தமிழின் சிறப்பு ஆம், ஓம், ஃ
தமிழில் ஆ கடவுள் ஐங்கரன் அல்லது குகனின் சிறப்பு - ஆம் ஆகும்.
=> அம்மா
=> ஔவ்வையார்
# கஜமுகாசுரன்
குகன் ~ குஹேரன் ~ குபேரன்
தமிழில் ஓ கடவுள் ச.ரவணன் அல்லது குமரனின் சிறப்பு - ஓம் ஆகும்.
தமிழில் கந்தன் / காசி / கறுப்பு சிவனின் சிறப்பு ஃ ஆகும். அதுவே ஓம் உம் ஆகும்.
சிவன் ஃ ஐ சிங்களத்துடன் சேர்த்தே தமிழை உருவாக்கி அடுத்த படிக்கு சென்றான். அ இல் தொடங்கி ஃ இல் தமிழின் உயிர் முடிகிறது.
இன்றும் சிங்களத்தில் அம்மா, அம்மா என்றே அழைக்கப்படுகிறார்.
அஹேனம் ஃ சிவன் தமிழிற்கு கொடுத்த பரிசு; ஓம்
தமிழின் சிறப்பு ழ என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், சிங்களத்தில் இருந்து தமிழ் வேறுபட்டுக் கொள்ளும் சிறப்பு ஃ என்று நான் சொல்வேன்.
எல்லோரும் தாம் நல்லவர் என்றால், நல்லவர் யார்?
இப்போது என் மனதில் தமிழர் நடுவு நிலைமை குறித்து சந்தேகம் வருகிறது. இவர்கள் அதே எழுத்தை வைத்தே சிங்களவர்களுடன் சண்டை செய்தார்கள். என்றால் இவர்கள் தமக்கு கீழே உள்ள இனத்தை அடக்குமுறை செய்தார்களா. அல்லது சுற்றி வந்து முழுமை அடைந்த சிங்களவர் Intelligence Increment ஐ அறியாது, முன்பு தாம் இருந்த அதே மேல் நிலையில் இருக்க விளைந்தார்களா; தாமே புத்திசாலிகள் என்று நினைத்தார்களா!
வானத்தின் மேலே அதிகார இருக்கை
அதிகாரப் படிநிலை, Influential power, Intelligence ஆகியன by Itself கீழிருந்து மேல் செல்ல அதிகரித்து செல்லும். அவற்றை மொழி, குடி, கலாசாரம் ஆகிய அனைத்திலும் அவதானிக்க முடியும்.
ஆனால், இது ஒரு பருதி அதிகரிக்கும் வட்டம் என்பதையும், அது சுற்றி வந்து, (Benzene போல வாலைக் கடித்துக் கொண்டு) பூர்த்தி அடையும் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.
எல்லாம் இயற்கையின் மாயை; அறியாத சிறுவனா நீ!
அல்லது அவர்கள் ஒரு பாவமும் அறியாது இருந்தபோது திடீரென்று அதிகரித்த அலை / சக்தி ஒன்று அவர்களை நோக்கி வருகையில், அது இயற்கையாக பழையனவற்றை அழித்து புதியன வற்றை நிறுவும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
முன்னாள் முருகன்(3) பின்னாள் சூரன்(3)
அதாவது முன்னாள் முருகன்(3) பின்னாள் சூரன்(3); ஒரு போகி போல அவை அழிக்கப்படும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தம்மை எதிர்த்து சிங்களவர் புரட்சி செய்யும்போது, நாம் எதுவும் செய்யவில்லை; இவர்களால் எம்மை என்ன செய்து விட முடியும் என்கிற ஏளன எண்ணம் அவர்களை ஆக்கிரமித்து இருக்கும். ஆணவம் ஒருவனை அழிக்கும்.
அதாவது இது எல்லாம் இயற்கையின் செய்கை ஆகும். ஏற்கனவே நெடுங்கலாத்திற்கு முன்பு தமிழர்களால் எதிர்வு கூறப்பட்ட ஒன்று தான். கம்சன் என்னும் கந்த.குகன் / பெரும்படை என்னும் (க்)லவன், குஹன் ஐ கண்ணன் அழிப்பான் என்பது அது.
காளியின் கருவறையில் இருந்து வெளியேறும் தமிழ்
நான் கூறியது போல கீழிருந்து மேலாக, Next Generation உருவாகிறது. இவை எல்லாவற்றையும் தமிழர்கள் அறிந்திருந்தாலும் கூட ஒன்றும் செய்ய முடியாது. இயற்கையின் செய்கையில் இருந்து, கர்மாவில் இருந்து அவர்களால் தப்பி இருக்க முடியாது. இதுதான் நடக்கும் என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால், அதை எதிர்த்து நாம் எவ்வளவு பிரயத்தனம் செய்த போதும் அதை மாற்றவே முடியாது. கதைக்கு முடிவு சொல்லலாம்; பகைக்கு...
இதனை நான் இப்படியும் சொல்வேன். நான் "சூரனாக இருக்க நிர்ப்பந்திக்படும்போது சூரனாகவே இருக்கிறேன்"
சிவனை பிரிந்து பிறகு தான் பலவீனப்பட்டு இருப்பதை அறியாத முருகன், எதிரில் வருவது சூரன் அல்ல; (1) கண்ணன் (2) latest version of rulers (கண்) என்பதை அறியாமையே காரணம் ஆகும்.
பூம்பா வாய்
யாழ்ப்பாணத்திற்கு இன்னொரு பெயர் இருக்கிறது.
மூவா(ய்)
மூன்றின் கண்
இன்னொரு பெயரும் இருக்கிறது.
காளியின் கருவறை வாசல் அதனால்...
Subtitles from Last Stand Movie - 2013 Arnold Schwarzenegger
- Uh, the ZR1 is faster than any chopper.It's more than that.
- Cortez, he's third generation cartel boss.
- He thinks he's untouchable.
- That's how his mind works.
- He wants to be behind the wheel. Literally.
யார் இந்தக் கண்.ணன்
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
எண் - Maths - Countable - Rat
எழுத்து - Science - Monkey - Researchable.
கலவன் என்னும் கலப்பு ஜீன்கள் எப்போதும் next level influential power சமூகத்தை உருவாக்குகின்றன. அவை ஆட்சி அமைத்து, அந்தக் கண்ணூடு உண்மைகளை அறிந்து கீழானவற்றை மேய்க்கின்றன. இதனை அறியாத கீழானவை, பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிப்பது போல, யாரும் தன்னை பார்க்கவில்லை என்று திருட்டு தனமாக நடந்து கொள்கின்றனர்.
அந்த இரகசிய உண்மைகளை அசுரர்களுக்கு சொல்லிக் கொடுத்தல் துரோகமாகக் கருதப்படும்.
கண்னுக்கு எப்படி அவை எனக்குத் தெரிய வந்தது.
- ஞானப்பழ இரகசியங்களை சிவன் பிள்ளையாருக்கு கொடுத்தான்.
- இன்று பிள்ளையாரும் முருகனும் கலந்து, அந்த சிவனே நான் தான்.
அதனால் தான், எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்பதற்கு ஏற்ப
கண்.கரன் சங்கரன் தோன்றினான்.
- ஐங்கரனும் சங்கரனும்
Son of Karan ~ Sonkaran ~ Son of Dhattu Senan is Kashyappa - தொப்பை.அப்பனும் காசி.அப்பனும்
Reverse implementation on human lineage
That's why they always, fail such burghers, injecting them something and, reap out their wisdom, whatever. and get rid of them.
# கண்ணன்
# கஜமுகாசுரன் மடிந்தான்
தமிழரை கம்சனை கண்ணன் அழிப்பான் என்று எதிர்பார்த்தது போல,
முதலாம் வட்ட முடிவில் சுற்றி வந்த கண்ணன் (விஜயன்) குகன் என்னும் மூத்த பழங்குடி ஔவையார் தமிழரை அழித்தான்.
கஜமுகாசுரன் கதை முடிந்தது.
# இராமன்
இராவணன் / சிங்கமுஹன் மடிந்தான்
அதற்கு முன்பே முன்னாள் இராமன் வந்து குமரன் என்னும் இராவணனையும் அழித்து விட்டான். ஆனால், தன்னிடம் சரணடைந்தவர்களை மிச்ச சொச்சமாக விட்டு வைத்தான். அவர்கள் சிங்களவர்கள். அப்போது தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் இராமன் என்பது கண்ணன் போல நிலையான ஒரு படிநிலை அல்ல. அது நாகரீக மரத்தின் எல்லையில் இருப்பவர்களின் பெயர். அவர்கள் இந்திய மத்தியப் பிரதேசத்தைக் கடந்த பிறகு, சிவன் என்று அழைக்கப்படாமல், இராமன் என்று அழைக்கப்படுவர். காரணம், அவர்கள் எல்லோருக்கும் நடுநிலைமை புரிவது இல்லை. தம் கூட்டத்தையும், தம்மிடம் சரணடைந்த கூட்டத்தையும் மட்டுமே ரட்சிப்பர்.
அது போல ஒரு கூட்டமே முருகனின் கூட்டமும் ஆகும். ஆனால் எவரோ கொடுத்த சாபத்தால், Freeze ஆகிப் போய், தாமே என்றும் வலியவர். சிவனின் பிள்ளை என்று ஆணவம் கொண்டிருந்தனர். அதற்கு மேல் அவர்கள் சிந்தனை வளரவே இல்லை.
இராமன் ஏக பத்தினி #விரதம் பூண்டவர். இராவண இறைச்சி அவர்களுக்கு பிரியமான உணவு. தம்மை சரணடையாத ஏனையவற்றை உணவாக்குவர். ஏனெனில் எல்லோரும் வாழ வளங்கள் போதாது. சனத்தொகை புழுக்கள் போல பல்கிப் பெருகி இருக்கிறது என்னும் ஞானத்தை அவர்கள் கொண்டிருந்தனர்.
# Latest இராமன் / ஏகாதிபத்திய வல்லாதிக்க அரசு
# சிங்கமுகாசுரன் மடிந்தான்.
அண்மையில் இலங்கையில் நடந்த ஈழப் போராட்டத்திலும் அதுவே நடந்தது. அப்போதும் தமிழர்கள் அழிக்கப்பட்டனர்.
சிங்கமுகாசுரன் கதை முடிந்தது.
# சூர பத்மாவதி ஆட்டம் நடக்கிறது
இப்போது கடைசியாக மீதமாக இருக்கும் தெற்கு தமிழர்கள், இலங்கை மற்றும் தென்னிந்தியா மீது குறி வைக்கிறார்கள்.
கந்தன் உடைகிறான்
பலமிழந்து போகும் சூரன்
சூரன் முன்னாள் முருகன். அதாவது கந்தன். சிவனின் பிள்ளை. சிவனை பகைத்தான். ஆனாலும் சிவனின் இரத்தம் என்பதால் சிவ குணங்கள் ஏராளம் உண்டு. அந்த வகையில் சூரனை வழக்கம் போல அழிக்க முடியாது. ஆனால் பிரித்து வைப்பார்கள்.
கந்தனை அழிக்கும்போது ஒட்டு மொத்த உலகமுமே ஆட்டம் காணும்; இரண்டு பட்டுப் போகும். மீண்டும் ஒரு உலக மஹா யுத்தம் வரக் கூடும்.
நீ ஆரணி! யார் அணி?
இலங்கையில் இருந்து பறந்த ஈழத் தமிழர் பறவைக்கு வங்கியில் பணம் இல்லை. பட்டினியாக கிடக்கிறது. ஒரு Visa Ready பண்ணுங்க. என்று விஜய் கவலை கொண்டிருந்தார். ஆனால் பாவம். பிறகு "Sketch எனக்கு, புரியுதா எனக்கு.." என்று பாட்டுப் பாடி இருந்தார்.
ஆடிப்போன சிறு இதயம் #இலங்கை
கந்தனுக்கு இலக்கு வைத்த உலகம் கீழே சிறிதாக இருக்கும் இலங்கையை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. அதனால் ஒட்டு மொத்த இலங்கையுமே Struggle பண்ணுகிறது. சிக்கலுக்கு உள்ளாகிறது. வெளிநாட்டில் குடியேறிய கஜாமுகா சிங்கமுகா சூரர்கள் இன்று மீதத்தை உண்ண நினைக்கிறார்கள். இல்லை இல்லை சாப்பிட நினைக்கிறார்கள்.
அவர்களுக்கு நாம் சாப்பாடு. எங்களுக்கு ஒரே சாப் பாடு தான்.
இருப்பினும் இம்முறை Terminator is Gene.Sys. அதனால் Cherry Pick போல தேர்ந்தெடுத்து அழிப்பார்கள். அவர்கள் தேடுவது எல்லாம், இராஜ ஜீன்களை ஆகும். #QSL அவர்களை சேதமாக்குவதன் மூலம் அதன் கிளை ஜீன்கள் அனைத்தையும்
"இனம் இனத்தையே சேரும்" ஏன்!
சூரியனை வீழ்த்தி விட்டால் அதனை சூழ உள்ள கோள்கள் தானாக வீழ்ந்துவிடும். மிஞ்சியவர்களை Askaban Jail இல் ஒன்று திரட்டுவார்கள். அதனை Jovan Boat என்று ஒரு கூட்டமும், அசுரர் சிறை என்று இன்னொரு கூட்டமும் சொல்லும்.
இன்று ஒட்டு மொத்த இலங்கையுமே ஆபத்தில் உள்ளது. இது இயற்கையோ செயற்கையோ, தவிர்க்க முடியாத ஒன்று.
பசி என்பது இயற்கை என்றால் இதுவும் இயற்கை. உணவு உண்ணுதல் செயற்கை என்றால் இதுவும் செயற்கை. ஆகவே இது இயற்கை and செயற்கை.
I am a Nature and Artificial Synthetic
இப்படி சத்தியம் அறிந்து பேசும் எனக்கு வாழ்க்கை போடும் புதிர்கள்
- நீ மட்டும் ஏன் தனியாக நிற்கிறாய்?
# அவர்களை அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள்.
என்னை மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை.
- நீ ஏன் என்று கேட்கவில்லையா?
# ஏற்றுக் கொள்வது அவர்களின் முடிவு என்னுடையது அல்ல!
பயம், விளைவை அதிகமாக்கும்
ஞானம் ஈற்றில் சூன்யமாகும்
சாகிற நாள் தெரிஞ்சிட்டால், வாழுற நாள் நரகமாயிடும் என்பதுபோல... இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்து விட்டால் விளைவு இன்னும் மோசமாகி விடும்.
படித்தவர்களுக்கு பணக்காரர்களுக்கு வெளிக் கதவுகள் எல்லாம் திறந்தே உள்ளது. ஆகையால் அவர்கள் எல்லோரும் தப்பி செல்ல நினைத்து விட்டால், லக்ஷ்மி பிரிந்து சென்றால் அங்கே வறுமை தாண்டவம் ஆடும்.
குழப்பமும் தெளிவும்
ஆனால் நான் சொல்லும் பாத்திரத்தில் எனக்கு ஒரு குழப்பம் உள்ளது.
கந்த.குஹன் என்னும் கம்ஹனே தமிழர் என்றால்...
இலங்கையில் தமிழரை 2 முறை அழித்தாயிற்று. என்றால் குகன் கந்தனை ஏற்கனவே அழித்தாயிற்று.
எனில் இப்போது Sketch யாருக்கு... இந்திய தமிழ் சங்கரனுக்கா..? அல்லது இடையில் மேலும் கீழுமாக வாசுகிக்கா..?
தனக்கு என்றும் பெரியதை விரும்பும் குஹன்
சிவன்: நான் தான் அப்பா!
இராமன்: நான் தான் அப்பப்பா!
குகன்: எது பெரிது?
அதுதான் எனக்கு..!
I need the biggest one.
I am the best.
சிவன்: அப்போ உங்க நாடு...
குகன்: அதை நீயே வைச்சுக்கடா...
கிருஷ்ணன்: எதை வழிபடுகிறோமோ அதையே அடைகிறோம்
1. வெள்ளைக்கார சாமி
2. பிள்ளைக்கார சாமி
3. வேலைக்கார சாமி
வெள்ளைக்கார சாமி - இராமன்.
பிள்ளைக்கார சாமி - பிள்ளையார்.
வேலைக்கார சாமி - சிவன், தமிழருக்குள் முருகன்.
சிவன் முருகனை கும்பிட்டால் வேலைக்காரன்தான்.
ஆனால் இப்போது அதை கூட மேலுலகம் தடை செய்கிறது. வேலையில்லாத பிரச்சினை 60%.
ஆனால் நியாயம் கேட்கலாம். வேலைக்காரன் தான். ஆனால் அநியாயம் நடந்தால் நியாயம் வழங்குவதில் சிவனுக்கு நிகர் உலகில் யாரும் இல்லை. தமிழருக்குள் பார்த்தால் முருகனைப் போல் நியாயம் சொல்ல வேறு கடவுள் இல்லை.







No comments:
Post a Comment