அவன் கோடியில சம்பளம் வாங்கிட்டு, எனக்கு Australia இல் நீ பரம்பரை கலப்பு, Call Seat இல்லை என்னுட்டு போய்ட்டான். நீங்கள் மதிப்பெண் கொடுக்கிறீங்களா!
மதிப்பெண்ணே Forgery போக்கிரி என்கிறான்யா அவன்... எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்காம். காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்குமாம். கொலை செய்தால் வாழ்க்கையே கிடைக்குமாம். SKylayam இலே, வெளிநாட்டிலே...
நான் குரங்கும் எலியும் கலந்த சங்கம சிவனாம். ஆனால் அவர்களின் முப்பாட்டன் முருகனாம். இவங்களுக்கு Kanna Man Theory தெரியவில்லை. தெரிந்தாலும் நண்டுகள் விடுவதில்லை. மனிதனே உருவாகி இருக்க முடியாது.
அட இலங்கையே மூன்றுகண் தான் - முருகன்.
ஆனால் தமிழர் வந்தேறு குடி என்னுட்டான் அவன்.
தமிழர் முப்பாட்டன் முருகனாக இருக்க, இலங்கையே முருகனாக (வேல்) இருக்க எப்படி, தமிழர் இலங்கைக்கு வந்தேறு குடி!
கந்தன் சிவனாகி முற்றிப் போய், அங்கு வாழ முடியாமல் வெளியேறுகிறான். அதுபோலவே கண்ணனும்.
நீ வெளியேறு குடி எல்லோ கந்த > சிவனே?
ஒரு காட்டில பல மரம் இருக்கும். அதில் முருக மரமும் ஒன்று, வேர் இலங்கை. என்றால் யார் வந்தேறு குடி. தமிழர் முத்திப்போய் வெளியேறு குடி.
வேல் மொட்டு இலங்கை; மலர்ந்தால் இந்தியா சூலம் பூ!
நீ சிவனா! இந்தியாவுக்குப் போடா. வெளில போடா... பிச்சைக்கார நாயே! Small World
இங்கு நடப்பதெல்லாம் ஒன்றுதான்.
ஆஸ்திக்காகவும் அதிகாரத்துக்காகவும் அப்பன் காசியை கொன்ற பிள்ளைகள், கதிரவன் சரவணன். 10 தலை இராவணன். புதிய சந்ததி புத்திசாலியாக இருக்கும். அது தன்னுடைய தந்திரத்தால் பழைய சந்ததியை சூறையாடி, வாழ்க்கை அமைக்கும்.
தாமரை மலர்கள் ஆறு
அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆறு.
ஆறுமுகம் அவன் பெயரு.
அழகில் அவனுக்கு இணை யாரு...
கருப்பாக இருக்கிறார்கள். அதை கூட மாற்ற முடியவில்லை. ஆறுமுகம் அழகா...?
“அது Gene ஓட வந்ததுடா...”என்றால் இதன் பொருள் என்ன? தற்போது உள்ள ஆறுமுகம், பிரம்மாவின் புது Batch.
Batch processing - Bottom to Top - Bramma <> Shivan <> Vishnu <> Bramma <> Vishnu ...
ஆழ வந்தான் சிவன் - மகன் கந்தன்
சிவன் இந்தியாவில் இருந்து வந்தானோ! இந்தியாவுக்கே சிவன் இலங்கையில இருந்துதாண்டா போனான்.
அதன்படிதான் தமிழருக்கும் உரிமை உள்ள நிலம் என்பது அறுதியே ஆகுது.
கந்தன் முற்றினான் > சிவனாக வெளியேறினான்நன்றி மறக்காமல் தனக்கு உயிர் தந்த பூமிக்கு வந்து வந்து போவான். #சித்தார்த்தன். அவன் மட்டுமில்ல. Hitler உட்பட பலரும் Chambers என்கிற அந்தக் இதயத்தின் கருவறையை தேடி பலமுறை வந்தார்கள்.
வந்தானாம் வந்தான். இப்படி கொடுக்கு முளைச்சி ஆடுவதால்தான் உங்களுக்கு இன்னும் விமோசனம் கிடைக்கவில்லை. ஆறுமுகமாகவே இருக்கிறீர்கள். அது புரியுதா! அதையும் நான் தான் சொல்லணும்!
கந்தன் வந்தான் என்பது பொய். சிவனாக சென்றான் என்பதே மெய்! கந்தன் பிறந்த நிலம் அது. அவன் பெயரே அது. #கண்டன்
சிங்களத்தில கழுத்துக்கு என்ன சொல்லுவீங்க கந்தையா!
ஓயாமல் பறந்த குஞ்சு ஆகாயத்தை பிடித்துக் கொண்டது
குருவி ஒன்று மரத்திலே கூடு ஒன்றைக் கட்டியே...
நன்று நன்று நாங்களும் இன்றே பறக்க பழகுவோம் என்று கூறித் தாயுடன் இரண்டு குஞ்சு கிளம்பின.
இந்தியாவுக்கு...
இன்னைக்கு பிள்ளையார் நிலை என்ன...
மூன்று குஞ்சு.
கந்தன் > சிவன்
குகன் > பிள்ளையார் - சீனா
குமரன் > சரவணன் to ஆறுமுகம் (சிங்களம் to தமிழ்) - தமிழ் நாடு, ஆபிரிக்கா, மலேசியா
சிவன் + குகன் > கண்ணன் - இங்கிலாந்து, அமெரிக்கா
நான் பிச்சைக் காரனா!
சூர்ப்பனகை: இல்லையே நாங்கள் அப்பாவிகளை துன்புறுத்துவதில்லையே!
அதை உன் அண்ணனிடம் கேள். என்னை பிச்சைக் காரன் என்கிறான்.
தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல.
சிவனுடன் சேர்ந்து வெளியேறு குடிகள்!
Upthrust / Pressure of Population Rising
சிங்கத்தின் பிள்ளைகள் 2
இந்திய சிவனின் (தசரதன் சிங்கம்) இரண்டு பிள்ளைகள் இலங்கையை ஆண்டார்கள்.
1. இராமன் விஜயன்
2. கந்தன்
[பிள்ளையார் முருகன் General Concept]
இராமன் மகன்கள் 2
குகன், இலவன் (இளைய-குகன்)
இதுக்கு முதல் இருந்த குகன் முற்குகன் என்று matured ஆகி முத்தி வெளிய வந்து விட்டது. அது தமிழுக்குள்ளே!
புதிதாக வந்த இராமனின் Batch புது மொழி அல்லது அது அங்கு இருந்த இரண்டாவது இதயத்தின் மொழியை ஏற்று ஆட்சியைப் பெற்றுக் கொண்டது.
தேரும் முல்லையும் போல...
எங்கும் மூச்சுக்கு ஒரு கூட்டம் மொழி, இதயத்திற்கு ஒரு கூட்டம் ஒரு மொழி இருக்கிறது. ஆனால் அவர்கள் psychology, physiology அப்படியே நேர் எதிராக இருக்கிறது.
பிராமனை எதிர்த்த சிவனைக் காத்து கறுப்பு (கலி) பிடித்துக் கொண்டது
பிரம்மா, பிராமையா >> ராமையா, ராமன்பிரம்மா தன்னுடைய பின்தங்கிய நிலை காரணமாக, Cast மாற வேண்டி, ஒழுக்கத்தை கைவிட்டார்.
அவரை யாரும் மதிப்பதில்லை. அதனால் ஒழுக்கம் குறித்து கவலை இல்லை. பொய்கள் சொல்லுவார்.
இது அடிமுடி தேடிய தாழம்பூ கதை துவங்கி அதுதான் நிலை.
பிரம்மாவுக்கு நான்கு தலை. ஒவ்வொரு புது Batch உம் நான்கு தலை.
கத.ரா கம - கதிரவன் - கர்ணன் - குகன். ரா - ரா நிறம், இராவண்ணன்.
இளையவன் கந்தன் ஆட்சியில் மயிலாக அடிமைப்பட்டுக் கிடந்தார் பிரம்மா.
கந்தனுக்கு மூத்தவன், சிவன் மகன், ராமன் விஜயன் மன்னாரூடு திரும்பி வந்தார்.
பிரம்மா அவனுக்கு ஆதரவு அழித்தார். அவர் மொழி (சிங்களம்), குலம் தழைத்தது.
இலங்கைக்கு மூத்தவன் இராமன் | கர்ணன் | விஜயன் முடி சூடினான்.
மயில் என்னும் சிறையில் அடிமைத் தனத்தில் இருந்து விடுபட, தமிழாக இருந்தவர்கள் கூட மொழி எல்லாம் இழக்க துணிந்தனர்.
முருகன். சேவலும் மயிலும். யாழ் கோட்டையும் தென்னிலங்கை பழமும். இலங்கை.
சிவனால் ஒதுக்கி வைக்கப்பட்ட பிரம்மா
எதுவும் இந்த உலகுக்குப் புதிதல்ல
சிவன் பிரம்மாவை கண்டித்து வைத்தது சித்தாந்த கதை. அது புதிய கொடிய அரக்கர் தோன்றாமல் அப்படி செய்தார். அதுவே சமூகத்திலும் நடந்துள்ளது. அதுவே பிரம்ம குலத்தவர்களுக்கு கவசமாகவும் மாறியது.
சூரன் போரும் இராமன் போரும் - மொன-ரா கல
பிரம்மா விண்ணைத் தொட்டு, இராமனாக திரும்பி வந்த பிறகு தான் ஆட்டமே ஆரம்பிக்கிறது. அதுவரை சூரன்போர். அதன் பிறகு இராமன் போர். ஆனால் நல்லவர்களை கந்தனோ இராமாயணம் புகழும் இராமனோ காப்பாற்றுகிறார்களா, அவர்களுக்கான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கிறார்களா என்றால்... இல்லை
ராமன் - பிராமின்எங்கும் ஓர வஞ்சனை... இவர்களுக்கு மத்தியில் சிவன் எங்காவது தப்பி தவறி இருந்தால் அவன் கலியின் கொடுமையான துன்பத்தை அனுபவிப்பான்.
ராவணன் - பிராமணர்
கடைசியாக இப்போது சிவனின் நிலைமை
பிரம்மா: பிரம்மவையே எதிர்ப்பியா..! பிறவியின் கடவுளடா... பிரம்மேன்டா!நன்கு பல்கிப் பெருகி, சுத்தி வளைச்சு... எல்லாம் எங்கள் நிலம் என்று விட்டார்கள்.
கீழ போனால்! அதுவும் எங்களுடையது.
மேலே போனால்! அதுவும் எங்களுடையது.
இதற்கிடையில் சீனர்களும் தாமும் இலங்கை என்கின்றனர். பார்த்தீர்களா பிரம்மாவின் ஆட்டத்தை!
கல்லாய் இருப்பது சிவம். தனித்து இருப்பவன் சிவன்.
நான் சிவனே என்று இருக்கிறேன்; சிவன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
“இந்தியா எல்லாம் சிவன் குலம் என்றால் அவர்கள் எல்லோரும் நல்லவர்களா?”சிவன் என்பதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா! பௌத்த மதத்தை பின்பற்றினாலும் சிங்களவருக்குக் கூட சிவன் என்பதன் அர்த்தம் என்ன என்று தெரியாது. சித்தார்த்தன் என்னும் கௌதம புத்தர் யார் என்று தெரியாது.
சிவப்பு என்றால் கருப்பு - வெள்ளை கலந்து வந்த சிவப்பு என்று ஒரு பொருளும் உண்டு. இந்திய National Flag
அனைத்தும் சிக்கல்களில் இருந்தும் விடுபட்டு #தனித்து இருப்பதுதான் சிவம். கல்லாய் இருப்பது சிவம். சிவனின் கர்மா Itself. அதை கூட்டணி சேர்ந்து செய்தால் அது சிவம் அல்ல.
இந்தக் காலத்தில் சிவனாக வாழ்வது கடினம். அதுதான் பிரம்மாவின் ஆட்சி ஆயிற்றே! விஷ்ணு பிரம்மா கூட்டு வைத்துக் கொண்டார்களே!
உலகத்தின் பிரபஞ்சத்தின் பிதா பிரம்மா
Well established ஆக... Long Term Offspring ஆக இருக்கும் சிவன் தானே பரமபிதா, தந்தை என்று சொன்னாலும்... சித்தாந்தத்தில் படைப்பின் கடவுள் பிரம்மா என்பதால் பிதா பிரம்மா.
அதன் படிதான்
குகன் > குமரன் = கந்தன்
கந்தன் > சிவன்
A well established kingdom, civilization and language don't mean, he is the father of everyone.சிவன் வந்தேறவில்லை. கந்தன், சிவனாக அடுத்த நிலைக்கு வெளியேறினான்.
உலகில் உள்ள அநேக மக்களின் பூர்வீகக் நிலம் இலங்கை - பலாங்கொடை மனிதன்
இதே பிரம்ம தத்துவத்தில் தான், தமிழர் பூர்வீக நிலம் இலங்கை தான். உலகில் உள்ள அநேக மக்களின் பூர்வீகக் நிலம் இலங்கைதான். ஆனால் படிப்படியாக வெளியேறிக் கொண்டும், தற்போதும் இலங்கையிலேயே இருக்கும் தமிழர், வந்தேறு குடிகளாக இருக்க முடியாது. இதனை பிதா பிரம்மா என்பதில் இருந்து நிரூபிக்கலாம்.
"Mental" "Mental" ...
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்று தமிழில் யாருக்கு எழுதி வைத்தார்கள் தெரியுமா!
பிரம்ம நாலுக்கு அடுத்தது ஐந்து...
- Yours Proudful பித்தன்
இப்போ புரிகிறதா... சிவனை யார் கிறுக்கு ஏத்தி Mental ஆக்கியது என்று... அவருடைய Attitude அப்படி இருந்திருக்கும்.
ஆனால் எனக்கு பொய் சொல்லி அநியாயம் செய்து விட்டு கிறுக்கு ஏத்துகிறார்கள்.
சூரன் நாலு பக்கம் மாறி மாறி வருவது போல...
ஒழுக்கமற்ற இவர்கள்தான் அனைத்துமாக இருப்பார்கள். அந்தப் பக்கம் வந்து ஒரு கூட்டம் திருடும். இந்தப் பக்கம் வந்து ஒரு கூட்டம் பொய் சொல்லும். பழியை அப்பாவிகள் மீது போட்டு தப்பித்துக் கொண்டால் போதும் என்று இருப்பார்கள். தனித்து இருக்கும் சிவன் எதிர்த்து கதைத்தால், நியாயம் கேட்டால், அவன் பித்தன். Mental என்று பட்டம் கட்டி விட்டால், பிறகு அவனை யார் மதிப்பார். அவன் சொல்வதை யார் கேட்பார். இப்படியும் முடி சூடலாம்.
இருவரிடமும் நியாயம் இருக்கிறதாம். நான் mental ஆம். நன்றாக Proof பண்ணுகிறார்கள். புருபுறுப்புக் காரர்கள்.
சும்மா நான் பாட்டுக்கு என்னுடைய வளர்ச்சி பற்றி மட்டும் பற்றி ஜோசித்து சிவனே என்று இருப்பது, அவர்களுக்கு இடஞ்சல், நான் அண்ணன் தம்பிக்கு இடைஞ்சல்; Mental.
அதான் சொன்னேனே! ஆட்சி அந்தஸ்துக்காக, அப்பன் சிவன் மீது பழி போடுவார்கள்; கொலை செய்வார்கள் இரண்டு பிள்ளைகள். அதுதான் சிவனின் நிலை. வேறொன்றும் சிவன் செய்வதில்லை. அவன் செய்த பாவங்கள் குறைவு.
TK TK TK - ஒருவனை கிலியேத்தி தோற்கடிப்பதுவும் ஒரு கலை - கறாதே
என்னைக் கிறுக்கேத்தி குழம்பி, பிறரை பகைக்க-பேச வைத்துவிட்டு...
பேசிட்டான் பேசிட்டான் ...
Charter சாட்டு கிடைச்சிட்டு...
என்று முதலே திருடியத்துக்கு
முப்பாட்டன் முருகனில் காரணம் தேடும் தமிழர் இராவணன், குகன்.
தமிழர் மும்முடி, மூன்று கண்; முருகன். அதில் இராவணன் (சோழர் வள்ளி), குகன் (சேரர், தெய்வானை) போக முப்பாட்டன் சிவன் கந்தன். கந்தனை ஏமாற்றும் தமிழ் எப்படி பிழைக்கும்? அழியாமல் எப்படிப் போகும்.
கந்தனுக்கு வெளியில் இடம் இல்லை. போடா வெளியில். [எதற்கு கேட்கிறாய் வரி... நல்லா பண்ணுற தமிழா!]
என்றால்,
தமிழா! நீங்கள் அணி சேர்ந்து திருட, யுத்தம் செய்வாய்.
அங்கே யுத்தத்தில் உருண்ட ஒவ்வொரு தலைக்கும் இங்கே கணக்கு சொல்லி அகதி கோரி, PR வாங்கி Settle ஆவாய். பிறகு தமிழர்களுக்கு நியாயம் வேணுமாம்.
அவாக்கு “விடை கொடு எங்கள் நாடே...”
பொறுங்கோ! விடை, நாடு இல்லை; பூமியே கொடுக்கும்.
அங்க காணாமல் போனவரை கண்டு பிடிக்க சொல்லி திரியுற விசர்க் கூட்டத்துக்கு இதெல்லாம் தெரியுமா...
இதுபோல வெளிநாடுகளில் Settle ஆக எங்கள் குடும்பம் 7 பேரும் பாதிக்கப்பட, நான் ஒரு ஆள் Australia போனால், நான் குகன் குலம் இல்லையாம். இராவணன் குலம் இல்லையாம். கலப்பாம் வேலை கிடைப்பது கடினமாம். இது என்ன பருத்தி மூட்டை கதையாக இருக்கிறது. இதற்கு முதலும் ஒரு Pyramid கதை இருந்தது.
பிறகு என்ன தமிழ், ஏன் தமிழர் என்னும் பெயரை பயன்படுத்துகிறீர்கள்! எண்ணிக்கையை கூட்டி, பாவ மூட்டை சுமத்தவா? இதைதானே மற்ற இனமும் செய்கிறது. தமிழருக்கு மட்டும் எங்கே கர்மாவுக்கு எதிராக அனியாயம் நடக்கிறது. நீ இங்கே வாங்குகிறாய், அவன் அங்கே வரி புடுங்குகிறான். ஆனால் மூன்று பேரிடமும் வரி எடுப்பான் (சோழர் சேரர் பாண்டியர் - குமரன் குகன் கந்தன் [கலப்பு]). நீங்கள் இருவர் குகன் குமரன்/ச.6.ராவணன் Settle ஆக கந்தனுக்கு ஏன் தமிழர் என்னும் பெயரும், சிவ-கந்தன் முப்பாட்டனுக்கு ஏன் தமிழ்?
யுத்தத்தில் பிறப்பு இறப்பு கணக்கு - மேலோகம்
கணக்கு வைப்பவன் சித்திர புத்திரன்
நான் Asylum அடிச்சால் எங்கட குடும்பத்திலும் ஒருவரை கொன்றுதான் எனக்கு இடமாம்.
பிறகு என்ன தமிழர்! ஏன் தமிழை இழுக்கிறீர்கள். உங்கட குலம், பரம்பரை, சாதி பெயரை பயன்படுத்தவும்.
தமிழா! சிவனை ஏய்க்காதே, உன் முப்பாட்டனை ஏய்க்காதே!
கந்தா! முற்றியதால் நீ சிவன், Sketch உனக்கு நீ பற...
டேய் கலப்பில் பிறந்த கந்தா! Mentals! you are upgraded. சிவன் நீ. உங்க இருந்தால் உனக்கு ஒன்றும் கிடையாது. நீ இந்தியா போடா!
அவங்கள் தங்களுக்குள் அடிச்சுக் கொள்ளட்டும். இல்லை என்றால் இரண்டு பேரும் சேர்ந்து, உன்னை கொலை செய்து செய்து சாப்பிடுவார்கள். Already Started.
அதாண்டா கொலை செய்யுறாங்கள் ஆட்களை...
Everything is on war
Farm Villa game
Already existing civilization ஐ சூறையாடி, புது நகரங்கள் உருவாக்குதல்
நேற்றைய முருகன் (3) இன்று சூரன்
கஜமுகன், சிங்கமுகன், சூரன்
முதல் 2 பேரையும் முடிச்சாச்சு. இப்போ அந்த 2 Zombies உம் சேர்ந்து கந்தனுக்கு(சூரன்) குறி.
ஆனால் சூரனை எளிதில் வீழ்த்த முடியாது.
சூரன் தப்ப, இந்தியாவுக்கு சிவனாக போனால் வழி உண்டு.
ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு Immigration Plan இல்லை.
வாழ்க்கை ஒரு வட்டமோ!
எல்லா பக்கமும் சுத்தி வளைச்சு, Sketch உ எனக்கு, புரியுதா உனக்கு...
குகன் இராவணன் வெளிநாடுகளில் Settle ஆகி Zombie ஆகி உன்னை தின்னப் போறாங்க.
ஹா நூ காவலியா! காவாலியா!யார் இங்க வந்து asyllum அடிச்சாலும்...
We got success stealing
உங்கள் சொந்த பந்தம் ஒருவரை உரமாக்கி இருந்தால்தான் இங்கு PR. எனக்கு Australia இலே வேலை இல்லை; Interview ஏ இல்லை.
அப்படியே Asyllum அடிச்சாலும் எங்கட குடும்பத்தில் யாரையாவது போட்டு தள்ளுவங்களாம். ஏன் என்றால் குகன், இராவணன் யுத்தம் போட்டு களவெடுத்து Credits வைச்சிருக்கிறாங்களாம். அதை Share பண்ணுவாங்களாம். ஆனால் அதில் எங்களுக்கு தர முடியாதாம். நான் கலப்பாம்.
கந்தனே கலப்பு. முப்பாட்டன் கலப்பு. பிறகென்ன தமிழ்?
தானவா எல்லாம் நடக்கு?உங்கள் எல்லோரையும் விட நான் பாவம் அரிதாக செய்தவன், மனதால் சிறந்தவன் தானே!
என்னுடைய கர்மாவிற்கு தானே நடக்கும் தானே!
நல்லா ஞாபகம் வை
சன்னதி இராவணன்6.
கதிர்காம குகன்.
குறி இலக்கு நீ.
உன்னை உரமாக்கி மேலும் பலபேரை இங்க Settle பண்ண திட்டம்.
கந்தனுக்கு ஒண்ணும் இல்லை. அவன் கஷ்டப்பட்டு எடுத்த பெறுபேறயும் பொய்யாக்கி Forgery, போக்கிரி ஆக்கி விட்டு, ஆனால் அவைக்கு முருகன், முப்பாட்டன். அவர்களை, அவர்களின் திருட்டை, தமிழை, தமிழரை காப்பாத்த வரணும். எங்க இருந்து வராது. கோமணத்தோட வந்தால் சரியா! Mental ஆக போகலாம். செத்தும் போகலாம்.
கந்தனுக்கு இரு புத்தி Intelligence. கோட்டையில் கொடி ஏத்தும் கண்ணம்மான்தண்ணி கொடுக்காமல் கற்பழிச்சுக் கொண்டார்களாம். அங்க அப்படி கற்பழிச்சுப் சாக விட்டுட்டு, இங்க அந்தக் கணக்கெல்லாம் சொல்லி Settle ஆன ஆட்கள் நீங்கள். நான் என்ன சொன்னால் என்ன செய்தால் என்ன. உங்களுக்கு எதுக்கு தமிழ். பேசாமல், உங்கள் பரம்பரை, சாதி அதுகளை பயன்படுத்தி சண்டை போட வேண்டியது தானே!
எதுக்கு உங்களுக்கு நடுவில Broker தமிழ், எண்ணிக்கையை கூட்டி,
போரில் Survive பண்ணி, தப்பி ஓடி வந்து,
செத்தவன் கணக்கு சொல்லி Settle ஆகவோ!
முருகன் எனக்கு இல்லாத தமிழ்,
உங்களுக்கு என்ன மேடையேறி "விடைகோடு நாடே என்று பாட்டுப் பாடவா..."
Asutralia இல ஒரு Inteview இல்லை.
முதலே முடிவு பண்ணியாச்சு.
#Body Count
யுத்தத்தில் ஏற்பட்ட மரணங்கள். கற்பழித்து கொலை செய்த Body Count.
அப்போ Corona Body Count.
கண்ணுக்கு தெரியாத * வைச்சு உலகம் முழுக்க ஓ**
இனி யாராவது வெளிநாட்டுக்கு வரப் போறியாளோ..!
இங்க Settle ஆக உங்க Body Count தேவை.
கற்பழிச்சு கொண்டால் பல பேர் Settle ஆகலாம். எப்படி வசதி?
Corona Body Count 3,000,000
அள்ள கொள்ளையா ஆட்கள் வந்து Settle ஆகின இங்க.
மனசுக்க பேசிக்கொண்டு இருந்தால் சரி; தூசனங்கள். அது மேல இருக்கிற தேவர்களுக்கு கேட்கும். பேச சில மாதங்களுக்கு முதலே கேட்டிருக்கும்.
அவங்கள் பாதையை திறப்பார்கள் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் அது ஒரு மாய வலையாக இருக்கலாம்.
ஆஸ்திரேலியா இல இருக்கிறவர்களுக்கு சில காலம் கழிச்சு கேட்கும்.
Believe me. Time travel.
I lived the life that already lived again in Australia.
சிவன் பித்தன்
"Mental, எல்லோரையும் வாழ யோசிக்கிற..."சரி, நீங்கள் உங்கட குடும்பம் குடும்பமாக வந்து Settle ஆயிட்டீங்கள்.
நான் என்னுடைய குடும்பம் இங்க வர வேணும் என்று கேட்கல.
நீங்கள் எனக்கு செய்த நயவஞ்சகத்துக்கு, சொல்லும் நியாயம் என்ன? என் வாழ்க்கை பறிபோனது!
இராமன் சிறந்த மன்னனா... எனக்கு என்ன நியாயம் சொல்லுவான் பார்ப்போம்.
வாம மீதெழுவேன்- சிவன் -
அங்கே வட்டம் சுற்றிடுவேன்
.....
நன்மை செய்ய வந்தேன்
அதனை நன்குணராமல்
வன்மை போரில் என்னை இழுத்து மாட்டி விட்டார் ஐயோ

No comments:
Post a Comment