ஆலகால விசம், தீரா விடம், காசி
யார் இந்த திராவிடர்?
முன்னைய யுகத்திலிருந்து புது யுகம் ஆரம்பித்து விஷ்ணு உலகம் முழுவதும் அவதாரங்கள் எடுத்தபோது, கடவுளின் ஆட்சிகள் முடிந்து போகிறது. ஆனாலும், வாமனன் மா பலி கொடுக்கும்போது தன் குடையளவு மட்டும் பழங்குடியினரை எடுத்து வைத்தார். யுகம் தாண்டி வாழுபவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்படுவர்.
அசுரர்கள் என்றால் கொடியவர்கள் என்று மட்டும் பொருள் அல்ல. புதிய யுகத்திற்கு பொருத்தம் இல்லாதவர்கள்; தாமத குணம் படைத்தவர்கள்; காலம் தாண்டி வாழ்பவர்கள் என்று பொருள். வாழலாம் அது குற்றம் இல்லை.
வாமனன் குடாநாட்டை மட்டும் விட்டு வைத்தது ஏன்?
தீராவிடர் எல்லோரும் பழம் யுக கடவுளர். # நா ராஜா நா!
ஐந்தொழிகளை செய்ய, அதிலும் முக்கியமாக அழித்தல் தொழில் செய்யவே அவர்களை விட்டு வைத்தார். #காலம் கடந்த காலன்
காலத்தில் தொடக்கமும் முடிவும் காண முடியாத ஆலகால விசம் சிவனின் கழுத்தில் தேங்கியது. அவர்கள் எல்லோரும் உலகம் தோன்றிய காலம் தொட்டு எல்லா இரத்தமும் அடங்கியவர்கள். #தசரதன்.
வா மன்னா! - காத்திகை தீபதினத்தன்று
ஒவ்வொரு யுக இறுதியிலும் அனைத்து பரம்பரைகளும் காதல் திருமணம் செய்து, ஒரு கலப்பு சமூகம் இருக்கும். அவர்கள் கடவுளுக்கு நிகராக ஒப்பிடப்படுகின்றனர். ஏழு வர்ணத்தைக் கலந்து வெண்ணிறம் பெறப்படுவது போல, எல்லா உயிர்களையும் கலந்து கண்ணில், கடவுளை உருவாக்கியது இயற்கை.
வைர முத்து பிறப்பான் என்று வயித்தில் நீ சுமந்ததில்லை.
வயித்தில் நீ சுமந்த ஒன்று வைர முத்து ஆயிடிச்சு!
சிந்திக் கிடக்கும் முத்துக்களை களவாடல் செய்யாமல் மண்ணுக்கு என்று விட்டுச் செல்லும் விந்தையான மன்னனவனோ!
ஆனால் இந்த உலகம் எதை மதிக்கும் முத்துக்களை மட்டும் தானே! அதை வெளிதேசத்தில் பொறுக்கி வந்தாலும் மதிப்புதான். #அப்பில்(லை)
திராவிடரின் அவலநிலை
படிப்படியாக முக்தி அழிக்கும் சிவன்
மறந்துபோ, கலைந்துபோ, கரைந்துபோ என் உயிரே!
கலப்பு திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாம் என்று தோன்ற வைக்கும் நிலைமை.
வெளிநாடுகளில், வேலை வாய்ப்புகளில் எல்லாம் பரம்பரையின் பின்னணியிலேயே இயங்குகிறது.
கலப்பு திருமணம் செய்தவர் தூய பரம்பரையினரிடம் கொடுத்து வைப்பர். பிறகு அவர்கள் ஏமாற்றி விடுவர்.
சரி, நாம் பிழைப்பை தேடி வெளிநாடு போய் அகதி கோரினால், குறித்த காலத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு விசமாக்கி விடுகிறது பிறகு திரும்பி வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
கடைசியில் அவர்கள் "நிலைமை இந்த உலகத்தின் இரத்த ஓட்டத்தை இயக்கும் கடவுள்" என்று ஆகி விடுகிறது.
குகனின் எளிதான வாழ்க்கை முறை (Who's Son)
பிச்சை வாங்கி உண்ணும் சிவன்
கணபதிப்பிள்ளைகள் / கன பார்பதி பிள்ளைகள்
தூய பரம்பரைகள் / குகனின் கண்கள்
கணபதிப்பிள்ளைகள் எல்லா குற்றமும் செய்து, இந்தக் கடவுள் கூட்டத்தையும் வதைத்து ஏமாற்றி பெரும் வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் சேர்த்த சொத்துக்களை அவர்களின் சந்ததியும் அனுபவிக்கிறது.
ஆனால், பல ரத்தம் கலந்த திராவிடர் நிலமை, நான் கடவுளில் வாழ வழி இல்லாத காசி, கந்தன் இற்கு கழுத்தை அறுத்து கொலை செய்த சிவன் என்பது போல முடிவடைகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
பழங்குடி என்பது குருடு அல்ல;
வாழும் கலை அறியாமையே குருடு.
வாழும் ஞானம் அற்ற நிலையே குருடான நிலை ஆகும்.
பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தது என்று சிவனின் குற்றம் காணும் முருகன், அறிய மாட்டான்; எவ்வளவு தூய்மையான இதயம் சிவனுடையது என்று.
தண்ணீரை நெருப்பு என்று சந்தேகம் கொண்டவர்கள் நிலை இதுதான்.
இவற்றை எல்லாம் குறிப்பாக எழுதி வைத்து கடைப்பிடித்த தமிழர் / திராவிடர் அறிய மாட்டார். Documentary would not work. It's in the blood. Advanced Next Generation இற்கு இந்த குறிப்பேடுகள் எல்லாம் அவசியமே இல்லை. அவை எல்லாவற்றையும் செயலுருக் கொடுத்து உருவாக்கிய உயிரினங்களே அடுத்த தலைமுறை ஆகும்.
பிள்ளையார் சுழி போற்று செயல் எதுவும் தொடங்கு...
நீ கந்தன் எல்லோ?
அது பிறவி இலக்கணம்!
இது ஞானம் மற்றும் சாணக்கியம் முடிவு.
Try latest versions
துன்பத்தை கட்டி சுமக்க துணிந்தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே! முருகா! எங்கடா அவள்?
அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும் உடையான் சடையப்பன் ஊர்!
நீயே ஆண்டானாக இரு or வேறு ஆண்டானை ஏற்றுக்கொள்.
ஒன்று நீ முழுமையான ஆண்டானாக அல்லது கடவுளாக இரு. அல்லது நீயும் பிள்ளையாரைப் போல அடுத்தவனை தொழுதுண்டு பின் செல் தப்பில்லை. 👣 இரண்டுக்கும் நடுவில வாழ வழி இல்லாமல்...
உலகை ஆண்ட, கடவுள் பரம்பரையாம் ஆனால், கோட்டையும் இல்லை கொடியும் இல்லை. இன்றைக்கும் இந்திய நாட்டை நம்பிதானே இருக்கிறது தமிழ் நாடு. அதை நம்பி நீயும் இருந்தால் என்ன தவறு?
வேண்டாம் இந்த வெட்டிப் பந்தா !
எல்லோரும் தான் பெரியவன் என்று காட்ட முயன்று கொண்டிருப்பான். ஆனால் மெய்யாக பெரியவன் 🤐.
இப்போ தான் பெரியவன் என்று நினைத்துக் கொண்டு இருப்பவன் எல்லாம் alert ஆகிக்க.
தூங்காதே தம்பி தூங்காதே! ❌
தூங்கு அதிக நேரம் தூங்கு. தூக்கம் போகும்வரை தூங்கு. தூங்கும் போதே ஜோசி; எப்படி உன் எதிர்காலத்தை வடிவமைப்பது என்று
தமிழருக்கு ஒரு முக்கிய சிந்தனை / அறிவுரை.
"என் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு ஒரு சக்தி இருக்கு.அது உண்மையாக இருக்க வேண்டியது இல்லை.ஆனால், அது சாதாரண ஒரு மனிதனின் சிந்தனை அல்ல.ஏனெனில் நான் ஒருத்தன் இல்ல; நூறு பேர்."
தங்கள் இரத்தம், சித்தார்த்தன் உருவாக்கிய பௌத்த மத துறவிகள் செய்யும் கடமை என்ன?
Sperm Retention give them mulitple personality power or wisdom only to Dravidar
Dravidar / Lion / Singa Le / Multiple Lineages Mixed God's Blood
பீஷ்மர்: அஷ்தினாபுரத்தை தர்மம் அலங்கரிக்கும்வரை, அதற்கு காவலாக இருப்பேன்; பிரம்மச்சரியம் பூண்டு வாழ்வேன்.
#Bishma - Bikku.mar, Bishu.mar, Peace.mar
#Paari #Kavali
நன்றி மறப்பது நன்றன்று
வயதானால் எமது ஆட்டம் குறைந்து போகிறது
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.- அப்பா -
இதை எழுதிய நாமே இப்படி செய்யலாமா! இறைவன் அழிக்க வந்தால், மண்டியிட்டு கெஞ்சலாம்; ஆயுதம் ஏந்தக் கூடாது!
சென்னிக் குல நகர் வாசன்!
அநாதையாக இருந்தபோது அண்ணாமலை தாசன் நாம் தமிழர். தமிழர்களே அவர்களிடம் மன்னிப்பு மட்டும் கேட்டுவிடுங்கள். Please... 🙏 I am sorry.
Who want to be apologised and who apologise both are me 🤷😂
சாமியே சரணம் ஐயப்பா!
கல்வாய் இருந்தேன்; சிலையாய் ஏன் வடித்தாய்!
# நாக மாணிக்கம் #தீரா விடம்
கொம்பை விட்டு வாளைப் பிடித்த பாரி; சிவன்
கர்மா காக்க, வாமனன் விட்டு வைத்த தீராவிடர்
கனி கொடுக்க மறுக்கும் முல்லை; கோபம் கொண்ட பாரி

ராஜ புத்திரர்களின் குறுவாள் குறிப்பது
மானைக் காப்பாற்ற மழுவை கையில் எடுத்தான் சிவன். கொடியவற்றை அழித்து சாதுக்களை காப்பது முதன்மையான குறிக்கோள்!
"நீங்கள் சொல்வீர்கள்; நாங்களும் சிவன் தானே! கையில் மழு எடுத்தோம்" என்று. சிங்கம் புலியை வேட்டை ஆட எடுத்த மழு ஏன் மானை வேட்டை ஆடுகிறது. அதோடு ஒருவனுக்கான ஞானத்தை, வாக்கையை இந்த ஞாலமே அழிக்கிறது. ஒவ்வொரு நிலமும் ஒரு இறையாண்மை உடையது. பிழை புரிகிறதா?
சென்னிக் குல நகர் வாசன். தமிழ் தேரும் அண்ணாமலை தாசன்.ஏறு மயில் ஏறு ஈசனிடம் நாடு...
உன்னை நீச்ச குலம் என்று பலரும் ஒதுக்கி வைத்தபோது உன்னை வளர்த்தெடுத்த சடையப்ப வள்ளல் நிலம் இந்தியா! நீ இந்தியாவுக்கு அவ்வாறு செய்திருக்க கூடாது. சொந்தக் காலில் இருக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டாலும், மன்னிப்பு மட்டும் கேட்டு விடு!
ஆனால், பல மான்களை வேட்டை ஆடி நீ செல்வம் சேர்த்திருந்தால்... நீ என்ன மொழியாக இருந்தாலும், நீ தானே என்னுடைய அடுத்த வேட்டைப் பொருள். என்றால் உனக்கு ஏன் Advice சொல்ல வேண்டும்!
தமிழ் வாழ்க (Not essentially means தமிழர் வாழ்க - கர்மா Based)அன்பே சிவம்
மண்டியிட்டால் கட்சி மாறிடுவாண்டா உங்க அப்பன்!
எதிரியையும் ரட்சிப்பான் ❤️
இளம் முல்லைக்கு தேரைக் கொடுத்து, அது வளர்ந்த பின் கனி கிடைக்காமல் ஏமாரும் தீராவிட பாரி



No comments:
Post a Comment