சிந்து வெளி முழுவதும் சிவந்தமிழ்
சிந்து வெளி முழுவதும் சிவன். அன்றும் இன்றும் என்றும் உலகத்தின் கண்ணன், சங்கரன், சக்கரன் சிவன். முன்பொரு காலத்தில் சங்கரன் முழுவதும் தமிழ். முருகனின் தான் என்கிற ஆணவத்தால் அழிகிறது தமிழ்.
ஆங்கில - தமிழ் இடைவெளி ஏற்பட்டது எப்படி?
- ஆங்கிலேயரும் சொல்லும் ஆரியர் வருகை!
- ஆரியர் வடக்கிலிருந்து வந்தார்களா!
- சூரியர் தெற்கில் இருந்து வந்தார்களா!
- கதவை திறந்து விட்டது யார்!
தமிழ் தானாக உருவானதா!
அனேக மொழிகள் தானேதான் உருவாகின்றன. பல மொழி இனத்தவர் கூடி அன்றைய சங்கரன் தமிழ் தானாக உருவாகி இருக்கும். அவன்தான் இன்றைய தமிழரின் முப்பாட்டனாக மாறினான். இந்த வகையில் முன்பு ஒருநாள் தசரதன் மற்றும் இராமனின் மொழியும் தமிழே!
தானாக உருவாகி இருந்தாலும், மூலத்தை மறக்க கூடாது. அதன் Credits ஐ அவரவருக்கே தர வேண்டும். அதனால்தான், எல்லா புகழும் இறைவனுக்கே!மூலத்தை மறப்பவருக்கு, திருமூலமே தண்டனை கொடுக்கும். திருமூலரின் ஓலைச் சுவடிகள் கொண்டு தான் இன்று தமிழ் வேட்டை ஆடப்படுகிறது. திருமூலர் என்றால் யார்? உயிர்களின் மூலம் என்ன என்று நான் சொல்ல வேண்டியது இல்லை.
உயிர்களின் மூலம் ஈசன், ஈசானத்தில் இருக்கும் இதயமே ஆகும். திருமூலர் என்று ஒருவர் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அவை எல்லாம் பரம இரகசியங்கள்.
ஜேர்மன் பாசையில் உணவை Essen என்று சொல்கிறார்கள். 7 ஐ Seven என்று சொல்கிறார்கள். #உடல் என்னும் ஓமகுண்டத்தின் ஆகூதி, உணவு. அதையும் ஈசன் என்கிறார்கள்.
தொன்மையான மொழி தமிழா!
- மிகப் பழமையான குடி தமிழ் குடி என்பது உண்மை
- இன்றைய எல்லா மொழியின் சாரமும் தமிழில் உள்ளது என்பதுவும் உண்மை.
- ஆனால், தமிழே உலகின் தொன்மையான மொழி என்பது பொய்.
இதனை ஒப்புக் கொண்டால், பிழைப்பாய். அல்லது பழைய நாகரீகங்களை அழிக்கும் போகி வேட்டையில் அடுத்து முதல் இரை நீ தான்.
எல்லா எதிர்ப்புக்களும் அழிப்பதற்கு என்று அல்ல. குருவின் எதிர்ப்பு பாடம் ஆகும்!
“பிறவி பிழை. காதல் திருத்தம். அன்பே!” - காதல் குரு க.சிவன் (காசி)
கற்பிழந்து தீக்குழித்த தமிழ் - திரௌபதை
பாண்டவர் கதை இதிலும் உண்மை
உண்மையில் தமிழை எல்லா மொழிகளும் கடந்து சென்றன. ஆனால், மூலத் தமிழுக்கு அப்பன் ஆங்கிலம் ஆகும். ஆங்கிலம் கூட, தான் பழைய மொழி என்று சத்தம் இல்லாமல் கமுக்கமாக இருக்கிறது. தெரிந்தால் பெருமை / ஆணவக் குரல் எழுந்தால் உப்புக் பண்டம் போட்டு விடுவார்கள். பிள்ளைத் தமிழ், உனக்கு என்ன கூச்சல்.
ஏன் எனக்கு நீங்கள் செய்பவை உங்களுக்கு பிரதிபலிக்கிறது
இப்போது என் மனம் என்னும் பாத்திரம் கொள்ளும் வடிவம் கண்ணன் ஆகும். அதாவது, நடுவு நிலமை. எவர் தரப்பிலும் சேர்ந்து, உண்மையை அறிந்தும் மறைத்து கபட நாடகம் ஆடுபவன் நான் அல்ல.
# கண்ணாடி
- ஏன் அப்படி பிரதிபலிக்கிறது. இதயம் ஒரு கண்ணாடி. உள்ளே இருந்து பேசுவது திருமூலர்.
- உள்ளே இருந்து எப்படி திருமூலர் பேசுவார். உனக்கு தெரியும். உனக்கு வடிவாகத் தெரியும்.
- தமிழிலியே திருமந்திரம் இருக்கிறது. அதிலே நீ சொல்லும் திருமூலனின் பாட்டி வடை சுட்ட கதைக்கான, மெய்யான சூட்சுமம் இருக்கிறது.
எண்ணம் போல் வாழ்க்கை.
எந்த தமிழ், பழையது?
இல்லை தமிழ் தான் பழையது எனில், எந்தக் காலத்து தமிழ் பழையது. தமிழ் முருகனின் புராண சாரம் எல்லோரும் அறிந்தது. முருகனுக்கு அடிக்கடி மூத்தவன் கணபதியுடன் சண்டை வரும். நிம்மதி இழந்து உலகம் முழுக்க செல்வான். பிறகு, மீண்டும் ஒரு இடத்தில் கூடுவான்.
அதாவது தமிழர் இவ்வாறு நாடுகாண் பயணங்களை செய்வர். அவர்கள் திரும்ப வரும்போது அந்தந்த நாட்டு மொழிகளில் உள்ள சொல்வளங்களை எல்லாம் திரட்டிக் கொண்டு வருவர். அதனால்தான் தமிழின் சொல்வளத்திற்கு குறைவே இல்லை. அதுதான் தமிழின் சிறப்பு.
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே!
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே!

NaTaRaj - NaRai - நா.ராய்
- தமிழில் பேசினால் எல்லா மொழிக் காரனும் ஒருமுறை திரும்பி பார்ப்பான்.
- அதோடு, வேறு மொழிக்காரன் பேசுபவையும் தமிழில் சற்று விளங்கும்; புதிதாக தோன்றிய மொழிகள் தவிர...
உலகெங்கும் மயிலேறிப் பறந்த முருகன்
இது திருப்பிக் கொடுக்கும் நேரமா?
அண்மையில் கூட ஈழத் தமிழர்கள், தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, பிழைப்பைத் தேடி உலகம் முழுவது குடியேறினர். இது திரும்பி ஒன்று சேரும் ஊழிக் காலமோ தெரியவில்லை. அவர்கள் ஒன்றாகும்வரை நிலமை என்னாகுமோ; தமிழை வளர்க்க முருகர் என்ன சபதம் செய்தார் என்றும் தெரியவில்லை.
தென்.கிழக்கில் உதயமாகி
தென்.மேற்கில் அஸ்தமிக்கும் தமிழ்
அடுத்த இலக்கு Australia இலாக இருக்கலாம். இதற்கு முதல் தமிழின் தாய் மொழி அங்கே அஸ்தமித்து இருக்கக் கூடும்.
- Australia பழங்குடிகள் வ வ என்பது ஏன்?
- மறைந்த தமிழின் முன்னோடி, சிங்களமா?
- බலNtines - gasi - சிவ - காசி
எல்லாம் இயற்கையின் விந்தை
நாம் எல்லாம் கை பொம்மைகள்
இவை எல்லாம் தானாகவே நடைபெறுகிறது. இதிலே நாம் செய்வதற்கு ஒன்று இல்லை. அதனால்தான் எல்லாம் தெரிந்தவர்களும், எதுவுமே தெரியாதவர்களும் வரலாறு குறித்து அலட்டிக் கொள்வது இல்லை.
இளைய சமுதாயம் அடிக்கடி, மூத்தவர்களை ஒதுங்கி தாம் வாழ வழி விடுமாறு, Complain செய்யும். ஆனால், இப்படித்தான் இருந்தது; நீங்கள் புது Batch என்றால், அதனை மட்டும் அவர்களின் இளரத்தம் ஒப்புக் கொள்வதில்லை.
உதயம் மறைவு இயறகையின் விதி. புதியவர் வந்தால், பழையவர் அழிவர் / அழிக்கப்படுவர் இங்கே இயற்கை செயற்கை சொல்ல முடியாது. ஏனெனில் மனிதனும் இயற்கை.
- கூம்பாகி நின்று மலர்ந்து மீண்டும் கூம்பாகி அவிழும் தமிழ்!
- இயற்கையின் விந்தை!
- விதியை மதியால் வெல்ல முடியுமா!








No comments:
Post a Comment