"நான் உங்க கட்சியும் அல்ல, எதிர்க் கட்சியும் அல்ல. நான் நியாயத்தின் பக்கம் நிக்கிறேன். நீங்கள் நியாமாக இருந்தால் உங்களுக்கு சாதகமாக முடிப்பேன்" என்று கூறினால் இரண்டு கட்சில ஒருத்தனும் சேத்துக்கவே மாட்டான். யாருமே அண்ட மாட்டான். ஏனெனில், அவர்களே பல தப்புப் செய்துகொண்டுதான் இருப்பார்கள். அவற்றில் பல அநியாயங்களாகவே இருக்கும். அதில் அவர்களுக்குப் பல நியாயங்கள் இருக்கும்.
தப்புப் பண்ணாத மனிதனும் இல்லை. தப்புப் பண்ணலண்ணா அவன் மனிதனே இல்லை. ஆனால் அதை அறிந்தே sஎய்வது மிகவும் தவறு. அதையே திரும்பத் திரும்பப் பண்ணுவது மிகமிகத் தவறு. தப்புப் பண்ணலாம்; திருந்தலாம். அதன் பின்பு அதைத் திரும்பியே பார்க்கக் கூடாது.
ஆனால், உண்மையில் சரி எது தப்பு எது என்று எதுவும் இல்லை.
நதி போல ஓடிக் கொண்டிரு!
Subscribe to:
Post Comments (Atom)
Latest Updates
-
Highlight: ஆதாமும் ஏவாளும் தாவும் தமிழ் குரங்கும், எலி வாலுமா? Kannan Man Theory தமிழை Reference ஆக்கிய ஆ.தாமோ, பிரித்து அழிக்கும் ஏ.வால் ...
-
The civil war between the Sinhalese and Tamils in Sri Lanka is deeply rooted in religious and cultural divides, where Ravana/Muruga—symbols ...
-
The epics of Mahabharata and Ramayana offer a nuanced history of the lineages, roles, and movements of communities across Bhar...
No comments:
Post a Comment