காசியப்பன் - கறுப்பு சிவன், இலங்கை சிகிரிய மன்னன்
காசி ~ க.சி ~ கறுப்பு சிவன் ~ இராவணன்
கந்தனாக இருக்கலாம்.
காசியப்பன்
2 இரத்தம் - குகன், குமரன்
=> பாண்டியன்
தமிழ்
சிவன் - சங்கரன் - தசரதன்
சிவன் 10 இரத்தம் கொண்டவன் இந்தியாவில், தர்ம சக்கரத்தில் மையத்தில் இருப்பவன்.
க - கனம், கரி, கறுப்பு
அடி மட்டத்தில் இருப்பவை க என்னும் எழுத்துக்கு உரியவை. அதாவது குகன் குமரன் கலந்து, காளியின் (க.ளி) கருவறையிலேயே உருவான சிவன், காசியாக இருக்கலாம்.
கறுப்பு சிவன் அல்லது கந்தன் - காசி ஆக இருக்கலாம். இதுவும் சிகிரியா வாகனம் கழுகு அல்ல. மயிலே என்பதையே உறுதி செய்கிறது.
குரங்கும் எலியும் சேர்ந்து எப்படி ச.ராவணனுக்கு மயில் வரும்?
மூக்கன் என்பது கண்ணனின் முன்னவர்
கண்ணன் - இடைச்சாதி - கலப்பு
முருகனை மூக்கன் என்று சொல்லு முன்பே, பிள்ளையாரை மூக்கன் என்று சொல்லி விட்டார்கள். First Version.
கண்பதி - V1
கண்தன் - V2
கண்ணன் - V3
இராமன் - V4
கண்ணன் மற்றும் இராமன் கலந்து => கிறிஷ்ணன் தோன்றினான்.
இரணிய கசிபு
காசிபர் - திதி தம்பதியரின் மகன். இரணியாட்சனின் அண்ணன். விஷ்ணுவின் பத்து அவதாரங்களான தசாவதாரத்தில் நான்காம் அவதாரமான நரசிம்மர் வதம்செய்த அரக்கன்.
இரணிய கசிபு
ஈரணியா? காசி பூ
காசியப்பனை ஆட்சிக்காக கொலை செய்த பிள்ளைகள்
அப்போதே Double Game ஆடுறான் என்ற பெயரில் காசியப்பனை அவன் பிள்ளைகள் கொன்றார்கள் குகன், குமரன்.
ஆனால் அவன் இரத்த பந்தத்தால் அவ்வாறு நடந்து கொண்டான். நியாயம் என்றால் அவனிடமே கிடைக்கும்.
ஆனால், வஞ்சகர்கள், தாங்கள் சொத்துக்களை சுருட்டி அனுபவிக்க அவனில் பழி போட்டனர்.
தமிழர்களில் 33% பேர் காசி
இதனால் அவர்கள் கண் போல, கடவுள் போல, சில Extra Capabilities உடையவர்கள். ஆனால் குகன் மற்றும் குமரன் அவற்றை எல்லாம் மறைத்து, அத்துடன் தமது விசம் கலந்து குழப்பி, பைத்தியம் என்று பட்டம் கட்டப்படுகிறார்கள்.
அவர்கள் தான் உண்மையில் சிங்கம்.
இடம் வலம் - குருவும் சிஷ்யனும் - கடவுளும் பக்தனும்
கலப்பில் உருவான “கண்” எனப்படுபவர்களுக்கு இடம் வலம் மாறுபடும். குரு இடது காலை மடித்து அமர்ந்து இருப்பான். அதனை வாங்குபவன் வலது காலை மடித்து அமர்ந்திருப்பான்.
தமிழருக்குள்,
பாண்டியன் (கண்), குகன், குமரன்
இருப்பதால், அவர்களுக்குள் ஒரு குழப்பம்.
ஏனெனில் இந்த குகன் மற்றும் குமரன், பாண்டியனை பைத்தியம் என்று குழப்பி, தெளிய விட மாட்டார்கள். அதனால் அவர்களும் தெளிவிக்கப்பட மாட்டார்கள்.
தமிழ் அழிந்தது; அழிகிறது.
தந்து முப்பாட்டன் முருகன் என்று சொல்லத் தெரிந்த தமிழனுக்கு, அந்த முப்பாட்டன் யார் என்று தெரியல பார்த்தியா!
மூன்றில் ஒரு பாட்டம் > முப்பாட்டன், அவன் அவர்களுக்குள்ளேயே இருக்கிறான். 33%
முப்பாட்டம், இரணியகசிபு, கண்ணன்
உலக அதிகார படிநிலைகள் பரம்பரை அடிப்படையிலானதா?
“சீனாக்காரன் கேட்கலாம். நாங்களும் எலி ஜீன் ஆனால், தங்களையும் தள்ளி வைக்கிறார்கள்”
முதலில் இங்கே யாரும் தூய எலி ஜீனே அல்ல. இவை எல்லாமே இடைநிலைகள், வெவ்வேறு கலவைகள்.
அறிவான் தாழ்ந்த உயிர்கள் கலந்து கலந்தே மனித உருவம் பெற்றார்கள். #கண்ணம்மான் தியரி.
ஒவ்வொருவரின் அணுகுமுறை, ஒத்துப் போதல், குணங்கள், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தானாக நாளடைவில் ஒன்று படுகின்றனர். சீனர்கள் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்து போவது இல்லையா!
மேலே மேலே போக போக வாழ்க்கை Rough ஆகிக் கொண்டே போகும். நரித்தனங்கள் கூடும். எல்லோராலும் சமாளிக்க முடியாது.
அதோடு, பிரித்தானியா கண்ணன் என்றே வரையறுக்கப்படுகிறது. பிள்ளையார் என்று அல்ல. (Lion + Unicorn) - இடைச்சாதி.
Intelligence Levels and Attitude Matters; Nothing Else
So, what matters is, Intelligence Levels and Attitude.
It's not genetics.
Still genetics have major influence since, genetically the intelligence inherits.
That's why they mix good breeds to get more intelligence Kannans.
#fractional #distillation
Also, fails such people of breeds formed by mixing randomly in lower countries.
Kannan Targeted Tamils (Kamsha) who was the previous mixture best shined.
After all these colors, What really matter is, intelligence levels.
People become group with their intelligence levels and philosophies (attitudes)a automatically
Just like layers liquids of different densities or clustering algorithm in Machine Learning.
முள்ளா மலரா நீ?
முட்கள் அனியாயம் செய்பவரை தட்டிக் கேட்கின்றன. தண்டிக்கின்றன.
அதிலே ஞானம் இல்லாத முள்ளும் உண்டு.
அன்பினால் ஏற்பட்ட முள்ளும் உண்டு.
ஆனால் மலர்கள் எல்லாம் ஞானம் பெற்றவை. தர்ம அதர்மம் இல்லை என்று தான் வாழ்ந்து கொள்பவை. ஒரு மலர் யாரும் அறியாமல் பிற மலர்கள் மற்றும் முட்களிடம் திருடி விட்டு, அழகாக பூத்துக் குலுங்கும்.
அதை மலர் பார்த்தால், எனக்கும் தா என்று கேட்கும். அல்லது
“எல்லோரும் நன்றாக வாழ முடியாது. வளங்கள் போதாது” என்ற ஞானம் இருப்பதால் அமைதியாக சென்றுவிடும். அல்லது தானும் திருடி பூத்துக் கொள்ளும்.
ஆனால் முட்கள், மலர்களைக் கண்ட மாத்திரத்தில் காட்டிக் கொடுக்கின்றன; சண்டை செய்ய தொடங்கி விடுகின்றன. சண்டை செய்து கலவரப்படுத்தி, யுத்த பூமி ஆக்கி விடுகின்றன.
சீக்கா - சி.க - காசி
ஆண் : { அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு வாரா ஷாக்கா
எழுந்து போடா மூக்கா } (2)
கறுப்பு சிவன், க.சி இராவணன் இலிருந்து சிவன், ஈசன், நடராஜன்
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
எப்படி பொன்னாக மாறுவது என்கிற இரகசியத்தை அம்பலப்படுத்த
சிவன் தில்லை வந்து, அந்த இரகசியத்தை ஆருத்திரா நடனமாக ஆடிக் காட்டி விட்டு சென்றானாம் சிவன்.
அது காசி அல்ல. அது சிவன், நடராஜன்.
தமிழர் கர்மா
தமிழர்கள் தமக்கு அநியாயம் நடப்பதாக உணரலாம். ஆனால், தமிழர் என்று அவர்கள் பயன்படுத்தும் Brand Name இல் கணக்கு எல்லாம் சரியாகவே நடக்கிறது.
சிறிய எலிகளை தின்று பெரிய எலிகள் கொழுப்பது போல, சிறிய தமிழர்களை தின்று பெரிய தமிழர்கள் கொழுத்தனர்.
இதை இப்படியும் சொல்லலாம்.
தமிழர் #Productivity மூலம் ஒரு #Value ஐ இந்த உலகத்துக்கு கொடுத்து (ஊழியம் செய்து),
தமிழ் Brand இற்கு வரவாக செல்வம் சேர்த்ததைக் காட்டிலும்
ஏனைய தமிழர்களிடம் இருந்த செல்வங்களை ,
யுத்தங்கள் செய்து, தந்திரத்தால் திரட்டியதே அதிகம்.
அதுவே உண்மை.
Newton இன் இயக்க விதிகளின் படி, தமிழர்களின் கர்மா காப்பு தத்துவம்.
அதனால் ஒட்டு மொத்தமாக தமிழர்களின் கர்மா காப்படையும்.
தமிழ் என்ற பெயரால் ஈட்டியதை தமிழுக்கு திருப்ப கொடுப்பதே முறை
இன்று கொழுத்து பெரிதாக உள்ள தமிழ் எலிகள், யுத்தம் எல்லாம் முடிந்த பிறகு,
அதனை புதிய சந்ததிக்கு 1/3 பங்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப #Share செய்ய வேண்டும்.
#Productivity மூலம் #Value ஒன்றை, தமிழ் என்னும் #Brand இற்குள் கொண்டு வரும்வரை இது அவசியம்.
சிவன் கூலிக்கு வேலை செய்பவன். இலங்கை இந்தியா போன்ற நாடுகளை சிவன் கொள்ளலாம். சிவன் தொண்டு இலங்கையில் தொடங்குகிறது.
இலங்கையில் செய்யும் வேலைக்கு கிடைக்கும் வருமானத்தை விட 15 மடங்கு வருமானம் வெளிநாட்டில் வெள்ளைக்காரன் தருவான்.
அது அவன் நாட்டின் கிராக்கி #Demand ஐ ஏற்றி வைத்திருக்க,
கீழே உள்ளவர்களை வைத்து தனது அத்தியவசிய கூலிகளை #இலவசமாக செய்து கொள்ள,
அவன் தனது #புத்தியால் ஏற்படுத்திய கட்டமைப்பு. அதில் உண்மை இல்லை.
அந்த கட்டமைப்பை பொறுத்தவரை, இவர்கள் தற்காலிகமாக அந்த செல்வங்களை பாதுகாப்பவர்கள்.
#உரிமையாளர்கள் அல்ல. (#புத்தி => #இலவசம், இங்கே புத்தி விலை)
#Nothing is Free
வருத்தம் கொள்ளும் தமிழர் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. எதுவும் இலவசம் அல்ல. இப்படி #Brand Name இன் பெயரால் செய்யப்படும் ஒன்றிற்கு, வரவு செலவு காப்பு.










No comments:
Post a Comment