Saturday, May 3, 2025

சாம்பலாவும், ஸ்ரீ சுதர்சன சக்கரமும், ஸ்ரீ லங்காவும், ஓம் என்னும் ஞானப் பழமும்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்த லாலா.

ஆக்கிரமிப்புக்கள் தற்காலிகமானவை. தேவர்கள் / வெள்ளையர்கள் அசுரர்கள் / இரா.வண்ணர்களின் வாழ்க்கையில் தலையிடுவது, அவர்களை ஆழுவது, இந்த உலகுக்கு முதல் முறை அல்ல. அது இயற்கையின் விதி.

இலங்கை உலகின் கேத்திர மையம்

பாக்கு நீரிணையில் வாசுகி. இலங்கையாகிய - இளம் கை - இதயத்திலும் அமைந்துள்ளது. அதோடு அனைவரும் தேடும் சாம்பலாவும், இலங்கையே!
எப்போதுமே (பின்னிருந்து (REVERSE) எழுதுவது, இரகசியங்களை மறைப்பது, தேவர்கள் வழக்கம்.

• மா பழம்
• ம்+ஆ => ஆம் பழம்

ஓம் என்னும் ஞானப்பழம், கேந்திர மையத்தில் (GEOLOGICAL LOCATION) அமைந்துள்ளது. அது உலகிற்கு இதயத்தில் அமைந்துள்ளது. அதுவே தாம் தேடும் உயிர் என்று, அதையே மந்திரமாக மாற்றினர்.
• ஓம் பழம் - Ohm Fruit - SRI LANKA.
• இதயத்தில் 4 CHAMBERS  >>  Chambala 🤔
• ஞானப்பழம்  >>  யாழ்ப்பாணம்
• இழந்த பழம்  >>  ஈழம்

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்

இயற்கை இலங்கையில் பரபரப்பை எப்போதும் பேண நினைப்பது ஏன்? இதயத்தில் துடிப்பு இல்லாமல் உயிர்கள் வாழ முடியாது. வருகின்ற ஆபத்தில் இருந்து உயிர்களை, சிவனை, சீவனைக் காக்க இயற்கை அப்படி செய்யும்.
இது உலகுக்கு முக்கிய கேந்திர மையம். இதனை ஒருபோதும் அழிக்க மாட்டார்கள். ஆனாலும், இங்கே அமைதியாக வாழ விட மாட்டார்கள். இயற்கையும் விடாது.

சம்பலாவும் ஸ்ரீ சுதர்சனச் சக்கரமும்

இந்த சம்பலா என்னும் இளம் கை தான், ஶ்ரீ விஷ்ணு கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் என்று நான் நினைக்கிறேன்.

• ஶ்ரீ சம்பலா <=> reverse it
• >> ஶ்ரீ லங்கா

என்றால் அந்த ஆதிபகவன் சாப்பிட்ட ஆப்பிள் பழம். 🤔

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்ததிங்கு என்றார்
கிடக்கப் படுத்தார் (Left Side) கிடந்தொழிந்தாரே.

ஓம் என்னும் பிரணவம்

• Ohm Ega - ω - Ω
• Ohm Fruit - Mango - Sri Lanka.
• Wisdom fruit - Heart ❤️ - Sprit.
• The Ohm preceeds every Mantra.
• However it's a resistance for the souls to escape (Ω).
• Hari <> Ohm.
You must realize it within your lifetime. There's no peace in the heart. Nature's rule for surviving.

"ஆக்கிரமிப்பாளர்களின் வேகம் ஒளிப் பிரவாகம் போல இருக்குமா?"

ஒளியின் வேகம் என்ன தெரியுமா!
எந்த வேகத்தில் அத்தனை ஆயிரம் மயில் தொலைவில், வெளிநாடுகளில் உள்ள உறவுகளுடன் 1 வினாடி கூட தாமதம் இல்லாமல் கதைகிறீர்களோ அந்த வேகத்தில் இருக்கும். உலக என்ன உலகம். சந்திரனே வெறும் 1.3 வினாடிகள் தொலைவில்தான்.

சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது! அதுபோல சக்தியூட்டப்பட்ட அணுத் துகள்கள் இருப்புக் கொள்ளாது. அருட்டப்பட்ட நிலை என்பது இதுதான். மெஞ்ஞானத்தின் உச்சம்.

அன்னத்த பார்த்தியே... Invert Laterally

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...