- ஏவாளின் அறியாமையால் அழிந்த சாம்பலா; காளியின் கருவறை🍎.
- காசியப்பன் - கறுப்பு சிவன், இலங்கை சிகிரிய மன்னன்.
- வரலாற்றில் காசியப்பன், தாதுசேனன் இடம் மாற்றம்.
- குடி பெரிதா? மொழி பெரிதா?
- யார் மூத்தவர் பிரச்சினை?
- Krishna vs Kannan. Aryar arrival.
- பிரம்மா சிவன் விஷ்ணு. Sri Lanka. Small World.
- வளைந்து கொடுக்காதது தமிழர்கள் அல்ல; வளைந்து கொடுக்காதது க.சியின் தமிழே!
- Valentines - Symbol of love❤️since the womb, 🦢 Swan ~ Shivan.
- சிங்கள தமிழ் ஆங்கில காதல் in the Heart / Embryo.
- Kanpathi Karuppan Muni Saravanan Kanthan Kannan Murugan Raman
- OK, Yes காதல் கண்மணி.
- முக்தி அளிக்கும் சங்கரன்.
The Sigiriya is a cave in the fort is where Sita was held captive by King Ravana. Inscription 'Parumaka naguliya lene' suggests a connection to Sita's stay.
Who's Sita? SiTa - Sivan Tamil
"முதலாம் காசியப்பன் (Kashyapa I, கி.பி. 479 - 497) என்பவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்தில் இரண்டாம் மன்னனாவான். இவன் மௌரிய மன்னர்கள் வம்சத்தில் முதலாமனவனும் தன் தந்தையுமானவனான தாதுசேனன் என்பவனைச் சிறையில் அடைத்து கொன்றும் விட்டு அரசக்கட்டிலில் ஏறியவன்.
காசியப்பனின் தந்தையின் இன்னொரு மனைவியின் மகனும் ஆட்சிக்கு ஏற வேண்டிய பட்டத்து இளவரசனான முதலாம் முகலன் (பொ.பி. 497 - 515) என்பவன் தன் தந்தையைக் காசியப்பன் கொன்றுவிட்டதை அறிந்தவுடன் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றான்."
[Wikipedia]
வரலாற்றின் திரிபு
எனக்கு மட்டும் திரும்ப திரும்ப காசி அப்பனை கொலை செய்த பிள்ளைகள் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் உறவை விட, ஆசை ஆஸ்தி தான் வெல்லும். அது இந்த உலகில் படிப்படியாக தர்மத்தைக் கொல்லும். சிவன் நடுநிலையானவன் என்பதில் சந்தேகமே இல்லை. எனில் கொன்றது சிவன் அல்ல.
யார் இந்த காசி (மேலும் வாசிக்க)? அவன் பிள்ளைகள், முகல்லன், தாதுசேனன் யார் என்பதை அறிந்து கொண்டால் எல்லாம் தெளிவாகிவிடும்.
காசியப்பன் - கறுப்பு சிவன், இலங்கை சிகிரிய மன்னன்
- காசி ~ க.சி ~ கறுப்பு சிவன் ~ இராவணன்;
- கந்தனாக இருக்கலாம்.
- காஹி ~ க.EYE ~ K.EYE ~ K.Eye.Three ~ காயத்திரி
காசியப்பன் 2 இரத்தம் உடையவன்.
குகன் (எலி) + குமரன் (குரங்கு)
=> பாண்டியன் | கந்தன் | தமிழ்
ஆனால் சிவன் - சங்கரன் - தசரத்தன்; 10 இரத்தம் கொண்டவன் இந்தியாவில், தர்ம சக்கரத்தில் மையத்தில் இருப்பவன்.
அதற்கு சான்றுகள்
நாகரீகம் வளர வளர அறிவு வளர்கிறது. அறிவு வளர வளர அடுத்த Generation மேலே சென்று ஆட்சி அமைக்கிறது. அவர்களை கடவுள்களாக சித்தரித்து, ஒவ்வொரு காலப்பகுதியிலும் இருந்த சமூக கட்டமைப்புக்களை Snapshot போல, சமூகங்களுக்கு கதாபாத்திரங்கள் கொடுத்து இதிகாசங்களை எழுதி உள்ளார்கள்.
- பிரம்மா
- கண்பதி
- கண்தன் / காசி
- கண்ணன்
- இராமன்
- கண்ணன் இராமனுக்கு இடையில் கிறிஷ்ணன்
அதன்படி, இலங்கையை முதலில் பிரம்ம குலமே ஆண்டிருக்கும் என்பது உண்மையே!
அதிலும் குஹன் > குமரன் >> குபேரன் >>> இராவணன் என்பது ஒழுங்கு.
ஆனால், பிறகு கலப்பில் தோன்றிய கறுப்பு சிவன் என்னும் காசி, தன்னுடைய இரு பக்க செல்வாக்கினால் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பான். பிறகு அவனை கொன்று மீண்டும் பிரம்மா (சிங்களவர்) ஆட்சியைக் கைப்பற்றி இருப்பார்கள். இது ஒரு வட்டத்தில் நடைபெறுகிறது.
வரலாற்றில் காசியப்பன் மற்றும் தாதுசேனன் பாத்திர இடம் மாற்றம்
இதன்படி காசியப்பன் மற்றும் தாதுசேனன் இடம் மாற்றி, வரலாறு மாற்றப்பட்டு இருக்கிறது.
"தாத்தா.சே.நான், காசியப்பன் swapped"
1. தாதுசேனன் > காசியப்பன் + முகல்லன் ❌
2. காளியப்பன் > தாது சேனன் + முகல்லன் ✅
தாது சேனன் என்றால், தத்தாவின் செல்ல பிள்ளை அல்லது சேய் என்று கொள்ளலாம். தாத்தா என்றால் அப்பா என்று #சிங்களத்தில் பொருள்.
அதோடு சேய் / பிள்ளை என்பது பிரம்ம.பிள்ளையாருக்கே உரிய சிறப்பு பெயர்.
தந்த தாது / அனைத்தின் மூலம் (பிரம்மா)
தற்கிடையில் பார்வதி / குமரி அழிந்து போன வரலாறும் தமிழர்களிடம் உண்டு. முதலில் சிவனை சேர்ந்து எழுத்தறிவு படைத்தவர்கள் தமிழர்கள் என்கிற படியால் தமிழர்கள் அதிக வரலாற்று சான்றுகளை வைத்திருக்க வாய்ப்பு உள்ளது.
அதோடு, எப்போதும் அதிகார படிநிலைகளில் மேலே உள்ளவரே அதிகம் கடந்து வந்தவர், அனேக நாகரீகம் கண்டவர், அதிகமான வரலாற்று சான்றுகளை உடையவராகவும் இருப்பர்.
E.g: மேலைநாடுகள் - Christians and White People
மொழிகளும் குடிகளும்
- பிரம்மா - சிங்களம்
- காசியப்பன் - தமிழ்
* தாதுசேனன் - சிங்களம்
* முகல்லன் - முருகன் - தமிழ்
இதன்படி கம்சன் - காசியப்பன்.
இரட்டை செல்வாக்கினால் ஆட்சியை கைப்பற்றி கந்தன்/காசி.
காசியை கொன்று ஆட்சியைப் பிடித்த தாதுசேனன்.
இந்தியா தப்பி சென்ற முகல்லன் (மூ.கலவன்) >> கண்ணன் - Next Version Ready.
அதாவது பிரம்மாவின் பிள்ளைகளான குகன் மற்றும் குமரனின் கலவன், காசி மேல் நிலைக்கு சென்று, சிவனிடம் தமிழ் பயின்று, அரசியலில் பாண்டித்தியம் பெற்று, சிவனின் அதிகாரத்தின் கீழே, இலங்கை முழுவதும் தமிழ் ஆட்சி அமைத்தான்.
தாதுசேனன் ஆட்சியை தனக்கு பிறகு, மேல்படியில் இருந்த முகல்லன் முருகனிடம் கொடுக்க நினைத்தான். இதை விரும்பாத, மூத்தவன் தாதுசேனன், காசியை கொன்று ஆட்சியைப் பிடித்தான்.
சிவ சங்கரனையும் ☸️ (English), கறுப்பு சிவனையும் [K] (தமிழ் - ஹம்சன்) வெறுத்த சிங்களவர். முத்தமிழில் பிரிந்து போன சிங்கள பிரம்ம ஜீன்கள்.
பிரம்மா, சிவன் என்னும் காதலின் அடையாளம் அல்ல என்பதற்கேற்ப, காலத்துடன் வானம் (sky.lash) வளர்ந்து செல்ல, இயற்கை செய்த வேலை இது. அதிலும் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
# நீ கொம்போ - Negombo
நாகரீக வளர்ச்சிப் படிகளையும் மேற்கண்டவாறு வானம் வளர்வதையும் அறிந்திராத சிங்களவர், தமது உரிமை பறிபோய் விடக் கூடாது என்பதற்காக, வரலாற்றில் ஒரு சின்ன SWAP செய்திருக்கின்றனர்.
Karuppu Shivan - Kar(pu Shiva)kanan - Pushpaka Vimanam
குடி பெரிதா? மொழி பெரிதா?
காசியப்பன், தாதுசேனன், முகல்லன் இவர்கள் எல்லாம் உண்மையில் மன்னர்களாக இருக்கலாம். அல்லது இராவணன் போல சித்தரிப்பு பாத்திரமாக இருக்கலாம். அன்றைய பாணியில் வரலாறு, பா வகைகள் போல, இப்படி எழுதப்பட்டிருக்கிறது.
இந்து புராண Pattern களுடன் இலங்கை வரலாற்றின் பொருத்தப்பாடு.
நாம் கி.பி. 1500 அளவில் பிரளயத்தின் பின்பு கிடைத்த, மஹாவம்சம் போன்ற சில வரலாற்று தாதுக்களின் அடிப்படையிலேயே, சண்டை செய்கிறோம். ஆனால் புராணங்கள் மற்றும் வேதங்களின் Pattern கள் எக்காலத்துக்கும் பொருந்துபவை #Forever.
- காசியப்பன் - இலங்கை சிவன் / கந்தன்
- தாதுசேனன் - இலங்கை பிள்ளையார் / குகன் - தாதாவின் பிள்ளை யார் - தந்த தாது / அனைத்தின் மூலம் (பிரம்மா)
- முகல்லன் - இலங்கை முருகன் / குமரன் - மூக்கலாதவன் - முக்கலவன் - மூன்றுகண் - முருகன்
யார் மூத்தவர் பிரச்சினை?
வரலாறுகளில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் Snapshot போல, சமூகங்களுக்கு கதாபாத்திரங்கள் கொடுத்து கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் பிறகு தோன்றிய ஒரு இனம் எப்படி தந்தையாக முடியும்! இந்தப் பிரச்சினைதான் காசியப்பன் மற்றும் தாதுசேனனை மகா வம்சத்தில் இடம் மாற்றி (swap) செய்ய வைத்துள்ளன.
அடுத்த நாகரீக மட்டத்திற்கு செல்பவை முதல் நாகரீகத்தை கடந்தே சென்றிருக்க வேண்டும் என்பதால் அவரே வயதில் மூத்தவர் என்று கணிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் சிவன், இராவணனின் தந்தை ஆகிறான். ஆனால் சிவனே இராவணனாக இருந்து, இராவணன் என்னும் நிலையைக் கடந்து சென்றவனே!
இல்லை என்றால் ஆதிக்கரை (Artica), அந்தக்கரை(Antartica) என்று புவியின் துருவங்கள் தமிழில் பெயரிடப்பட்டு இருக்காது.
இராமனை பிரிந்த கூட்டம் கண்ணனுடன் சேர்ந்து கிருஷ்ணன் உருவாதல்
அந்த அடிப்படையிலேயே இராமனும் சிவனைக் கடந்து வந்து லவன், குகன் தன் பிள்ளைகள் என்கிறான். ஆனால் இராமனுக்கு முன்னவன் கண்ணன், கம்சனை (லவன், குகன்) ஐ அழிக்கிறான்.
ஆனாலும் கிறிஷ்ணர் என்னும் பாத்திரம், இராமன் கண்ணன் கலந்து, இருவருக்குமிடையே, இந்தியாவின் இடைவெளியை நிரப்ப உருவானது.
கண்ணன் + இராமன் => கிறிஷ்ணர்
மீண்டும் கிறிஷ்ணர் கம்சனுக்கு (தமிழருக்கு) நியாயம் வேண்டி, மகாபாரதம் செய்கிறார். அதாவது இராமன் தன் பிள்ளைகளுக்காக யுத்தம் செய்தான் என்பது போல...

Krishna and Balaram [Adishesha / Previous Kannan]
இலங்கை இதயத்தின் முத்தமிழ் மாறியது எப்படி?
தாதுசேனன், முகல்லன் என்று பெயர்களின் அர்த்தம் தமிழில் இருப்பதில் இருந்து, முத்தமிழ் (சிங்களம் தமிழ் ஆங்கிலம்) பெரும் மாறுபாடு இல்லாமல், இலங்கையிலேயே இருந்த காலத்திலேயே மஹாவம்சம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை கூற முடியும்.
பிரளயத்தின் பின்பு இந்த மஹாவம்சம், முத்தமிழில் ஒரு தமிழிலேயே உருவாக்கப்பட்டிருக்கும். வாய்வழியாகவே கடத்தப்பட்ட இந்தக் கதைகள், பின்னாளில் Gene அடிப்படையில், உலக அளவில் அணி சேர்ந்து, மகாபாரதம் போன்ற யுத்தங்கள் செய்த காலங்களில், சிங்களத்தை தமிழில் இருந்து பிரித்து, பெரிதும் மாற்றி இருக்கும்.
பாண்டவர் vs கௌரவர்
லவன் மற்றும் குகன், பாண்டவரின் பின்னணி என்றால் கௌரவர்கள் (பிரம்மாவின்) கூட்டு வேறு இனங்களுடன் ஏற்பட, Dependencies காரணமாக இந்த மாற்றங்கள் தொடர்ந்திருக்கும். அதுவும் இயற்கை. இங்கு எல்லாம் மாயையே! செப்படி வித்தைகள் போல... நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
அதனால் அதன் கதை மூலம் மொழி மாறினாலும், பெயர்கள் இன்னும் தமிழாகவே இருக்கின்றன!
ஆனால் தமிழர்களோ, இன்னமும் Freeze ஆகிப் போன பழைய கதைகளை கதைத்து மூக்குடைந்து போகின்றனர். இல்லாத மூக்கு எப்படி உடையும். உடைந்து உடைந்து அழிந்து போயிருக்கும்.
நீ யார் அணி?
பிரமா சிவன் விஷ்ணு
முத்தமிழின் மூலம் இலங்கையிலேயே ஆரம்பம். அவற்றின் காலத்துடன் அவற்றின் மாறுதல்களுக்கான SNAPSHOTS கீழே,
காலம் 1 (Era Snapshot 1)
- முதல் மொழி குடி பிரம்மா - தமிழ்.சிங்களம்
- One and only civilization
காலம் 2 (Era Snapshot 2)
- முதல் மொழி குடி பிரம்மா குகன் - தமிழ்.சிங்களம்
- இரண்டாம் மொழி குடி சிவன் குமரன் - தமிழ்.தமிழ்
காலம் 3 (Era Snapshot 3)
- முதல் மொழி குடி பிரம்மா குகன் - தமிழ்.சிங்களம்
- இரண்டாம் மொழி குடி சிவன் குமரன் - தமிழ்.தமிழ்
- மூன்றாம் மொழி குடி விஷ்ணு கந்தன் காசி - தமிழ்.ஆங்கிலம் - மேலே உள்ள இரண்டின் கலப்பு.
- இப்போது ஆட்சியை மொத்தமாக அப்போது இருந்த கலவன் | கந்தன் | இலங்கை விஷ்ணு | இலங்கை கண்ணன் | காசி | கறுப்பு சிவன் பிடித்துக் கொள்கிறார்.
- இங்கேதான் Next Level இல் காசி தந்தையாக மாறுகிறார். ஆனால் முழு விபரம் அறியாமையினால், இதனை நம்ப முடியாது சிங்களவர்கள், உண்மையில் தமது மொழி சிங்களம் வேறு இடத்தில் இருந்து வந்திருக்குமோ என்று அஞ்சி, தாதுசேனன் மற்றும் காசியை Swap செய்துள்ளனர்.
- ஆனால், நிலம் மொழிக்கு அல்ல குடிகளுக்கு என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. தமிழர்களும் அறியாமையால், முழுவதும் தமிழ், சிங்களவர் வந்தேறு குடிகள் என்று நச்சரித்துக் கொண்டே இருந்துள்ளமையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
- ஆனால் அவர்கள் என்ன மாற்றம் செய்தாலும் அதிலே ஒரு Hint தனது கூட்டத்துக்காக விட்டு வைப்பார்கள். அதுதான் அப்பன்; காசி அப்பன். என்றால் “அப்பா க.சி - கறுப்பு சிவன். அதனை இடம் மாற்றி வைத்துள்ளோம்” என்பது அது.
இவை யாவும் இலங்கை மட்டுமே உலகமாக இருந்த கால கட்டத்தின் Snapshot of History. பிரம்மா சிவன் விஷ்ணு இலங்கைக்குள் மட்டும்.
இந்திய எல்லைக்கு வளர்ந்த வானம் (Skylash)
பின்னாளில் மேலும் ராம மரம் வளர்கிறது. இப்போது இந்தியாவில் விஷ்ணு தோன்றி பின் சிவனும் தோன்றி விட்டார். அதன் பிறகு இலங்கையில் இருக்கும் அனைவரும் பிரம்மா என்னும் பெரிய பிரிவிற்குள் வருவார்கள். இருப்பினும் தனிமைப்பட்ட தீவிற்குள்; கருவறைக்குள்ளும்; இதயத்திற்குள்ளும் Reflection Theory படி அங்கே “பிரமா சிவன் விஷ்ணு” இருக்க வேண்டும். மூன்று கண் வேண்டும். மூன்று கண் இருந்தால் பறவை / Aves ❤️. இலங்கையில் நான்கு இனங்கள் உண்டு.
உலக எல்லைக்கு வளர்ந்த வானம் (sKylash to Arctic)
பிறகு இன்னும் அந்த மரம் வளர, விஷ்ணு மேலை நாடுகளை பிடித்துக் கொள்கிறார். ஆனால் மேலை நாட்டிற்குள்ளும் “பிரம்மா சிவன் விஷ்ணு” இருக்கும். இப்போது பரந்த உலகிலும் பிரம்மா, சிவன், விஷ்ணு என்னும் நிலைகள் தோன்றுகின்றன.
இப்போது இந்தியாவில் விஷ்ணு இல்லாமல் இருக்கிறது. அப்போது இராமனின் ஒரு கூட்டம் வந்து (ஆரியர் வருகை) சிவனைக் கூடி அங்கே இந்திய விஷ்ணுவை உருவாக்குகிறது. [கண்ணன் => கிறிஷ்ணர்]
பார்வதி தவமிருந்து, சிவன் வலப்பாகம் ஈந்து இந்தியாவில் மலையாளம் தெலுங்கு தமிழ் (பிரம்மா) உருவாகிறது. அங்கேயும் ஒரு “பிரம்மா சிவன் விஷ்ணு” உருவாகிவிட்டது.
இந்தியா முழுவதும் சிவன் என்றாலும் இன்றைய Snapshot இன்படி இந்தியாவில் தமிழ் பேசுபவர்கள், இந்திய பிரம்மாவே!
வளைந்து கொடுக்காதது தமிழே; தமிழர்கள் அல்ல
என்றால் எல்லாம் இயற்கையின் செய்கையிலேயே நடக்கிறது. இதில் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. வளைந்து கொடுக்காதது தமிழர்கள் அல்ல; வளைந்து கொடுக்காதது தமிழே!
தமிழர்களில் பல நரிகள் இருந்தார்கள் எல்லோரும் தமக்கு ஏற்ற கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு நடிக்கிறார்கள்.
இலங்கைத் தமிழருக்கு உரிமை மறுக்கும் உலகம்
இந்த உலகம், இலங்கையில் உள்ள முகலன் | முருகன் | முகுந்தன் | முரளி இற்கு இடம் மறுப்பது. இலங்கை விஷ்ணுவுக்கு இடம் தர மாட்டேன் என்பதற்கு ஒப்பானது.
காளியின் பிள்ளைகளும், சிவனின் பிள்ளைகளும், ஒட்டுமொத்தமான பார்வை
Overall ஆக பார்த்தால், இன்று காதல் கிளையில், ஆதி சிவன் / ஆதிபராசக்தி / காளியின் கருவறையில் தோன்றிய
- காளியின் மூத்த பிள்ளை இலங்கை / பிரம்மா, இன்னமும் கருவறை பிரம்மாவே!
சிவனின் பிள்ளை என்று பார்த்தால் பிள்ளையார். சிவன் பழத்தை பிள்ளையாருக்கு முழுமையாக கொடுத்தாக கதை வரும். ஆனால் உள்ளே பிள்ளையாருக்குள் மூவர்... - காளியின் இரண்டாவது பிள்ளை சிவன் / இந்தியா.
சிவனின் பிள்ளை என்று பார்த்தால் குமரன் / சீனா. - காளியின் மூன்றாவது பிள்ளை விஷ்ணு / மேலை நாடுகள்.
சிவனின் மூன்றாவது பிள்ளை என்று பார்த்தால்... கண்ணன், கலவன் / இந்தியா. மேலே சீனா முருகன், கீழே இலங்கை பிள்ளையார் கலந்து இடையில் உருவாகிய சங்கரன்.
காளி என்பது உலக நிலங்களின் நிலவரத்தையும், சிவன் என்பது மனித சீவன்களின் சமுதாய பரம்பல்களையும் குறிக்கிறது.
அதோடு, ஒவ்வொரு தேசத்திற்குள்ளேயும் பிரம்மா சிவன் விஷ்ணு உள்ளனர் என்பதை அறிக. பிரம்மா என்பது குழந்தை நிலை / அல்லது தாழ்வான நிலைக்கான வர்ணம் என்றால், அதையே விரும்புவது ஏன்?
நன்று நன்று நாங்களும் இன்றே பறக்கப் பழகுவோம்...
தர்மம் அஞ்சும் கட்டுப்பாடு அற்ற நவீன உலகம்
ஆனால் இன்றைய நாளில் Globalization இற்கு பிறகு, மொத்த உலகமே சிறிதானது. அங்கே பிரம்மா சிவன் விஷ்ணு தேவைப்படவில்லை. அணி சேர்ந்து பெரிய கூட்டம் தன்னுடைய அதிகாரத்தை நிறுவிக் கொள்கிறது.
சிங்கள, தமிழ், ஆங்கில, சீன என்னும் ஒவ்வொரு சமூகத்திற்குள்ளேயும் கூட ஒளிவு மறைவுகள், “பிரம்மா சிவன் விஷ்ணு” உண்டு என்பதை அறிய முடிகிறது.
அதை அவர்கள் முக்கியமானது என்று கருதும் பொருள்களில் பொறிப்பர்.
1. இராஜ இலட்சனை
2. மகுடம் (crown)
3. Brand Logos
4. Symbol of Currency
China - Yuan ¥ - வேல் / பாதி சூலம்
England - Pounds £ - அம்பு வில் மட்டும்
Sri Lanka - ரூ රු - சுழி - தும்பிக்கை
இந்தியா - ரூபா ₹ - அம்பு வில் பாதி, கால் பாதி
இங்கே எங்கே வாழ்கிறது மொழிகள். அவை வாயாரப் பொய் பேசி, ஏய்க்கவும், Brand Name என்று கூட்டு சேர்க்கவுமே பயன்படுகிறன.
சிங்கள தமிழ் ஆங்கில, இலங்கை, Valentines, முத்தமிழ் உறவு
Valentine Day என்று சொன்னாள் (வா லண்டன் டேய்)...
ஆனால் லண்டன் போனால், வேண்டாம் என்றாள்...
The main love branch of heart Sri Lanka, the Sankara or Mixture who doesn't have a certain origin is
Sinhala, Tamil and English.
- After the Mughal's invasion and they established a kingdom across India.
- And for some other reasons the relationship was broken.
- Indian King's, Pandiya Kings and Lankan North Tamil Kings refused to pay taxes to the British, London.
- Later as sky grows, naturally such bonds become obsolete / reduced to small circles.
e.g. Pandyas. - And they cut out the middle man and connected to the Sinhalese directly.
Basically, the Love branch is the Sankaran or the mixture of blood who doesn't have a lineage to say. Not racists, no lineage, no colors means Love. So, who protests the against the unity and discriminate others by colors? Am I gray color?
Kanpathi Karuppan Muni Saravanan Kanthan Kannan Murugan Raman
All above gods are representations of such bloods.
They were the party who ruled once the world however, who also were octracised because they violated community rules such as mixed marriages.
There is always 2 pure sides, White and Black or Devs and Asuras. One is more intelligence and the other is powerful. Mixture of this to have both characteristics and formed as Third EYE and the third rootless community which is essentially the root of everything. #Heart
Because of blood and community dependencies, they are powerful and are more influential.
இங்கே வரும் முகல்லன் Mughal இராச்சிய சம்பந்தங்கள். தமிழர்களின் தமது தேவர்களை தேடும் கதை.
ஆனால் கிடைக்காது.
சங்கரனுக்கு ஏது குலம்.
சக்கரமே குலம்.
நடுவிலே தவம்.
Valentines - Symbol of love❤️
ව.ல.N tines
- ව - Sinhala Va
- ல - Tamil La
- N - Englsh N
Swan - Shivan - 🦢
There is a song "Va Munima Va Munima Va..."
OK காதல் கண்மணி
கலப்பு இனங்கள் பயன்படுத்தியது OK, Yes.
கண் என்பது இரண்டு, எலி(குகன்), குரங்கு(குமரன்) என்கிற இரண்டு இனங்கள் கலந்து உருவாகிய மூன்றாவது இனம்.
- கண்பதி
- கண்தன்
- கண்ணன்
சிங்களம் தமிழ் ஆங்கிலம் காதலின் மொழியாக இலங்கையில் இருந்த முத்தமிழ். அங்கிருந்தே, அன்றிலிருந்தே ஆட்சியாக கோலோச்சியது கலப்பு, கண்.
Yes.Yes became Jesus
அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்,ஒருபோதும் இல்லை என்று சொல்லவே மாட்டான்.
உடையான் சடையப்பன் ஊர்.
உண்டு என்று சொல்வான் ஐக்கியன், சங்கரன்.
முருகன் மூன்றுகண் போல... முரளி முதல்...
முகல்லன் = மூக்கு அல்லாதவன் = மூன்று கலவன் வரை எல்லாம் ஒன்றுதான்.
- இரா.வண்ணன்
- காசி - க.சி - கறுப்பு சிவன் / இராவணன்
- இராமன் - இரா.மற்றவன்
இதுபோல, குகன் இனம் பயன்படுத்துவது Yeah (யா).
குமரன் சிங்களத்தில், பயன்படுத்துவது OH (ஓ).
OK - K has 3 divisions - மூன்று கண் முருகன் - முகல்லவன்.
OM - All of them - சங்கரன் - தர்ம சக்கரம் - Chakra Wheel - தசரதன்
கண்ணை விரும்பாத சாதியங்கள் | Colors of Races
1. நெருப்பாக இருப்பவனை தீண்ட மாட்டார்கள்.
2. ஆனால் நெருப்பின் துணை இன்றி வாழ மாட்டார்கள்.
3. அந்த நெருப்பும் சாம்பல் ஆனபின் வருந்துவார்கள்.
முக்தி அளிக்கும் சங்கரன் | சக்கரன்
எப்போதும் ஐக்கியம் என்பது ஒருவரை நடுனிலை ஆக்குகிறது; நல்லவர் ஆக்குகிறது. அதனால், கலப்பு என்பது விரைவில் ஒருவரின் பாவங்களை கழுவி முக்தி அழிக்கிறது. தமிழ் மொழியும் அப்படியே இதியாவின் சங்கரனுடன் கலக்கும் பல நதிகளுடன் ஒன்றாக கலந்து முக்தி அடைக்கிறது.
தமிழ் வாழ வேண்டின் அது சங்கரனைக் கடந்து செல்ல வேண்டும். ராஜ மார் தாண்ட என்பது போலே... சிங்களம் வாழ வடக்கே இருந்த விஷ்ணுவின் மார்பான, கலப்பில் உருவான க.சி என்னும் கறுப்பு சிவன் - கந்தனின் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கடந்து, அவர்கள் இந்தியா சென்றது போலே...
இல்லை எனில், அந்த மொழி சுழியில் மாட்டியவர் போலே, சக்கரத்திலே முக்தி அடையும்.
பிரம்மா சிவன் விஷ்ணு எல்லாம் வர்ணங்கள் / பேதங்கள். ஆனால் இன்று எல்லோரும் சமவுரிமை உள்ள மனிதர்கள் தானே! இன்றும் பேதங்கள் பார்த்து பிரம்மா சிவன் விஷ்ணு என்று வர்ணங்கள் பூசலாம். ஆனால், இன்று எல்லோரும் சிவன் என்று சொல்வது சமம்.
அதோடு, கலப்பு என்கிற ஒன்று வந்த பின்புதான் இந்த வர்ணங்கள் படிப்படியாக அழிந்து போயின. அது Community Dependency பிரச்சினை. இன்றும் கூட ஐ.நா சமவுரிமை என்பதுவும் கலப்பில் உருவான ஒரு Community இன் தீர்மானமே! இதுவே கலப்பின் சக்தி மகத்துவம். அதனால் தான், அமெரிக்கா DV Lottery (பல்வகமை குடி தேர்வு) ஒன்றை நடத்துகிறது.
அதனால், மோட்சம் கொடுப்பவன் கலவன், சங்கரன்☸️- ஐக்கியம்.
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லைஅவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லைபுவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்தவனச் சடைமுடித் தாமரை யானே!- திருமந்திரம், சிவபரத்துவம், திருமூலர்.

























No comments:
Post a Comment