Wednesday, November 26, 2025

கண்ணனாகும் கந்தன். கடந்து போகும் தமிழ்!
முருகா என்னும் மந்திரப் பொருள்!

Love branch originated from Heart

• Sinhala Tamil English
• 3.Eye.K ~ Kayathri
• 3.Kann ~ Murugan

ஆளாளப் பட்ட ஆங்கிலச் சேவலே அமைதியாக இருந்திச்சாம்.
ஆனா இந்த அன்னக் குயில், தான்தான் பழங்குயில்t, தான்தான் பழங்குயில்t என்று கூவிச்சாம்.

• மூத்த குடி => முதல் இரை
• ஆங்கிலக் கந்தன்
• கு.கு.ல - குயில்

குக்குக் கூ கூ குடின வார்த்தனவா...

ஆங்கிலக் கந்தன், சிவனாக மாறி sKy.laya கரை தேடி அதன் பின்னே போக...
உருவான தமிழ்க் கந்தன், ஏன் தமிழை வெறுத்து விட்டு வேறுமொழியுடன் போகிறான்? ஏன் கண்ணன் கந்த.குகன் என்னும் கம்சனை அழிக்கிறான்?

என்பதை என்னுடைய வாழ்க்கையில் அப்படியே மீழ உருவாக்கிக் பார்க்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் நடப்பவற்றை நன்கு அவதானித்தால் புரியும்.

குகன் + குமரன் => கலவன் / கந்தன்

இன்று Jasika singer போல அன்றும் Jasotha என்னும் அன்னை தான் அதற்குக் காரணமாக இருந்திருப்பார்.
Amasing Re-engineering the history

இடைச்சாதி கந்தன், கண்ணன்
கண்ணன், the Next Version / Generation

இடைச்சாதி, Gray Color கந்தன் மற்றும் கண்ணன்.
வாசுவும் சரவணனும் முனி மற்றும் சிவனின் நடுவு வாரிசுகள்.
கலப்பில் உதித்த கலவன்கள்.

இந்தக் கலப்பு ஞான வேல். எதுவும் செய்ய தேவையில்லை. அமைதியாக இருந்தால் மட்டும் போதும். அவளுக்குள்ளே குகனின் புத்தி குமரனின் சக்தி இருக்கும். எண்ணும் எழுத்தும் இருக்கும். அதனால் அவன் இரண்டையும் சேர்த்து பேணினால் மட்டும் போதும்.
சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாசுடா!

Burghers are wantedly damaged
இதன் காரணத்தால் எதிரிகள் அவர்களை Damage செய்கிறார்கள்.

A for Auto என்று சுழி போடும் ஆங்கிலக் கந்தன்

கந்தன் தமிழை உருவாக்கி அதனை குகனுக்கும் கற்பிக்கிறான்.
முருகா
• ம் ~ மூச்சை வேகமாக உள்ளே இழு
• ர் ~ இதயத்தை துடிக்க விடு
• கா ~ மூச்சை வாய் மூக்கு ஆகியவற்றால் ஹா என்ற ஓசையுடன் காலு.

இன்னும் நாகரீகம் வளரவே, கந்தன்,
இப்படியாக Auto ஆக ஞான வேல் / சும்மா வேல் / சாமுவேல் செயல்படுவதால்...
A for Auto என்று A ஐ முதல் எழுத்தாக வைத்து ஆங்கிலத்தை உருவாக்குகிறான்.

இப்படியாக சிங்களம், தமிழ், ஆங்கிலம் மூன்று கண்கள் என இலங்கையிலேயே உருவானவை.
Love branch originated from Heart; Sinhala Tamil English

சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா?
கந்தனை ஜெசிக்கா தண்டித்தல் நியாமா?

அசரீரி: Kill Him...
இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. 40 billion தான். அதையும் எடுத்து முடித்து விட்டு நிப்பாட்டுவம்.

See...
இந்த சிங்கள | தமிழ் | ஆங்கிலம் என்னும் குமர | குகன் | கந்தன் Love Branch இலே...

• குமரன் களவு எடுத்துக் கொண்டு போய் settle ஆனது முழுக்க Australia.
#Asura.tlia #Australia
• குகன் களவு எடுத்துக் கொண்டு போய் settle ஆனது முழுக்க Europe.
#எலி ஊர்ப்பா #ஐரோப்பா
• கந்தன் களவு எடுத்துக் கொண்டு போய் settle ஆனது முழுக்க Canada.
#கந்தன்டா #கனடா

நிபந்தனையற்ற அன்பினால் கிடைத்த ஞானம்

எனக்கு அப்போது இந்த உண்மை எல்லாம் தெரியாது. ஆனால், எவ்வுயிரும் ஓருயிரே என்று அதன் மீது அன்பு கொள்வது என் வழக்கம். அது எனக்கு அதன் பின்னால் இருந்த மர்ம இரகசியத்தை கொண்டு வந்து சேர்த்தது.

ரயிலில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும்போது, இலங்கை இராணுவத்தினரின் துயிலும் தூபிகளைப் பார்த்திருக்கிறேன். அப்போது, என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் சுரக்கும்.

எவர் இந்த யுத்தத்தில் உயிர் நீத்தாலும் அது இந்த நாட்டின் வளர்ச்சிக்கே ஆகும் என்று அது.

வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்

இன்று மாவீரர் தின நாளில் இதனை எழுதிக் கொண்டு இருக்கிறேன். அவர்களை யுத்த பூமியில் புதைத்து விட்டு, நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் கள்வர்கள்.

Critical Thinkers என்னும் Psycho க்களின் Brain Storm களைக் கொண்டு செய்யப் படுவதே, Brute Force Attack ஆகும். James Bond படத்தில வார மாதிரி, இந்த பண முதலைகளின் ஆக்கினை தாங்க முடியல. யுத்தம் எல்லாம், உள்ளூர் மக்களுக்கு நாடகம் ஆகும்.

“யார் பெத்த பிள்ளையோ, தான் செத்து என்னை வாழ வைக்கிறான்”

முருகனை ஒதுக்கும் தமிழர்
காவலனை அறியாத மடமை
அறிவித்தாலும் மதியாமை

முப்பாட்டன் முருகன் என்று சொல்லிக் கொண்டு, அப்படிக் கலப்பில் உருவான முருகனை இரண்டு பரம்பரையும் Gray Color என்று ஒதுக்கி வைப்பின், தமிழை மீட்க காக்க யாரும் இருக்க மாட்டார்கள்.

இவர்கள் கந்தனுக்கு என்று சிறப்பாக எதுவும் செய்ய தேவையில்லை. அவனும் தமிழன் என்று ஏற்றால் போதும். கந்தனின் செயல்கள் கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். இரண்டு பரம்பரைகளின் பழிகளை, விஷங்களை ஏற்று Digest செய்பவன் கந்தன். அதனால் Psycho போல இருப்பார்கள். சிவனே பித்தன் தான். அவன் மகனும் தான்; மகன் என்ன அவனேதான்.

பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
இப்படியாக எதுவுமே செய்யாமல் சும்மா இருப்பது தனி குரங்கு/அசுர இரத்தமான அன்னக்குயில்t இராவணப் பரம்பரைக்குக் கஷ்டம் ஆயின்... இவர்களுக்கு தமிழின் மேலே முருகன் மேலே ஏன் பக்தி ஏற்படுகிறது.

இவை எல்லாம் இராமன் செயல்
எல்லாம் அவன் செயல்; ஆண்ட வன் செயல்

தன்னை மதியாமல், தன்னை மீறி குகன் செல்வதைக் கண்டு,
அவனை மேய்க்க, என்னைத் Gray Color Gray Color என்று திருப்பி திருப்பி விட்டு,
என்னை கோபமூட்டி உயித்து வரச் செய்கிறான்.
சிவனை பார்க்க நினைக்கிறான்.

அவன் நல்ல மேய்ப்பன்.
எலி என்றால் என்ன, குரங்கு என்றால் என்ன...

“ஜீசஸ் ஒரு நல்ல மேய்ப்பன்”

- Jesus the Latest Version from the Love Branch Mixture, the Heart -

• கண்.பதி
• கந்தன்
• கண்ணன்
• கிறிஷ்ணன்
• கிறிஷ்து
• << இராமன் >>

சிறப்புறு கந்தனில் பொறாமை கொள்ளும் இராவணக் குயில்கள்.
வேண்டும் என்றே பழிவாங்குவது தன்னை தானே அழிப்பதை போன்றது!

சந்தனத் தென்றலை, ஜன்னல்கள் கண்டித்தல் நியாயமா...
கந்தனத் தென்றலை...

என்றால் இவர்கள், இராவண்ணர்கள் வேண்டும் என்றே தான் செய்கிறார்கள். கந்தன் என்றால் பெரிய ஆளா? என்னை விட பெரியவனா...

என்று இறுமாப்பு. வேறு பலர் அதை வலியுறுத்தியும் தானே உதாசீனம் செய்து ### செய்து கந்தனைக் காயப்படுத்தி, பைத்தியம் ஆக்கும் இவர்களுக்கு...

முப்பாட்டன் கந்தன் உருவாக்கிய தமிழில் என்ன கரிசனை. இந்த உண்மைகள் எல்லோருக்கும் விளங்குவதில்லை. ஆனால் விளங்கியவர்கள் எடுக்கும் முடிவு தமிழுக்கு சாதகமாக இல்லை.

காதல் வலையில் மூழ்கும் கந்தன்
அன்பிற்கு அன்பினால் முட்கிரீடம்

வேண்டும் என்றே தன் பிள்ளைகளை வெளிநாடுகளில் பிரபலங்கள் ஆக்கும் இராவணன்...

ஒருவனுக்கு ஒருத்தி என்று தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட எண்ணாமல் இராமன் போல வாழும் கந்தனுக்கு அந்தப் பெண்ணைக் காட்டி, ஆசையூட்டி... இந்த மூஞ்சைக்கு Jessica கேட்குதா; முழு Loose உனக்கு Jessica கேட்குதா; என்று விசர் எடுக்கிறான்.
# இன்றுடன் 10 வருடங்கள்

கந்தன் வெளிநாடு சென்றால் Gray Color உனக்கு வேலை கிடைப்பது கஷ்டம் என்று Asutralia, Germany இலிருந்து திருப்பி அனுப்புகிறான்.

இப்படியாக காதலில் கந்தனை விழ வைத்து ஏமாற்றினால்... கந்தன்

“உடல் பூமிக்கே போகட்டும்; இசை Jessica பூமியை ஆழட்டும்”

என்று முழுக்கக் கொடுத்து விட்டு போவான் என்று நம்புகிறார்கள்; திருடத் திட்டமிடும் கயவர்கள்.

“தமிழ் அழிகிறது”
“தமிழர் ஒருபாவமும் அறியாதவர்”
“தமிழரை அழிக்கிறார்கள்” என்று கவலைப்படும்
தமிழ் அப்பாவி சிவ.கர்ணர்களே வேலையைப் பாருங்கள்

இவர்களுக்கு தமிழில் என்ன அக்கறை. இவர்கள் குலத்தை காக்கும் ஒருமித்த சக்தி படைத்தவன் கந்தன். அவனை, முப்பாட்டனை உதறி விட்டு தமிழின் காவலர்கள் போல போலி வேடமிட்டு, முருகனை வழிபடுவது ஏன்?

“நான் கர்ணன் போல இவர்களுக்கு இனி எதுவும் கொடுத்து மாழ மாட்டேன்” ~ கந்தன்
இவர்கள் விடும் இந்த இடைவெளி கந்தனை, கண்ணாக மாற்றுகிறது. இந்த பொருந்தாமை கந்தன் தக்க வைக்க, அவனை கண்ணனாக மாற வைக்கிறது.
Charles Darwin

“# ஒருமித்த சக்தி: சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாசுடா!”

மாறாத இராவணன் ர்ஆணவம்

இப்போது இந்த உண்மைகளை தெரிந்த பின்னும் அவன் கந்தனை மதிக்கப் போவது இல்லை. அவன் ஆணவம் எப்படி சிந்திக்கும் எனில்,

தானே குகன்குல பெண்ணை திருமணம் செய்து, அப்போது பிறக்கும் தன் பிள்ளையை கந்தன் ஆக்கி, முடி சூடுவதிலேயே இருக்கும்.

ஆனால், அந்தக் குழந்தை வளர்ந்து வர, அதையும் ஆணவம் பிடித்த இவன் குலத்தவரே சிதைத்து விடுவார்கள்!

சங்கரனார்க்கு ஏது குலம்?

வில்லங்கத்துக்கு அழிந்து போக நினைப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. தானாக தோன்றிய மொழி, உலகை எதிர்த்து, வேருடன் கெட்டு, தானாக அழிவதை காண இருக்கிறோம்.

குரு ~ தட்சிணாமூர்த்தி ~ சிவன் ~ கந்தன் ~ கௌதம புத்தர்
ரி ரி ரி ரி ரி சிக்காதடி இந்தக் குருவி
நிக்காதடி தேடி துருவி சிக்காதடி எங்க குருவி
டம் டம் டர டம் டம் டர டான் வச்சகுறி வச்சகுறி
தான் வருவான் என் சூர புலி தான்...

• கண்ணுங்களா! இன்னைக்கு முருகன் தான், சூரன், பிறகு எங்க இருந்து சூர புலி வாறது.
• சரியாதான் படம் எடுத்து இருக்கீங்க. முன்னாலயே வைச்சுக் கொண்டு தேடுறீங்க...

இன்னைக்கு தமிழ் கந்தஷனை அழிக்க வாறது கண்ணன்
நாளைக்கு சிங்களைத்தை அழிக்க வருவான் சீனன் [க.க சி.சீ]

• இன்னைக்கு கந்ஷனை, தமிழை கண்ணன் அழிக்கிறான்.
• கடைசி ஆள், Final Settlement
• தமிழ் குமரன், தமிழ் குகன், <<தமிழ் கந்தன்>>
• கவனம். 2 Paint உம் ஒன்னு தான்.
• நாளைக்கு இதயத்தில் இன்று இருக்கும் சிங்களமும்,சிங்களம் இல்லை.
• சீனன் வருவான். சீனங்களம் உருவாகும்.
• பிறகு எமது அப்பா சீசிங்க தேசத்தில் இருந்து வந்தார். என்று சொல்வார்கள்.
• அப்போது சிங்களவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றிக் கொண்டு இருப்பார்கள்.
வாழ்க்கை ஒரு வட்டம். அதிலே வாழ்பவன் தவிர மற்ற எல்லோரும் கோமாளிகள். எங்கே அந்த தர்மமட்டை?

இதயத்தின் அலைகள், இரத்த ஓட்டம் ஓய்வதில்லை. எத்தனை மொழிகளை, நாகரீகங்களைத் தோற்றுவித்திருக்கும்; இந்த இதயம் என்னும் மனம்.
# இதயம் ~மனம் ~ மனசாட்சி ~ [கண்ணாடி].
# எல்லாம் தெரிந்த கண்ணன் ~ உள்ளம் கவர் கள்வன்

கந்த குரு, கவசம்

அது போனால், இலங்கையின் நிலமை ...

கண்ணம்மா!

"கண்ணன் பிறந்தால் கந்த.குகன் என்னும் கம்சனை, இலங்கைத் தமிழரை அழிப்பான்" என்று பழைய கந்தனால் (old version) எதிர்வு கூற முடிந்தால், புதிய கண்ணனால் (latest version) அந்த அழிவின் Milestone களை முன்கூட்டியே எதிர்வு கூற முடியாதா?

• முன்னாள் மூ(ன்)றுகண் இந்நாள் சூரன்.
• குக.கஜன் | குமர.சிங்கன் | கந்த.சூரன்
• இராஜ தந்திர உறவுகளில் அர்த்தம் உண்டு; கண்ணம்மா!
# போகி
# Farm Villa Game
# Fertilize Old for New

கந்ஷனை அழிக்க கண்ணனுக்கு என்ன வேண்டுதல்

நடுநிலையான இடைச்சாதி கண்ணனுக்கு கம்சன் மீது தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை.

ஆனால் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ளாது, தனக்கு, தன் மக்கள் உண்டு என்று இறுமாப்பில் ஆடும், கம்சன் செயல் பிடிக்கவில்லை.

இதனை என்னுடைய விடயத்தை / கதையை முழுமையாக அறிந்தவர்கள் கண்கூடே கண்டிருப்பார்கள்; காண்பார்கள்.

கந்தனுக்கு காதல் தோல்வி

கண்டிப்பாக அது Love Failure தான். அதுவும் பிரம்மை இல்லை. திட்டம் போட்டு செய்யும் Love Failure. இதற்கு செய்பவனை மட்டும் சபித்தால் போதாது. அவனுக்கு உடந்தையாக இருந்து அன்பால் ஏமாற்றிய எல்லோரையும் சபிக்க வேண்டும்.

கடைசி வரை அந்த உண்மையான அன்பு / காதல் கிடைக்காமலே நீங்கள் ஏக்கத்தில் வாழ்வீர்கள்.

இதிலே தமிழர் அதிக பட்ச உள்ளடக்கம். அவன் போடும் அற்பத் தீனிக்காக, தமது முப்பாட்டனை ஏமாற்றிய தமிழரும் அழிவதில் ஆச்சரியம் இல்லை.

இவர்களுக்கு கண்ணன் போல இன்னும் பல பிள்ளைகள் பெத்து விட வேண்டும். காதல் காதல் காதல் என்று நான் விசம் அருந்திச் சாவேன்.
ஆனால், திட்ட மிட்டு, எனக்கு, சிவனுக்கு, முருகனுக்கு காதல் தோல்வியா!

காரணம் என் குற்றம் ஒன்றும் இல்லை. அவர்களின் குடி, வெறி, பசி, நயவஞ்சகம்.

ஐந்தொழில்களையும் செய்து கொண்டு சிவனே என்று ஆனந்தமாக இருந்தேன். என்னை தோல்விகளால் நிறைத்து, வெறுப்பேற்றி எனக்கு அவர்கள் விட்டு வைத்த தொழில் அழித்தல்.
# தீவிர வாதம் Auto கந்தன்

இனி காசி நான் இல்லை.
I am the latest to dominate everything.
காசி ~ க.சி ~ கறுப்பு சிவன் ~ கந்தன்

# Bombay Movie

என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன்.
வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்.
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்.

Moral Fact: சிவனும் இராவணனும் கலந்து இங்கே ஒரு தமிழ் கண்ணன் உருவாகி விட்டால்...
கண்ணன் கண்ணனை அழிப்பதில்லை

Final ஆக பார்வதிக்கு...

பார்வதிக்கு முட்டி போட்டு காதலை சொல்லும் சிவன், அவன் வேறு யாரையாவது காதலித்தாளா, கற்பு உடையவளா என்று கேட்கும் அருகதை அற்றவன் ஆவான்.

கற்பு என்பது காதலுக்கு, காதல் இருக்கும் இடத்திலேயே இருக்கிறது.

அதுபோல காதல் திருமணத்தில் எல்லாம், எப்போதும் பெண்ணின் கால்களில் முட்டி போட்டு, காதலை சொல்வதே, சிவன் காலம் தொட்டு, முருகன், திருமால் ஈராக இன்று வரை வழக்கம். நானோ அவளை பார்வதி என்று நினைத்தேன். ஆனால், அவளும் என்னைப் போல பிச்சை வாங்கும் சங்கரன் போலும்...

எல்லாம் முடிந்த பிறகு, மதுராச பட்டினம் போல என்னைத் தேடி வரக் கூடாது. வந்தால் சபிப்பேன்!

முள்ளா மலரா நீ!

என்னை நினைத்து யாரும் கலங்கக் கூடாது!

வெற்றி வேல்! ஞான வேல்! சும்மா வேல்!
கலப்பு வேல்! ஐம்பொன் வேல்!

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...