
சிவன் முழு முதல் கடவுள்; பூரணன்.
Level 5 / Version 5 definition of God, snapshot when he was realized.

சிவன் முழு முதல் கடவுள்; பூரணன்.
Level 5 / Version 5 definition of God, snapshot when he was realized.
சிவன் யார் வடிவிலும் உதவி செய்வான்.
ஆனால் அழிப்பதாயின் அவனே நேரே வருவான்.
யாருக்காவது உதவி செய்வதாக இருந்தால் வேறு ஆட்களை வைத்து செய்வேன் (இதயம் ஒன்று - ஜீவாத்மா). அது நான் என்று தெரியாமல் போனாலும் பரவாயில்லை.
ஆனால், அழிப்பதாக இருந்தால் நானே வருவன்டா! நான் சிவன் டா!
"அசரீரி: சிவன் ****"
சிவன் யார் தெரியுமா?
முனி >> முக்கண்ணன் ~ சிவன்
நீங்கள் கண்பதி, கண்தன், கண்ணன்...
உங்கள் எல்லோருக்கும் அப்பன். Scan பண்ணி பாருங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் Heart இருக்குதா! ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும். அதுதான் சிவன்.
சிவனின் அடிப்படை தத்துவம், சித்தாந்தம்... எல்லாமே அன்பு, Peace, மனசாட்சி இவைதான். அழிப்பது அல்ல. ஆனால், அவன் உயிர்களை ரட்சிக்கும் பொருட்டு, தர்மத்தை நிலைனாட்டும் பொருட்டு, அழித்தலும் செய்வான். ஆனால், அதனை அவனே நேரில் நின்று செய்வான்.
#சுதர்சன சக்கரம் #கண்ணன் #ஸ்ரீ கிறிஷ்ணர் #மஹாபாரதம்
சிவனே முதல் குரு - தட்சிணாமூர்த்தி. சிவனே சிந்தார்த்தன், கௌதம புத்தர்.
உன்னால சிவனை அழிக்கவே முடியாது. எல்லா உயிர்களையும் அழித்த பிறகு, உன்னையே நீ குனிஞ்சு பார்த்தால், உனக்குள்ளேயே துடிச்சுக் கொண்டு இருப்பான் சிவன்.
காசி ராஜனை கொல்லவே முடியாது.
முக்கண்ணன் சிவன்
காஹி ~ க.EYE ~ K.EYE ~ K.Eye.Three ~ காயத்திரி
எப்படி அழிப்பாய்!
முனி படம் பார்த்தீர்களா... அதுதான் விஷயம்.
எல்லோருக்கும் அப்பனாக இருப்பதால் கூட காசி அப்பன் என்று பெயர் வைத்திருக்கலாம்.
ஆனால் காசியப்பன் தாது சேனனை கொன்றது என்று சொல்வது எப்படி நியாயம். பிரம்மாவை சிவன் கொன்ற கதை போல இருக்கிறது. பிரம்மாவிற்கு இதயம் இல்லையா!
நாம் எல்லாம் கடவுளின் பிள்ளைகள்; சிவனின் பிள்ளைகள்.
- கண்ணன் சிவனின் வாய்.
- கணபதி சிவனின் இடது நாசி.
- சரவணன் சிவனின் வலது நாசி.
கண்ணன் சிவனின் சுழுமுனை / குண்டலினி - சுதர்சன சக்கரம்
சிவனுக்கு இடம் வலம், பார்வதி மற்றும் கங்கை இருப்பார்கள். அல்லது முருகனுக்கு இடம் வலம், தெய்வானை மற்றும் வள்ளி இருப்பார்கள். கண்ணன் சூரியன் போல... அவனே சக்கரமுமாக இருப்பான். கண்ணன் அனைத்திற்கும் சாட்சியாகும் கண்ணாக இருக்கின்றான்.
ஆனால் கண்ணன் இடையன். அவனுக்கு அணி இருக்காது. அவனை யாரும் சேர்த்துக் மாட்டார்கள். அதனால் அவன் இருதரப்புக்கும் நடுவில் இருந்து #வாயால் நியாயம் சொல்லி தர்மம் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனாலும் தொடர்ந்து கடுமையான ரணத்தையே அனுபவித்துக் கொண்டே இருப்பான். வெளியில் பார்க்கும் போது தெரிவது உண்மை அல்ல. உள்ளே உலை கொதித்துக் கொண்டே இருக்கும்.
- அவனை நல்லாராக பார்ப்பவர், நன்மை அடைவர். தீயவனாக பார்ப்பவர் தீமை அடைவர்.
- வெயிலை சுட்டெரிப்பதாக பார்ப்பவர்கள், துன்பப்படுவார்கள். ஆனால், அதே வெயிலில் நிலத்தை உழுது விவசாயம் செய்பவர்கள் அறுவடையை பெற்றுக் கொள்வர்.
ஏவாளே உன் இதயத்தை தின்று விடு
இன்று உலகியலில் எல்லாம் மனசாட்சியை கொன்ற செயல்களே! அதனால், இன்றைய உலகில் மூழ்கி முத்தெடுப்பவர்கள், வெற்றி அடைய நினைப்பவர்கள் சிவன் போல கருணை (Compassion) உடன் இருக்கக் முடியாது.
இன்று உலகியலில் இன்பம் காண நினைப்பவர்கள், இதயத்தை சிந்தித்தால் / தியானித்தால் மன உழைச்சலுக்கு ஆழாகி விடுகிறார்கள். ஆகையால் அவர்கள் இந்த உலகத்தால் தொடர்ச்சியாக ஒதுக்கபட்டு, #குழப்பப்பட்டு மனநலம் பாதித்து பைத்தியம் ஆகிவிடுகிறார்கள்.
ஆகையால், ஏவாலே (இலக்சுமணா / அர்ச்சுனா) இதயத்தை தின்றுவிடு. இப்படி சிவனே குருவாக தன் கூட்டங்களுக்கு, தன்னை மதிப்பவர்களுக்கு போதனைகள் செய்வான். ஆனால், அதனைக் கேட்டவுடன் முண்டி அடிக்கும் ஏவாள்கள் முதலில் கொல்வது சிவனையே ஆகும்.
முருகனுக்கு தமிழ் #ஞானம் கொடுத்த சிவன்
சிவனே தமிழ் மொழியையும் ஓம் என்னும் அஹேனத்தை (ஃ) சேர்த்து முத்தமிழில் முதல் தமிழான சிங்களத்தை தமிழாக மெருகேற்றி முருகனுக்கு கொடுத்தான். அதாவது, தமிழ் மருவியது. #திருமூலர்.
முக்கண்ணன் > மூன்று.கண் > முருகன்
தமிழ் என்றும் முருகன் என்றும் தனிக் கூட்டம் உருவானது. #Naturally
ஆனால், முருகன் முதலில் செய்தது சிவனை அவமதித்ததே ஆகும். இதற்கு எந்த மனிதரும், உயிர்களும் விதிவிலக்கு அல்ல. #ஆசை
பிறகு, ஆசை துன்பத்திற்குக் காரணம் என்று புத்தனாக ஞானம் பெற்று வந்து போதித்தான்.
மதங்கள் கடவுள்களின் வரவிலக்கணத்தை வெல்ல முடியாது
சைவ வைணவ மதங்கள் தமது சமூக விரோதம் காரணமாக சண்டை செய்திருக்கலாம்.
ஆனால் 5 இல் 8 எண் கழியாது எனினும் 5 ஐ கடக்காமம் 8 வராது. 5 இல்லாமல் 8 நிலையானது. அந்த மூண்டு சிவனின் திருநீறு. அது தனியாக பயன் தராது.
உடல் ஒன்று இல்லாமல் உயிர் இங்கு நிலையாது என்பது எல்லோரும் அறிந்ததே!
உங்கள் கடவுள், இனம், மதம் இதை எல்லாம் தூக்கிக் கொண்டு என்னிடம் வர வேண்டாம்.
அதனால்தான் காளியின் Perspective இல் ஒரு கதை, சிவனின் Perspective இல் ஒரு கதை எழுதினேன்.
வாசிக்க 👉 சிகிரிய மன்னன், கறுப்பு சிவன் காசி
Tags: Shiva, King Kashi, Eve, Krishna, Chakra, Spine










No comments:
Post a Comment