Sunday, December 1, 2024

தமிழர் ஆரிய திராவிட அளப்பரைகள்

Do or die—survival is the ultimate goal. However, in the pursuit of survival, it is essential to remain cautious and mindful of innocents who could be affected.

My knowledge is watching me apart from myself, which is being collected by others.

நீங்கள் தான் வீண் சங்கம் வளர்க்கும் உண்மையான சங்கிகள்.

You are the true babbler or prattler.

தீமை தான் வெல்லும்.
அதெல்லாம் திட்டம் போட்டு செய்வதில்லை. அது அவர்களின் பழக்க வழக்கத்துடன் தொடர்புபட்டது. காலத்துடன் இயற்கையாகவே அது நடக்கும்.
தக்கனப் பிழைத்தல் என்னும் கூர்ப்பின் விதி.
உணவும் இனப்பெருக்கமும் தான் ஒரு அங்கியின் இருப்பை நீடிக்கிறது.
கலியுகத்திலும் வந்து நான் சுத்த சைவமாகத்தான் இருப்பேன் என்றால், உணவு மட்டுப்படுத்தப் படுகிறது.
அறம் என்னும் நல்லொழுக்கதில் தான் வாழ்வேன் என்றால் இனப்பெருக்கம் மட்டுப் படுத்தப் படுகிறது. அவர்கள் இனம் பெருகி வர உங்கள் இனம் அருகி வரும்.

பெருகி வந்த அவர்களுடைய இனம், நான் என்னுடைய நிலத்தில் மட்டும் வாழ்கிறேன் என்று கோடு கிழித்து வாழப் போவதில்லை. உங்களைப் போல் தர்மம் மட்டுமே தலையாய கொள்கை என்றும் எல்லோரும் வாழப் போவதில்லை. எண்ணிக்கை அதிகமானால் பலம் அதிகமாகும். பலம் அதிகமானால் குரல் மற்றும் அதிகாரத் தொனி, இயல்பாகவே அதிகமாக இருக்கும். நீயாகவே ஒதுங்கிப் போய் விடுவாய்!

நீங்கள் தர்மம் தான் வலியது, அறம் சிறந்தது என்றாலும் "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு!"

மானத்தின் தேவை கருதி அவர்கள் வரலாறை மாற்றி எழுதுவார்கள். பிறகு சந்ததிகள் கடந்து போனபின் அவர்களே அதனை மறந்து விடுவார்கள். உலகம் எல்லாம் மறந்து போன பின், நீ போய் அதை ஞாபகப் படுத்தி, கத்திக் கொண்டு இருந்தால் மட்டும், அப்போதே மானம் கருதி வரலாறை மாற்றி எழுதிய மனிதன்.

இப்போது நீ சொல்வதை ஏற்றுக் கொள்வானா! நீ பட்டயம் கல்வெட்டு ஆதாரம், செத்துப் போன முப்பாட்டனை எழுப்பிக் கொண்டு வந்து காட்டினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மன்னர்களை எல்லாம் கடவுள் என்று மாற்றிய காலம் எல்லாமும் கடந்து வந்து இருக்கிறோம். அவன் காதில் நீ போய் வீணாக ரீங்காரம் போட்டு எல்லோரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதே அன்றி, உனக்கு எதுவும் கிடைக்காது. வாழ்க்கையை வாழப் பார், எழுதப் பார்க்காதே! அடுத்தவன் உன்னை அங்கிகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே! இது தர்ம அரச சபை அல்ல. இது சனியின் அரச சபை.

ஆனால், அவர்களின் இனப்பெருக்கத்திற்கும் ஒரு எல்லை உண்டு. எல்லோரும் பரந்து விரிந்து உலகை ஆக்கிரமித்து, உலகுடன் நாகரீகம் அடைந்த பின் அவர்களும் தமது இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் பெருகியது பெருகியது ஆகவே இருக்கும். அந்த விகிதம் மாறாது. அது habitat உடன் தொடர்புடையது. இப்போது, நீங்கள் தூக்கிப் பிடிக்கும் தர்மம் அறம் அறவே காணப்பட முடியாத நலிந்த ஒன்றாக இருக்கும். இதனை கலி முற்றிய நேரம் என்று சொல்லலாம். ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு முடிவு உண்டு.

அதர்மம் நிம்மதியான வாழ்வை தராது. நிரந்தர அமைதியை தராது என்று நீங்கள் புலம்பியது எல்லாம் உண்மை தான். ஆனால் நீங்கள் புலம்பியதை யார் கேட்டான். Life is very short நண்பா என்று கடந்து சென்றுவிடுவான். பிறகு அதர்மம் தலை விரித்து ஆடி ஒரு முடிவுக்கு வரும். அது கலியுக முடிவு. அது சக்திகள் நிறைந்த தேவ அசுர யுத்தம் ஆயினும் சரி. புத்தி கொண்டு வீழ்த்தும் நவீன ஆயுதங்கள் ஆயினும் சரி. இவை முற்றி வெடிக்கும்போது பிரளயம் முடிவு. மீண்டும் முதலில் இருந்து துவங்கும்.

இங்கே பசிக்கிறது, சாப்பாடு வேணும் என்று கேட்டால், வேட்டை ஆடிக் கொண்டு வந்து ஊட்டி விட எல்லோரும் உன் தாய் அல்ல. சுற்றிலும் சூழ்ந்து இருப்பது உன் இரை மீது குறி வைக்கும் கயவர் கூட்டம். அவர்களுக்கும் பசிக்கிறது. உனக்கு உணவு வேண்டும் என்றால் நீ தான் வேட்டை ஆடி உண்ண வேண்டும். வேட்டை ஆடிய உணவை கயவர்கள் திருடாமல் காக்க வேண்டியதும் உன் கடமையே!

திருட்டு போகாமல் காக்க, திருட்டுப் போனால் மீட்க, இங்கே தர்ம அரச சபை இல்லை. சட்டம் என்ற பெயரால், நான்கு பேருக்கு வேலை கொடுக்க, தனக்கு சாதகமாக தீர்ப்புகளை வழங்க, சமஉரிமை என்னும் ஜனநாயகப் பெயரால், உன் இனம் அழிக்க இவர்கள் இயற்றி வைத்துள்ளவை...
(இதை எழுதும்போதே மிரட்டல் வருகிறது. காலுடைப்பேனாம். மனிதன் குணம் பிறவியிலேயே அதுதான்.)
...எந்தக் காலத்திலும் மெய்யான நியாயத்தை வழங்காது. முடிந்தால் இவர்களின் பொறிகளில் இருந்து தப்பித்து வாழ்ந்து பார்!

Live if you can.
Do or die situation.
Read this if you get time, https://mrkeethan.blogspot.com/2024/11/fight.html

Now, tell me
—was Parvati's action a betrayal?
—were Parvati's childrens' action a betrayal?
This too shall pass.

எதுவும் கடந்து போகும்.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...