நடந்து வந்த பாதையை திரும்பி பாரடா!
“வளர்ச்சி என்பது அடுத்தவரை விட நாம் எவ்வளவு உயர்வாக உள்ளோம் என்பது அல்ல. நேற்று இருந்த நிலையை விட இன்று நாம் எவ்வளவு மேன்மை அடைந்துள்ளோம் என்பதே ஆகும்.”
இதனை எலான் மஸ்க் கூட சொல்லியிருந்தார்.
உரையாடல்:
குரு (கழுதைக்கு கடிவாளம் இட்டு மூட்டை சுமத்தியவன்): கழுதைகள் ஒன்றும் குதிரைகள் அல்ல. இருந்தும் அவற்றுக்கு கடிவாளம் இட்டு ஒரு கௌரவ தொழிலை செய்ய பழக்கினேன். இல்லாது போயிருந்தால் அவை காட்டுக்குள் குளிர் வெயிலில் காய்ந்து அழிந்து போயிருக்கும்.
#Capitalism
கழுதைகள்: பொய். இவர்கள் எம்மை அடிமையாக்கி வேலை வாங்கினார்கள். இல்லாது போயிருந்தால் மழை வெயிலில் நனைந்து காய்ந்து நாங்கள் குதிரைகள் ஆகியிருப்போம். இன்று சிங்கமும் ஆகியிருப்போம்.
#Communism
குரு: அப்போது உங்களுக்கு இப்படி பேச அறிவு இருந்திருக்கவில்லை. காட்டில் வேடர் கூட அண்டாத முரட்டு ஜீவன்கள் நீங்கள்.
கழுதைகள்: இன்று எங்களுக்கு அறிவு வந்துவிட்டது. எங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம். கடிவாளமும் தேவையில்லை. கற்றுக் கொடுத்தவனும் தேவை இல்லை.
இந்த உலகில் கல்லாய் பிறந்தவன் சிற்பம் ஆகிறான். இடையில் உள்ளவை எல்லாம் இடைநிலைகள். ஆனால் எல்லா இடைநிலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. குரங்கு > மனிதன் but still குரங்கு உண்டு.
எவ்வளவு சீக்கிரம் சிற்பம் ஆகிறான் என்பது சிற்பியின் திறமையும், கல்லின் நெகிழ்வையும் பொறுத்தது.
இவைதான் உண்மை. ஆனால் சிற்பங்கள், தம்மை உளியால் காயப்படுத்தி விட்டதாக நொந்து கொள்வது தவறான புரிதல்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (குறள் - 121)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று
Being Grateful to
- Bramha - The creator
- Shiva - Teacher / Adopt creatures
- Vishnu - Protect and Rule them
Meanings of prayers and formation of the 3 gods were based on this.
குருவின் பரம்பரையில் வந்தவனுக்கு எந்த சிறப்பு கௌரவமும் தேவை இல்லை. நான் குரு என்னும் பாத்திரத்தின் மீது இருக்க வேண்டிய மதிப்பு மற்றும், “இன்று நாம் இருக்கும் நிலைமைக்கே” கடவுளுக்கு நன்றிகள் சொல்ல வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
பல்கலைக்கழக அனுமதியில் Quota ஏன் பிழை?
ஆனால், அவனும் பரம்பரையால் ஒருவன் எளிதில் குரு ஆவான். அதற்கு அவனுக்கு தடைகள் போடாது. பரம்பரை அடிமைத்தனம் செய்தார்கள் என்று பைத்தியக்காரத்தனம் செய்யாது, அவன் வளர இடம் அளிக்க வேண்டும்.
இது கூட குருவுக்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடன் அல்ல. உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் எதிர்காலம்; உருவாக்கிக் கொள்ளும் சிறந்த குருக்கள்.
"பார்ப்பனர் 10% பேரை. வாழ வைக்கிறார்கள். ஏனையோரை ஏமாற்றி விட்டார்கள். # தமிழர்கள்."
ஆசைகள் கூடி விட்டது; கடமையை விட செல்வம் பெரியதாகியது. என்பது உண்மைதான். ஆனாலும் மனிதர்களிடையே Variance உண்டு.
இல்லை, என்றால் “பரம்பரையிலேயே திறமை உண்டு” என்பதை நீ ஒப்புக் கொள் தமிழா!
தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையில் கல்வியில் ஏற்றத் தாழ்வு இருப்பதால், அவன் Quota முறை கொண்டு வந்தால், அது உனக்கு அநீதி.
தமிழர் உங்களுக்குள் வந்தால், அது யாதி பரம்பரை ஆதிக்கம்; இரத்த நீதியா?தமிழா! முருகா! எனக்கு பதில் என்ன?
ஆனாலும் இதனை காரணம் சொல்லி கள்ளத்தனம் செய்யும் உன்னிடமே சொல்ல முடியாது.
Gray Color. Downgraded AL Rank (9 to 57). #2015 J Jeyakeethan
எல்லோரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்
இதன்பொருள், பரம்பரை மற்றும் சாதிபேதம் செய்து ஏற்றத் தாழ்வு காட்ட வேண்டும் என்பது அல்ல. எல்லோரையும் அவரவர் Capacity இற்கு ஏற்ற இடத்தில் வைக்க வேண்டும் என்பது ஆகும். அப்போதுதான் வேலைகள் Efficient ஆக நடக்கும்.
ஏற்றி விட்டதை மறந்தால், அத்துடன் அது தடைபடுகிறது.
இந்த உலகில் நவக் கிரகங்கள் போல, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கடமைகள் (ஒவ்வொரு பாத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது) அதனை சரிவர செய்தால் போதுமானது. வேறு ஒரு பாத்திரத்தை குலத்தால் ஏற்கக் கூடாது என்று அல்ல. உங்களால் அந்தப் பாத்திரத்தின் கடமைகளை சிறப்பாக செய்ய முடிந்தால், மட்டும் அதனை ஏற்க வேண்டும்.
நீங்கள் ஏற்கவிருக்கும் பாத்திரம் என்ன?
இது உண்மை. குருதேசம் இந்தியாவில் வழக்கம் போல வேறு இனக் குழுக்களின் இரத்தம் மொழி கலந்தது உண்மைதான் (வேறு ஆரியர்கள் இரத்தம்)
- கடலைத் தேடிக் சங்கமிக்கும் நதிகள் #சங்கரன் குரு.
- இந்தியா ☸️ சங்கமம்
- சிவனின் மூன்றாவது பிள்ளை, கண்ணன்
அதுதான் கண்ணன் போனால் தமிழ் அழியும் என்று கம்சன் அன்றே கணித்தானே)
ஆனால் ஒருவரை இதயத்தால் அளந்து நடக்க வேண்டும். மொழியால் மதத்தால் அல்ல.
அன்று முதல் இன்று வரை சரணடைந்தவர்களுக்கு நாடும் வித்தையும் சொல்லிக் கொடுப்பதுதான் குருவின் சிவனின் வழக்கம். #குருகுலம்
எனக்கு நடந்தவை உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதில் மாற்றமில்லை.
இதிலே குழறுபடி செய்பவர்களை, அந்த இடங்கள் கிடைக்காதவர்கள் செய்யும் புரட்சியை, இளையவன் (முருகன்) / இளைத்தவன் என்றும் அவர்கள் கலவரம் செய்வார்கள் என்றும் சூசகமாக சொல்லித்தான் இருக்கிறார்கள். ஆனால், இன்று கண்ணன், சிவனுக்கு பிள்ளையார் முருகன் செய்த துரோகத்துக்கான கர்மாவை முடிக்க... எல்லோரும் சமம் என்று, எல்லோருக்கும் கல்வி தந்து, எல்லோரும் அறிவாளிகள் ஆகிவிட்ட நிலையில் இனி அது ஒரு பெரும் போட்டி சுழலை உருவாக்கும். ஆணவம் கொண்டவர்களை மேலும் நசுக்கும். சரணடைபவர்களையே பிழைக்க வைக்கும்.
என்றால் எல்லாம் சரியாகவே நடக்கிறது. கர்மா தன் கடமையை நின்று முடிகிறது. மோகன்ஜதாரோ என்ற சிவன் குருவை மதிக்காது, தனக்கே எல்லாம் தெரியும் என்று தனித்து போன கரப்பா என்னும் தமிழர்களை / இராவணனை முருகனை அது தண்டிக்கிறது.
புரிகிறதா தமிழா!
ஆனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதுபோல...
குணம் கேட்டாலும் குரு குருவே!
அந்தக் நன்றிக் கடனை மறத்தால் ஆகாது.
தங்கத்தை வெறுப்பவர்கள், இரும்பை பிராப்தம் பெறுகிறார்கள்.
தர்மத்தை வெறுப்பவர்கள், அதர்மத்தை பிராப்தம் பெறுகிறார்கள்.
Guru En ALu!
Guru, where is my Alu?
KGF








No comments:
Post a Comment