Sunday, January 26, 2025

வஞ்சகப் பேய்கள்; இராமாயணத்தின் நிகழ்த்தியிருக்க வேண்டிய தேவை என்ன? குருவை அழிப்பவன் இராவணன்

"அழகை அகத்தில் பார்; புறத்தில் பார்க்காதே!"
"திறமைக்கே என்றும் முதலிடம்! முன்னுரிமை"

என்பது எல்லாம் பழையது. சான்றோர்களும் ஒளுக்கமானவர்களும் மட்டுமே அவற்றை சொல்வதற்கு தகுதி உடையவர்கள். ஆனால் 'பசுத்தோல் போர்த்திய புலிகள்' சொன்னால் நம்விடாதீர்கள். அவர்கள் இனிமையாக பேசி வேட்டை ஆடுபவர்கள். தமிழில் காலாகாலமாக உள்ள இந்த சொற்றொடர், புலி என்பது கொடியது (கொட்டியா - சிங்களம்) என்பதை விளம்பி நிற்கிறது.

நான் இவ்வளவு காலமும் தவறாக நினைத்திருந்தேன். 'தமிழர் கூட்டங்கள் என்றால் எல்லாம் overall ஆக நல்லவை' என்று. ஆனால் திருட்டுக் குணமும், திருடர் கூட்டமும் எந்த மொழியையும் விட்டு வைப்பதில்லை.

3 வகை இரத்தங்கள் (3 kinds of bloods)

• தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது.
#Ego #Evil #Asurar
• தனக்கு கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
#Compassion #Love #Mercy #Shivan
• தனக்கு மட்டுமே எதுவும் கிடைக்க வேண்டும்.
#Exclusive #Greedy #Devs #Raman #Kuhan

இவை மூன்றும் கலந்தவர்கள் தமிழர்கள். #தேவ அசுர பாலம். #Avura Bridge #Aadhavan

அம்மணமானவர் பூமியில் உடுப்புடன் மினுக்கிக் கொண்டு நின்றால், அவனைக் கொல்ல ஊரே காத்திருக்கும். தர்மர் கொலைக்களம் செல்வது வழமை. சகிப்புத்தன்மை உள்ள உள்ளங்கள் (Sacred hearts like Jesus Sivan) சிலுவைகள் சுமப்பது வழமை. கோயிலில் இருப்பவை சமாதிகள். எப்போதும் சிவனுக்கும் புத்தருக்கும் போதிதர்மருக்கும் மனிதன் கொடுக்க நினைப்பது விசம் தான். இது ஒன்றும் முதல் தடவை அல்ல.

This is not the first time.
Nothing is for the first time in this world.
No time. No history. But Repetition.

மனிதர்கள் மத்தியில் நீ என்னடா, புனிதன்!

இரக்கம் உடல்நலத்திற்கு கேடு.
இரக்கம் உயிரைக் கொல்லும்.
Love is injurious to health.
Love destroys your life.

- Lesson by Love god Shiva

நடுநிலையாக இருந்து, எதுவும் கிடைக்காமல் அழிந்து போவதற்கு, சிவன் தேவர் பக்கம் அல்லது அசுரர் பக்கம் சாய்ந்து விட வேண்டும்.

யுகம் யுகமாக எப்படி இந்த ஞாலத்தில் ஞானம் காக்கப்படுகிறது?

#தயிர் உறை சிவன். யுகம் துவங்கையில் நாகன். மேலும் படிக்க...
இராவணன் (இரா வண்ண குலம்) தன்னுடைய அடையாளமாகிய கறுப்பு நிறத்தைப் பெருமையாக நினைப்பவன். மாற்றிக்கொள்ள ஒப்புக் கொண்டிராதவன். பிரளயத்தில் எஞ்சி காலாகாலமாகக் ஞானம் படைத்திருந்த சிவனை (பரமசிவன் பரம்பரை) கலக்க அவன் விரும்பவில்லை. சிவனிடமிருந்து அவன் ஞானத்தை மட்டுமே கற்றுக் கொண்டான். ஞானத்தை நெற்றிக் கண்ணின் ஒளியால் பெற்றுக் கொண்டான். இருப்பினும் சிவனை சேர்ந்ததால், சிவ தத்துவங்களை ஏற்றுக் கொண்டதால், இராவண்ண ஈஸ்வரன் என்று அழைக்கப் பெற்றான். #கொள்ளிக் கண்ணன். பின்னாளில் முருகன் என்று ஆனபோது, தீப்பொறியில் தோன்றியதாக கதை எழுதி விட்டார்கள்.

ஆனால், தேவர்கள் சிவனைக் கலந்து (வாசுதேவர் + தேவகி) கண்ணன் என்று ஒரு இடைக் குலம் உருவானது. அவர்கள் சிவனின் இரத்தத்தில் பங்குடையவர்கள். இராவணன் சிவ சித்தாந்தத்தில் மட்டுமே பங்குடையவன். தேவர்கள் மீண்டும் சிவனின் ஞானத்தை பெற்றபோது இராமன் (Rann Man, ரன் மான், பொன் மான், வெள்ளைக்காரன்) தோன்றினான். #Junior Raman, #Senior Shivan. அவன் இளரத்தம் சூடாகவே இருந்தது; வேகமாக இருந்தது. அவன் உலகம் முழுவதும் அசுர குணம் கொண்ட இரத்தங்களை அழித்து இராமாயணம் செய்தான்; Senior சிவனின் கடமையும் காலமும் முடிவுக்கு வந்தது.

இராமாயணத்தின் தேவை என்ன?

இராமன் அசுரர்களை அழிக்கும்போது அடிக்கடி கறுப்பு நிறம் குறுக்கிட்டது. அதனால், அவன் கறுப்பு நிறமுடையவர்களை #கொடியவர்கள் என்றே கருதினான். அதற்கு இராவணன் கூட்டத்தில் இருந்த கொடியவர்கள் செய்த சில கொடிய செயல்கள் காரணமாக அமைந்தன. ஆங்கிலத்தில் தீய பக்கம் என்றாலே Dark Side, கறுப்பு பக்கம் என்றுதான் சொல்வார்கள். அருள் செய்த சிவனையே அழித்தவன் இராவணன் என்பதற்கு ஒரு வலிதான (valid) காரணமும் (சுயநலம் Selfish, தாழ்வுச் சிக்கல் Inferiority), மறுக்க முடியாத ஆதாரமும் உண்டு. பரமன் பரம்பரை சிந்துவெளி பாரதம் முழுவதுமிருந்து (உலக வரைபடத்தில் தலைகீழான கையிலாய மலை முழுவதும்) பாண்டியர் என்று குறுகி, இன்று இருப்பிடம் இல்லாமல் அழிந்து போகின்றனர். அந்தவகையில், தயிர் உறை சிவனின் மொழி, தமிழ் என்றால், உலகில் இன்று தொன்மையான மொழியும் தமிழ்தான்.

வளரும் வரை சிறுவன் (Junior), வளர்ந்த பின் தலைவன் (Senior) என்பது நிலமை. இராமனும் அதையே செய்தான். ஆனால், ஜோதியில் ஐக்கியம் ஆகும்; அதற்காகவே காத்திருந்த சிவனுக்கு அது குறித்தும் கவலை இல்லை. ஆனால், புலியை வளர்த்து எடுத்தால், பசி என்று வந்தால் அது பாவம் பார்ப்பதில்லை. பசிகள் பலவிதம். சாமான்ய மனிதனின் (ஞானம் அடைந்திருந்திராத - இயக்கர் - தாய்க்குலம் - இளம் ஜீன்) குணங்கள் உலக சுகங்களை மையப்படுத்தியது. அது இயற்கைதான்; அதுதான் நடக்கும் என்றும் சிவன் முன்பே அறிந்திருந்தான். இருப்பினும் தான் யுகங்கள் கடந்து சேர்த்து வைத்த ஞானத்தை அவன் பக்கச் சார்பாக தேவர்களுக்கு மட்டும் கொடுப்பதை விரும்பியிருக்கவில்லை.

இராமாயணத்தை படிக்கும்போது இராமன் நல்லவன் என்பதை நான் இதனை நம்பவில்லை. இன்றும் சிவனைப் (Jesuss - Shiva - same blood - sacred hearts) போல கடவுள் உலகில் இல்லை. நான் இங்கு நடுனிலையான, அனைவரின் மீதும் அன்பு செலுத்தும் Sacred Hearts ஐத்தான் சிவன் என்று குறிப்பிடுகிறேன். அவனிற்கு வேறு பெயர்களை உங்கள் மதம் உரைத்தால் எனக்கு அவனும் சிவன் தான் - அந்தப்பொருள் - குணம் - சிவத்துவம் அதுதான் எனக்கு சிவன். இராவணன் நல்லவன் என்றும், தமிழன் முப்பாட்டன் இராவணன் என்றும் இன்று கோருவதையே நானும் நம்பி இருந்தேன், இராவணனே முருகன் ஆனான் என்றபோது அதன்மீதான நம்பிக்கை அதிகமானது. ஒரு பானை பாலில் ஒரு துளி விசமும் பாலின் குணத்தைக் கெடுத்துவிடும். இன்று நான் தமிழன் என்று சொல்ல கூச்சப்படுகிறேன். இவர்கள் பிறருக்குச் செய்த வினைகளின் பாவத்தை எனக்குச் சம்பளமாகக் கொடுத்துவிடுவார்கள்; பாவத்தின் சம்பளம் மரணம்.

பிறகுதான் இராவணன் ஒட்டுமொத்த கூட்டத்தின் குணத்தை என்னுடைய சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டேன். அவர்கள் தன்னுடைய பசிகளுக்கு என்னை, சிவனை, அப்பாவியை இரையாக்குவதை நன்கு உணர்ந்து கொண்டேன். அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். மிகவும் பசிக்கிறது. இந்த மானை வேட்டை ஆடினால், நல்ல தீனி கிடைக்கும் என்று. பணப்பசி, பதவிப்பசி, காமப்பசி, சீதைப்பசி. வள்ளி தெய்வானை என்று இருவரையும் கொண்ட தமிழன் முருகனின் அதிகாரம் சோழன் எனக் கறுக்க ஆரம்பித்தது. தெய்வானையை போசித்து வள்ளியை வளர்க்க ஆரம்பித்து விட்டான். அவனின் இராவண அசுர குணம் மீண்டும் தலை தூக்குவதை, என்னுடைய வாழ்க்கையை சீராழிப்பதில் இருந்து அறிந்து கொண்டேன்.

அவன் சீதையைக் வலுக்க அடைவதில்லை. ஆனால், சீதை ஒப்புக் கொள்ளும் வரை விட மாட்டான், இராமனை சீதையை நெருங்க விட மாட்டான். இராமனை வளரவும் விட மாட்டான். தன்னுடைய கிருமிகள், இரும்பு ஏற்புகள் கொண்டு சிதைத்து, களத்தில் இருந்து தூக்கி விடுவான். Jessica காட்டி பிராக்கு காட்டுவான். என்று அறிந்து கொண்டேன். இதற்கும் அதற்கும் மாறுபாடே இல்லை. அவன் எனக்கு மட்டும் இதனை செய்திருக்கவில்லை. என்னுடைய தந்தை, என்னுடைய தமயன் ஆகியோருக்கும் இதையே செய்திருக்கிறான். அதன் மூலம் பரம்பரை என்றும், சிவனைப் போல பித்து என்றும் கூறி கழித்து விடுகிறான்; ஒதுக்கி விடுகிறான்; தான் சிறந்தவன் என்று நிரூபிக்க, கற்றுக் கொடுத்த சிவனின் நிலைமையை இறக்குகிறான். (30 வருடமாக அவன் எடுத்த பெயரை என்னால 30 நாளில் வாங்க முடியாது. ஆனால் அவனை என்னுடைய நிலமைக்கு இறக்குவேன். #LKG).

இதனை, அவன் பொதுக்நோக்கத்துக்காக செய்வதில்லை. ஆனால் மனிதன் ஆசைகள் நிறைந்தவன். தன்னுடைய ஆசைகள் பசியாக மாற, ஒவ்வொருவரும் சுயநலத்துக்காக அவன் இதனை செய்யும்போது, அது அவனது குடிக்கு எதிராகத் திரும்புகிறது. திருடியவன், குற்றம் செய்தவன் அதை வெளியில் சொல்ல மாட்டான் என்பதால், ஒவ்வொருவரும் செய்த களவுகள் வெளியில் சமூகப் பார்வைக்கு வருவதே இல்லை. ஆனால், அவன் குறித்த ஒரு கேவலமான அபிப்பிராயம் உலகில் வளர்ந்து கொண்டே போகும் என்பதை அவன் மறந்து விட்டான். உலகம் என்ன நினைத்தாலும் அது குறித்துக் கவலை என்று உலகையே எதிர்த்து போரிட்டவன், இராவணன், முருகன், வேலுப்பிள்ளை. இவர்கள் அழிவதைக் கண்டுகொள்ளாமல் போக, உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் குலத்திலும் உள்ள அனைவரும் தீயவர்கள் ஆகிவிடவில்லை. இவர்கள் செய்த தனித்தனியாக செய்த களவுகள், திருடனுக்கு தேள் கொட்டினால் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்பதால், இவர்களை உதவிகள் கேட்க முடியாத நிலைக்குத் தள்ளியிருக்கும்.

தட்சிணாமூர்த்தியான குருவை அழிப்பவன் இராவணன்

பிறருக்கு இவர்கள் செய்தது குறித்து தெரியாது. ஒதுக்கப்பட்ட அனைவரையும் அரவணைத்து பராமரித்தவன், அடையாத நெடுங்கதவுடைய சடையப்பன், சிவன். சிவனை இவன் அழித்தான் என்பதற்கு ஆதாரம், இவன் பரமசிவன், பாண்டியரை விழுங்கி ஏப்பம் விட்டிருப்பதே போதும். எனக்கு இவன் செய்த அநியாயமே போதும். இவனுக்கு பழனி காலம் தொட்டே சிவன் சொல்லும் அறிவுரை. *அப்பாவிகளையும் புத்திசாலிகளையும் பகைக்காதே!* அவை இரண்டும் உடைய, அந்த அறிவுரையை சொன்ன, சிவனையே தனது சுய விருப்பங்களை நிறைவேற்ற தனித்தனியாக பகைத்தவன், துரோகம் செய்து அழித்தவன் இராவணன். இவன் கொண்ட ஞானம் ஈசனிடம் கற்றவை. ஆனால், பிற குலங்கள் கொண்ட ஞானம், சிவனைக் கலந்து சிவனின் இரத்தத்தின் மூலம் கிடைத்தவை. எது வெல்லும்.

பாவம் பரமசிவன் இரத்தத்தில் இப்படியான குணம் குறித்து எந்த பாதுகாப்பு ஏற்பாடும் கிடையாது. எல்லோரும் நல்லவர்கள் என்று, உண்மையில் மனிதரை இதயத்தால் மட்டும் காணும், அழகை அகத்தினில் காணும் அப்பாவிகள் அவர்கள். தமிழின் மூலம் சிவனில் இருந்து வந்தது ஆகும். ஆனால் அந்த மூலத்தையே அழிப்பவன் இராவணன். பாதிக்கப்பட்டவர்கள் இதை வெளியில் சொன்னால், நிறபேதம் பார்த்து, இப்போது தமிழில் பெரும்பான்மை உடைய இராவணன் ஒதுக்கி விடுவானோ என்று வெளியில் சொல்வதில்லை. அப்பாவி சீவன்களைக் காக்க, அவர்களுக்கு முற்பாதுகாப்பு ஆலோசனைகள் சொல்ல யாரும் இல்லை.

இவை நீண்ட நாள்களாக தேங்கிப்போக, அந்த வலிகள் எல்லை மீற, இராமனுடன் சேர்ந்து இராமாயணம் செய்திருப்பார்கள். அதிலும் வலிதான காரணங்களும் இருந்தது என்பது உண்மையே! No more stereotyping என்று சொன்னால், அதையே பசுத்தோல் போர்த்திய புலியாக மாறி, தனது சுயநலம் வாழப் பயன்படுத்துவான் சோழன், இராவணன்!

சுய ஒழுக்கத்தை ஆராய்ந்து பார்த்தால்,
எதுவுமே சரியான பழக்க வழக்கமும் இல்லை.
எதுவமே தப்பான பழக்க வழக்கமும் இல்லை.

ஆனால், அடுத்தவரைப் பாதிக்கக் கூடாது.
# உப்பு தேவையான அளவு

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...