Sunday, October 5, 2025

வாழ்க்கையில தொலைஞ்சு போகாமல் இருக்க என்ன வழி?
காத்தவராயன் கூத்து வழக்கொழிந்து போகட்டும்.
ஆரியமாலாக்கள் வேண்டாம்.
வஞ்சகர் போயகல...

வாழ்க்கையில தொலைஞ்சு போகாமல் இருக்க என்ன வழி?

“கண்ட பெண்களை காதலித்து உங்கள் காதலை வீணடிக்காமல், உங்கள் வருங்கால மனைவியை மட்டும் காதலியுங்கள்.

எங்கும் தொலைந்து போக மாட்டீர்கள்!
#அன்பு ஒரு சிறை #விடுதலை

அசரீரி: இதை Status இல வை!

இதை Status இல வைத்தால் எல்லோரும் தங்கள் காதல் ஆயுதங்களையும், என்னை நோக்கி குறி வைத்து விடுவார்கள்.

பிறகு Jesus எல்லோருடைய பாவங்களையும் சுமந்து சிலுவையில் அறையப்பட்டது போல நானும் மரிக்கவா!

அசைவம் சாப்பிடாதே என்று சொல்வது கசாப்புக் கடைக்காரனின் தொழிலை பாதிக்கிறது.

வஞ்சகர் போய் அகல...

யாரையும் ஏற்றவும் கூடாது; இறக்கவும் கூடாது. சிவனே என்று இருக்க வேண்டும்.

சிவனிலும் பழி வருகிறது. உங்கள் அயலவருக்கு நடக்கும் அநியாயத்தை கண்டு கொள்ளாமல் விடுவதும் குற்றமாம். பிறகு உங்களுக்கு அநியாயம் நடக்கும்போது யாரும் காக்க வர மாட்டார்களாம்.

சிவனுக்கு அநியாயம் பண்ணுறவனே நீ தான். வேற யார் அவனுக்கு எதிரி? அவன் யார் சோலிக்கு போனான்.

காத்தவராயன் கூத்து. வேண்டாம் வள்ளி.கள்.

இனியும் கிடைக்காத ஒரு ஆரிய மாலாவுக்காக, கழு மரம் ஏற வேண்டாம்.
உருவகம்.
#காத்தவராயன் கூத்து

என்னுடைய வாழ்க்கையில் எல்லா மாற்றத்திற்கும் காதலே காரணம்.
“அன்பே சிவம்”

ஒரு பெண்ணை சேர்த்து, அவளுடன் பெரும் பாவத்தை சுமத்தி, பகையை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

கடைசியில் அந்த பெண் இல்லை என்று போகிறது.

உலகம் என்னை ஒரு பக்கம் இறுக்க, ஏமாற்றும் என் காதல் என்னை பலவீனப் படுத்துகிறது. என் மனைவியை காதலித்து இருந்தால் எனக்கு ஏன் இந்த வலிகள்.

மனம் ஒரு மாய மந்திரக் கட்டு

உலகில் அனைத்து இலட்சியங்களையும் சம்பாதித்து ஆறுதலாக அடைந்து விடலாம். ஆனால் ஆசைப்பட்ட பெண் மட்டும் எப்போது வேண்டும் என்றாலும் கிடைக்கதவளாக போகலாம். இதனால் ஒருவன் மனமுடைந்து, வாழ்க்கைக்கான Motivation அனைத்தையும் தொலைத்து விட்டு, சோர்ந்து போகிறான். இதனையே வஞ்சகன் ஆயுதமாக எடுக்கிறான். #JJ

Where motivation quotes and self endurance fails...

வஞ்சகர் போயகல.
ஆரியமாலாக்கள் வேண்டாம்.
காத்தவராயன் கூத்து வழக்கொழிந்து போகட்டும்.

Basically காத் தவராயன் முரடன். அன்று முதல் இன்றுவரை Military தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறான்.
இராவணன் > இராணுவம் > ச.ராவணன் > தளபதி - தேவ சேனாதிபதி.

அவனுக்கு மென்மையான ஆரியமாலாவை கல்யாணம் செய்து கொடுக்க, தாய் முத்து மாரி (பார்வதி) நிபந்தனைகள் விதிப்பாள். கழு மரம் ஏற சொல்வாள், வென்றால் திருமணம் செய்து கொடுப்பேன் என்பாள். செய்தும் கொடுப்பாள்.

• முத்து ~ இலங்கை. மாரி ~ பார்வதி.
• ஆரியமாலாவை ~ அம்மலா (சிங்களம் - அம்மாக்கள்)

கழு மரம் - காலு மரம்

ஆனால் இன்று ஆரிய மாலாக்களை காத்தவராயன்கள் காண்பது கூட இல்லை. அல்லது Jessica T போல தொலைக் காட்சியில் காண்கிறார்கள்.
பிறகு அந்த ஆரிய மாலாவுக்கு set செய்வதாக வஞ்சகப் பேய்கள் பொய் சொல்லி, பரம்பரை வழக்கப்படி கழு மரம் ஏற்றுகிறார்கள். ஆனால் பெண் கொடுக்காமல் ஏமாற்றி அதையே பழி வாங்கும் ஒரு உத்தியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வேல் ஏற்றம் செய்தல். இராமன் வில்லை ஏந்தினால் சீதையை மணமுடிப்பது போல, முருகன் அந்த வேலைத் தாங்கினால் பெண்ணும், முடியும் கொடுக்கப்படும்.

காற் றாய் வருவேன்

காத் தவ ராஜன் கூத்து
Sun Corona கந்த கௌதம புத்தர்
கதிர் - ஜுவாலை - கந்தல் [Fire - Flame - Furnace]
KatKey ~ திரிபு => கல்கி
Sangi.Lion நாராய்
Kashyappa - Si.Giriya - Singa Giriya - Shiva Giriya

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...