யுகம் 1: கடவுள் யுகம்
பார்வதியின் புதிய பிள்ளை இலங்கை
பார்வதி நெடுநாட்களாக குளிக்காமல் தன்னுடைய உடலில் உருவான ஊத்தைகளை உருட்டி வைக்கிறார். அது அவருக்கு ஒரு பிள்ளையாக மாறிவிடுகிறது. #பிள்ளையார் #இலங்கை
பிறகு அந்தப் பிள்ளையை காவலுக்கு விட்டு விட்டு குளிக்க செல்கிறார்.
எங்கே சென்றார் பார்வதி? குமரி??
குமரி என்பது பார்வதி கங்காருக்களின் பூர்வீக பூமியான Australia ஆகும்.
யார் இந்த பிள்ளை? அறிவில்லை
ஞானத்தலை பொருத்திய சிவன்
சிவன் பார்வதியை சந்திக்க செல்லும்போது அந்தப் பிள்ளை இடைமறிக்கிறது. கோபமடைந்த சிவன், "யார் இந்த பிள்ளை? அறிவில்லை" அதன் சிரசை வெட்டி விடுகிறார். பிறகு பார்வதியின் வேண்டுதலால் அதற்கு ஒரு யானைத்தலையை (ஞானத்தலையை) பொருத்துகிறார். இலங்கைக்கு அறிவூட்டிய சிவன், குருவாக அறியப்படுகிறார்.
ஞானப்பழம் #The Wisdom Fruit
"கருவறை என்றும் குழந்தைகளே பாடம் கற்றலுக்கானது"
இலங்கையில் தோன்றிய பூர்வகுடி குகனே!
குகனுக்கே இலங்கை தீர்ப்பளித்த சிவன்!
"இலங்கையே உலகத்தின் கருவறை" என்று நம்பப்படுகிறது.
பின்னாளில், அதுவே சிவனுக்கு இதயமுமாகிறது.
உயிர்களின் தோற்றத்தின்போது இலங்கையில் குகன் என்னும், வயிற்றுப் பகுதிக்குரிய இனம் மட்டுமே தோன்றியது. ஆகையால் #அன்று இலங்கை குகனுக்கே சொந்தம் என்று சிவன் தீர்ப்பளித்தார். ஏனெனில் அங்கு குகன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகிறது. உலகத்தின் Next Generation உயிர்கள் (மனிதர்) தோன்றும் கருவறை இலங்கையே ஆகும்.
கருவறையாக இருந்து இதயமாக மாறிய இலங்கை!
ஆனால், நாளடைவில் சிவன் முழுமை அடையும்போது, இதயத்தில் அறைகள் தோன்றின. உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் குடிகள் அங்கே குடிபுகுந்தன. இதெல்லாம் இயற்கையின் விதிதான். இதயத்திற்கு இரத்த ஓட்டம் செல்வது போல, உலகத்து மக்களின் (சிவனின்) நிம்மதி அதிலேயே அடங்கி இருந்தது. அதனால் அவர்களுக்கு அங்கே குடிபுகும் எண்ணம் ஏற்பட்டது. இதனால் இலங்கையில் அறைப் பிரிக்கைகள் தோன்றலாயின.

3 Divisions in Sri Lanka, by nature; Murugan (3 Eyes)
After Shiva formed completely, Murugan was in the Womb
யுகம் 3 இல் அது மூன்று கண்கள் (முருகன்) / 3 அறைகள் ஏற்பட்டது. மொத்தம் எத்தனை யுகங்கள் உண்டு என்று தெரியவில்லை. 4 வரை மட்டுமே நம்மிடம் குறிப்புகள் உண்டு. இதயத்தில் 4 அறைகள் (4 Chambers) தோன்றியதும் மனிதனுக்கான (சிவனுக்கான) இதயம் முழுமையடைந்துவிடும். அதன் பிறகு யுகக் கணக்குகள் தேவைப்படவில்லை போலும்; மனிதன் Busy ஆகி விட்டான்.
என்றும் இலங்கை குகனுக்கே என எந்த இறைவாக்கும் இல்லை
எல்லாக் காலத்திலும் குபேரன் / குகனுக்கே இலங்கை சொந்தம் என்று எந்த பட்டயமும் இல்லை. நிலம் என்றும் பராமரிப்பவருக்கே சொந்தம்.
#குகன் #எலி #Australia #Asu.Rat.Elia
ஒரு கதைக்கு 'இலங்கை முழுவதையும் குபேரன் இராமனுக்கு விற்று விட்டான்' என்று வைத்துக் கொண்டால், நாளை குபேரனின் பிள்ளைகள் "இலங்கை எங்கள் நிலம்; சிவன் பழத்தை பிள்ளையாருக்கே கொடுத்தார்" என்று கதை விடக் கூடாது.
மீண்டும் இலங்கை முழுமையாக குகனால் ஆக்கிரமிக்கப்படும் எனில்; மீண்டும் சிவன் பழத்தை முழுமையாக பிள்ளையாருக்கே கொடுக்கிறார் எனின்; அது யுகம் சுழற்சி மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறது; உலகம் அழிந்து மீண்டும் உருவாகிறது என்று பொருள்படும்.
சிவன் ஞானத்தை இலங்கை #நிலத்துக்கு கொடுத்தார்
சிவனால் இலங்கை நிலத்தின் அமைவிடம் காரணமாக அமையப் பெற்ற ஞானம், ஞானப்பழம். இலங்கை நிலமே பிள்ளையார். இலங்கையில் இருப்பவர்களே பிள்ளைகள். அந்த நிலத்தில் எந்த யுகத்திலும் உலகத்தின் ஞானம் வெளிப்படும் / தானே அமையப் பெறும்.
எத்தனை முறை விற்ற பொருளை விற்பீர்கள். கைமாற்றிய பொருளை, விற்ற பொருளை, சீதனம் கொடுத்த பொருளை திருப்ப கேட்கிறாய், துப்பு கெட்டு போச்சா? அரைச்ச மாவை அரைக்க வேண்டாம். #யுகம் - 1
"நாலு பிள்ளை பெத்தவள், தான் இன்னும் கன்னி என்று சொன்னாளாம்".
#காளி #கருவறை # இலங்கை
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எலி போய், குரங்கு போய், Homo Sapiens போய், Homo Sapiens Sapiens போய், இந்தியாவில் மலையாள தேசம், சீன தேசம், நேபாளம், பங்களாதேஸ், எலியூர்ப்பா உட்பட முழுவதும் பார்வதியின் குடிகள் ஆகி விட்டன. அதெல்லாம் சிவன் கொடுத்தானா?
பழனியில் நின்று சண்டை செய்த மூத்த பிள்ளை, முருகன்
முதல் பிள்ளையாக இருந்து பின் மூத்த பிள்ளையான முருகன் இதனை ஏற்காமல் பழனியில் நின்று பிரச்சினை செய்கிறார். அப்போது ஔவை நீயே ஞானப்பழம். உனக்கு அந்த ஞானத்தை ஞாபகப்படுத்த இந்த சிறு நிலம் / கருவறை இன்னமும் தேவையா; பழுத்து விட்டாய் வெளியில் வா, சிவனை சேர்வாயாக என்று சொல்கிறார்.
ஔவை: முருகா வேல்.ல வா வெள்.ல வா.
முருகன்: இல்லை, நான் மயிலில் தான் வருவேன்.
ஔவை: மயிலில் போ! வேலைக்கொண்டு வெளில வாயா!
இது ஒரு வரலாற்று சம்பவத்தையும், அது எப்படி உலக சிவ ஞானத்தை இலங்கையில் பதியச் செய்கிறது என்றும் காட்டுகிறது. அதாவது இதயத்தில் ஒட்சிசன் கருவாக சேர்ந்தாலும், அங்கிருந்து காபனீரொட்சைட்டு வெளியேற வேண்டும். வெளியேறும்போது அது சிவனே! ஆகையால், அங்கே துடிப்பு ஏற்பட, போட்டி குறையாமல் இருக்க சிவனின் பிள்ளையான முருகன் அவசியம் ஆகிறார்.
# Genetical Requirement
# Political Requirement to standwidth the preassure of Tamil Nadu
ஆரம்பத்தில் இருந்தே இலங்கை வடக்கில் தமிழர்
Murugan Existing in North of Lanka Since the Beginning
முருகன் பழனியில் இருந்து சண்டை செய்கிறான் என்றால், முதல் யுகத்தில் இருந்தே அங்கே முருகன் இருக்கிறான் தானே! அது ஒரு காரணத்துக்காக சிவனால் அமர்த்தப்பட்ட / பொருத்தப்பட்ட தலை. இதுவும் சிவனின் செயலே!
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.
# Existing Since the Beginning #Fountain of Tamil, North Lanka
அதுபோல, இலங்கையில் ஞானம் தோன்ற காரணமாக அந்த முதல் யுகத்தில், முருகன் இருக்கிறார். இது சிவன் ஞானத்தலை வைத்ததையும் எடுத்துக் காட்டுகிறது. இப்போது இரண்டு ராஜ்ஜியங்கள். இலங்கை என்னும் இதயத்தில் இரு அறைகள் (2 Chambers).
யுகம் 2: இராம யுகம்
இந்தியா தச ரத்தன் மகன் இராமன்.
இந்தியா பல இனத்தவர், மொழிபேசுபவர் ஒன்றாக சங்கமிக்கும் இடம். அதுவே சங்கரன் தேசம். இன்றும் அதன் கொடியில் சக்கரம் உண்டு. எல்லா இனத்தையும் சமமாக போற்றி தீர்ப்பு வழங்கும் தேசம் தில்லை நடு, நட ராஜனின் தேசம். அங்கே தசரதன் என்னும் ஒரு சக்கர.வர்த்தி இருந்து வந்தான். தசரதனின் மகன் இராமன் ஆவான். #இராம யுகம்
தச இரத்தன் - 10 இனத்தின் இரத்தம் கொண்டவன்.
அங்கே காபனீரொட்சைட்டை நீக்குபவனாக, பழனியில் முருகன் வந்தான். இங்கே அடுத்த யுகத்தில், அதையே சீதையை மீட்க இராமன் வந்தான் என்று சொல்கிறார்கள். இங்கே இராவணனின் ஆக்கிரமிப்பால் இலங்கையில் ஏற்பட்ட Pressure ஐ சமாளிக்கவும் இராமன் தேவை ஆயிற்று.
நான்முகன் பேரன், தாதுசேனன், இராவணன் படையெடுப்பு.
பிரம்ம பூமி ஆபிரிக்கா ஆகும். #பிதாவின் ஆண்குறி
பிரம்ம தேசம் இலங்கை. #காளியின் கருவறை
இன்று சிவனின் தந்தை பெயர் தெரிந்தது. #பிரம்மா
இலங்கை தீவிற்கு நான்கு திசைகள்
அதுபோல பார்வதிக்கு 4 பிள்ளைகள்
4 பேரும் எங்கிருந்தோ வந்தவர்கள்
யாரும் கருவறைக்கான பிள்ளை அல்ல
நால்வரும் திருடர்கள் / கர்ணர்கள்
இப்போது சிங்களவர்களில் சிறிது மதிப்பு ஏற்படுகிறது.
தாயின் கருவறை இருள் சூழ்ந்தது. ஆனால் தந்தையின் கருவறை அதை விட அதிக மாய இருளாக இருக்கிறது.
அன்று இராவணன் பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்ட, அறம் அறியாத கொடுமையான அசுரன். அவன் சீதையை சிறை வைக்கிறான்.
சீதை - சி.த - சிவன்.தமிழ்
ஒட்சிசனுடன் சேர்ந்து காபனீரொட்டைட்டு, இதயத்தில் மாட்டிக் கொள்கிறது. அங்கு முருகன் வேல் வீசுவான். இங்கு இராமன் அம்புகள் எய்கிறான்.
சிவனின் பிறப்பு முடிவில்லாதது. அது முடிவடைந்தால் உயிர்களின் மூச்சு நின்றுவிடும். திரும்ப திரும்ப சீதையை மீட்க இராமன் வர வேண்டும்.
சீதையை மீட்ட இராமன்
இராமாயணத்தின்படி ஈழத் தமிழர்களை சீதை என்று கொள்ளலாம்.
இராவணனை கொன்று சீதையை மீட்ட இராமன், பணிவான, தன்னை சரணடைந்த, இராவணனின் தம்பி விபீஷணனிடம் இலங்கையின் ஆட்சியை ஒப்படைக்கிறான். விபீசணன் பின்னாளில் குமரன் என்று அறியப்படுகிறான்.
இப்போது புதிதாக வந்த கருவான சிங்களவரிடம் முதல்முறையாக ஆட்சி கைமாறுகிறது. இலங்கையில் சிங்களத்தின் வரலாறு ஆரம்பம்.
சிங்களவர் பயன்படுத்துவது ஈழத்தமிழ் எழுத்துருக்களையே ஆகும். பேச்சுமொழி இராமன் மற்றும் இராவணன் சொந்த மொழிகளின் கலவை. ஆனால், அப்போது மொழி சிங்களம் என்கிற பெயரில் இருந்திருக்க வேண்டியதில்லை. பின்னாளில், கார்மேக வண்ணன், கண்ணனின் கூட்டணி நிகராக சிங்கள மொழியை உருவாக்கி இருக்கலாம்.
ஒவ்வொரு முறை கருவுறும்போதும் இதுபோலவே நடைபெறும். உலக மொழிகளின் புதிய சாரம் / உலகத்தின் ஞானம் அல்லது விம்பம் பிள்ளையாரின் ஞானப்பழத்தில் விழும்.
இராமன் மகன் லவன் குஷன்
இராமனுக்கு இரண்டு மகன்கள் பிறக்கிறார்கள்.
- லவன் / கலவன் / கந்தன் / கஜானன் / கழுத்து பகுதியில் வாழ்பவன்
- குகன்
யுகம் 3: கண்ண யுகம் / அரசர் யுகம்
மூன்று கண் சமநிலை
[கண் என்பது சிவ ஹண்கரனைக் குறிக்கும்]
- கந்தனுடன் குகனில் ஒருபகுதி அணிசேர்கிறது.
#கந்த.குகன் / #கம்சன் - கந்தனுடன் குமரனில் ஒருபகுதி அணிசேர்ந்து தமிழாகிறது.
#கந்த.குமரன்
அதன்படி மீண்டும் குகன், குமரன், கந்தன் என்னும் சமனிலை ஏற்படுகிறது.
- கந்தன் - தமிழர் (கந்தன் கந்த.குகன் கந்த.குமரன்)
- குகன் - சிங்களவர்
- குமரன் - சிங்களவர்
கம்சனை அழித்த கார்மேக கண்ணன்
மீண்டும் சீதையின் உரிமைகளை மீட்ட கண்ணன்
இப்போது மூன்றாவது பிள்ளை பிறக்கும் நேரம். ஆனால், அது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நிகழ்கிறது. அப்போது இலங்கையில் குகனின் ஆட்சி மிக பலமாக இருக்கிறது. வசுதேவருக்கு (vAsurDev) மற்றும் தேவகிக்கு கண்ணன் பிறந்தால் தன்னை அழிப்பான் என்று கம்சன் அறிந்து கொண்டான்.
அதாவது புதிதாக வரும் அசுர கூட்டம் இலங்கையில் குகனியை சேர்ந்து கொண்டால் அது தன் சாம்ராஜ்யத்தை அழிக்கும் என்று, அதுபோல வந்த 7 குழந்தைகளை / கூட்டத்தை கொன்று குவித்தான் கம்சன். ஆனால், எப்படியோ தப்பித்து யமுனை ஊடாக இந்தியா சென்று சேர்ந்தது புதிய குழந்தை, கண்ணன் கூட்டம்.
#யமுனை #யாழ்ப்பாண முனை #பாக்கு நீரிணை
#மூன்றாவது கலப்பு / பிறப்பு / 3rd Generation
இதே யுகத்திலேயே கண்ணன் மகாபாரதப் போர் செய்து, இலங்கையில் பாண்டவருக்கு, இந்திரப் பிரஸ்தம் என்னும், அண்மைய யாழ்ப்பாண இராஜ்யத்தை வென்று கொடுத்தான். அஸ்தினாபுர எல்லை இன்னும் அனுராதபுரம் என்னும் பெயரில் இருக்கிறது.
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
இலங்கையே பிள்ளையார்
இலங்கையே முருகன்
இலங்கையே கண்ணன்
இலங்கையே கர்ணன்
இலங்கை நிலமே பிள்ளையார் என்று அழைக்கப்பட்ட தேசம் ஆகும். அங்கு பின்னாளில் மூன்று கண் சமநிலை ஏற்பட முருகன் என்றும், வேல் என்றும் அறியப்படுகிறது. பிறகு கண்ணன் மீண்டும் காளிங்கனை, கம்சனை அழித்து மகாபாரத யுத்தம் செய்து வெற்றி எய்தியபோது அது திருமால் என்று அறியப்படுகிறது.
இலங்கை என்றும் ஒரு கருவறைக் குழந்தைதான்; பிள்ளை யார். அதுவே கேள்வியாக என்றும் உலகம் துடிக்கும். இலங்கையின் கருவறையில் பிள்ளையார், முருகன், கண்ணன் ஆகியோர் பிள்ளைகள். ஆனால், இலங்கை #நிலப்பரப்பு என்றும் பிள்ளையாரே ஆகும். அந்த ஞானப்பழம் என்றும் பிள்ளையாருக்கே! அந்த பழமே பிள்ளையார்தான்!
இன்று நாம் புராணத்தின் மூலம் அறியும் பிள்ளையார், முருகன், கண்ணன் ஆகிய பாத்திரத்திற்குரிய இனங்கள் அவர்கள் காளியின் கருவறையில் இருக்கும் காலத்தில் அந்த பழத்தை மேலதிக்கம் செய்வர். ஆட்சிக்காலம் / ஆட்டம் முடிந்ததும் ஓரமான ஒதுங்கிக் கொள்ளும். எதுவும் நிலையில்லை. ஆனால், ஐநா சபை சட்டம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது.மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.இதுவே உலக நியதியும்,எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
சிவன் வளர பிள்ளையும் வளர்கிறது
இருபுறமும் விரிந்துகொண்டெ செல்கிறது
ஒருபுறம் பாக்கு நீரிணைக்கு மேலே, பிள்ளையார், முருகன், கண்ணன் என்று குழந்தைகள் பிறந்து போய்க் கொண்டே இருக்கிறது. மறுபுறம் கீழே இலங்கையே பிள்ளையார், முருகன், கண்ணன் என்னும் பாத்திரம் ஏற்கிறது. ஆயினும் இருபுறமும் விரிந்து கொண்டே செல்கிறது.
- இலங்கைக்குள் இருந்த பிள்ளையார், மூன்று கண்ணில் / முருகனில் ஒருவராகி குகன் என்று ஆகிறார். மறுபுறம் மேலே இந்தியாவில் இருந்த பிள்ளையார் மேலே சென்றுவிடுகிறார். இந்தியாவில் முருகன் உருவாகிறார்.
- பிறகு இந்தியாவில் முருகன் மேலே செல்ல, அங்கே முகுந்தன் வருகிறான். இலங்கையில் முருகனும் ஒரு கண்ணாக மாறிக் கொள்ள, பிள்ளையார் முற்குகன் என்று ஆகிறார். இப்படியாக இலங்கையில் / இதயத்தில் பல கண்கள் தோன்றி உண்மையிலேயே அது கண்ணன் ஆகியது.
கண்கள் அளவுக்கு அதிகமாகும்போது உட்பூசல்கள் அதிகமாகும்; கலி முற்றிவிட்டது என்று பொருள்.
இது Cells Division இற்கு ஒப்பாக அமையும்.
யுகம் 4: கலியுகம்
இப்போது இலங்கையில் நிலை கொள்வது யார்?
பின்னர் விஜயன் இலங்கையை ஆக்கிரமித்து இப்போது முழுமையாக அது சிங்கள தேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்று இலங்கையின் மேல் பல உலக நாடுகளுக்கு கண் உள்ளது. ஆனால் உள்ளே கைவரிசையைக் காட்டுவது எல்லாம் இந்தியாவே!
வட இந்தியாவைப் பீடித்துக் கொண்ட சுயநலவாத பீடை, தென் இலங்கையையும் பீடித்துக் கொண்டது. #Reflection. உடலில் ஏற்படும் நோய், இதயத்தையும் பாதிக்கும். இந்தியா சுவாசப்பை போன்றது.
- KrishNa replaces Shivan in India.
- Devs (Na) spread from the North across the world over time.
- White flowers bloom everywhere.
- Selfish people kill the heart - Vaamana Avatar.
- The world turns toward surrender, where loyalty replaces equality and power shapes dharma; the submissive relationships.
- Moose never allows the karma of the heart; they breathe.
மீதமாக #இலங்கையில் #இருந்த முருகன், சூரனாக மாற, உலகம் பாற்கடலை கடைய வேண்டி, ஒவ்வொரு தலையாக சாய்க்கிறது.
மூன்று கண்களையும் (முருகன்) ஒவ்வொன்றாக அழித்து பிள்ளையாருக்கே முழு இலங்கை பழத்தையும் கொடுக்க, இந்த உலகம் முயற்சிக்கிறது. பிள்ளையார் யார் என்பதை இந்த உலகம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். புராணக் கதைகளை திரித்து பேசி ஏமாற்றி, இலங்கையில் கைவரிசையைக் காட்டுகிறான், இந்திய Hindi கிறிஷ்ணன்.
- கம்சன் வீழ்ந்தான் - கஜமுகம் வீழ்ந்தது.
- உள்நாட்டு யுத்தம் முடிந்தது - சிங்கமுகம் வீழ்ந்தது.
- கடைசியாக கந்த முகம் - சூரனுக்கு / கந்தனுக்கு Sketch போடும் பாற்கடலைக் கடையும் உலகம்.
கண்டம் => இந்திய தமிழ், இலங்கை தமிழ் இரண்டும்
#கலி முற்றி விட்டது
இது வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலருவதைக் காட்டுகிறது. ஒளியானது இருள் மீதமாகவுள்ள இடங்களையும் எரித்து போகி கொண்டாட நினைக்கிறது.
இராமன் அழித்த இராவணன், தமிழ் மன்னன் அல்ல
இராவணன் தமிழ் மன்னன் என்பது பச்சை பொய். அது நில உரிமையை இழந்து விடுவோம் என்கிற பயத்தில் தமிழர் சொல்லும் பொய்யாக இருக்கலாம்.
அல்லது இந்தியர் அங்குள்ள இந்திய தமிழரை சேர்த்துக் கொண்டு, இலங்கை தமிழரை பழிவாங்க பரப்பிய வதந்தி. இலங்கைக்கு இந்து மதத்தால் நன்மை விளையாது என்றே, அங்கு பௌத்தம் மதம் காவலுக்கு வேரூன்றி இருக்கிறது போலும்.
இதுபோன்ற வதந்திகளை நம்பி ஏமாரும் தமிழர்கள் இன்னமும் ஞானம் கைவரப் பெறாத பச்சை குழந்தைகள் என்றே தோன்றுகிறது. ஆதலால், அவர்கள் இனியும் இலங்கை என்னும் பிள்ளையாக வாழவே தகுதி உடையவர்கள்.
தமிழருள் இராவண்ணம் அதிகமாக இருக்கக் காரணம் , கந்த குமரன் கூட்டணி. அது இராமாயணம் முடிந்து விபீஷணனிடம் ஆட்சியை ஒப்படைத்த பின் தமிழை கற்றுக் கொண்ட இராவணன் / குமரன் சமூகம்.
சிங்களவர் பயன்படுத்துவது ஈழத்து தொன்மை மிகு எழுத்துருக்களையே
அதாவது, தமிழில் சிவன் மற்றும் இராமனின் மொழிகள் கலந்து, இன்று உள்ளது போன்ற #நேர்கோடு கலந்த எழுத்துருக்கள் தோன்ற முன்பு அங்கே தொன்மையாக ஒரு மொழி இருந்திருக்கும். அம்மொழியின் எழுத்துக்களையே இன்று சிங்கள மொழி பயன்படுத்துகிறது. அதேபோல, இராமன் சீதையை மீட்க முதல், அன்றிருந்த தமிழும் இன்று உள்ள தமிழ் போல அல்லாமல் சிங்களம் போல ஒரு கலவை மொழியாகவே தேங்கி இருந்திருக்கும்.
உதாரணமாக அநேக சொற்கள் இன்று தமிழில் உள்ளது போல மெய்யெழுத்துக்களில் முடியாமல் உயிர் உயிர்மெய் எழுத்துக்களில் முடிந்திருக்கும்.
#மொழி #கோழி
ஐயா, ஆச்சி
vs
Amma (Mother)
Appa (Father)
தமிழ் மொழியில், ஆங்கிலம், இராமனின் ஐரோப்பிய மொழிகளின் செல்வாக்கு அதிகம் உள்ளது. அது போல ஐரோப்பிய மொழிகளிலும் தமிழின் செல்வாக்கு அதிகம் உண்டு. இந்தப்போக்கு, இது ஒருவழி உறவு அல்ல; தொடர்ச்சியான இருவழி இடம்பெயர்வு என்று தெரிய வருகிறது. ஆனால், இந்நாளில் பொருளாதாரம் காரணமாக ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு யாரும் வர விரும்ப மாட்டார்கள்.
இராமன் சிவனுக்கும் கங்கை என்னும் தேவர்களுக்கும் பிறந்தவர்கள். கங்கை கற்பனை. அதாவது, சிவனில் இருந்து பரிநாமம் அடைந்து, பிற தேசங்களுக்கு இயல்பாக்கம் பெற்றவர்கள். மனித நாகரீக மரத்தின் எல்லைகளில் வாழ்பவர்கள் இராமர் எனப்படுவர். #மரம் #மரா # ராம
There were 3 levels of Tamils
- பாண்டியர்
அம்.ம.வட்டம்.Other - mother
அப்.ப.சதுரம்.Der - father
E.g: திருவள்ளுவர் - வள்ளி சோழர் குமரன்
தா(த்தா)ய் தன்.தாய் - தெய்வானை சேரர் குகன்
ஐயா ஆச்சி (இராமன் வருகையின் பின்பு அம்மா)
E.g: ஔவையார்
ஆண்மை பெண்மையை தேடும்
பெண்மையை ஆண்மை தேடும்
பிந்தங்கியவை பிந்தங்கியவையே!
இந்த யுக சுழற்சி குகனது தேசத்தை Africa இராவணன் / குமரன் ஆக்கிரமித்தான் என்று தொடங்குகிறது. அதுபோல குமரன் தேசத்தை குகன் ஆக்கிரமித்த கதையும் நிகழ்ந்திருக்கும். இரண்டும் மாறி மாறி நடக்கும். மயில் அதிகமானால் சேவல் தேடி வரும். சேவல் அதிகமானால் மயில் தேடி வரும். ஆனால் எப்போதும் சேவல் Use and Throw தான். அதிக மயிலுக்கு சொற்ப சேவலே போதுமாக இருப்பதை அறிய முடியும்.
ஆனால் காலம் பின்னோக்கி செல்லாது என்பதால், இப்போது பிந்தங்கியவர்கள் என்றும் பிந்தங்கியவர்களாகவே இருப்பார்கள். அப்படி பிந்தங்கியபடியாலேயே இன்னமும் மிருகங்கள் இருக்கின்றன. அதாவது இன்று உள்ள இராவணனால் இனி சிறந்த ஒன்றை (இளமையாகி நிலைக்கின்ற தேவகி / பார்வதி / குகனை) கலப்படைந்து மேன்மை அடைய முடியாது (e.g. வெண்ணிறமாக). அதற்கான தேவை முடிந்தது. இனி விருப்பங்கள், தெரிவுகள் மட்டுமே தேவ.குகனுக்கு எஞ்சி இருக்கிறது.
எப்போதும் குகன் சிறந்ததையே தேர்ந்து எடுப்பான். சிவனைக் கண்ட பின் குமரனை / ராவணனை விட்டான். ராமனைக் கண்டதும் சிவனையே விட்டான். நான், நான், நானே சிறந்தவன். மற்றவனை என்ன செய்தாவது வென்று காட்டுவேன்.
I would go with the big and the best stuff. I am.
இவ்வாறு ஆணின் Harmone இல் பெண்ணுக்கும், பெண்ணில் Harmone இல் ஆணுக்கும் ஈர்ப்பு இருக்கிறது என்பதை நன்கு அறிந்த வெட்டுக்கிளிகள், ஆண்களுக்கு பெண்ணின் சுரோணிதத்தை ஏற்றி அவர்களின் ஆண்மையை (சிவன் - நெருப்பு) அளவுக்கதிகமாக தூண்டி அவர்களை நிலை குலைய வைக்கிறார்கள்.
உலக அழிவின்போது கோள பூமியில் கூடும் மக்கள்.
பிரளயத்தின்போது யோவான் கட்டிய படகு, அவுஸ்திரேலியாவா?
ஒவ்வொரு முறையும் உலக அழிவு நேரிடும்போது, மனிதர்கள் மீண்டும் பார்வதி என்னும் கோளபூமியான, அவுஸ்திரேலியாவிற்குள் பதுங்கிக் கொள்கிறார்கள். இதுபோல பல மதங்களும் பிரளயத்தின்போது இறைவன் படகு ஒன்றைப் கட்டினார் எனக் குறிப்பிடுகின்றன. #யோவான் கட்டிய படகு
மூன்றாம் உலகப்போர் வந்தால், அணுகுண்டுகளை பயன்படுத்துவார்கள். அப்போதும் பாதுகாப்பான இடம், பிற கண்டங்களில் இருந்து தனித்து நிற்கும் அவுஸ்திரேலியாவே ஆகும். அதோடு சிவன் உக்கிரமாக நடனம் ஆடி முடிக்கும்போது அவர் கால்கள் அவுஸ்திரேலியாவை மட்டும் விலக்கியதாக அமைந்து இருக்கும்; நடராஜர்.
#யோவான் #John
உலக அழிவின்போது தமிழர்களை பாதுகாத்தது அவுஸ்திரேலியாவா?
தற்கால தமிழர்கள் தாம் குமரி என்னும் கண்டத்தில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். அதோடு தமிழ், யுகங்கள் தாண்டி வாழும் மொழி என்பதால், அது ஒவ்வொரு யுக அழிவின் போதும் பிழைத்திருக்க (Survive) வேண்டும். அசுரர் மொழியான (தொன்மையான மொழி) தமிழ் இன்னமும் நிலைத்திருக்கிறது எனில், அவர்கள் ஒவ்வொரு முறையும் தஙகளை உலக அழிவில் இருந்து பாதுகாத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதோடு அவுஸ்திரேலியா காலாகாலமாக அசுரர் பூமியே ஆகும். புதிய யுகங்களில் புதிய தேவ இனங்கள் தோன்றும். இருப்பினும் பழைய அசுரர் இனங்கள், தாம் வாழ வேண்டில், அழிவில் இருந்த தம்மை காத்துக் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் பதுங்கிக் கொண்டிருந்த இடம் குமரியாக இருக்கலாம். குமரி எனப்படுவது பார்வதி என்னும், குட்டிகளை வயிற்றில் சுமக்கும் கங்காரு தேசமான, Australia ஆகும்.
தூதுவன் வருவன்; வதைக்கப்படுவன்
நன்னை சோழ தேசம் அழைத்துச் செல்வன்
பொன்னியின் செல்வன் என்னும் நாவலை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்" ஆகும். அதிலே,
தூதன் வருவன்..!
மாரி பொழியும்...!
மதலை விழிநீர் துடைப்பன்..!
தங்களை சோழ தேசம் நோக்கி அழைத்து செல்வன்...!
என்னும் வரிகள் பிரபல்யமானவை. சோழம் என்பதை கோளம் என்றும் சொல்லலாம். அதன்படி, சோழர்கள் சொல்லும் அந்த கோள பூமி அவுஸ்திரேலியாவாக இருக்கலாம். இப்போது அவர்கள் பதுங்க வேண்டிய இடமும் அவுஸ்திரேலியாவே ஆகும்.
சிவன் பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தார் (யுகம் 1)
சிவன் ஞானத்தலை பொருத்தினார் (யுகம் 2)
சிவன் அசுரர்களுக்கு இடம் அளித்தார் (யுகம் 3)
சிவ்ன் கண்ணனை அனுப்பினார் (யுகம் 4)
இவ்வாறே சிவன் நால்வரையும் சேர்த்துக் கொண்டார்
A fruit of knowledge and wisdom
அமைவிடத்தின் காரணமாக, இலங்கை மக்களின் மொழி, கலாசாரத்தில் உலகத்தின் தன்மை / ஞானம் தெரியும். "ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்".
பழத்தின் ஞானத்தை மறந்து, இலங்கையின் உருவம் காரணமாக வெறும் மாம்பழக்கதை பேசி, இலங்கையை நிலத்தை உரிமை கொண்டாடுகிறார்கள்.
- பிரம்மாவே சொன்னார்; ஞானத்தலை பொருத்தியது இலங்கைக்கே! கணபதியின் தலையே, இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகள்!
- அதோடு இலங்கைக்கு முதலாவதாக பொருத்தப்பட்ட தலையும் அதுவே!
- பார்வதியின் பூர்வீக குடிகளான, குகன் குலம் தவிர இலங்கையில் முதலில் தோன்றிய குடிகள், தமிழ் குடிகள்.
அதோடு இது ஒரு Genetical Requirement ஆகும். முற்றிய காய் காவலுக்கு நிற்கும். கனிந்தால் விழுந்து விட வேண்டியதுதான். இந்த இயற்கையான பிரசவ செயன்முறைக்கும் தயாராக இருக்க வேண்டும்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா-ஒளவையார்
சிவன் என்பது உலகத்தில் உள்ள உயிர்களே அன்றி வேறில்லை
சிவன் பிள்ளையாருக்கு பழத்தைக் கொடுத்தது இயற்கையான செயல்
சிவன் என்பது உலகத்தில் முதலாவதாக தோன்றிய ஓரின அங்கி முதல் கொண்டு, இன்று வாழும் நவீன மனிதன் வரையான உயிர்களே ஆகும். புதிய ஒரு மனிதன் (Next Generation) தோன்றுவதாயின் அது இலங்கை என்னும் பிள்ளையார் பூமியிலேயே நிகழ வேண்டும்.
அதோடு, பிள்ளையாருக்கே முழுமையாக இலங்கையை கொடுத்ததுவும், பிறகு அதுவே லசன், குசன் என்று இருகண்ணாகி
பிறகு அதுவே மூன்று கண்ணாகி (முருகன்) - பகுத்தறிவு
பிறகு அதுவே நான்கு கண்ணாகி (கண்ணன்) - தற்கால மனிதன்
அதன் பிறகு அது எண்ணிக்கை இன்றி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இவை எல்லாம் இயற்கையின் செயல் / இமான் என்றே கொள்ள வேண்டும்.
மற்றையபடி, யுகம் 1 இலேயே இருந்து கொண்டு, முழுவதும் சிவன் குகனுக்கு கொடுத்தார் என்று கலவரப்படுத்தக் கூடாது. அப்படி தனி ஒரு மனிதனாக சிவன் என்று ஒருவர் இருந்திருக்கவும் இல்லை. இனியும் இருக்கப் போவதும் இல்லை.
நிலமே என்றும் நிரந்தரமானது
நிலமே என்றும் நிரந்தரமானது; அவை குறித்தே புராணங்கள் பேசுகின்றன. ஆனால், அவற்றை பரம்பரைகளுடனும், வரலாற்றுடனும் திரித்து தமக்கு சாதகமான கதைகளை சொல்லி, ஏமாற்றுகிறார்கள். தமிழர்கள் சில சிற்றின்ப அனுகூலங்களுக்கால அதை ஏற்று, தமது இனத்தையே விற்று விடுகிறார்கள்.
தன்னுடைய சொந்த தாயை தன் சுகபோகங்களுக்காக விற்பவனை எப்படி அழைக்க வேண்டும்.
எப்படி Queue இல போட்டிருக்காங்க பார்த்தீங்களா!
அதாவது, விட்டு வைச்ச மிச்ச சொச்சம் / பின் தங்கிய அசுரர்களாக
வேற வேற யுக கதை போல இருக்கு...
ஏகலைவன், கர்ணன், அர்ஜுனன் - All Sri Lankans
பெருவிரல் - யானைத்தலை பொருத்திய கதை - வேடனின் குரு தட்சணை.
Farm Villa Game - Hunting Sadhus.
தேங்கிப் போன, மிச்ச சொச்சம் வைத்த, பழைய அசுரை அழித்து போகி கொண்டாடுதல்.
பழைய நாகரீகங்களை அழித்து, சூறையாடி, புதிய நாகரீகம் உருவாக்குதல்.
When we kill chicken and goats, will they fight against? It doesnt matter.
Similarly, now old civilizations. e.g: Tamils
ஈ- ஈசான மூலை - NorthWest - Vamam - Heart
ஈழம், ஈரான் இன்னும் எத்தனையோ
Old Traditions and Culture, Slow in the world
ஆசை கொண்ட இராமன்
மாட்டிக் கொண்ட தமிழன், ஈரான், இந்தியா, சீனா, ரஸ்யா
Currency values goes up in the direction as above
Now Sri Lanka on the top of the list, no difference.
Modern man would say, It doesnt matter, burry them up.
Conclusion: It's the nature
Kuruvi - Happy New Year Song



























No comments:
Post a Comment