சங்கரன் தோன்றிய கதை
சங்கரன் ”சங்கமித்தவன்” எனப்படும் சிவனே தமிழர்களில் முன்னோர்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று. அதனைத்தான் சிவன் மகன் முருகன், சிவன் வழியே அசுரர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தான்; சிவன் பார்வதியை மணந்தது போல, வள்ளியை மணந்தான்; தமிழை வளர்த்தான் என்று புராணம் சொல்கிறது. சிவன் பரம்பரை எந்தத் திசையில் இருந்தும் எந்தக் குலத்தில் இருந்தும் வருவோர்க்கு ”அடையாத நெடுங்கதவு” வைத்து, ”அஞ்ச வேண்டாம்” என்று அடைக்கலம் கொடுத்தது. இதனை கம்பர் இராமாயணத்திலேயே பதிவிட்டு இருக்கிறார். அதன்படி சிவனைப் போல 5 பஞ்ச முகங்கள் கொண்ட பாண்டவரும் ஐவர். பாண்டவர் பின்னாளில் பாண்டியர் ஆயினர். அவர்களுக்குள் 5 ஜீன்களும் உண்டு. Perfect mixture.சங்கரன் எனப்படும் இந்த அனைத்து ஜீன்களும் கொண்ட பாண்டவர்கள் தான், அன்று தம்முடைய அனைத்து ஜீன்களையும் தவம் மற்றும் யோகம் மூலம் சக்தியூட்டி கடவுளாக பரிணமித்து இருக்கிறார்கள். அன்று பிற இனங்கள் அறிவிலும் சற்று பின்தங்கி வேடர்களாக இருந்தமையால் அன்று அந்த நாடகத்திற்கு அந்தப் பாத்திரங்கள் நன்கு பொருந்தும்! இதனால் சிவக் குலத்தை பிறர், உங்களின் ஆட்கள், என்று சொல்வது சிவனுக்கும் பொருந்தாது; முருகனுக்கும் பொருந்தாது. அங்கே அனைத்து ஜீன்களும் இருக்கும். சங்கரனார்க்கு ஏது குலம்!
பார்வதியின் குலம் எலியின் ஜீன் மட்டும் தனித்து இருந்த குலம். அதுவே பிள்ளையாரின் குலம் என்றும் குகன் குலம் என்றும் சொல்லப்பட்டது.
தமிழ்ப் பாரம்பரியத்தின் அடையாளம்
ஆயிரமாயிரம் திரவியம் சேர்த்தோர் அருந்தமிழ்க் கூழ் செய்தேன்.
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கூழ்.
அக்கூழ் தமிழர் பாரம்பரியக் கூழ்.
அதன் சுவை பூவுலகு அனைத்தும் அறியும்.
அதில் கர்ணனின் கவச குண்டலமும் அடக்கம்.
ஆங்காங்கே அசுரனும் வந்துதிப்பான்; தேவனும் தலை எடுப்பான்.
தென்னாடுடைய பரமசிவனின் பரம்பரை!
இராமனின் வருகை தந்த மாற்றங்கள்
இராமன் வருகை தான் சிவனின் தென்னாட்டின் வரலாற்றில் பெரும் திருப்பமாக அமைந்தது. அது பெரும்பான்மையையே மாற்றிவிட்டது. தென்பகுதியை சேர்ந்த பார்வதி குலம் சிவனைப் பிரிந்து இராமனுடன் சேர்ந்து கொண்டது. இராமர் என்பது தேவரில் ஒரு கூட்டம் தான். ஆனால், தன்னுடைய அடையாளத்தை முழுமையாக திணிப்பது இராமர் குலத்தின் இயல்பு. எங்கு சென்றாலும் தன்னுடைய Brand இனை ஸ்தாபிப்பது அவர்கள் பரம்பரை வழக்கம். வரும்போது ஆடி தள்ளுபடி, வேலையில்லாமல் சம்பளம் என்று சொல்லிக் கொண்டு, வெள்ளைக் கொடியுடனும் பல சலுகைகளுடனும்தான் வருவார்கள். ஆனால், பிறகு தமது கலாசாரம் மற்றும் மொழியை திணித்து அந்த தேசத்து மக்கள் அனைவரையும் மொழி மாற்றி விடுவார்கள். இதனால் அவர்கள் கூட்டம் வளர்ந்து கொண்டே போகும். இது அவர்களின் பரம்பரை இயல்பு. அது பிழை என்றும் சொல்ல முடியாது. ஏமாந்தவன் தான் குற்றவாளி என்றாகும்.
இதுபோலவே கண்டி இராச்சியத்தின் மலையாளம், சிங்களமானதால் இலங்கையில் பெரும்பான்மை மாறிப் போனது. தமிழ் பெரும்பான்மை இல்லாமல் போனது. இலங்கையில் மலையாளிகள் வாழ்ந்த கண்டி இராச்சியம்தான் மிகப் பெரிய இராச்சியம். அவர்கள் சேரும் கூட்டம் தான் பெரும்பான்மையாக மாறும்.
பாண்டவர்க்கு பார்வதியின் சொத்தின் உரிமை
இவ்வாறாக பார்வதி எனப்படும் குகன் குலம் இராமனுடன் சேர்ந்துகொண்டதனையே “அடியே அடியே இவளே! என்னை வேணாம் என்று விட்டு பறந்தவளே!” என்று சிவன் / முருகன் / பாண்டவ / பாண்டியர் பரம்பரை பாடுவதாக ஜெயம்ரவியின் சினிமா பாடல் ஒன்று வந்தது. தாய் பார்வதியின் சொத்தில், அவள் பிள்ளை முருகன் என்னும் தமிழருக்கு பங்கு உண்டு. பார்வதியின் கறுப்பு எப்படி தமிழரில் சிவன் பரம்பரையில் ஒட்டிக் கொண்டதோ, அந்த பார்வதியின் ஜீன் எப்படி இன்னமும் அங்கே வாழ்கிறதோ அது போல பார்வதி சொத்திலும் அவர்கள் பரம்பரைக்கு பங்கு உண்டு என்று ஶ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு உரிமையுள்ள பங்கை, மஹாபாரதப் போர் செய்து வாங்கிக் கொடுத்தார், இந்திரப் பிரஸ்தம்; யாப்பாண இராச்சியம்!
இராச்சியம் மற்றும் மரபு இழந்த சிவன்
சிந்துவெளி நாகரீகத்திலும் இதுதான் நடந்தது. அங்கே பல பரம்பரைகள் (ஜீன்கள்) இருந்தன. அனைத்தும் சிவனுடன் உறவு பாராட்டியே இருந்தன. அனைத்திற்கும் அடைகலம் கொடுத்து ஒன்றாக சேர்த்து வாழ்ந்தது சங்கரன் சாதி. அதிலே தேவர்களும் (வெள்ளை நிற - வட பகுதி பூர்விகம்) உள்ளடக்கம். ஆனால் எங்கிருந்தோ வந்தான் இராமன், எண்ணிக்கையில் குறைவு தான். அவனுடன் சேர்ந்து கொண்ட பார்வதி (கறுப்பு) மற்றும் தேவகி (வெள்ளை) குலங்கள் (எலி ஜீன்கள்) பெரும்பான்மையை அவன் பக்கம் மாற்றிவிட்டது.
இதனால் உண்டான விரிசல் வலுத்துக் கொண்டு போகவே, பார்வதி குலம், இராமனின் திணிப்பு காரணமாக மற்றும் சந்ததியுடன், இராமனின் மொழி மற்றும் கலாசாரத்தை தன்னுடைய கலாச்சாரமாக ஏற்றுக் கொண்டது. எப்படி 10000 பேர் கொண்ட பிரிட்டிஷ் படை இந்தியாவை ஆண்டதோ அதுபோல அன்று மொழி மற்றும் அறிவும் சற்றும் மேம்படாத காலத்தில், அந்த இனம் முழுவதும் இராமன் மொழியை பின்பற்றலாகின. இதனால் தான் வடநாட்டு இந்தியர்களிலும் பலர் இன்னும் சங்கரனின் பரம்பரையாகவும் சிவனை வழிபடுபவர்கள் ஆகவும் உள்ளனர். ஆனால் அவர்களின் தாய் மொழி தமிழ் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
Nepal என்ற நாட்டின் பெயரின் அர்த்தம் கூட ”நீறில்லா நெற்றி பாழ்” என்று வருமோ என்று நான் சந்தேகிக்கிறேன்.
கூலியாளாக வந்த சிவனை பார்வதி வெறுத்தாள்
மொழியை மாற்றலாம்; அது பழகுவது. கலாசாரத்தை மாற்றலாம்; அது கைக் கொள்வது. ஜீன் ஐ எப்படி மாற்றுவது. அது எத்தனை காலம் ஆனாலும், இரத்தில் ஓடாத்தன் போகிறது. அதனால், அனைத்து ஜீன்களும் கொண்ட சங்கரனுக்கு நிகழும் அநியாயம் அனைவரையும் பாதிக்கும். இதுதான் கூலியளாக சிவன் மீது விழுந்த அடி எல்லோர் முதுகிலும் பட்டது. கொரோனா என்னும் I virus உம் எல்லோருக்கும் பீடித்தது.ஏன் பார்வதி குலம் பிரிந்தது. பார்வதி குலம் பாச பந்தங்களுக்கு கட்டுப்பட்டது. அவர்கள் நல்லவர் கெட்டவர் என்று பாராமல் சொந்த பந்தம் அனைவருக்கும் சில பயங்கர சக்தி வாய்ந்த தந்திரங்களை தமது கூட்டம் அனைவருக்கும் சொல்லித் தந்து விடுவார்கள். ஏற்கனவே சிவன் அசுரர்களுக்கு வரங்கள் வழங்கி அந்த அசுரர்களால் இந்த உலகம் பட்டபாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல.
அதனால் சிவன் அவர்களிடம் இருந்து சில விடயங்களை மறைந்தார். அதனை தமக்கு கண்டிப்பாக சொல்லித் தர வேண்டும் என்றும் தாமும் அதை எப்படியாவது அடைய வேண்டும் என்றும் முழுமையாக ஞானம் பெறாத, சற்று வஞ்சகர்ளை "இலை மறை காயாக" கொண்டிருந்த பார்வதி இனம் நினைத்தது. அத்துடன் அது ஏற்கனவே சிவனின் நியாய தர்மம் என்னும் நெருப்பில் வேண்டா வெறுப்புடன் வெந்து கொண்டு இருந்தது.
சிவனின் அரசில் விதிக்கப்பட்ட கடமைகள் சுமையானது
ஒழுக்கமான பழக்க வழக்கங்கள் அதன் சுதந்திரத்தைப் பாதித்தன. அதோடு அவர்களைக் கொண்டு முடிந்தவரை வேலை வாங்கி, உற்பத்தியை அதிகமாக்கி, செல்வத்தை பெருக்கிக் கொண்டு, இராச்சியத்தை செல்வச் செழிப்பாக, அனைவருக்கும் வேண்டிய வேலைகள், உதவிகள் செய்து அரவணைத்து வைத்திருந்தார் சிவன். அதனை அவர்கள் அடிமைத்தனம் என்று நினைத்தார்கள். அது அவர்களுக்கு நெடுங்காலமாக ஒத்து வரவில்லை.
அவர்கள் இலகுவாக செல்வம் ஈட்டுவதிலும், பொய் சொல்லி அடுத்தவர் உழைப்பை திருடுவதிலும் நாட்டம் கொண்டிருந்தனர். இந்த கூலிச் சுமைக்கு எவரையும் விட்டுவைக்கவில்லை சிவன். அதற்கு சிவன் பரம்பரையும் விதி விலக்கு அல்ல. ஆனால் பார்வதி குலம் எடுத்துக் கொண்ட விதம் வேறாக இருந்தது. தமக்கு இரகசியங்களை வித்தைகளை கற்றுத் தருவது இல்லை. ஒரு இடைவெளியை பேணிக் கொண்டே உள்ளார்.
ஆனால் வேலை மட்டும் சமமாக வாங்கி காயப்படுத்துகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த பார்வதி குலத்துக்கு, தான் சம உரிமை தருகிறேன். எல்லாம் கற்றுத் தருகிறேன் என்று உள்ளே நுழைந்த இராமன் கடவுளானார். சிவனை வேண்டாம் என்று சொல்லி விட்டு பறந்து விட்டார்கள். ஆனால், சில வேளைகளில் அதிகாரிகள் அதிக சுமைகளை கூலியாள்கள் மீது திணிப்பது ஆங்காங்கே நடைபெறுவது வருத்தத்துக்கு உரியது. ஆனால், கடமையை தவறும் நேர்மையற்ற ஊழியர்களும் உண்டு. #கடமை
தர்மத்தின் வலிமை என்ன?
எவன் ஒருவன் எல்லோருக்கும் தன்னை சமமாக வழங்குகிறானோ! அவனை எதிர்ப்பவர்கள் தன்னையே எதிர்ப்பவர்கள் ஆகிறார்கள். கடைசியில் அழிந்தும் போகிறார்கள்!
#சடையப்ப வள்ளல்
இராமனின் ஆட்சியில் சுகமாக வாழ்ந்த மக்கள்
இராமன் ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் சுகமாக வாழப் பழகி விட்டார்கள். உழைப்பு குறைந்தமையால், நாட்டில் செல்வம் குறைந்து கொண்டே போனது. நாட்டிலும் நாட்டு மக்கள் மீதும் அக்கறை கொள்வதற்குப் பதில் இராமன், தன்னுடைய Brand Name பற்றி மட்டுமே அக்கறை கொண்டார். Ram government set them to a comfort zone that destroyed their future and lead to decline of their kingdoms. There is another option, if you cannot work and earn hard, another option, steal or work from outside people and bring wealth into the country.
உழைப்பு இல்லாமையால் இராச்சியம் வளர்ச்சியடையாமை
ஆனால், இன்று சிவனின் இரத்தமான இயேசுவின் இராச்சியங்களைப் பார்த்து அவர்கள் வியக்கிறார்கள். கவலைப் படுகிறார்கள். அங்கே தாமாக சென்று அடிமையாக வாழத்தான் செய்கிறார்கள்; அதற்காக பலரும் தவம் இருக்கிறார்கள். உண்மை யாதெனெனில் எல்லோரும் வாழ்க்கையைத் தேடித்தான் ஓடுகிறார்கள்; அது சிவன் ஆயினும் சரி பார்வதி ஆயினும் சரி. ஆனால் உழைத்தால் மட்டுமே பணத்திற்கு பெறுமதி சேரும் (value addition to money) அல்லது ”உழைத்தால் தான் உடம்பில் ஒட்டும்”. உழைத்து சட்டியை நிரப்பினால்தான், ”சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்” என்பது சிவனின் அறக் கோட்பாடு. இதற்காக அன்று Economy யில் எல்லோருக்கும் பாடம் எடுத்திருக்க முடியாது. அதைக் கேட்கும் நிலைமையில் அவர்கள் இருந்திருக்கவில்லை.
அசடனுக்கு பூரண ஞானம் (complete enlightment, forcast thinking) கிடையாது. கண்டிப்போடு செழிப்போடு வளர்த்தால், அடக்குமுறை அடிமைத் தனம் என்பான். கண்டிக்காமல் அவன் போக்கில் விட்டு, நிலை தாழ்ந்து போனால் ஏன் என்னை கண்டித்து வளர்க்கவில்லை என்பான். அவனாக எதுவும் செய்ய மாட்டான். எப்போதும் புகார் செய்யும் தடைபோல கசடாக வந்து நிற்பான்.
சிவனின் வரலாறும் இதுதான், சிவனின் மகன் முருகனின் வரலாறும் இதுதான். முருகன் தூய தமிழ் / ”தெள்ளு தமிழ்”. சிவனும் நாட்டை இழந்தான். முருகன் பழனியை இழந்தான். சிவன் அனைவரையும் வரவேற்கும் அரவணைக்கும் குலமாக இருந்தாலும் அங்கே, தூய சிவன் பரம்பரை/ சுத்த சைவ பரம்பரை ஒன்று இருந்து வந்துள்ளது.
சிவன் மற்றும் முருகனின் அறம் தோற்கும் கதை
முருகனுக்கு எப்போதும் தெய்வானையின் மீது கண் தான். ஆனால் எப்போதும் அது வெற்றி அளிப்பதில்லை. தேவர் குலத்து இராமன் போல, இராவ(ண்)ணரை (color of darkness) அழிக்கும் ஏகபத்தினி விரதனாக இருந்திருந்தால் எப்போதும் சீதை மட்டுமே கிடைத்திருப்பாள். இராவணன் கடத்தி போனால் இலகுவில் படை அமைத்து மீட்டும் இருக்கலாம்.
சிவன் போன்று பூரண ஞானம் அடையாதவர்கள் தற்காலிக சுகத்தை நோக்கி, சிற்றின்பத்தை நோக்கி ஓடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் நிர்ணயத்தை வலியதின் போக்கிலேயே விட்டு விடுகிறார்கள். அனைத்தையும் intelligence இன் கையிலேயே, அது போகும் போக்கிலேயே விட்டு விடுகிறார்கள். அதாவது வலியது எளியதை உண்டு, உயிர் பிழைத்துக் கொள்ளட்டும். அது எந்த இனம் மதம் என்று அல்ல. அவர்கள் தமக்குள்ளேயும் ஏமாற்றிக் கொள்வார்கள். தம்மை தாமே விழுங்கி வாழ்ந்தும் கொள்வார்கள். பிற இனத்துக்கும் அதே கொள்கை தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் அங்கே intelligence மட்டுமே தேங்கி வளர்கிறது. ஏனைவை அவற்றுக்கு இரையாகின்றன.
இராமர் ஆட்சியில் சமநீதி என்று போலி அரசியல்
ஆனால், சிவன் மற்றும் தர்மரின் இராச்சியத்தில் கதை அதுவல்ல. அங்கே அப்பாவிகள், புத்தி குறைந்தவர்க்கும் சம உரிமை உண்டு. நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும். பாதுகாப்பான வாழ்க்கை உண்டு. அதனால் அங்கே புத்தி குறைந்தவையும் பிழைத்துக் கொள்ள, நாளடைவில், அந்தக் கூட்டத்தின் பலம் குறைந்து கொண்டே வரும். ஒரு நாள் அவர்கள் தமக்கு அரசு வேண்டாம் என்று போனாலோ, அல்லது அவர்களின் அரசு பிற அரசினால் வீழ்த்தப் பட்டாலோ! அவர்களை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களை அவர்களே பார்த்துக் கொள்ளும் சக்தியும் புத்தியும் அனுபவமும் அவர்களிடத்தில் போதிய அளவு இருக்காது. அவர்கள் வெளியில் அடிபடாது வாழ்ந்தவர்கள். அல்லது அரசின் சட்ட நியாய தர்ம பாதுகாப்பில் சமநீதியின் கீழ் குற்றம் செய்யாமல் யுத்தம் பழகாமல் இருந்தவர்கள்.
பொய்யுரைகளை நம்பும் அப்பாவி மக்கள்
இராவணர்களோ, சிவனின் அரசுகள் அடக்குமுறை செய்தது என்கிறார்கள். மாறாக இராமன் அரசு அடிமைத்தனம் செய்திருக்கும். ஏனெனில் அசுரரையும் சேர்த்து அமிர்தம் கடைந்து விட்டு அதை தாம் மட்டும் ஏமாற்றி அனுபவிப்பது அவர்கள் வழமை. ராம ராம என்ற மந்திரம் கொண்ட பொன்னிறம் படைத்தவன் இராமன். ஆனால் இராமன் செய்த துரோகத்திற்கு தேவர்கள் அந்தணர்களாகி, அவன் கவச குண்டலத்தையே பறித்து எடுத்தார்கள். அதன் பகை இன்றும் அது பெளத்த நாடுதான். அரசியலுக்காக இராமன் கருநீலம், விஷ்ணுவின் அவதாரம் என்று பொய்யுரையும் பரப்பப்பட்டது.
வாழ்க்கை ஒரு வட்டம் என்று மீழும் வரலாறு
அன்பாக நுளைந்த இராமன் பிறகு குகனுக்கு துரோகம் செய்து அவர்களது இராச்சியத்தைக் கைப்பற்றினான். இருப்பினும் பின்னாளில் அந்த தேசம் பெரும்பாலான அளவு மீட்கப்பட்டு, கண்டி (மலையாளிகள்) இராச்சியம் என்று இருந்தது. ஆனால் காலணித்துவம் முடிந்து ஆங்கிலேயர் விட்டு செல்லும்போது, அவர்கள் மொழியால் ஒன்று பட்டமையால், கதை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தது. #Repeat குகன் இராமனுடன் மீண்டும் சேர்ந்து கொண்டான். முருகன் அமைதி இழந்து உலகம் சுற்ற சென்றான். தொடரும்...
மனிதர்கள் நினைக்கிறார்கள்; தாமே செயல்படுகிறோம், வெற்றியடைகிறோம், கைப்பற்றுகிறோம், சாதிக்கிறோம் என்று.
Act, win, conquer, achieve.
ஆனால், எல்லாம் அவன் முதலே எழுதி வைத்த கதையின்படியே நடக்கிறது என்பதை யாரும் அறிவதில்லை.













No comments:
Post a Comment