Tuesday, May 13, 2025

சீதனம் கொடுக்கும் வழக்கம் எப்படி வந்தது!

சிவனைத் பாழாக்க, ராமர் வெகுமதிகளை வழங்குகிறான் (குகனுக்கு);
கணிசமான அளவு தன்னைப் போன்ற சிறப்பியல்புகளைக் கொண்ட சிவனை.

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பது அவன் திட்டம்!

தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்டை எழுதி தரட்டுமா!

பொன் மான் (Fair Man) காசு கொடுத்து திருமணம் செய்திருக்கிறார்கள் தெற்காசியாவை சேர்ந்த நிறம் குறைந்த பெண்கள். அவ்வளவு கறுப்பு. இப்போது கேட்டால் மானம் அனுமதிக்காது. அதோடு வெள்ளை என்பதை மேன்மை என்று அவர்கள் கருதவில்லை. படிப்படியான முன்னேற்றம் குறித்த விளக்கம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அதையே அடையாளம் என்கின்றனர், நடுவில் பகை வந்து வரலாறு மறந்தவர்கள்.
(க(கறுப்பு).ரவன் - ச(ந்தனம்)ரவணன்).

கந்தா! கண்ணா!
இடையன் நீ!
யார் அணி?

ஒரு கட்டத்தில் ராமன் வந்த போது, இந்த இடை நிலையை அது Better என்று ராமனை திருமணம் செய்து கொண்டார்கள். சரவணன் அல்லது சிவனுக்கு மதிப்பு இல்லை.
அன்று தானே எல்லாமே கொடுத்து திருமணம் செய்த #லக்ஷ்மி / #சீ.தை ஒரு கட்டத்தில் கொடுக்க மாட்டேன் என்றார்.
எங்களுக்கே போதவில்லை. என்று மறுதலிக்கும்போது, வரிகள் திணிக்கப்பட்டன. இப்போதும் அதற்கான Means/Infrastructure செய்யப்பட்டு செல்வத்தை எடுத்துக் கொண்டே உள்ளார்கள்.

இந்தப் பழக்கம் தான், இப்படி தமது நிலம் செல்வம் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி சண்டை பிடித்த பழக்கம்தான், பிரம்ம குலத்தவர் இது தமது நாடு என்று சொல்லி சண்டை பிடிக்க காரணம் ஆனது. இடையே இராமனின் சூழ்ச்சியும் மலிந்தது.

இதை புரிந்து கொண்ட இராவண குலத்தவர், Silent ஆக அழகிய பெண்களைத் திருமணம் செய்து, இராமன் இருக்கும் இடத்திற்கு இடம் பெயர்ந்து, தமது வாழ்க்கையை செம்மைப் படுத்தி, மேன்மைப்படுத்திக் கொள்கின்றனர்.

எங்கட நாடடா! அசரீரிகள்

ஆனால் இங்கே செல்வம் எதுவும் இல்லையே!
முதல்ல நீங்கள், சீ*தைகள், நிலபுல சொந்தக்காரிகள், சீ*.தனம் கொடுத்து கல்யாணம் செய்து கொண்டீர்கள். அப்போது நாட்டிற்கு பெறுமதி இருந்தது. இப்போது இங்கே செல்வம் இல்லையே! இப்போது உங்களுக்கே போதவில்லை. எதனை உரிமை கோரி சண்டை பிடிக்கிறீர்கள்? பழக்க தோசமோ!
ஆனால் அதுவும் வீணாக போகவில்லை. இராமனுக்கு செல்வம் கொடுத்து திருமணம் செய்தவர்கள், இந்த பொன்னை கொடுத்து பொன் நிறத்தை பரம்பரை சொத்தாக வாங்கிக் கொண்டார்கள்.

செல்வம் பெயரில் மட்டும் ஸ்ரீ என்று உள்ளது. ஆனால் அவன் தொடங்கி வைத்த சண்டை ஓய்ந்த பாடில்லை. இராமாயணம் பாடும் தமிழ் சமூகமே உள்ளது (குகன்)- ஒரு வேளை மேன்மை அடைய எளிய வழியாக நினைத்து இருக்கலாம். அது அவரவர் தெரிவு/முடிவு. இப்போது இந்த ஞானம் எல்லாம் அறிந்த பிறகு, மனிதனாக உங்கள் முடிவு என்ன? சந்தர்ப்பம் கிடைத்தால்...

• கும்ப கர்ணன் > கர்ணன்
• சீ.தை > திரௌபதை
• வேறு வேறு யுகங்கள்
• But Story ஒண்டுதான்
• தசரதன் (பரமசிவன் வருதி) மகள் சீ.தை
• துருபதன் (பரமசிவன் வருதி) மகள் திரௌபதை
• ஞானம் கிடைக்க
• அறிவு வர
• முடிவு எடுக்க
• சண்டை பிடிக்க
• ஒவ்வொரு யுகத்திலும் நேரம் எடுக்கிறது.

துருபதன் - இந்தியாவின் தென்துருவத்தை சேர்ந்த, பஞ்ச ரத்தினம் கொண்ட ஐமுகம் சிவன்.

கடவுள் யுகத்தில், இராவணன் துருவத்தை (கயிலாயம்) பெயர்த்து எடுக்க முயலும்போது, சிவன் தன் பெருவிரலால் மிதிக்க, இராவணன், தன் ஒரு தலையை உடைத்து சாமகானம் பாடினான்.

#யாழ்ப்பாணம்.

Super Singer Issue

ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம்; யாழ்ப்பாணம்.

இலங்கையில் பிறந்தமையால் நம்மையும் இராவணனின் சந்ததி என்றே வெள்ளைக் காரன் கணிப்பான்.

ஆறு.முருகன் இராவணனின் 10 தலைகளில், சஷ்ரம் 6 *ச.ரவணன் பவ*.

அதிலே யாழ்ப்பாண நல்லைக் #கந்தன். பின்னணி இராவணன் தான்

அன்று சிவனிடம் இருந்தவர்கள் இன்று, இராமன் சூழ்ச்சியால், சிவனை எதிரி என்கின்றனர்.
சிவன் இடை நிலை. அன்று சிவனும் பெண்கள் சீதைகள் காசு கொடுத்து, செல்வம் கொடுத்து திருமணம் செய்து கொண்டவர்கள்தான். #கேரளா!படிப்படியான முன்னேற்றம்.

• 1 ஆம் படி - ஏகம் பிள்ளை
• 4 ஆம் படி - பிரம்மம்
• 5 ஆம் படி - சிவம்
• 6 ஆம் படி - சரவணன்
• 8 ஆம் படி - விஷ்ணு

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...