1. ஆணவம் கற்று தந்த Senior Sivan
நாகரீகம் பரந்து வளர்ந்து கொண்டே செல்லும். அப்போது அதை தொடர்ந்து காட்டுவாசிகளும் செல்வார்கள்; வளர்வார்கள்; தமக்கும் பங்கு கேட்டு இழுபடுவார்கள். அவர்களை எப்படியாவது வெட்டி விட வேண்டும் என்று, அவன் அவர்களுக்கு ஒரு கதையை சொல்வான்.
“உங்கள் கூட்டம்தான் எல்லாம் உருவாக்கியது; இந்த மண்ணை ஆண்டது. இவர்கள் உங்கள் முன்னோர்களை ஏமாற்றிக் கொன்று விட்டு உன் இடத்தை பிடித்துக் கொண்டார்கள்” என்பான்.
உதாரணம்: உன் தமிழ் கூட்ட, இராவணன்தான் பறக்கும் புஷ்பக கற்பக விமானம் கண்டு பிடித்தான் என்பான். உண்மை என்னவெனில் அதனை கண்டு பிடித்த இராவணன் இப்போது கைலாயத்தில் சிவனாக இருப்பான்.

படிப்படியாய் மலையில் ஏறி பக்தி செய்தால் துன்பம் எல்லாம் பொடிப்பொடியாய் நொருக்குதடி கிறிஸ்ணாரீ
ஆனால், இதை நம்பிய கூட்டமோ தாம்தான் பெரிய புடுங்கிகள் என்று ஆணவம் கொண்டு, சண்டை செய்ய சூரனாக உருவெடுப்பார்கள். சண்டை என்று வந்தால் போதுமே கந்தல் செய்து விடுவார்கள். இவர்களின் பழைய நாகரீகத்தை அழித்து தமது புது நாகரீகத்தை புறத்தால் வளர்த்தெடுப்பான்.
உன்னை தாண்டித்தான் அவன் அந்த இடத்தை அடைந்திருக்கிறான். நீ படிப்படியாக கட்டி, மற்றவர்களை உன் அதிகாரத்தால் ஆழ முடிந்தால், அதையே அவனால் நேரடியாக கொடியவனாக மாறி, உலகையே ஆழ முடியாதா!
தீவிரவாதிகள் இவ்வாறுதான் அனேகம் தோன்றுகிறார்கள். அவனுக்கும் ஒதுக்கி வைக்க, கழித்து விட, பங்கு தராமல் மறுக்க கூட்டம் மற்றும் காரணம் தேவை அல்லவா! இதுதான் புத்திசாலி ஏமாளிகளை ஏய்க்கும் விதம்.
2. ஆண்டவன் கண்டிப்பாக இருப்பான்.
அவன் கொடியவனாகவே இருப்பான்.
அது நானாகவே இருந்து விடுகிறேன்.
ஒவ்வொருவனும் ஒவ்வொரு வளர்ச்சிப்படிகளில் இருந்து, தவறுகள் செய்து நன்றாக வாழ்ந்து கொள்கிறான். ஆனால் அவர்கள் செய்யும் தப்பின் அளவுகள்தான் மாறுபடுகிறது. அதன் அளவும், அவர்தம் கூட்டமும் மாறும்போதுதான் பிரச்சினைகள் எழுகிறது. ஆகவே எல்லோரும் கெட்டவர்கள். எவனாவது ஒருவன் கண்டிப்பாக, அதிகமான தவறுகள் செய்து, மிக நன்றாக வாழ்ந்தே தீர்வான். அது நானகவே இருந்து விட்டுப் போகிறேன்.
3. அஞ்சலி செத்தால் MASS Sivan
- அவ என்னை தேடி வந்த அஞ்செலி.
- அவளைக் கொன்று விட்டால், நான் நாராயினேன்.
- இன்னும் நரைத்து விட்டால், நான் கந்தல் ஆகினேன்.
- உடல் இற்று போய் நான் முத்.தீ அடைந்து சிவன் ஆகினேன்.
- அட்டமா சித்திகளைப் பெற்றுக் கொண்டேன்.
- என்னை, என் ஞானத்தை இந்த புவியில் உயிர்களாக தக்க வைத்துக் கொள்ள நினைப்பேன்.
- நான் பிரம்மா பார்வதி குலத்தின் தாழ்வான படைப்புக்களை திருமணம் செய்வேன்.
- பன்றிக்கு பால் கொடுப்பேன்.
#சிவன்
Info: எனக்குள் இருக்கும் சிவன் உனக்குள்ளும் இருக்கிறான்.
4. வஞ்சக ஆண்டவன் கொடுக்கும் விசம்.
விசம் குடிப்பவன் சிவன் ஆகிறான்.
அதையே, அன்று, அவன் தவம் இருந்து பெற்றும் குடிக்கலாம்.
இன்நாளில் Chemical உம் பருக்கலாம்.
#அமரன்
தன்னுடைய பக்தர்களை ரட்சிக்க மதங்களும்,
தன்னுடைய மக்களை ரட்சிக்க அரசும்,
கீழே உள்ளவர் உள்ள அதிகார படிநிலைகளை வஞ்சிக்கிறது
5. தலை இருக்க வால் ஆடக் கூடாது.
அதற்கு வால் தலையாக வேண்டும். Ultimate ஆக பெரியவர் வந்தால், சிறுசுகள் எல்லாம் வாலை சுருட்டிக் கொண்டு இருக்க வேண்டும்.
ஆடினால் அது அப்படியே அழிந்தும்போகும். தமிழும் அதற்கு விதி விலக்கு அல்ல. தமிழர்கள், தம்மை பெரியவர் ரட்சிக்க வருவதாக பலமுறை நம்பி ஏமார்ந்து இருக்கிறார்கள். இப்போதும் அதுதான் கதை.
Cut out the middle man - முருகன்
வஞ்சகம் மொழியில் இல்லை. மனிதனின் சதையில், உலகியல் ஆசைகளில் உள்ளது.
தமது இனத்தில் வென்றவருக்கே மகுடம் சூட்ட முடியாத, வெகுமதி அளிக்க முடியாத தமிழர் போட்டிகள் வைப்பது ஏன்?
என்றால் அதற்கு எல்லாம் வக்கு இல்லாத தமிழ் ஒரு நாட்டை ஆழ அருகதை உடையதா? இல்லை.
அதனால் தான் அவனே கொடுக்கவில்லை. பிரச்சனை Core இல் இருக்கிறது.
இலங்கை நாட்டின் பணம், ஆனால் கோட்டா முறை பிழை. ஆனால், நீங்கள் செய்தது சரியா?
கர்மா வலியது தர்மா! - Gray Color Psycho
எலியும் குரங்கும் எதிர் எதிர் கட்சி
1. குரங்கு - செற்றவெம் சிவனும் அவன் மகன் அமரன் முருகனும்
சிவன் எல்லாம் அன்பினால், ஆசை தீர்ந்து, உடல் மெலிந்து, காய்ஞ்சு போன குரங்கு கூட்டம்.
(சிவன் Definition நடுநிலையாக இருந்தாலும் கூட ஈஸ்வரன் சிவன் என்று இரண்டாக பிரிக்கிறார்கள்)
Absolute சிவ குண கொண்டால் நேரடியாக ஓட்டை எடுத்துக் கொண்டு பௌத்தத்தை தழுவிக் கொள்ள வேண்டும்.
2. எலி - செழிப்பான கணபதி, பார்வதி, கண்ணன். பிரம்மாவின் இளம் ஜீன்கள்.இவர்களுக்கு இடையில் சொல்ல முடியாத அளவு கருத்து முரண்பாடு Gene இலேயே உள்ளது. எந்தக் காலத்திலும் ஒத்து வராது.
Moose
Jews Jesus
சிவன்
குகன் குமரன்
குரங்கு
எலியாக தோன்றும் ஜீன் மரணிக்கும் தருவாயில், கருகி முறுகி குரங்காக தோற்றம் பெறுகிறது.
“உயிர் என்னும் தீயிற்கு உணவு என்னும் தீவனம் (ஈசன் in Duetche) கொடுக்காமல் விடுபவனும் காய்ந்து போய் சிவனாகிறான்.” #காயத்திரி - காயம் திரி - முறுகன்.
Nestle - Good Food! Good Life!
முள் மகுடம் இட்டு, சிலுவையில் ஏற்றி கடவுளாக மாற்றும் ஆண்டவன்
இயேசு கடவுளாயினும், தர்மத்தை போதிப்பினும், எல்லோருக்குமாக நியமங்கள் கேட்பினும் அவருக்கு முள் மகுடமே சூட்டுகிறார்கள். சிலுவையில் ஏற்றுகிறார்கள்.
அதோடு, இந்த நியாய தர்ம நியமனங்கள் எங்களுக்கு சரிப்பட்டு வராது, எம்மை மன்னியுங்கள் என்று வணங்கி செல்கிறார்கள். இப்படி இயேசுவின் படத்துடன் பதிவு ஒன்றை போட்ட சில நாட்காலிலேயே எனக்கும் முள் மகுடம், ஆணிகள் எல்லாம் ஏற்றியது போல வலிகளை உணர்ந்தேன்.
பாதிக்கப்பட்டவன் கடவுளாக்கப்படுவான், Victims / விக்கிரகம் ஆகிறான்.
வெற்றியாளர் vs பாதிக்கப்பட்டவர் இருவர் [Victory and Victims]
உண்மையில் பாதிக்கப்பட்டவன் கலவரப்படுத்துவதை, தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதைக் காண முடியும். ஆனால், கலவரம் செய்யும் எல்லோரும் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. 90 பேரை அடிமையாக்கி 10 பேரை வாழ வைக்க ஆண்டவனுக்கு காரணங்கள் தேவை.
Compared to others, they are protesters என்று ஆண்டவன் தீர்ப்பு எழுதுகிறான். "Compared to"
இலங்கை தமிழர்கள் கூட அவ்வாறு தீவிரவாதமாக நடந்து கொண்டார்கள். அவர்கள் அங்கே பிற மக்களுக்கு உணவாகப் போகிறவர்கள்; உரமாகப் போகிறவர்கள் என்று ஆண்டவனால் முடிவு செய்யப்பட்டவர்கள். காரணம் அவர்கள் குணம், ஆணவம், தனக்கு மரியாதை தராமை என்று எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
ஆண்டவன் ||=> அவன் ||=> யாரோ?
Everything is on war
Farm Villa game
அஞ்சலியை சாகடிக்கும் பயங்கரம்
அப்பாவி சிவனுக்கு அடிக்கடி நடக்கிறது.
சிவனுக்குள் Kanna Man Theory போல உயிர் உடல் இரண்டும் இருக்கும்.
- இதிலே உடலை ஒரு வகை விசம் கொடுத்து பழுது செய்துவிட்டால்,
- உடல் உபாதைகள் ஏற்படும்.
- அமரனாக இறந்தும் இறவாமல் வாழ்வான்.
- உண்மைகள் தான் செய்த தவறுகள் எல்லாம் புலப்படும்.
- அவன் நல்லவன் ஆகி விடுவான்.
- ஒருவன் நல்லவன் ஆகி விட்டால் போதுமே, அவனை ஏமாற்றி சூறையாடி சாப்பிட்ட கூட்டங்கள் விரைந்து வரும்.
“உண்மையில் வயதாகும்போது, இது இயல்பாக நடக்கும் ஒன்றுதான். ஒருவனி இளமையில் தாத்தாவாக்கி, ஞானப்பழமாக்க வேண்டின் இவ்வாறு செய்யலாம்.”
சிவன் தன்னை இந்த உலகில் தக்க வைக்க பார்வதியை மீண்டும் திருமணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.
இவை எல்லாம் சாத்தானின் சதி. அவர்களுக்கு அப்பாவி மக்களை நம்ப வைக்க மற்றும் அவ்வப்போது, கொரோனா போல சம்பவம் செய்ய சிவன் தேவை. ஆனால் அரசனாக அல்ல. அடிமையாக...
இங்கு யார் சாத்தான் என்பது, நீங்கள் இருக்கும் கூட்டதை பொறுத்தது.
#சங்கரன் #சுமை #தெரு
ஆட்சியாளன் / ஆண்டவன், நல்லவன் என்று யார்ரா சொன்னது?
☝️☸️ அவன் சொல்வான் அந்த கெட்டவனாக நானே இருந்து விட்டுப் போகிறேன்.
இராஜ இரகசியங்கள் புத்தகக் கல்வி அல்ல.
அவர்களின் ஆசைக்கு தடையாக இருக்கிறான் ஆண்டவன் மற்றும் அரசன். ஆனாலும் ஏதாவது ஒரு காரணம் கூறியே, குற்றம் தம்மீது விழாமல், குற்ற உணர்ச்சியால் யாரும் தம்மை கேள்வி கேட்காதவாறு செயல்படுகிறார்கள். அத்துடன் கொரோனா. சுபம்.
இலங்கையில் அமிர்தம் கடைந்து விட்டு ஏமாற்றும் தேவர்கள்.
உடந்தையாக நிற்கும், தமிழ் அசுரர்கள்.
வெளிநாடுவாள் தமிழர்கள் மற்றும் இந்தியா தமிழர்கள்.
விசம் கொடுக்கப்பட்டு பலியாடாகும் சிவன் முருகன்.
அழிய விருக்கும் தமிழ்.
மீண்டும் ஒரு அழிவு!
“மூங்கில் காடுகளே வந்து முனகும் பாடல்களே!”
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!
கருடன் சொன்னது!
ஒருவன் சிவனாக வாழலாம்.சிவன் அசுரர்களுக்கும் தேவன்.
ஆனால் கர்ணனாக இருக்கக் கூடாது.
ஆனால், சிவன் இருக்க வேண்டியது கயிலாயத்தில் ஆகும். அப்போதுதான் அசுரர்களுக்கு நல்ல மாற்றம் வழங்கி மேன்மையுற செய்ய முடியும்
எங்கு போதை கிடைக்கிறதோ,
அந்த இடத்தை விட்டு விலகி நிற்க மனம் விரும்பாது!



.jpg)






No comments:
Post a Comment