Tuesday, May 5, 2026

பழனி முருகனின் கடைசி யுத்தம் (3);
ஆங்கில சிவ.தமிழ் கந்த சூரனின்;
ஆல கால கொடியா விச புலி ஆட்டம்.
ஆலகால விசம் சிவனே!

உறவாடிக் கெடுப்பது சாணக்கியம்; பேராசையே வெல்லும்.
ஏமாந்தவன் அந்த ஏமாற்றத்தை முன்பே ஒப்புக் கொண்டவன் ஆவான். ஒருவன் தன் இருப்பை பலமாக்குவதே முதன்மையான தேவை.

சொல்லி சொல்லி உண்மையாக்கும் வித்தை.
Fake it till you make it. "இது எங்கட பூமி"
ஏமாற்றினாலும் காதல் கதை பேசும் கந்தன்.

காதலைக் காட்டுறேன் என்று ஏமாந்து போகாதே சிவனே!
குட்ட குட்ட குனிபவன் மடையன். பிரிவும் சுகமானதே!

முக்கண்ணில் மூத்தவன் கந்தன்.
காதல் காசிக்கு அன்றே நிகழ்ந்த துரோகம்.
நா ராஜா நா; ராஜ ஆட்சி முறை ஒழிப்பு புரட்சி.

முருகன் என்றாலே கர்மா! - வேல்
இதயம் கறுப்பு பெட்டி; கர்மாப் பெட்டி

Capitalists தமிழர்களை கருவில் கொல்ல சொன்னது ஏன்?
கர்மாவை சேர்த்து பழி தீர்க்கும் க்.லவன்; கண்; காலன்.
கர்மாவை வெல்ல நினைக்கும் கன-பார்-பதி பிள்ளைகள்.

கலப்பு இல்லாத இடத்தில் காதல் வாழுமா!
காதல் வாழும் இடத்தில் கலப்பு இல்லாமல் இருக்குமா!
சாம்பலா பகுதிக்கு அடிக்கடி படை எடுக்கும் புத்திவான்கள்!

இன்றைய பாற்கடலைக் கடையும் World Order உள்ள உலகத்தின் நிலைப்பாடு... Shiva is like prey to them.
Say NO to Kann; neither black or white but Gray Color.

ரங்க நாதன் தங்கச்சி இரண்டும் கெட்டா உன் கச்சி...
தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை.
அடம் பிடிச்சா பட்டினி கிடக்க வேண்டியதுதான்

சண்டை செய்தால் தான் விடியல் பிறக்கும்.
வாழ் க்கை ஒரு போர்க்களம்.

Kuhan's Jessica Love Trait
"Nothing is Impossible" fails when it's Love
கனவில் நீ தினம் வருவாய்!

உறவாடிக் கெடுப்பது சாணக்கியம்.
Until Established Themselves. Amount, Count Matter.
சூறையாடுதல்; பேராசையே வெல்லும்.

உண்மையில்லாமல் பழகுகிறான் என்பது பரவாயில்லை என்றால், நம்மை பாதிக்கும் உள்நோக்கத்தோடுதான் பழகுறான். உறவாடி கெடுப்பவர்களா நீங்கள். I'm - Am கூட்டத்தவர். All of them - Om கூட்டத்தவர் / தர்மிகள் அல்ல.

அவன்: தமிழர் மட்டும் என்ன செய்கிறான். உறவாடிக் கெடுக்கிறான்.

பாத்தீர்களா தமிழர்களே நீங்கள் நாலு பேர் எங்களுக்குப் பெற்றுத் தந்த பெயரை...

ஏமாந்தவன் அந்த ஏமாற்றத்தை முன்பே ஒப்புக் கொண்டவன் ஆவான்
Eshtablishing themselves and their name is important for them

நீ அப்பாவியாக இருந்ததற்கு அவனா பாடு..!

திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பார்கள். இவர்கள் திரைகடல் ஓடி வேட்டை ஆடுவது போல தெரிகிறது.

அடுத்தவன் நிலத்தை அபகரிக்க ஆசைப்படுகிறார்கள். அதிகம் அதிகம் சேர்த்து பெரும் ஜாம்பவான் சக்தியாக உருவெடுக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு மார்க்கம் முக்கியமானது அல்ல. Eshtablishing themselves and their name is important for them.

சரி தெரியாமல் ஆசைப்பட்டு இருப்பாங்க.

அட தெரிந்தே தான் செய்கிறார்கள், வேட்டையை இலகுவாக்க, தம்மை Eshtablish செய்து கொள்ள, அவர்களுக்கு நிலம் முக்கியமான ஒன்று. உள்ளூர் முட்டாள்கள் நீங்கள் சோம்பேறியாக, மூடர்களாக இருந்ததற்கு அவனா பாடு!

சொல்லி சொல்லி உண்மையாக்கும் வித்தை
Fake it till you make it. "இது எங்கட பூமி"
ஏமாற்றினாலும் காதல் கதை பேசும் கந்தன்

அவன் எங்க போனாலும் என்ன சொல்லுறான் தெரியுமா! அவன் எந்த மொழிக் காரனா இருந்தாலும்...

"இது எங்கட பூமி"

அவன் Blood இலயே இருக்குயா...

நாம நல்லவனா வாழ்ந்து என்னத்த கிழிச்சோம். அவன் அதுக்குள்ள எத்தனையோ தலைமுறை நல்லா வாழ்ந்து, ஆண்டு அனுபவிச்சிட்டு போயிட்டான். அவன் மேலோங்கி வந்துட்டான். நாம இன்னும் கரு கருன்னு அவன் கிட்ட போய் கருணை காட்டுங்க என்று நிற்கிறோம்.

அவன் கிட்ட போய் காதல் கத்தரிக்காய் என்று பேசிக்கிட்டு இருக்கான், இந்தக் கந்தன் பயல். உண்மையிலேயே நீ காதல் psycho தாண்டா!
#வள்ளி #கந்தன் #தெய்வானை

பொய் சொல்லக் கூடாது காதலி;
பொய் சொன்னாலும் நீயே என் காதலி.

அவன் மனதிற்குள் என்ன நினைப்பான் தெரியுமா? இவனை வேட்டையாடி, நான் எவ்வளவு சுருட்டலாம்; சேர்க்கலாம்; பெரியாள் ஆகலாம். இது உண்மை. லூசு கந்தன்.

ஆனால் என் அனுபவத்தில சொல்றன்டா; நீ உருப்பட மாட்ட... அவன் weapon ஏ காதல் தான்.

Jessica Jude Toronto

பணத்துக்காக என்னை மறந்து அவன் கூட போனியே!

காதலைக் காட்டுறேன் என்று ஏமாந்து போகாதே, செத்த சிவனே

உனக்கு ஒரு Advice சொல்லட்டா! அது அவன் பிறவி குணமோ இல்லையோ. நீ அவன் கிட்ட மட்டும் இல்லை, வேற எவன் கிட்டையும் காதலைக் காட்டுறேன் என்று ஏமாந்து போகாத... சொந்த மனைவியாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலோட இருக்கணும். காதல் கத்தரிக்காய் என்று வட்டியும் முதலுமா Triple ஆக திருப்பி கொடுக்கிற வேலை எல்லாம் வேணாம். அதோட முதல்ல நீ முன்கூட்டியே வாக்குறுதி எதுவும் கொடுக்காத...

எது ஒன்றுக்கும் கணக்கு வைச்சு கொடுத்து வாங்கிக் கொள். காதலுக்கு இனாம் கதை எல்லாம் தேவை இல்லை. அவனுடைய கணக்கில அது கடவுள் கொடுத்தது என்று வரும். அவன் சொத்து ஏறும். நீ தேற மாட்ட...

நீ இதைக் கொடுத்தால் நான் இதைக் கொடுக்கிறன் என்று எல்லாம் டீல் ஆக இருக்கணும். இன்னும் சிறப்பு, அவனுடன் நீ டீலே பேசாமல், கூலிக்கு வேலை செய்து சேர்.

திருக்குறள் 1033

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
தொழுதுண்டு யார் பின் செல்பவர் தெரியுமா?
செல்வந்தர்; Capitalist; குகன்; Who's Son; குபேரன் பின் செல்பவர்.

இப்ப கூட நான் அவனுக்கு பாதகமாக எதுவும் சொல்வில்லை; உனக்கு அறிவுரையே வழங்குகிறேன்; உன்னை காப்பாற்றவே நினைக்கிறேன். ஆனால் அவன் உன்னை ஏமாத்த நினைக்கிறான். அதனால், உடனே என்னை பேசுகிறான். இந்த எண்ணம் என் மனதில் வந்ததும், ஒரு கணம் கூட தாமதம் இல்லை; பேசுகிறான்.

முட்டாள்; Idiot. நீ முழு முதற் கடவுளா? முழு லூசு.

குட்ட குட்ட குனிபவன் மடையன்.
திருப்பி குட்டுவது அல்ல;
அவன்  உறவே வேண்டாம்.

அவன் உன்னை பேசுகிறான்; நீ அன்பின் திரு வடிவம் என்று "காதல் கத்தரிக்காய்" என்று, இனாமாக #கர்ணன் போல அள்ளிக் கொடுத்து அவனிடத்தில் நல்ல பெயர் வாங்க நினைக்காதே... அவன் உன்னை மட்டும் இல்லை. எல்லோரையும்தான் எகத்தாளமாக, ஏளனமாகப் பேசுவான்; தன் அதிகாரத்தை நிறுவுவதற்காக...

ரட்சகன் - நாகர்
நாகர்..நாகர்..நாகர்.. => #கர்ணா (Originally)

நீ Weak ஆக இருந்ததற்கு அவனா பாடு. நீ ஆண்ட தமிழன் என்கிறாய், நீயும் அதிகாரத்தை நிறுவு. நிறுவ ஆவது Try பண்ணு. அவன் பேசுறதுக்கே, காதல் குடையை நீட்டுற...

முதல்ல நீ ஏன் அவனிடத்தில் நல்ல பெயர் வாங்கணும்; ஏன் அவன் மனதில் இடம் பிடிக்கணும்.

முக்கண்ணில் மூத்தவன் கந்தன்.
காதல் காசிக்கு அன்றே நிகழ்ந்த துரோகம்.
நா ராஜா நா; ராஜ ஆட்சி முறை ஒழிப்பு புரட்சி.

சிவனின் முக்கண்ணில் மூத்தவன் கந்தன். முக்காலமும் உணரும் நெற்றிக் கண்ணே அவன்தான்.

அதனை கண்-தான் என்றும் சொல்லலாம். இதயமாகவே அமைந்தவன் கந்தன். இந்த வேலிற்கு ஒரு தோகை மயில் இருக்கிறது. அதனை பராமரித்தது கந்தன் என்னும் காசியே!

இன்றும் சிங்களவர் வரலாறான மகாவம்சத்தில் கூட காசியப்பன் குறித்த குறிப்புகள் உள்ளன. சிகிரியாவில் கோட்டை அமைத்து ஆண்டவன் காசியப்பன். அவன் தோகை மயிலின் கால்களை இன்றும் அங்கே காண முடியும். "நா ராஜா நா" என்று ராஜ ஆட்சிமுறையை எதிர்த்து புரட்சி செய்து, உலகில் இராம ராஜ்ஜியம் நிறுவிய பிறகு எல்லாம் மாறிப் போயின. ரா, ம இரண்டும் இருக்கும்; ஆனால் தனித்தனியே குலப் பெயருடன் இருக்கும்.

ஆனால், வரலாற்றில் ஒரு குழப்பம் இருக்கிறது. காசியப்பன் என்னும் இவனை கொலை செய்துதான் தாதுசேனன் மற்றும் முகல்லன் ஆட்சியை கைப்பற்றி இருப்பார்கள். காதலினால் ஆதரித்த காசியை மறந்து, அவனுடைய இராச்சியத்தை அபகரிக்கும் இவர்கள் நன்றி மறந்தவர்கள்.

உலகத்தின் ஆட்சிமொழி அன்று தொட்டு நா.சிவனின் ஆங்கிலமே!

காசி (க.சி) என்றால் கறுப்பு சிவன். அதாவது சி.ரா. சிங்களத்தில் சத்தியத்தை சிராவ என்று தான் சொல்வார்கள். அதிகார படிநிலைகளை கருதினால் இந்தியாவில் சிவன் ஆண்டு கொண்டிருந்தால் கீழே கறுப்பு சிவன் தான் ஆண்டிருக்க வேண்டும். அதில் மாற்றம் இல்லை. அதனையே காசி அப்பன் என்று பெயர் இட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் உலகம் விரிந்து கொண்டே சென்றுள்ளது. இதிலிருந்து, உச்சபதவி உள்ளவனாக காசியும் ஒருநாள் இருந்திருப்பான்; அவன் மொழி ஆங்கிலமாக இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது. ஆங்கிலம், தமிழ், சிங்களம் மூன்றின் சாரலும் இலங்கை தீவிற்குள்ளேயே! Small World.

தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே!
சிவபெருமானே! - காசி

கந்தன் எனும் பெயர் கொண்ட கருப்பொருட்கள்

கந்தன் <=> தங்கன்
கண் தமிழன்
கண் தான் - Eye Himself - out of 3 eyes of Sri Lanka, the third eye himself is Kandhan.
கண் என்னும் இதயமே சிவன்; தமிழர்.

நீங்கள் இதயத்தை நினைத்து வாழ்பவர்கள்.
நாங்கள் அந்த இதயமாகவே வாழ்பவர்கள்.

அனைத்து இனத்தையும் கலந்து கண்ணை உருவாக்கிய இந்திய நிலம்.
சிவ பூமி; All are welcome. Do In - Hindu - India

இலங்கையின் கந்தன்; காசி சற்று பழைய Version. Old but not Obsolete.

மொழி வாழ்க்கையின் அடிப்படைகளின் ஆதாரத்தில் இருந்து உருவானது. அதனால், அதன் வேர் சொற்களில் ஒரு சொல்லே, அவை தோன்றிய இடத்தில் உள்ள பலவற்றை குறித்து நிற்கும்.

வைர முத்து பிறப்பான்னு வயித்தில் நீ சுமந்ததில்லை.
வயித்தில் நீ சுமந்த ஒன்று வைர முத்து ஆயிடிச்சு;
தமிழ் மொழி சொற்களின் பதங்கள்

கந்தனுக்கு மேலே இருந்த சிவன், கண்ணன், கிருஷ்ணன், வட இந்தியர், ராமன் இவர்கள் எல்லாம் கந்தனை கஷ்டப் படுத்திய அளவுக்கு, கந்தன் சிங்களவரை கஷ்டப் படுத்தியதில்லை. காதல் ஒன்றே அவன் ஆட்சியின் மூல தனமாக இருந்தது. ஆனால், ஆசை சுயநலம் மோகம் கொண்ட சிலர் மக்களின் மனதை மாற்றி விட்டனர். நன்மை செய்வது போல மக்களைக் கூட்டி புரட்சி செய்து, அவர்களையே வஞ்சித்து திருடிக் கொண்டனர்.

சத்தியவான், சாவி.three

இங்கேயே தமிழுடன் ஆங்கிலம் இருந்திருக்கிறது. சிவனின் மொழி ஆங்கிலம் என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

Are these happens automatically?
There are chances.
முருகன் என்றாலே கர்மா! - வேல்
இதயம் கறுப்பு பெட்டி; கர்மாப் பெட்டி

Muruka > M.R.Ka > Karma

Tamils are like Mirrors/ Eyes themselves. Kann.Than.

They reflect the karma of the world to settle balances of world actions. Reflections of the world on a mirror.

Residues - Re Chi Does
The heart or eyes pay back.
Tamils are heart themselves. Kann.than

Mullaikku Ther Koduththaan aPari.
I am very Sari.

Capitalists தமிழர்களை கருவில் கொல்ல சொன்னது ஏன்?
கர்மாவை சேர்த்து பழி தீர்க்கும் க்.லவன்; கண்; காலன்.
கர்மாவை வெல்ல நினைக்கும் கன-பார்-பதி பிள்ளைகள்.

இதயம் என்பது காலத்தின் கண். உயிர்கள் தோன்றிய காலம் தொட்டு அதிலே கர்மா சேகரிக்கப்படும். உயிர்கள் தோன்றி பரிணாமம் அடைந்த வரலாறே அதில் அடக்கம். அந்த அடிப்படையில் கர்மாவை settle செய்வது இதயம் ஆகும். இதனையே அனைத்திற்கும் நான் சாட்சியுமாக இருக்கிறேன் என்று கண்.ணன் சொல்லி இருப்பார். அந்தக் கண், இதயம் தான்.

உலகத்தின் இதயம் இலங்கை ஆகும். #சாம்பலா

அந்த இதயத்தில் தோன்றிய தமிழர்கள் கர்மாவை முடிக்கும் கருவியாகவே எப்போதும், சிவனின் கழுத்துப் பகுதியில் இருப்பார்கள் (பாக்கு நீரிணை / யா.முனை - யாழ்ப்பாண முனை).

அதனால், இதயத்தை காலனாக பார்த்த அவர்கள், இதயத்தின் இனமான தமிழர்களை அழிப்பதன் மூலம் கர்மாவை / மரணத்தை வெல்லலாம் என்று நினைத்தார்கள். அந்த வெறுப்பே தமிழர்களை; இல்லை தவறு; பொதுவாக சொன்னால் #இலங்கையின் #பூர்வீக #கலப்பு #ஜீன்களை அவர்கள் அழிக்க மிக முக்கிய காரணமாக அமைந்தது.

கலப்பு இல்லாத இடத்தில் காதல் வாழுமா!
காதல் வாழும் இடத்தில் கலப்பு இல்லாமல் இருக்குமா!
சாம்பலா பகுதிக்கு அடிக்கடி படை எடுக்கும் புத்திவான்கள்!

காதலின் அடையாளம் இதயம் அல்லவா. அப்படி 9 மாகாணங்கள்; 25 மாவட்ட கண்கள் என்று உருவான கண்ணன் திருமாலின் முதன்மைக் கண்ணே கண்.தான், கந்தன் அல்லவா! மொழியால் வகை பிரித்து தமிழர்கள் கண்தனை வெளியெற்றும் அவலம்.

உதாரணமாக இலங்கையின் பூர்வ குடிகள், இயக்கர் நாகர் என்கிறீர்கள். அதுவே இதயத்தின் மேற்பகுதி, நாகர் / விச வாயு பகுதி - ரா. மற்றைய பகுதி இயக்கத்தை உருவாக்கு பகுதியாக இருக்கும் - ம.

உதாரணமாக ம் ர் கா என்னும் முருகா என்ற சொல்லை திருப்பி பார்த்தால், அது கர்மா என்று வரும். இந்த உலகில் தீங்கு செய்யாதவர் இல்லை. ஆனால் செய்த பாவத்திலிருந்து தப்பிக்க நினைப்பவர் பலர் உண்டு. அதனால் தான் கண்ணை அழிப்பதன் மூலம், விமானத்தின் Black Box ஐ அழிப்பது போல தப்பிக்கலாம் என்று, இதயம் என்னும் சாம்பலா பகுதியை அடிக்கடி தேடி வருவார்கள்.

ஆல கால விசம் சிவனே!

https://www.youtube.com/watch?v=I8ioFDvBMGU

இன்றைய பாற்கடலைக் கடையும் World Order உள்ள உலகத்தின் நிலைப்பாடு...
Shiva is like prey to them.

Vijay Sethupathi Demands Justice, which kills Tamil / Mixed Races

நீங்க இவ்வளவு strict ஆக எல்லாம் இருந்தால் எங்களால தொழில் பண்ண முடியாது முதலாளி 🤷🤦

அவன் உங்களை சேர்த்துக் கொள்ளவும் மாட்டான். கடைஞ்ச அமிர்த்ததை உங்களுக்கு கொடுக்கவும் மாட்டான். உங்களுக்கு தனி வண்டு தனது அமிர்தம் கடைய விடவும் மாட்டான்.

Tamils lost their father during Ramayana where skin complexity was the conditional criteria, Shiva qualified and unified & submerged into the new world order. Tamils got stuck in the neck / ###.

தமிழ் குழந்தையை Delivery செய்ய இடம் தேடுகிறாள் இலங்கைத் தாய். The World has got filled out already. A complete grown adult. We got stuck in the ... Neck.

நீங்கள் தீர்வு வரும் வரும் என்று மாறி மாறி வேற வேற கூட்டத்துடன் சேர்ந்து, கொடுத்து கொடுத்தே தேய்ந்து போவதை தவிர வேறு எந்த மாற்றமும் நிகழாது.

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி. அதோட விழுந்தான் பாரி.

எதிர்காலத்தை எழுதும் கர்மா விசம் குடித்த சிவன்
அதை நன்கு அறிந்தும் அதை மாற்றாமல்
சுயநலமாக அதையே செய்யும் குகன் குலத்தவர்.

வெட்கமே இல்லையா License Renewal, Lyca Liar?
Proud to be a Lieகார்! நீ சத்திய குகனா?

இப்படித்தான் சுயநலமாக நடந்து கொள்வார்கள் என்று 100% Confident உடன் கதை எழுதுகிறான் விஜயன்; கந்தன். அது உலகுக்கே தெரிகிறது; அதை நன்கு அறிந்திருந்தும் கூட, அதே சுயநல முடிவுகளை எடுத்து நம்மை ஏமாற்றுகிறார்கள் என்றால், எப்படியான Lyca - Liars ஆக இருக்க வேண்டும். சிவனால் 100% Confident உடன் எதிர்காலத்தை எழுத முடிகிறது. நாய் வாலை நிமித்த முடியுமா!

ரங்க நாதன் தங்கச்சி இரண்டும் கெட்டா உன் கச்சி...
தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை.

அப்படின்னா தமிழர் எல்லோரும் அம்மா (ராக்கம்மா) பக்கம் தாவ வேண்டியதுதானே. அது உண்மைதான் ஆனால் ரங்க நாதன் தங்கச்சி, கடைசில சிவன் பக்கமா இருப்பாள்! அவள் தன் அண்ணன் பக்கம் அல்லவா ஓடிடுவாள். And it leads to depletion and elimination of #Present #Shivan, and lead to the next cycle of churning...

அடம் பிடிச்சா பட்டினி கிடக்க வேண்டியதுதான்

பட்ட காலிலே படும்
கெட்ட குடியே கெடும்

நன்கு அனுபவப் பட்டவர் காலிலே விழுந்தோம்புங்கள்;
உலகம், குடி கெட்டது; நீங்களும் கெடுங்கள், குடியுங்கள்! ஓம்

Arjuna Go Beyond It; No Dharma Adharma

அவனும் கொடுக்க மாட்டான். உன்னிடம் இருந்து கடைஞ்சு எடுத்துக் கொண்டும் இருப்பான். உனக்கு நாடு நிலமும் கொடுக்கான். அமிர்தம் கடைந்து உன்னுள் ஒருவன் குபேரன் ஜாம்பவான் ஆக Eshtablish ஆகவும் விடான்.

சண்டை செய்தால் தான் விடியல் பிறக்கும்
வாழ் க்கை ஒரு போர்க்களம்

எல்லா சண்டையும் பிடித்து களைத்தாயிற்று. எங்கள் ஆட்டம் முடிந்து விட்டது. இனி மேடையை விட்டு வெளியில் போக வேண்டியதுதான்.

ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே!ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே!

Kuhan's Jessica Love Trait
"Nothing is Impossible" fails when it's Love

This is not a one time or a past story. It has been 10 years. Even yesterday, there was a screaming in her voice, "You're my love; You're my husband; You're just my husband. Crying! - Illusions, I am a mental"

Here comes the traits. Can I get a girlfriend who got committed already? And it's a decision of herself not anyone else.

I fall for the love. There must be someone who makes me weak using love. I cannot find him out yet.

But someone must have been making me weak using Jessica's profile.

Can I get Jessica ever? So, this kind of advices are not going to work regards to this.

I want to know who is that coward traitor first.

An simple explanation Quantum Particles

Don't waste your limited energy on your uncountable enemies.
Stay focused.
Try next time.
Keep focused.

கனவில் நீ தினம் வருவாய்!

ஆனால், நான் உன்னை முத்தமிட முடியாது.

நீ என்னை தண்டித்து விடலாம்.

உன் ரசிகர்கள் என்னை கழுவேற்றலாம்.

பிறகு என்னதான் செய்ய..!

காத்திருக்கலாம்;

உன் கால்களை என் இதயத்தில் தாங்கி

காத்திருக்கலாம்;

நீ கனியும் வரை!

- பழனி - மாபலி -

நான்:
நா ராஜா நா!
இன்னும் அந்த நாள் வரவில்லை; அவளுக்கு...JJ
கனிமா
- பழனி -

அவள்: முத்தின பழம்னி, இன்னும் குழந்தையா? என் வயிற்றை விட்டு வெளில போடா!

பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா! போதனை போதும் இனி வெளியே போ!

- ஔவை -

உனக்கு காதல் கவிதை எழுதினால் அதிலும் நான் ... ஆகிறேன். என்றால் நீ ...
நான் சேவல் நீ மயிலா!

காலத்தில் அடி முடி காண முடியாத ஆல கால விஷம் சிவனே!
Hyperbola - பா.Re - Neck

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...