காக்காக்கு காதல் Trait
கனடா மோகினி Super Singer Jessica Jude
சிங்கத்தை கண்டு பிடிக்க Singer ராணியை உருவாக்கிய வட அமெரிக்க தேவர்கள். (உருவாக்கி)
தன்னுடைய பக்தர்களின் ஈடேற்றதுக்காகவும் உலக இயக்கத்தை தொடரவும், கந்தனின் தமிழையும் தோற்கடிக்க துணிந்த தேவ சேனாதிபதி முருகன்!
பாற்கடலை கடையும் முடியாத பயணம். அடுத்து UK இன் தென் அவுஸ்திரேலியா.
ஈழத்து தமிழ் மோகினி - Canadian Super Singer Jessica Jude
Emotional ஆக ஒரு பாட்டை பாடி, தமிழ் மக்கள் மனதில், ஒரு ராணி போல இடம் பிடித்தால், அதற்கு கொஞ்சமாவது விசுவாசமாக இருக்க வேண்டும். அதை விடுத்து, உங்கள் Perfomance இலே மெய் மறந்து இந்த உலகமே உங்களுக்கு வெற்றி மாலை அணிவித்ததுபோல, அதனால் நன்மை விளைந்தது போல, பின்னாலே மோகினியாக மாறி துரோகம் செய்யக் கூடாது.
சீ சீ நீயும் ஒரு தமிழச்சியா சீ!
அல்லது திருட்டு மோகினியா சீ!
Bar ஆ? S.Saraniya வா?
S.Madhu வா? T.Madhu வா?
தமிழர் கர்மாவே தமிழரை அழிக்கிறது.
தமிழர்களே உருவாக்கிய தமிழ் மோகினி.
பாழாய்ப் போனது என் எதிர்காலம்.
யாழ் சன்னதி குமர முருகன், கதிர்காம குக முருகன் செய்த கூட்டுக் களவாணித்தனம். தமிழர்தானே செய்கிறார்கள்! சிங்களவர்களா அவளை ஏற்பாடு செய்தார்கள். இதில் தமிழர் என்ன; சிங்களவர் என்ன!
தமிழர்களில் அனேகர், "எங்களால் முடியாது - பாரி" என்று கணபதி என்னும் குகனின் கடவுளை போய் சரணடைகிறார்கள். கணபதி கொடுத்ததை திருப்ப வாங்குவான் என்பது நன்கு தெரிந்த ஒன்று. அவன் வாக்குறுதி பெற்றுக் கொண்டே வாழ்வளிப்பான். பிறகு பெற்றுக் கொண்டதெல்லாம் திருப்பி கொடு என்றால்...
கஜமுகன், சிங்க முகன், கந்த.சூரன் என்று மொத்தமாக நாட்டை விட்டு வெளியில் போக வேண்டியதுதான். இப்போது விஜய் வெற்றி அடையாது போயிருந்தால், மொத்தமாக எல்லாமே போயிருக்கும். மீண்டும் ஒரு யுத்தம் செய்ய வேண்டிய நிலை கூட உருவாகி இருக்கலாம்.
அடி முடி இல்லாத கண்டத்தில் இருந்த ஆல கால விச சிவனுக்கு முடிவு வந்திருக்கும்.
Complete Delivery of the Tamil Baby out of Goddess Kaali Womb, Lanka
Who have survived there for thousands of years as a Gate Keeper. *** Keeper.
நடராஜா, நா-ராஜா-நா ஈரணிகள்
- Cock, UK, Australia, Africa
- Peacock, Europe, US, Cananda
Arabic, China, India, Russia ஆகியவற்றை பொதுவுக்கு நேர்ந்து விட்டாச்சு.
தான் உண்டு தன் வேலை உண்டு.
# Independent.
Valli உம் குகன் (who's son) தான்; But சேர்க்கை வேற; Allies ராணி. Best ஐ பார்க்கும் இராமன் சேர்க்காமல் போனால் சிவன் பக்கம் தானே வந்தாகணும்.
So, Cockகை சிவன்
Cockகை சிவ குமாரர்களின் மனநிலை
Cockகை சிவன் Situation be like...
- நான் ராஜா இல்லை.
- என்னை வேலையை விட்டு நிப்பாட்டுங்க.
- நானும் நா ராஜா நா தான்.
- எல்லா அளப்பரையும் பண்ணுவன்; கூத்தடிப்பன்.
குகன் சொத்து சேர்த்தது எப்படி?
பாற்கடலை கடைந்து வெண்ணெய் எடுக்கும் சாணக்கிய ஞானம்.
Who's son என்றதும் குகன் ஒன்றும் சுத்தமான பரம்பரை இல்லை. அவை மயிலின் கண்கள் போன்ற Clusters / கும்பல் / கூட்டணிகள்.
Arabic, China, India, Russia மற்றும் காக்கையின் #காதல் தேசங்களிலும் ஒன்று கூடுவது,
பிறகு சில காலம் கடந்ததும்,
தேறிய குணம் மற்றும் தோற்றத்தின் ஒற்றுமை அடிப்படையில்,
ஒரு பரம்பரையுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு,
கிடைத்ததை சுருட்டிக் கொண்டு கரையேறுவது.
"கண் வா கள்ள நா"
சாணக்கியர்கள் நல்லா வெண்ணெய் கடையுறாங்கடா 🤷♂️
Idiot Shivan
அப்போ அந்த நாடுகளின் சிவன் என்ன பார்த்திட்டு இருக்கான்?
சிவனே என்று இருப்பதால் தான் அவன் சிவன்.
Lovable Idiot.
OPEN Border Policy.
I love ALL.
யா பா நம் (යා පෑ නම්)
If it cannot live at the bottom
Cockகை சிவனின் அல்லி ராணி வள்ளி நிறம் காரணமாக இராமனால் ஒதுக்கப்படுவாள்; மொழி காரணமாக Abundant ஆவாள்.
முருகா!
பேசாமல் யாழ்ப்பாணத்தை நீ ஆங்கிலம் ஆக்கிவிடு. தமிழை தமிழ் நாடு கட்டிக்கொண்டு அழட்டும்!
இப்போ புரியுதா எப்படி கந்தனின் கண்.தமிழ் தோன்றியது என்று.
தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்; இந்தியாவா?
ரா ரா ராமையா; Ya Pa Nm
Which was the moving pathway from the bottom? யாழ்
Valli Raa - Ya Pa Nm Prior Versions.
Telugu, Malayalam
who crossed the Neck;
Gate Keeper, Kandhan.
கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரி!
Ra.Ma -> Ma
பழனி, பல நீ, Multiple Ni
சிவ குமாரர்கள், இளைஞர்கள் தர்மத்தை பேணியும் தோற்பது ஏன்?
நியாயம் கேட்டு சண்டை செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கு, அதிகம் சம்பாதிக்கும் துறைகளின் பட்டதாரிகளுக்கு ஒரு கர்மா மருந்தை ஏற்றி விடுகிறார்கள்.
அதில் உண்மை எல்லாம் தெளிவாகும். அப்போது நியாயம் கேட்கும் இவர்கள் மட்டும் என்ன 100% உத்தமர்களாகவா இருப்பார்கள். அந்த கர்மா மருந்தை ஏறியதும் இவர்கள் செய்த பாவமே அவர்களை வீழ்த்தும்; சாகடித்துவிடும்.
அதையும் தாண்டி, VJ சேதுபதி சொன்னது போல்... "நானும் கள்ளன்தான்; கெட்டவன் தான்; அதுக்கு என்ன இப்போ...நான் திருடுகிறேன் தான்; திருடுவேன். அதுதான் உலகம்" என்னும் மனநிலைக்கு ஒருவன் சென்றால் மட்டுமே இன்றைய திருட்டு உலகில் அவனுக்கு ஒரு வாழ்க்கை அமையும்.
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டி போகணும் 🤷🤦
Immigrants கடக்க வேண்டிய கடினமான பாலம்
உதாரணமாக இங்கே பட்டதாரியாகி வெளிநாடு தப்பி செல்ல இருக்கும் எல்லோருக்கும் எனக்கு ஏத்திய அந்த மருந்தை இராமனே ஏற்றி இருப்பான். இவர்களை அங்கே வர விடாமல் தடுக்க, கட்டுப் படித்த... அது இவர்கள் பரம்பரையின் கர்மா மற்றும் உலக உண்மை அனைத்தையும் விளங்க வைக்கும். இவர்கள் செய்த பாவங்களே இவர்களை துன்புறுத்தும். இறுதியாக அவர்கள் வர இருக்கும் முடிவே பிரதானமானது.
"அங்கே பலர் பட்டினியில் வாடுகிறார்கள்"
"நாம் அவர்களை சுரண்டி ஆடம்பரமாக வாழ்கிறோம்"
Bhavan da? Bhavam da?
It doesn't matter. "Robbing Other Countries".
Whether it's hardly earned wealth or Wealth from Exploitation.
I wanna live my life; HiFi.
That's it.
உலகில் எதுவும் 100% தூய்மை கிடையாது.
100% Perfect எதுவும் கிடையாது.
உண்மையே என்றும் நிரந்தமானது;
ஆனால், கடைப்பிடிப்பது கடினம்; Easy Steal.
=> நீ மட்டும் என்ன உத்தமனா?
இல்லை; நீ ஒரு முள்ளமாரி. நான் ஒரு முடிசவுக்கி.
அதுக்கு என்ன இப்போ! ஹா
பொய்யோடு Fixed ஆகி அடம்பிடிப்பவர்கள் செத்து விடுவார்கள். இவை எல்லாம் நா ராஜா நா ஆன இராமனின் Treatment கள்.
பொய் சொல்லலாம். திருடலாம். ஆனால் ஒப்புக் கொள்ள வேண்டும். பொய்யும் சொல்லிக் கொண்டு நியாயம் கேட்கக் கூடாது.
# உதாரணமாக "இலங்கை முழுவதும் தமிழீழம்"
# உலகை ஆழும் நாராயணா மயிலின் Treatment.
# உண்மை ஒருநாளும் உறங்குவதில்லை தோழா!
திருடர்கள் என்பது ஒரு ராஜ்ஜியத்திற்கு Negative Elements அல்ல. அவர்களை அவர்களுக்கான Platform கொடுத்தால் பிற நாடுகளில் இருந்து திருடிக் கொண்டு வருவார்கள். தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறள் 517:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
ஒரு Relief Medicine அவ்வளவுதான்
அடம் பிடிச்சா பட்டினி கிடக்க வேண்டியதுதான்
பட்ட காலிலே படும்
கெட்ட குடியே கெடும்
நன்கு அனுபவப் பட்டவர் காலிலே விழுந்தோம்புங்கள்;
உலகம், குடி கெட்டது; நீங்களும் கெடுங்கள், குடியுங்கள்! ஓம்
குடி என்றால் கூட்டணி சேரக் கூடாது. சேர்ந்து சில தமிழர்களை அல்ல, ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே வழித்து அழித்து தின்ன நினைக்கக் கூடாது! அது ஒரு Relief Medicine அவ்வளவுதான்.
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்...
தானாக இயங்கும் பாற்கடலைக் கடையும் Formula.
Automated Samudra Mandhan
Narajana gave the freedom to migrate regardless of their Soul, #Fitness and Homeland.
It made the soul's Wealth Movement to be happening Itself.
e.g: American Diversity Visa.
ஆக அதையும் தாண்டி, அதையும் தாண்டி போகணும்.
உங்கள் தெரிவு என்ன? யார் அணி?
Go beyond it Arjuna!
இலங்கை மத்து. பாற்கடலைக் கடையும் உலகம். இலங்கை இனப் பிரச்சினை, அனேக முட்டாள்களை ஏமாற்றி, மோகினி செல்வத்தை, தன்னை சரணடைந்தவர்களுக்காக திருடிச் செல்லும் ஒரு Formula.
இவர்கள் ஏற்றும் மருந்தினால் உண்மைகள் அனைத்தும் விளங்கும். உண்மைகள் விளங்கிய பின் நீ எந்தப் பக்கம் இருப்பாய்.
அவை எல்லாம் ஒரு Control Measurements.
இப்போது "கண் வா கள்ள நா" பற்றி சிந்தித்து பாருங்கள். அவனுக்கும் அதே நடந்திருக்கும்.
ஆனால் உங்கள் தெரிவு என்ன? யார் அணி?
கௌரவரா? பாண்டவரா?
"ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி"
(Ekam Sat Vipra Bahudha Vadanti)
உண்மை ஆகிய பரம்பொருள் ஒன்றுதான்.
மற்றையவை எல்லாம் வதந்தி.
உண்மையை அறிந்து கொள். ஆனால், வெற்றிகொள்ள நீ அதையும் தாண்டி செல் அர்ஜுனா! Go beyond it Arjuna!
https://www.youtube.com/shorts/bzvvOHkyO7A
https://www.youtube.com/shorts/-7DXASJ9ShE
https://www.youtube.com/shorts/9Ca_xDyrD-o






No comments:
Post a Comment