Sunday, February 1, 2026

யார் பிள்ளை?
தமிழின் குலம் என்ன?
கறுப்பு சபிக்கப்பட்ட இனம்
கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை

யார் உயர்ந்த பிள்ளை?

அரசம்பட்டி

முன்னாளில் உயர்ந்த குலத்தை சேர்ந்தவர்கள், ஆண்டவர்கள்,
இடம் கொடுக்கும்போது, பொண்ணை கொடுக்கும்போது, வேலை கொடுக்கும்போது
நீ யார் பிள்ளை, உன் பரம்பரை, சாதி, பின்னணி என்ன என்று கேட்டு...
குறித்த வம்சங்களுக்கு மட்டுமே சிலவற்றை அனுமதித்தனர்.

ஏதாவது காரணத்தை கூறி, முடிந்த அளவு சாமானியரை ஒடுக்கி, ஓரங்கட்டி, அவர்களுக்கு சமவுரிமை, பதவி, கல்வி வழங்க விடாமல் செய்வது, போட்டிகளில் தோற்கடிப்பது அவர்கள் வழமை.

ஆண்டிப்பட்டி

அதற்கு மாறாக தனது திறமை, முயற்சியை மட்டும் நம்பி,
களத்தில் குதிக்கும் இவர்களுக்கு எதிரான புரட்சிப்படை
மயிலில் உலகம் சுற்ற சென்ற முருகனுடையது.

இப்படி அவர்கள் யார் பிள்ளை? என்று கேட்பதை

• “யார் பிள்ளை?” என்று தகாத உறவில் பிறந்த பிள்ளை என்று முருகன் அணியினர் கேலியாக கதை எழுதினர்.
• அதுபோல முருகனை முறைதவறி பிறந்த பிள்ளை என்று பிள்ளையார் அணியினர் கேலியாக கதை எழுதினர்.

இந்த நிலை மாறி மாறி வந்து, இரண்டு வகையான கதையும் வழக்கத்தில் இருப்பதால்,
எவர் கோலோச்சுகிறாரோ, அவர் சொல்வதே இறுதி கதையாக விளங்கும்.

• எவ்வாறு இருப்பினும் சிவன் பிள்ளையாருக்கே பழத்தை கொடுத்ததாகவும்
• திறமையை காட்ட வீரதீர பராக்கிரமத்துடன் சென்ற முருகன் தோற்றதாகவுமே
• கதை முடிவடைகிறது.

குலம் இல்லாத சங்கரன் முருகன் தமிழ் அழியப் போகிறது. சங்கரனார்க்கு ஏது குலம்? யார் பிள்ளை? தெரியாது.

தமிழ் சூத்திரர் மொழி

இன்னமும் தமிழர் திறமையை நம்பி, தன் இனத்தையே சூத்திரர் இனமாக மாற்றிக் கொண்டு உள்ளனர்.

இதன் பொருள், குமரன் => முருகன்(3) தமது முப்பாட்டன் என்று சொல்லும் இடத்து, தமிழ் என்னும் மொழி, சூத்திரர் வளர்த்தெடுத்த மொழி என்றே அமையும்.

இந்த சூத்திரர் வாழ்ந்த தேசம் எது?

• குரங்கன் (குமரன்) + எலி (சூஹா) => கண்.தன் / கந்தன்
• குரங்கன் (குமரன்) + எலி (சூஹா) + கந்தன் => முருகன்
முருகன் = மூன்றுகண் = திரிநேத்திரன் = சங்கரன்)
• எலி => குரங்கு
• குஹன் => குமரன்
• கணபதிப்பிள்ளை => வேலுப்பிள்ளை
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே… எங்கும் ஓடி போகாது…

கறுப்பு சபிக்கப்பட்ட இனம்
அசுரர்களுக்கு அருளிய சாம்பல் சிவன்

இதுபோக இராமயணக் காலம் வரை கறுப்பு நிறம் தாழ்ந்த சாதியின் நிறம் என்றும்
கறுப்பாக பிறந்தவரைக் கழித்து விட்டார்கள் என்பதுவும் தெரிய வருகிறது.

தமிழர்கள் இந்திய சிவன் மற்றும் இராமனுடன் கலந்து முருகன் உருவாகும் வரையிலும் கறுப்பு நிறத்தவர் ஒதுக்கப்பட்ட அடிமைகளாகவே இருந்துள்ளனர். நல்லவர்களாக இருப்பினும் கறுப்பு நிறத்தவர் சபிக்கப்பட்டவர்களாகவே கருதப்பட்டு வந்துள்ளனர்.

இவ்வாறு கறுப்பு நிறத்தில் இருந்தவன் கருனன் - கர்ணன்.

• கறுப்பு நல்லவன்
• காளியின் (ந குலத்தின்) கருவில் உதித்தவன் => கரு.ந
என்று இருபொருள் கொண்டு அந்தப் பெயர் உருவானது. #கதிரவன்

யார் இந்த கர்ணன்?

கர்ணன் அங்க (Lanka ) தேசத்து அரசன்.

• கர்ணன் / கதராவன் (கதற ராவன்) என்னும் பாத்திரம்,
• இராமாயணத்தின்போது பத்து தலை இராவணனில் இருந்து,
• ஆறுமுகம் என்னும் பெரும்பான்மையான இராவண குரங்கு தமிழர்,
• முற்று முழுதாக இந்தியாவிற்கு விரட்டப்பட்ட பிறகு,
• பஞ்ச பாண்டவர் துணை கொண்டு கண்ணன்,
• இலங்கை மீது போர் தொடுத்த மகாபாரதத்தில்
• வரும் பாத்திரம் ஆகும்.

இதிலிருந்து மூன்றாவது யுகமான மகாபாரத காலத்திலும் கூட இலங்கையை சேர்ந்தவர்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டார்கள் என்பதுவும், இலங்கை ஒரு ஒடுக்கப்பட்ட தேசமாகவே இருந்தது என்பதையும் அறிய முடிகிறது.

கழித்து விடப்பட்டவர், காளி / காசி / Kazhi

பார்வதி (காளி) என்னும் இலங்கைக்கு நான்கு கரைகள், அந்த நான்கு கரையிலும் உருவான நான்கு பிள்ளைகள், கர்ணன் என்று உருவானது. கர்ணன் தனி ஒருவன் அல்ல; நான்கு பேர். அதில் வடக்கு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தாழ்ச்சி குலம் என்று கழிக்கப்பட்ட கர்ணன். கர்ணனை ஆதரித்த துரியோதனன்.

பழிக்கு பழி வாங்க இந்தியாவில் இருந்து அடிமைகளாக அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்கள்.

தோற்றத்தில் ஏன் இந்த வேறுபாடு

அரசாண்ட குகன் / கணபதிப்பிள்ளை பரம்பரையினர் “ராம ராம” என்னும் வெள்ளை மனிதனின் நாமம் ஜெபிப்பவர்கள். இராமயணத்தில் கூட குகனே இலங்கைக்கு இராமனை அழைத்து வந்தான்.

அவர்கள் மூச்சை குறுக்கி, அதிக எண்ணிக்கையில், வெளி விட்டு உடனே உள் எடுப்பார்கள். இதனை மூச்சு இரைத்தல் / வாங்குதல் எனலாம். இது எலி, முயல் போன்ற Gene களின் பரம்பரை இயல்பு.

அடிமையாக வேலை வாங்கப்பட்டடவர்கள் அதிகமாக வெளி மூச்சு விட்டமையால், அவர்களுக்கு அதிகமாக எலும்புகள் உருவாகியது.

• சூடாக உள்ள பாகம் ஆறுதல் எலும்பை உருவாக்கும். #ஆறுமுகம்
• வெளி மூச்சு எறிதல் வேலெறிதல் எனப்படும். #விடு விடு வேலை வெருண்டது ஓட.

ஞான வேல்: இதனையே ஒரு தலையும் நீண்ட வாலும் கொண்டு, வேல் என்னும் ஆயுதமாக உருவாக்கி, முருகன் கையில் கொடுத்துள்ளனர். அதனை பார்வதியே முருகனுக்கு தைப்பூச நன்னாளில் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

கடவுள் யாரையும் வஞ்சிக்கவில்லை. இது அவர்கள் பரம்பரை பரம்பரையாக சேர்த்த கர்ம வினையாகும். அதனால்தான் அன்னையும் பிதாவும் கண்கண்ட தெய்வம் என்று போற்றப்படுகின்றனர்.

பரம்பரைக்கும் மொழிக்கும் சம்பந்தம் இல்லை

இதனை இராமனைப் பாடும் கணபதிப்பிள்ளை, பார்வதி கூட்டம் இன்னமும் தமிழிலும் இருப்பதில் இருந்து அறிய முடிகிறது. ஆனால், அதிக சட்ட நியாயம் பேசும் தமிழர்களின் வேலுப்பிள்ளை பரம்பரைகள் காரணமாக, சாணக்கிய உலகத்தால் தமிழ் அழிக்கப்படுகிறது.

இந்தியாவின் தென்பகுதியை ஆண்டவர், இடத்தையும் கொடுத்து தன் கர்ம வினைனையும் கொடுத்து விட்டு சென்று விட்டான் போலும்...

உயிருக்கு உடல் இடம் கொடுக்க மறுத்தால் உயிரும் நிலை கொள்ளாது. உடலும் பயன் பெறாது.  #உயிர் - சிவன்  #உடல் - பார்வதி

இதயத்தில் இரத்த ஓட்டம் ஓய்வதில்லை
இதயத்தின் சுமை; இந்த உலகத்தின் சுமை
வடஇந்திய தென்இந்திய அழுத்தமே,
அண்மையில் இலங்கையில் மொழிப் போர்

Unity ஐக்கியம் என்பது சிவனின் கொள்கை ஆகும். அனைவரையும் அரவணைப்பதன் மூலம் வலுப்பெற்று ஆட்சி செய்தவன் #சங்கரன்.

அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்
உடையான் சடையப்பன் ஊர்.

அப்போது அங்கே பகையாக எதிரிகள் தேடிக் கொண்டது மொழி. அங்கே ஆழமாக வேரூன்றி நின்ற வேலின் விழுதுகள் ஆட்டம் காணத் தொடங்கியது. இனி தர்மம் குறித்து விவாதிக்க என்று இங்கு யாரும் இருக்கப் போவதில்லை. அப்படி இருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்டவர்களே ஒன்று கூட வேண்டும்.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...