இதயத்தின் துடிப்புகள் ஓய்வதில்லை
குபேரனின் (Na / நான் குலம் / Iam) ராஜ்யத்தை குமரன் (Ni / நீச குலம் / You) கைப்பற்றியதாக #இராமயண #யுகம் தொடக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் குமரன் கூட்டம், குபேரன் என்னும் தேவர் கூட்டமே பிறகு புகுந்ததாக சொல்கிறார்கள்.
உண்மை என்னவெனில்,
- குமரன் என்னும் குரங்கு மகன்
- மற்றும் குகன் என்னும் எலி (Chuha)

Blood Circulation Through Heart
ஒதுக்கி வைக்கப்பட்ட கந்தன் - Tulu Pride
ஆனால் காதல் கலப்பு திருமணம் செய்து ஒதுக்கி வைக்கப்பட்டதால், கந்தன் வடக்கே தனித்து செல்கிறான். ஆனால் அவனுக்கு Dual Intelligence இருப்பதனால் அதனைக் கொண்டு அந்த தேசத்தை கட்டுப்படுத்தி ஆழவும் செய்கிறான். இப்போதும் கந்தன் நீச குலமாகவே அறியப்படுகிறான்; கலப்பு ஏற்பட்டு விட்டது. அதனால் அவனுக்கு துணையாக குமரன் என்னும் நீச குலத்தவரும் இணைகிறார்கள். குபேரனின் ஆட்சியில் ஒடுக்கப்பட்டு இருந்த குமரர்கள், ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறார்கள். இது மருவி இந்தியாவரை சென்று, அந்த சிவனும் கந்தன் என்னும் காசியும் கூடி ஆட்சி செய்கிறார்கள்.
ஆறுமுகம் கூட்டணி (கந்த - குமர)
இவ்வாறாக கந்தனும் குமரனும் கூட்டணி வைத்துக் கொண்டபோது சரவணன் (சிங்களம்) /ஆறுமுகம் (தமிழ்) உருவாகிறது. இதனை கந்த குமர கூட்டணி என்று சொல்வார்கள். ஆனால் முருகன் என்று சொன்னால் அதற்குள் குகனும் வந்து விடுவான். இலங்கை என்று சொன்னாலே முனி, மூன்று கண்கள், முருகன் தான். அதற்குள் கதரகம (கதிர்காமம்) குகனும் உள்ளடக்கம்.
குகன்(Ku), குமரன்(Ku), கந்தன்(Ka)
- குபேரன் + குக இராவணன் = கதற இராவணன் = 4 இராவணன் / விபீசணன் = கதர கம - Sinhala
- குமரன் + கந்தன் = சரவணன் = 6 இராவணன் / so called Ravanan in Ramayan = ஆறுமுகம் - Sinhala & Tamil கூட்டணி
நீச்ச குலமாக இருந்த ஆண்டி கூட்டம் இப்படி இருக்க, ஆட்சியில் இருந்த குகன் குலம், தம்மை அடிமைத்தனம் செய்தார்கள், தாழ்ந்த வேலைகள் செய்வதே தம் குலத்தொழில் என்று சொல்லி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கிறது.
தமிழின் தோற்றம் (மேலும் படிக்க...)
குகனின் சிங்களமும் குமரனின் சிங்களமும் கலந்து கந்தனுக்கு ஒரு புது மொழி கிடைக்கிறது. அது அப்போது அரும்புகிறது. ஆனால் பிறகு சிவனின் கூட்டணியில் அதில் ஆங்கிலத்தின் வேர் மொழிகளின் செல்வாக்கு ஏற்படுகிறது. தமிழ் மொழி மேலும் மாற்றம் அடைகிறது. பின்னாளில் மன்னாரினூடு இராமனின் வருகை ஏற்பட தமிழில் இராமனின் மொழிகளின் செல்வாக்கும் ஏற்படுகிறது.
கோசலை, கைகேயி பாதி பாதி கொடுக்க, சுமித்திரை முழுவதும் வாங்கிக் கொண்டதுபோல, தமிழுக்கு செல்வாக்கு மற்றும் குடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தென்னிலங்கைக்கும் அது விஸ்தாரம் அடைந்து செல்கிறது. வடக்கில் தோன்றிய தமிழ் மொழி, இன்று மீண்டும் வடக்கிற்கே பின்தள்ளப்பட்டு இருந்தாலும் சிவன், இராமன் செல்வாக்கில் இருந்தபோது கிழக்கு மாகணம் வரை வீரியமாக பரவிய தமிழ் மட்டும் இன்னமும் அங்கே நிலைத்து நிற்கிறது. இது மொழி என்பதைக் கடந்து குகன் மீதான இராமனின் செல்வாக்கு ஆகும்.
Note: இன்று வரை தமிழை பேசும் குகன் குலம், தமது மொழி தொன்று தொட்டு தமிழ் என்றே சொல்கிறார்கள். அது ஏன் என்று இன்னமும் புரியவில்லை. உரிமையை ஏற்படுத்தி பங்கு கேட்கும் நோக்கமாக இருக்கலாம்; சிங்களவர்களுக்கு சவாலாக இருத்தல்.
வாம தேவன் சிவன்
சிங்களம் (தேவர்களின் சமஸ்கிருதம்), சிவனின் ஆங்கிலம், இராமனின் மேற்குலக மொழிகள் எல்லாம் #காலாகாலமாக, #ஆலகாலமாக ஒன்று சேர்ந்து உருவான தமிழ் காபனீரொட்சைட் விசம் இந்த உலகை அழிக்க வல்லது. அதனை சிவனே உட்கொண்டதாக புராண கதைகள் சொல்கின்றன. தமிழ் மந்திரத்தில் வரும் வாமம் என்னும் சொல் அண்மைக் காலமாக பிரபல்யமாக உள்ளது.இலங்கையில் தமிழ் உருவான, தமிழர் வாழும் இந்த பகுதியே வாமம் என்று கொள்ளப்படலாம். உயிராக சிவன் இருந்தால், உடலாக பார்வதி இருப்பார். எத்தனை அரசியல் மாறிய போதும் அது உண்மையாகவே இருக்கும். இல்லை என்றால் உயிர்கள் இருக்காது.
இதுவே ஞானப்பழம் என்றால், இதுவே காலகாலமாக நிலைக்கிறது என்றால்... யுத்தம் ஏற்படுத்தி, வெளிநாடுகளில் குடிபுகுந்தவர்கள் நிலை என்ன! அவர்களுக்கு இது தெரியாதா! இல்லை, இனப்பகை வெறும் உள்ளூர் கண் துடைப்பு கபட நாடகமா!
- ராமமும் வாமமும்
- ஒட்சிசன், காபனீரொட்சைட்
- சிவன் - கந்த.குமர - சிவப்பு - காபனீரொட்சைட் விசம்
- விஸ்ணு - கண்ண.குகன் - நீலம் - ஒட்சிசன் அமிர்தம்
முக்கிய குறிப்பு: ஆனால் இந்த அடிப்படை வேத உண்மைகள் எல்லாம் மொழிக்கு சொந்தமானவை அல்ல. அவை Gene இற்கே சொந்தமானவை. தமிழ் Gene களை தத்தெடுத்து வளர்க்கும் பிற இனங்கள் அவற்றை ஆக்கிரமிக்க முடியும்.
நிலையில்லாத மனிதன் நிலையான பூமியில் உரிமை கொள்ளும் வேடிக்கை.
"இராவணனின் தமிழ் நிலம் இலங்கை!"
ஈழத்தமிழர்கள் இலங்கையை முழுவது தமிழர் நிலம் என்று ஏன் சொன்னார்கள் என்று இன்னமும் புரியவில்லை. நிலம் இரத்தத்திற்கு உரித்தானதுதான். தமிழர்களின் இரத்தம் பெரும்பான்மை இலங்கையின் இரத்தம்தான். அப்படி எனில் இலங்கையில் இருந்து தானே எல்லா மனித நாகரீகமும் உருவானது. சீனா இலங்கை தன்னுடையது என்றால் கொடுப்பார்களா? சீனாவின் சனத்தொகை என்ன!
"தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன். தங்கமே ஞானத் தங்கமே"
செத்தாலும் இத்தனை விழுக்காடு தமிழர் இருந்து செத்ததாக வரலாறு சொல்ல வேண்டும். இன்று 2.5 millions தமிழர்களுக்கு ஏன் 30% நிலம் என்று சிங்களவர் கேட்க, அது உலகத்துக்கு மத்தியில் நியாயம் ஆகிப் போகிறது அல்லவா!
அங்கேயே இருப்பவனுக்கே அந்த நிலத்தில் தற்காலிக உரிமை ஏற்படுகிறது. பராமரிப்பவனுக்கே மனைகள் சொந்தம் என்றாகிறது. ஒரு பேரூந்தில் ஏறி, ஒரு இருக்கையில் இருப்பவரிடம், "நான் நேற்று இருந்து போன இருக்கை" என்று கேட்பது எவ்வளவு முட்டாள்தனம். சிங்களவர், குகன் குலம் எல்லோரும் கூட்டம் கூட்டமாக புலம் பெயர்ந்து போகிறார்கள், சீனா, ஐரோப்பா, இந்தியா எல்லாம் குடி புகுகிறார்கள். ஆனாலும் இலங்கையிலும் அவர்கள் கணிசமான அளவு இருக்கவே செய்கிறார்கள். கடைசிவரை இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டு மேலதிகம் மட்டுமே வெளியில் செல்கிறது. ஆனால் இன்று செல்வம் இல்லாமல், பசியும் பட்டினியும் சூழ்கிறது.
இப்போது ஏன், சிவன் இலங்கை முழுவதையும் பிள்ளையாருக்கு கொடுத்து விட்டு, "மண்ணை விட அதில் விளைகிற பொன்னும் மணியுமே" முக்கியம் என்று சென்றார் என்று இலங்கையருக்கு புரிந்திருக்கும்.
சிறைபட்ட சீதையை மீட்க, இராமனின் வருகை Awareness of Parvati
திடீரென விழித்துக் கொண்ட குகன் வேடர்/குபேரன்/பார்வதி குலம், தம்மை ஆறுமுகம்/சரவணன்/so called Ravanan ஆட்சி செய்வதை, அடக்குமுறை செய்வதாக உணர்கிறார்கள். தமது பூர்வீக நிலத்தை தம்முடைய குடியை சார்ந்தவர் அல்லாதவர் ஆட்சி செய்கிறார். தமது குடியை சார்ந்தவரே ஆட்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இதற்கிடையில் இலங்கையிலே தோன்றிய கந்தன் இந்திய சிவனுடன் உறவு வைத்துக் கொண்டதால் அவனை இனி இலங்கையின் பூர்வ குடியாக ஏற்றுக் கொள்வதில்லை என்று முடிவு செய்கிறார்கள். Define செய்து விட்டு Execute செய்வது என்றும் தேவர்களின் Strategy. [நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டன் என்றால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்].
சொந்த பிள்ளையான கந்தனை, சிவனுடன் உறவு வைத்துக் கொண்டதை காரணம் காட்டி, கந்தன் முனியின்/முருகனின் இரண்டாவது மனைவியின் பிள்ளை என்று வரையறுக்கிறார்கள். மொழியும் வேறுபட்டு போகவே உரிமை இழந்து தொடர்ச்சியாக இந்தியாவில் பிரசவிக்க வேண்டியது கந்தனுக்கு நிர்ப்பந்தம் ஆகிறது. பழனி இந்தியா நெடுக நீண்டு கொண்டே போகிறது.
சிவனின் தீர்ப்பு
சிவன் இராமனின் தலையீட்டுக்கு பிறகு, முழுவதையும் பிள்ளையாருக்கு / பார்வதிக்கு / குகனுக்கே கொடுத்து விடுகிறார். ஆனால், கந்தனோ தனக்கு உரிமை உண்டு என்று பழனி மலையில் (அன்று பழனி இலங்கை வடக்கு, முடிப்பகுதி) நின்று பிரச்சினை செய்கிறார். ஏன் வாழ்கிறோம் என்று வாழும் சிவனுக்கு தெரியவா போகிறது, 'குடிகளின் திடீர் வெளியேற்ற உத்தரவு எந்த அளவு சாத்தியமானது' என்று. ஆனால், அதையே வடக்கு தமிழர்களும், முஸ்லிம்களுக்கும் செய்ய நேரிட்டது.
பழம் நீயப்ப்பா
ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
இதுக்கு "மூடிட்டு வெளில போடா நாயே!" என்று சொல்லி இருக்கலாம்.
பார்வதி ஆரம்பத்தில் சிவனுடன் சேர்ந்து, ஔவையார் ஆகிறார். ஆனால், பின்னாளில் பூமியின் பருதி எங்கும் குடிகொண்ட தன் பிள்ளையாருடன் கூட்டணி சேர்ந்து, நேரடியாக கைலாயம் வேண்டும் என்று, ஐரோப்பவிற்கு சென்று விடுகிறார். அதற்கு அவர் கொடுத்த விலை, தமிழர்களின் உயிர்.
இதனால் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தில் தமிழர்கள், குறிப்பாக குமரன் கூட்டம் வெளிநாடுகளில் குடிபுகுகிறது. இப்போது அவை "விடை கொடு எங்கள் நாடே" என்று, மீதம் உள்ள கந்த தமிழர் உயிர்களை காவு கேட்கிறது.
கந்தனை தெருவில் விட்டு, குறையுளதோ என்று கேட்கும் பார்வதி!
இலங்கையில் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், இலங்கை தன் குழந்தை என்று ஏற்றுக் கொண்டிருந்தால் கதை இப்படி நீண்டிருக்காது.
இலங்கையில் வடக்கில், தமிழ் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளில் ஒருவரை இந்தியருக்கும் (சிவனுக்கும்), மற்றயவரை இலங்கையருக்கும் (பார்வதிக்கும்) என்று நியமித்து DEFINE செய்துதான் இலங்கை அரசை செயற்படுத்துகிறார்கள். இவர்கள்தான் எதிர்கால பகைக்காக விதைக்கிறார்கள். ஆனால், இந்தியர்கள் இலங்கையர்களை பொறுப்பு ஏற்க மாட்டார்கள். பாக்கு நீரிணையிலேயே சாக விடுவார்கள்.
நன்றாக பாற்கடலை கடையிறீங்கடா, டேய்!
ஏறு மயில் ஏறு; ஈசனிடம் நாடு... "வெளியால போடா நாயே!"
இந்தியாவுக்கு ஓடு! என்று அடக்கமாக சொன்ன ஔவை.
வடக்கு தமிழரில், பாதி இந்தியர் என்னும் கோட்பாடு.
இலங்கை திறைசேரியில் (கஜானாவில்) பங்கு / உரிமை இல்லை.
வடக்கு இலங்கையில் தமிழரில் பிறக்கும், இரு குழந்தைகளில் ஒருவர் மீண்டும் வாழ்க்கை இன்றி நிர்க்கதி ஆக்கப்படுகிறார். அதாவது வடக்கு தமிழர்களில் பாதி பேர், இந்தியாவில் பிரசவிக்க என்று நேர்ந்து விடப்படுகிறார்கள். ஆனால், இந்தியரால் மறுக்கப்பட்டு தெருவில் நிற்கிறார். அவர் மீண்டும் கந்தன் ஆகி பிரச்சினை செய்வார். வடக்கு தமிழர்களை மீண்டும் பிரச்சினைக்கு விதைகளாக்கிவிட்டு அதையே காரணம் காட்டி வெளிநாடுகளில் குடிபெயர்கிறார்கள். Note: இந்தியாவின் குடிவரவு சட்டங்கள் கனடா, அவுஸ்திரேலியா ஐ விட கடுமையானவை.
அதாவது, தமிழர்களில் சிவனின் இரத்தமும் உண்டு. தமிழர் வந்தேறுகுடிகள்; சிவனுக்கும் தமக்கும் பிறந்ததே தமிழர் / கந்தன் என்பதே அவர்கள் (குகன்குல) நம்பிக்கை! யாரும் இலங்கைக்கு வந்தேறு குடிகள் அல்ல. சீனர்கள், அரேபியர்கள், இந்திய தமிழர்கள், இந்திய சிவன் உட்பட எல்லோரும் வெளியேறு குடிகள். நீங்களும்தான் #வெளியேறு குடிகள். வெளியேறிய பின்னும் உரிமை கோரி திருடுகிறீர்கள்.
கந்த - குமர (Ni, செந்Ni குலம்) இனத்தை நீச்ச குலம் என்று ஒதுக்கி, ஐரோப்பிய இராமனின் பலத்தினால், குகன் குலம் அரசாளுகிறது. உரிமை எடுத்துக் கொண்டு, நாட்டு திறைசேரியில் கை வைக்கிறது. ஆனால் நாட்டுக்கு வெளிநாடுகளிற்கு சென்று, எங்களை அடிமைத்தனம் செய்தார்கள். நாங்கள் கூலிகளாக வேலை செய்தோம் என்று பொய் சொல்கிறது! குகன் அடிமைத்தனம் செய்யப்பட்டது, இராமயண காலத்து கதை! அதற்கு பிறகு இரண்டு யுகங்களே கடந்து விட்டது.
கிழக்கு மாகாண தமிழர் விதி விலக்கு. கிழக்கு மாகாணம் பெரும்பான்மை குகன்குலமே. மொழியை மட்டுமே அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.
"சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் சண்முகா உனக்குக் குறையுள்ளதோ"
இன்று காலை நித்திரையை விட்டு எழும்போது என் காதில் மேற்கண்டவாறு ஒலிக்கிறது.ஆமா! உள்ளே இருக்கிறவங்கள ராஜ மரியாதையோட கவனிச்சாங்க ஆக்கும். கூத்தியாளுக்கு பிறந்த என்று படம் எல்லாம் எடுத்துப் போட்டு... நாடும் கிடையாது ஒன்றும் கிடையாது. உதைப்பதற்குள் ஓடி விடு. இது எங்கட நாடு என்று போட்டு... இந்த ஔவைக் கிழவி மட்டும் நிலத்தை விற்று ஐரோப்பாவில செட் ஆகிட்டு... குறையும் உளதோ என்று கேட்கிறது.
உரிமையே இல்லை என்னுட்டாங்க. Situation be like...
- நிக்கட்டுமா, போகட்டுமா? நீலக் கருங்குயிலே! என்று இருந்தது. இப்போ போகிறியா, சாகிறியா என்று இருக்கு
ஔவை: "அது ஒன்றும் இல்லங்கண்ணா... சக்தி இராவணனை அழிக்கும்போது... படிப்படியாக தமிழ் வெளில போயிடுச்சு..." {"சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் சண்முகா..."}
அப்போ Africa ல தங்கத்தை சிவன் வந்து திருடினான் ஆக்கும்.
ஆசைக்கும் பேராசைக்கும் நடக்கிற போரில் பேராசை தான் வெல்லும். அவ்வளவும்தான்.
நீங்க பேராசை யால சொத்து சேர்த்த பின்பு, காலம் கனிய, அதை பல மடங்காக்கி, குபேரன் ஆகி, சுத்தி வளைச்சு அழிப்பீங்க...
உங்கட அர்ச்சனைகளால வெறுப்பேறி, 'தான் ஏன் வாழுறம்' என்றே தெரியாமல் இருக்கும் சிவன் என்ன தெரியும்.










No comments:
Post a Comment