் வேல்.

ஆனால் இதே நிலம்,

1. கந்தனுக்கு,
2. கணபதிக்கு,
3. கண்ணனுக்கு,
4. இராமனுக்கு,
5. வெள்ளையருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நில உரிமை, அல்லது Civilization கைமாறிய ஒழுங்கு, ஒவ்வொரு காலப்பகுதியில்...

Era 1:

1. காளி

2. குகன் - குபேரன்

3. குமரன்

4. முனி

Era 2:

5. பிள்ளையார்

6. வேலன் / கார்த்திகேயன்

7. காசி

8. சிவன்

Era 3:
9. சரவணன்

10. கணபதி

11. கந்தன்

12. கண்ணன்

13. சித்தார்த் - புத்தர்

Era - 4: Outer Circle of Lanka
14. இராமன்

15. கிருஷ்ணன்

16. இயேசு கிறிஸ்து

Germany இல் Munich என்று ஒரு இடம் உண்டு. என்றால், நாடுகாண் பயணம் மற்றும் கலாசார பரிமாற்றம் மன்னாரினூடு எத்தனை காலத்துக்கு முதல் நிகழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். #குமரன் => இராமன்

உலகை ஆழும் கணபதி

முல்லை, நிலத்தின் சாற்றை உறிஞ்சி விரைவாக வளரக் கூடிய செடி ஆகும். அதில் முட்கள் குறைவு; முள் இல்லை ~ முல்லை. அவர்கள் தமது வாழ்க்கையை சுகமாக அனுபவிக்க, முரடர்கள் / அசுரர்களுக்கு, அழுத்தம் கொடுத்து காலுக்கு அடியிலேயே வைத்திருக்கிறார்கள்.

இன்னமும் அசுரர்கள் உள்ளனரா! இன்னமும் தமிழர்கள் கயவர்களா!

இன்னமும் கணபதிக்கு கொடுத்த கதையே நிலையாக உள்ளது

அது கொடுக்கப்பட்டதும் அல்ல. Latest Versions of கண் என்னும் கலவன்கள், உடலில் இரத்தம் கரையை அடைந்து இதயத்திற்கு திரும்புவதுபோல, நாகரீக கரையை அடைந்த கண்கள், இயற்கையின் அழுத்தத்தால் திரும்பி வந்து பிடித்துக் கொண்டனர் என்பது உண்மையானது.

• கண்.பதி - கண் (traditional Kann / Shivan) + பார்வதி
• கண்.தன் - கண் (traditional Kann / Shivan) + தமிழன்
• கண்.ணன் - கண் (traditional Kann / Shivan) + இராமன்

முருகனிற்குள்ளே பிள்ளையார்

ஆனால் இந்த மூன்று கண் முருகனிற்குள்ளும் பிள்ளையார் உண்டு; கணபதி இல்லை.

• குகன் (குபேரன் / குக.ரவணன்/ பிள்ளையார் / எலி)
• குமரன் (ச.ரவணன் / முருகன் / குரங்கு)
• கந்தன் (கண் + தமிழன்)

இலங்கையை முதலில் குபேரன், பிறகு இராவணன், பிறகு கந்தன் ஆண்டதாக வரலாறு சொல்கிறது. இதிலிருந்து இலங்கை என்னும் இதயத்திற்குள்ளேயே பரிணாம வளர்ச்சி ஏற்படும்போது, ஆட்சி மாறியுள்ளது.
அல்லது பழமானது

• முதலில் குகன் / குபேரன் (இலங்கை பிள்ளையார்) இற்கு
• பிறகு குமரன் (ச.ரவணன்) / இராவணன் (இலங்கை முருகன்) இற்கு
• பிறகு கந்தன் / காசியப்பன் / கறுப்பு சிவன் இற்கு
வழங்கப்பட்டு உள்ளமை ஊர்ஜிதம் ஆகிறது.

இவை யாவும் இடைநிலை, மற்றும் வளர்ச்சிப் படிகள். இதில் சந்தேகம் எதும் இல்லை. அவற்றை வைத்து எந்த உரிமையும் கோர முடியாது என்பது தீர்வாகிறது.

இந்த வகையிலேயே, கண் என்னும் வாசுகி சிவனும் தமிழரும் கலந்து உருவான கந்தன் என்னும் தமிழருக்கு உரிமை உண்டு என்று கிறிஷ்ணர் வாதாடினார்.

• கந்தன் = கண் + தன் = கண் + தமிழன் = பாக்கு நீரிடை என்னும் கண் / புண் + தமிழன்

மொழி எங்கிருந்து வந்தாலும், குடி இங்கிருந்து வந்ததே!

இதையே ஒருவன் மன்னாரினூடு வந்தான், ஆனால் அவன் மில்லியன் கணக்கில் மக்களைக் கூட்டிக் கொண்டு வரவில்லை. அது ஒரு FeedBack / Update / Exposure ஆகும். அதுபோல, வந்தது கலாசாரம், மொழி, பாரம்பரியம்.
இவை எல்லாம் இருந்த பாதையினூடு, வெளியுலகிற்கு உள் நாட்டு குடிகளின் Exposure ஆகும்.

அதன்படி மன்னாரினூடு வந்த கலாசார பாரம்பரியத்தை உடைய இன்றைய தென்னிலங்கையருக்கு இருக்கும் அதே உரிமை, வடக்கினூடு வந்த கலாசார பாரம்பரியத்தை உடைய வடகிழக்கு இலங்கையருக்கும் உண்டு.

கருவறையில் எவ்வளவு காலம் நீடிக்க முடியும். தமிழர்களே உணர்ந்து கொள்ளுங்கள். இது இயற்கை. Automatic. Delivered by Time.

குருவி ஒன்று மரத்திலே கூடு ஒன்றைக் கட்டியே அருமைக் குஞ்சு மூன்றையும் அதில் வளர்த்து வந்தது

From the womb of Kaali / Sri Lanka (Order may differ),
Arabic, Russian, English, Mandarin, Tamil, Sinhala, and many blend languages delivered to the world.
Lanka <=> Languages

வந்தார்கள்; போனார்கள்; உண்மை என்ன?

யாரும் வரவும் இல்லை போகவும் இல்லை. பரிணாம ஒழுங்கு...

1. குஹன் - சுஹா - எலி
2. குமரன் - குரங்கு
3. கண்.தன் - கலவன் - குரங்கு எலி கலப்பு

4. முருகன் மூன்றுகண் - மேலே மூன்றின் கலப்பு
5. சிவன் சரவணன் - மேலே மூன்றும் வெளியேறி மீண்டும் இணைதல் - பாரி - ப.ரி (ப.Re - Trisul Up and Down)

Kanna.Man Theory. Read More...

இலங்கைக்குள்ளே முதல் மூன்றும் மட்டுமே நிலை கொண்டுள்ளன. அவை அவ்வப்போது திரும்பி திரும்ப கலப்புக்கு உள்ளாகும்.

• முதலில் எலிகள் தோன்றின. அவை அடிக்கடி நோய்த்தொற்றுக்கு உள்ளாகும்.
பருத்த, மென்மையான தேகம். V1.1
• பிறகு அவை உடல் மெலிந்து காய்ந்து, தம்மைக் காயத் திரித்து, முறுகி, குரங்குகள் உருவாயின. #காயத்திரி #முருகன்
மெல்லிய, வைரமான தேகம். V1.2
• பிறகு அவை இரண்டும் இணங்கி காதல் திருமணம் செய்து கொண்டன. இரண்டு கூட்டத்திற்கும் இடையில் ஊடுருவும் கண் உருவானது. V1.3
அதனால் அவை மேலுள்ள இரண்டு பரம்பரையினாலும் ஒதுக்கி வைக்கப்பட்டு தனித்து, பழனி என்னும் வடக்கே குடியேறி, வெளியேற நினைத்தன. #சங்கரனார்க்கு ஏது குலம் - Not Rat, Not Monkey.

இவை மூன்றும் மூன்று கண்ணாக இலங்கையில் அன்று தொடங்கி இன்று வரை உண்டு.

Son.Kili ~ Corona ~ Kalki 🦜

• முதலில் எலிகளே தோன்றின. ஆகையால் எலிகள் இலங்கையை ஆண்டன. பழம் பிள்ளையாருக்கு. #குஹன் / குஹேராவன் - குபேரன்
• பிறகு, அவையே மெலிந்து காய்ந்து, அடுத்த பரிணாம நிலையை அடைந்தபோது குரங்குகள் ஆயின. => தம்பி இராவணன், குமரன்.
இப்போது குமரன் ஆட்சியைப் பிடித்துக் கொண்டான்.
இப்போது பழம் பறிபோனதா! இல்லை. அதே கூட்டமே ஆட்சி செய்கிறது. எனினும் புதிதாக ஒரு குஹன் கூட்டம் உருவாகி விட்டது.
=> இப்போது குஹனும் குமரனும் ஒரே தேசத்தில். ஆனால், குமரன் தன் உடல் வலிமை கொண்டு குஹனை கொடுமை படுத்தியதாக குஹன் அடிக்கடி குற்றம் சாட்டுவான். அதன்படி இராமனை கூட்டி வந்து அழிக்கவும் செய்தான்.
•  பிறகு இருவரும் காதல் கொண்டு திருமணம் செய்து, கண் உருவாகி வெளியேற்றப்படுகின்றனர். அவர்கள், குமரனின் சக்தி மற்றும் குகனின் புத்தி செல்வம் கொண்டு, ஆட்சி அமைக்கிறார்கள்.
# இப்போதும் வெளியில் இருந்து யாராவது வந்தார்களா! இல்லை.
# ஆனால், வெளியில் இருந்து மொழி, கலாசாரம், யாழ்ப்பாண முனை (யமுனை) மற்றும் மன்னார் முனையினூடு, கருவறைக்குள்ளே வந்து சேர்ந்திருக்கின்றன. அது சம காலத்திலேயே, இரண்டும், நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது.
# இதனால் தான், தமிழ் வடக்கு மற்றும் கிழக்கிலும், சிங்களம் மிகுதி மேற்கு எங்கும் இருக்கிறது.

எல்லாம் இங்கேயே எடுக்கப்பட்டது;
இங்கேயே கொடுக்கப்பட்டது.

என்றால், இளம் கையை, கருப்பையை, முதலில் இளசுகள் / பிஞ்சுகள் / குஞ்சுகள் ஆண்டன. பிறகு அவையே முத்திப் போய் / வயது போய் ஆண்டன. அப்போதும், அங்கே இளசுகள் இருந்தன. மனிதர்க்கு வயதாகும்போது, குழந்தைகள் எல்லாம் வயதாகிவிடுகின்றனவா, என்ன?

குரங்கிலிருந்து மனிதன் வந்தால் இன்னமும் எப்படி குரங்கு உள்ளது.

பிறகு, இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர். இதனால், இந்தக் குறையை நிவர்த்தி செய்ய, இருவரும் கலந்து ஒரு நிர்வாகம், சமூகம் அமைக்கின்றன. நாளடைவில் அவை விலத்தியும் வைக்கப்பட்டுள்ளது.
# ஊரை / உலகை மதிக்காது, காதல் திருமணங்கள் செய்து கொண்ட முருகன். முகல்லன் தப்பியோட்டம்.

இவ்வாறாக அவர்கள் கண் ஆட்சியமைத்துக் கொண்டது. கண் Versioning குறித்து, ஆண்டவர்கள் குறித்து, கோ.இல்(லம்) குறித்து மேலேயே சொல்லி விட்டேன்.

இதன்படி எல்லாம் இங்கேயே தோன்றின. இங்கேயே கை மாறின. வலியவன் ஆட்சியை அலங்கரித்துக் கொண்டான். ஆனால், சமத்துவம் பேசும், அமெரிக்க அதிகார, மனித உரிமை, ஜெனீவா உலகில், பழங்கதை போல, பலசாலிகள் ஆட்சி அமைப்பதில்லை. இங்கே Democracy என்னும் மக்கள் ஆட்சியே சிறந்த தீர்வு என்று உலகம் | சிவன் | உயிர்கள் | Corona சொல்கிறது.

உலகின் எல்லா உயிர்களுக்குமான (சிவனுக்கான) தொழுகை இது
காளியின் மூன்று கண்கள் மீண்டும் வேண்டும்!
காளி = முனி = சிவன் = முருகன்

எனில்,

• இது குகனின், குபேரனின் நாடு, இங்கே இராவணன் ஆட்சியை பிடித்தான் என்னும் கதையும்
• இது இராவணன் நாடு, இங்கே குகன் வந்தான் பல்கிப் பெருகி இடத்தை ஆட்சியைப் பிடித்தான் என்னும் கதையும்
• இங்கே இராமன் வந்தான், விஜயன் வந்தான், கண்ணன் வந்தான், வெள்ளையன் வந்தான் என்னும் கதையும்
செல்லாக் கதைகள்.

இராமன், விஜயன், கண்ணன், வெள்ளையன் வருகை என்பது எல்லாம் சொற்ப அளவு. Feedback - ஒரு மறு உதைப்பு, அவ்வளவுதான்.
உதாரணம் சிறிதுகாலத்தின் பின் வெள்ளையர்கள். திரும்பி சென்று விட்டனர்.

ஏகம் சத்யம் விப்ர பஹுதா வதந்தி!
சத்தியம் என்பது கடவுள் போல, களங்கம் அற்றது!

உண்மைக் கதை என்னவென்றால், சத்தியம் என்னவென்றால், கடவுள் என்னவென்றால் மேலே நான் சொன்னது. இந்தக் கடவுளை வைத்துக் கொண்டு, இதயத்தில் அமைதியை நிலை நாட்ட என்ன செய்ய வேண்டும் முடிவு செய்யுங்கள்.

இனியும் யாரும் உரிமை இல்லை; வந்தேறு குடி என்னும் கதை கதைக்க இயலாது. கதைப்பார்கள் இனியும் சிங்களவர்கள், தமிழருக்கு உரிமை இல்லை என்னும் கதை கதைக்கவே போகிறார்கள்.
இப்போது ராணி யார் என்று புரிகிறதா யோசிக்காதே! என்றாலும் நாங்கள் விலக வேண்டி நேரிடும் போல இருக்கிறது. காலத்தின் கட்டாயம். Parcell Delivery. சரி பார்ப்போம். அதுவரை அமைதியாக வாழ்ந்திருப்போம்.

உந்தன் உயிர் அது பிரிகையில் எந்தன் கதை முடிந்தது கண்ணே!
ஓ மீரா ஐ லவ் யூ...

பாத்தீர்களா எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்தவனக்கு எங்க எல்லா வகையிலும் அது சொல்லித் தருகிறது படங்கள் பாட்டுகள் அனைத்திலுமே எனக்கு வழிகாட்டுதல்கள் இருக்கின்றன.

கர்மாவிலிருந்து தப்ப முடியாது
என்றும் கர்ம தேவதைக்கு கட்டுப்பட்டு நான்

கர்மாவிலிருந்து தப்ப முடியாது. அதிலும் தமிழர் கர்மா. அது அவர்கள் சங்கரன் என்பதால் எல்லோரின் கர்மாவும் சேர்ந்த நிகராக எதுவும் இல்லாமல் போகும். கர்மா கர்மா தான்.

இந்த உலகத்தின் கர்மா எதுவும் நான் அறியேன். என் கண்கள் மற்றும் ஐம்புலன்கள் காட்டும் யாவும் மாயையே! உலகத்தவர் எனக்கு சொல்லும் கணக்குகள் வலிகள் யாவும் தவறானவையே!
சத்தியம் என்று ஒன்று உண்டு. அது நீதான். நீ மட்டும் தான்.
என் பாவங்கள், புண்ணியங்கள், நீ கொடுத்த செல்வங்கள், பொறுப்புக்களை எல்லாவற்றையும் உன் பாதங்களிலே உன் பொறுப்பிலேயே விட்டு விடுகிறேன்.
"நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா! நின்னை
ஊழியம் இல்லாமல் செல்வங்கள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்த செல்வம் நிலைப்பதில்லை. பிறரை வருந்த விட்டு, நான் அனுபவிக்கும் செல்வங்கள், இன்பங்கள் எல்லாம் பாவங்கள். செல்வத்தை கொடுக்கும்போது நீ பாவங்களையும் கொடுப்பாய். அதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு தகுந்த பரிகாரங்கள் செய்து கொள்கிறேன். அதனைத் தாங்கும் சக்தியையும் உன்னிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் உனக்கு கட்டுப் பட்டு, நான்

ஆனால், அந்த கர்மாவுடன் இயற்கையும் இணைகிறது. முதிர்ச்சி அடைந்ததும் காளியின் கர்ப்பப் பையை விட்டு வெளியேற வேண்டியது கட்டாயமாகும். இலகு காத்த கிளி போல அது நீர்க்குடம் வெடித்த பின்னே குழந்தை வெளிவர வேண்டியது கட்டாயமாகும்.
இலங்கை மொட்டாக இருக்கும்போது அது வேலாகவும்,
முற்றி வெடித்த பின் அது சூலாகவும் மாறுகிறது.

இலவ்வு Love Conceived => Dispersed
LoVELoVELoVELoVELoVELoVELoVE
வேல்வு சூல்வு

• கந்தா!
• பிஞ்சாக இருக்கையில் நீ வேல்வு,
• முற்றி வெடித்தால் நீ சூல்வு
• அதனால் நீ வேலை விலகு!
• இந்திய சூலை சேர்ந்து கொள்!

அவள் உயிர் பிரிகையில் என் கதை முடிந்தது என்றால், இப்போது கந்தன் கதை முடிகிறது என்றால்... அதற்கு காரணம் அவள்!

இவை எல்லாம் Automatic என்று தெரியாமல் சண்டை செய்த கூட்டம் ஒன்று உண்டு. சில வேளைகளில் தெரிந்தும் இருக்கலாம். உன் சொத்து உடமைகளை விற்று விட்டு நீ விலகி இந்தியாவிற்கு சென்று நிம்மதி அடைந்து கொள்!

• சிவனை வழிபடுபவர்கள், தம்மை இந்தியாவுக்கு ஏற்றி, தூக்கி விட சொல்லி கேட்கிறார்கள். எதுக்குடா!
• இங்க இருக்க பிடிக்கலயா!
• அது போல இராமனை வழிபடுபவர்கள் வேண்டுவது...
• கருப்பை Comfortable ஆக இல்லையா! எதுக்கு உடுக்கை எல்லாம் அடித்து, அவனை இங்க அழைக்கிறீர்கள்!
• மணி வாசகர் அரண்மனை...

Finally, Murugan Surrendered to the World People (Shiva),
after a long trip all around the world on his Peacock 🦚...

M.உரு.கா - கHaaaaaa Haaaaa...
Vel is a Furnace - போரணை - சூழை
முருகா - ம்.ர்.கு.கா - ம்.ர்.க்.உ.க

ம்.ர்.கு.கா => கா.கு.ர்.ம்

• காளி
• குகா
• ர்குகா => இறுக்கமான குகன் => குமரன்
• ம்ர்குகா => ஓமுருகா

Murugan Surrendered to Shiva, the world!

Shiva:

Do you know, the hardship that I have taken? and the amount of poison that I had to digest? Can you even smell it?
Small Innocent Boy! Come sit here.
- Aavadu #Durai #Haran

சிவன்

நான் கடந்து வந்த பாதைகள் என்னவென்று தெரியுமாடா! நான் குடித்த விஷங்கள் என்னென்ன தெரியுமா? அதை உன்னால் மணந்து பார்க்க ஆவது முடியுமா? #Podi Payalae! சிறுவன் நீ! வா, வந்து இப்படி அமர்.
- ஆவடு துறை (ஹ)அரனே!

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாமே!

There are trespassing gates. But always remember #Bill Gates.

கீதா சாரம்

• எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது.
• எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
• எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
• உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்?
• எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு.
• எதை நீ படைதிருகிறாய், அது வீணாவதற்கு.
• எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கபட்டது.
• எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கபட்டது.
• எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றோருவருடையாகிறது.
• மற்றொரு நாள் அது வேறோருவருடைதாகும்.
• இந்த மாற்றம் உலக நியதியாகும்.

"இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்"

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...