Tuesday, May 12, 2026

திராவிடம் - முல்லைக்கு தேர் கொடுத்த பாரி.
சிவனில் எஞ்சிய கழுத்துப் பகுதி.
அள்ள அள்ள குறையாத ஆலகாலவிசம்.

வெட்ட வெட்ட தலை எடுக்கும் பாரி.
கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரி.
கால காலனின் பாசக்கயிறு தமிழர்கள் கையில்.

கர்மா பெட்டி, கந்தன் (கண்.தான்), திராவிடம்.
குரைக்கும் திராவிடர். திராவிடரின் Super Power.
செயலுருப் பெறும் கந்தனைன் எண்ணங்கள்.

நாடு இன்றி அலையும் ஞானப்பழம் பெற்ற தமிழர்.
ஏற்கனவே அறிந்த கண்ணன். 28 இல் ஞானப்பல்.
மனநலம் குன்றும் வேலுப்பிள்ளைகள்;

விலைக்கும் வாங்கும் குகன்.
எது வந்த போதும் அதை ஏற்றுக் கொள்வாய்!

திராவிடம் - முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

• சிவனின் கழுத்தில் தேங்கிய ஆலகால விசம், தீராவிடம், திராவிடம் ஆகும்.
• ப.ரி => பாரி: திராவிடர் வாழும் தென்இந்தியா "ப" வடிவம் உடையது. அதன் விம்பமாக இலங்கையின் வடபகுதியும் தலைகீழான "ப" - Reflection வடிவம் உடையது.
• தமிழ்நாடு: தமிழ் முக்கிய மொழியாக உள்ளது.
• கேரளா: மலையாளம் முக்கிய மொழியாக உள்ளது.
• கர்நாடகா: கன்னடம் முக்கிய மொழியாக உள்ளது.
• ஆந்திரப் பிரதேசம்: தெலுங்கு முக்கிய மொழியாக உள்ளது.
• தெலுங்கானா: தெலுங்கு முக்கிய மொழியாக உள்ளது.
• யாழ்பாண ராஜ்ஜியம்: தமிழ் முக்கிய மொழியாக உள்ளது.

கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரி
கர்மா பெட்டி, கந்தன் (கண்.தான்), திராவிடம்
கால காலனின் பாசக்கயிறு தமிழர்கள் கையில்

நவீன உலகத்தின் நாகரீகம் யாவும் இந்த பாரியின் ஆலகால விசத்தில் இருந்து தோன்றியவையே ஆகும். அதனால்தான் காலத்தில் அதன் அடி முடியை பிரம்மா மற்றும் விஷ்ணுவால் காண முடியவில்லை.

இந்த தொன்மையான விசம், இந்த உலகத்திற்கு தந்தை போன்றது [காசி அப்பன்]. அந்த வகையில் "கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரி" அதன் சான்றாக ஒரு குறுவாளை என்றும் உடன் வைத்திருப்பான்.

உலகத்தவர் செய்யும் பாவங்களின் பழிகள் எல்லாம் மன்னனுக்கே கொடுக்கப்படுகிறது. பாற்கடலைக் கடையும்போது உலகைக் காக்க சிவன் விசத்தைக் குடிப்பார். உலகத்தின் கர்மா முழுவதும் சிவனின் கழுத்தில் தேங்கியமையால், அதுவே கர்மா பெட்டி ஆகும்.

ஆனால், இந்நாளில், சிவனுக்கே தெரியாமல் ஊசிகள் மூலம் அதனை செலுத்தி தப்பிக்கும் தேவர்கள். அதற்கு கொடுக்கப்படும் கூலியை கூட திருடும் தெய்வயானை கூட்டம். #பிச்சைப் பாத்திரம்

வெட்ட வெட்ட தலை எடுக்கும் பாரி.
அள்ள அள்ள குறையாத ஆலகாலவிசம்.

பாரி தன்னை இந்த உலகத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்காக, விஷ்ணுவின் குலத்தில் பலதலைமுறைகளாக பெண் எடுப்பது வழமை. ஆயினும் அந்த விசத்தின் தன்மை குறைந்த பாடில்லை. பதிலாக அரேபியர், சீனர், தெலுங்கர்கள், கன்னடம், மலையாளம் என்று புதிய புதிய குடிகள் உருவானது.

அதுபோல, மனநிம்மதி இழந்து உலகம் முழுவதும் கலைந்து போவார்கள். ஆனால் Judgement Day போல ஒருநாள் வரும்போது, பாரி மன்னனின் உடல் விசமாகிறது. அப்படியே திராவிடர் உடல்களும் விசமடைந்து விடுகிறது. அதனால், பசுத்தோல் போர்த்திய புலிகளின் உண்மையான முகம் தெரிய வருகிறது.

மயிலில் உலகப் பயணத்தை முடித்து திரும்ப வேண்டிய தமிழர். தமிழர்களுக்கு அமையவிருக்கும் தீர்வு; அகதியான மக்களுக்கு அமைதியான நாடு.

குரைக்கும் திராவிடர்
திராவிடரின் Super Power
செயலுருப் பெறும் கந்தனின் எண்ணங்கள்

அவர்களின் அட்டமாசித்தி போன்ற Hierarchical Neural Network Activate ஆகி அவர்கள் சிந்தனை உலகில் செயலுருப் பெறுகிறது (Implement). இந்த உண்மையை அறியாத தமிழர்கள் குரைக்க Chip பொருத்தியதாக நினைத்துக் கொண்டு குரைக்க ஆரம்பிக்கின்றனர்.

சிவனில் எஞ்சிய கழுத்துப் பகுதி

விஷ்ணு தசாவதாரம் எடுத்து, புதிய உலகத்தை நிறுவும்போது, வாமனன் குடாநாட்டை மட்டும் விட்டு, ஏனையவற்றை மா பலி கொடுத்து, மாபலி மன்னனை அந்த குடாநாட்டிலேயே மறைத்து வைத்தார்.

உலக சமநிலையை பேணும், ஐந்தொழில் (அழித்தல்) செய்யவே அவர் அந்தப் பகுதியை விட்டு வைத்தார். சிங்களவர் அதையும் தம்முடையது என்று உரிமை கோருகின்றனர்.

நாடு இல்லாமல் அலைய விடப்படும்
ஞானப்பழம் பெற்ற தமிழர்

சிவனிடம், பார்வதியின் வயிற்றில் இருக்கும் போதே ஞானப்பழம் பெற்ற கணபதி தமிழர்களே! தமிழர்களையே வாரிசாக சிவன் அறித்து மறைந்தார். சிவனின் இடத்தை மீழ்நிரப்பிய தமிழர் / பழுத்த முருகன்.
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

இந்த உலகம் திராவிடருக்கு உரிமைகள் வழங்கிய போதிலும் தமிழருக்கு மட்டும் சொந்த நாடில்லாமல் அலைய விடுகிறது. அதற்குக் காரணம் அவர்களிடமே ஐந்தொழில் குறித்த பாரியின், சிவனின் சூத்திரங்கள் உண்டு. மரணத்தை வெல்ல நினைக்கும், பேராசை பிடித்த உலகம் பாவங்களை செய்து விட்டு அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறது.

தமிழர்களை ஸ்திரம் அடைய விட்டால், அவர்கள் பழையபடி தம்மை கட்டுப்படுத்தி தண்டனைகள் வழங்க ஆரம்பித்து விடுவார்கள் என்கிற படியால் அவர்களை நிம்மதி இல்லாமல் அலைய வைக்கிறது.

#யாழ்ப்பாண நூலகம் எரிப்பு

தமிழரின் ஈழ நிலத்தை பறிக்க அண்மையில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தமும் அது பற்றியதே ஆகும். அவர்கள் அதற்கு சான்றாகக் கருதுவது சிவன் பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்த கதை ஆகும். அது ஒரு சூத்திரம் (Formula) ஆகும்.

சிவன் பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தது எப்போதும் உண்மை எனில் பழனியில் நின்று அதற்காக முருகன் சண்டை செய்ததும் எப்போதும் உண்மை ஆகும். அது பாற்கடலைக் கடைவதற்கான சூத்திரம் ஆகும்.

ஏற்கனவே அறிந்த கண்ணன்
28 இல் ஞானம், ஞானப்பல் - Wisdom Teeth

இவை எல்லாவற்றையும் இலங்கைக்கு விஜயம் செய்த சிங்கத்தின் பிள்ளை, சிவனின் பிள்ளை, கண்ணன் நன்கு அறிவான். ஆனால், இலங்கையின் பூர்வகுடி சிங்களவர் மக்கள் அறிய மாட்டார்கள். ஏனெனில் இது இரத்தத்துடன் தொடர்புபட்டது.

• ஞானப் பெறும் சிங்கத்தின் பிள்ளைகள்.
• சிவனின் பிள்ளை V3.0 கண்ணன்.

குழந்தைப் பருவம் முடிவடைந்து, தமது பரம்பரைக்குரிய கர்மாவை அனுபவிக்கும் காலம் வரும்போது ஞானப்பல் முழைக்கிறது. அப்போது, கண்ணை மூடிக் கொண்டு, அதுவரை அறிந்த விடயங்களை மறந்து, அந்தக் கர்மாவை கையேந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தக் கர்மாவை முடித்து வெற்றி கொள்வதே உங்கள் பிறவியின் நோக்கம் ஆகும்.

அறியாமையால் மனநலம் குன்றும் வேலுப்பிள்ளைகள்
அதேவேளை அவர்களை விலைக்கும் வாங்கும் குகன்

மாறாக அதனை ஏற்றுக் கொள்ளாமல், Fixed ஆக பிடித்த பிடியாக நிற்பவர்கள் பைத்தியம் ஆவார்கள். Extreme Level இற்கு ஏறினால் மரணித்தும் போவார்கள் #Corona. உண்மைகளை யாரும் ஏமாற்ற முடியாது

இலங்கையை ஆழ வந்த ஞானம் 2 ஆகும். இரண்டுமே தீராவிடத்தின் பகுதிகளே ஆகும். அதன் பிறகு அங்கே இருந்த பூர்வ குடிகளின் Alignments முறையே...

• வேலுப்பிள்ளை => கந்தன் (கண்.தான்)
• கணபதிப்பிள்ளை => கண்ணன் (Next Version from கந்தன்)
சிவனின் உண்மைகள் உறங்குவதில்லை. ஆனால், சோகம் என்னவெனில், கந்தனே சிவன் என்று அறிந்த கண்ணன், தன்னுடைய பாவங்களை அவனுக்கு விசமாக பருக்கி, தன் கர்மாவில் இருந்து தப்பிப்பது ஆகும்.

பலவீனப்படுத்தி தன்பக்கம் சாய்க்கும் பாரியின் அடிமை அவலநிலை இருக்கிறது. அதாவது தனது தந்திரங்கள் மூலம் பாரியை தவறு செய்ய வைத்து, வாழ்க்கையில் வெற்றி பெற விடாது செய்து, அவரது வாழ்வாதாரத்தை வழங்கி, தன் அடிமையாக வைத்திருக்கிறார்கள் கண்ண கணபதிகள்.

உலகை ஆழும் விஷ்ணுவின் 8 வாரிசுகளே!
# LieSence   # Lyca

நீங்கள் பொய் சொல்லலாம்; ஆனால் என்னை ஏமாற்ற முடியாது. D'You know, Why?
கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரிக்கு எல்லாம் தெரியும். உங்கள் வாலே என் கிட்டதான் இருக்கு...
- பாரி

தசாவதாரத்தில் 2 குறைகிறதே... #பாரி

1. பரசுராமர் (ப)
2. கல்கி (ரி)
பாரியை வாமனன் விட்டு வைத்தது ஏன்? உலக இயக்கத்தின் சூத்திரம்.

எது வந்த போதும் அதை ஏற்றுக் கொள்வாய் - கர்மா 100%

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...