Saturday, February 21, 2026

முத்தமிழ், கலப்பு, யுகச் சுழற்சி: ஆன்மா மற்றும் மொழியின் துவக்கம் குறித்த தேடல்

சிங்களம் ராமனின் மொழி

சிவனின் மகன் ராமன் => சிவராமன்
சிவனின் மொழி சமஸ்கிருதம்
சிவனின் இன்னொரு மகன் / பின்னடி கண்ணன் => ஆங்கிலம்
இதெல்லாத்துக்கும் நடுவில அங்க இங்க தொட்டு தொட்டு மூன்று படினிலைகளில் முத்தமிழ். 3 Levels of Tamil there.
Already 3 levels of Tamils Delivered by Kaali / Bramha Continuously

A confusion will always be there, because, Tamil keep uniting with other people and keep building vocab.

முத்தமிழ்

• Sri Vani              -  Top        -  Sky       -  English (Shivan)
• Rama Kathava  -  Bottom  -  Earth     -  Sinhala (රාම කතාව)
• In between those, what? Tamil Formed
• It proves Sinhala is Rama Language which was closely related to Sanskrit.
• > Sinhala | Tamil | English | Sanskrit

Where has Sanskrit gone?

There are 3 levels of Tamils

1. பாண்டியர்
அம்.ம.வட்டம்.Other - mother
அப்.ப.சதுரம்.Der - father
E.g: திருவள்ளுவர்
2. வள்ளி சோழர் குமரன்
தா(த்தா)ய் தன்.தாய்
3. தெய்வானை சேரர் குகன்
ஐயா ஆச்சி (இராமன் வருகையின் பின்பு அம்மா)
E.g: ஔவையார்

Europe always support Sinhalese.
Europe is Rama's Destination especially Germany; I've seen it

மனைவிக்கு கொடுத்து வறுமைப்படும் ஆண்டி முருகன்

காதல் திருமணம் செய்தவர்களை ஆதரிக்க வேண்டிய
கலப்பில் பிறந்த கந்தன் என்னும் ஆறுமுகக் கடவுளே
தன்னுடைய மனைவிகளான

1. தெய்வானை - குஹன் (எலி) - நா.குலம் - பிள்ளையார்
2. வள்ளி - குமரன் (குரங்கு) - கறுப்பு நிறம் - சரவணன்

இற்காக கலப்பு திருமணம் செய்தவர்களை,
அவர்களின் குழந்தைகளை பலிகொடுக்கும்
அவல நிலையை இங்கே பரவலாகக் காண முடிகிறது.

Yes, he still loves his wife the most.
அது மனைவிகளுக்கு மட்டுமல்ல. கலப்பில் பிறந்த நான், ஏதாவது ஒரு தரப்பினை சரணடைந்து, ஒரு செல்வம் மிகு நாடுகளுக்கு செல்ல வேண்டினும் கூட, அது போல கலப்பில் பிறந்தவர்களே பிணை (Bond for Taxes).
# யூலி கணபதி
# பலே பாண்டியா

போலிகள் மெய்யாக,
மெய்கள் வதைக்கப்படும் கலியுகம்

"அவன் இல்லை. அவன் Original."
அப்ப, யாருக்குக் குடுத்த? (2)
Naan.Thaan KuNa
அர்ச்சுனாவின் JJ தங்கம்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
ஞானத்தங்கம்
ஆட்டம் முடிஞ்சு போச்சு
என்னை தோற்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே!
அட அவனு இங்க நான் தானே!
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு

Performance இல்லாமல் எதுவுமே இல்லை
ஆனால் ஒரு Favour என்று வரும்போது
Reference இல்லாமல் எதுவுமே இல்லை

போட்டுக் கொடுக்கிறார்கள்;
“Sri Lankan Raja காரியங்கள். அவர்கள் தான், இப்படி செய்கிறார்கள்...”

என் பதில்:
On Judgment Day,
When Final Settlement is executed...
போட்டுக் கொடுக்கிறது.
அள்ளி வைக்கிறது. நயவஞ்சகம் செய்யுறது.
அடுத்தவன மாட்டி விடுறது.
பழி போடுறது.
Racial, Caste, Genetic விளையாட்டு இது ஒன்றும் நடக்காது.
அது தானாகவே நடக்கும்.
மூடிக்கிட்டு அனுபவிக்க வேண்டியது தான்.

பற்றற்றுப் போகும் மனித வாழ்க்கை

Busy Wait
A body without any goals / soul searching for answers for some questions until someone interrupt it is dead.
It will intend to commit suicide as it has no reason to live. or still it searching answers for the questions alone.
Penguin Story

சே குவேராவை காட்டிக் கொடுத்த மேய்ப்பன் சொன்ன அறிவியல் உண்மை

சே குவேரா தன் மறைவிடத்தில் ஒரு ஆடு மேய்ப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டு பிடிக்கப்பட்ட போது,
ஒரு சிப்பாய் அவரிடம் ஆச்சரியமாக கேட்டான்:
“உங்களையும் உங்கள் உரிமைகளையும் காக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த மனிதரை,
நீங்கள் எப்படி எதிரிகளிடம் காட்டிக் கொடுக்க முடிந்தது?”
அந்த மேய்ப்பன் அமைதியாக சொன்ன பதில் தான்,
ஒரு பெரிய அரசியல் உண்மையை வெளிப்படுத்துகிறது:
“எதிரிகளுக்கு எதிரான அவருடைய போர்கள்
என் ஆடுகளைப் பயமுறுத்தின…
அவருடைய நியாயம், தர்மம் –
அவை அவர்களுக்கே நியாயம்;
என் தினசரி வாழ்க்கைக்கு அது சுமை.”
இதுதான் புரட்சியின் துயரம்.
ஒருவன் மக்களுக்காகப் போராடுகிறான்;
ஆனால் அதே மக்கள் அனைவரும்
அந்த போராட்டத்தின் விலையைச் சுமக்கத் தயாராக இருக்க மாட்டார்கள்.
புரட்சி உயர்ந்த கனவுகளால் பிறக்கிறது.
ஆனால் அதன் பாதையில்
பயமும், சுயநலமும்,
சின்னச் சின்ன வாழ்க்கைச் சிக்கல்களும்
அதை எதிர்க்கின்றன.
புரட்சி எங்கே உருவெடுக்கிறதோ,
அங்கே புரட்சியாளனை
துரோகம் நிழலைப் போல
மௌனமாகப் பின்தொடரும்.
பெரிய மாற்றங்கள்
எப்போதும் எல்லோருக்கும் வசதியாக இருக்காது.
ஆனால், மாற்றம் இல்லாத சமூகம்
மெதுவாக அநியாயத்தோடு பழகிக்கொள்கிறது.

அதனால்தான் காந்தி வழி நல்ல வழி..!
என்றால் காந்தி.ப வழி!
என் கனவுகளை
தமது சுயநல தேவைகளுக்காக சிதைத்து விட்டு, என்னில் பழி போடுபவர்கள் கவனத்திற்கு...
"""ஆனால் அதன் பாதையில்
பயமும், சுயநலமும்,
சின்னச் சின்ன வாழ்க்கைச் சிக்கல்களும்
அதை எதிர்க்கின்றன."""

Bond அவர்கள் Shivan Parvati, the Mixture

five - farvathi - Paanch - Paanchali ?? 5
seven - shivan - Saat - aathishivan ? OO7

James பாண்டவரை தெரியுமா?
யார் அது?
Double ஓ சிவன்
சிவன் is not black but gray
சாம்பல் சிவன்

காட்டிக் கொடுப்பது எப்போதும் துரோகம் இல்லை

நல்லோருக்கு கொடிய அநியாயம் நடக்கும்போது அதைக் காட்டிக் கொடுப்பவன் கடவுள் என்று வைக்கப்படுவான்.

காட்டிக் கொடுப்பவன் கெட்டவன் என்று குரு சொல்லிக் கொடுத்ததை கேட்டு, அதை dictionary இல் வைச்சு சுத்திக் கொண்டு திரியிறவர்களுக்கு அது புரியாது.
#தமிழர்

• வானவர் சொல்வதை அப்படியே கேட்டு செய்யும் தமிழரும்.
• வானவரையே மதிக்காத தமிழரும்.
• தானே வானவர் என்று வாழும் தமிழரும்.

கடவுள் இருக்கா இல்லையா?

நாம் கடவுளை வழிபட, கல்லை வணங்கும்போது, அங்கே எம்மையே நாம் வழிபடுகிறோம்.

இல்லாத ஒரு பொருளை நோக்கி, கவனத்தை செலுத்தும்போது, எமது கவனம் யாவும் நெற்றிப் பொட்டிற்கு வந்து, நிஷ்டை கை கூடுகிறது. மனம் அதீத தெளிவு பெறுகிறது; ஒரு நிலைப்படுகிறது.

கடவுள் இருக்கிறார் / இல்லை என்பது ஒரு புறம் இருக்க,
பக்தி என்பது ஒருவரை மேன்மைப் படுத்தும் ஆற்றல் படைத்தது என்பதில் சந்தேகமே இல்லை.

உனக்கு பிள்ளையார் பிடிக்குமா, முருகனை பிடிக்குமா? யாரை வழிபடுகிறாய்?

என்னைப் பொறுத்தவரை ஒரே கடவுள் தான். அவரைதான் வழிபடுகிறேன்.

ஐயையோ அவரை மட்டும் வர சொல்லிடாதடா!
அவர் வந்தால் பிள்ளையார் முருகன் இரண்டு பேரையும் அழிச்சிடுவார். இந்த உலகத்தில உள்ள எல்லாருமே வதைக்கப் படுவார்கள். ஏனென்றால் இங்கே யாரும் பாவம் செய்யாதவர்களும் இல்லை; எவருமே உத்தமர்களும் இல்லை.

தமிழர் ஆன்மாவின் துவக்கம்
Does this mean Rats From Australia formed Tamil New Year?

சிவன் கற்றுக் கொடுத்த ஆன்மீக சூத்திரம் / கருவிகள் மூலம் ஆதியை ஆராயும் தமிழர்களுக்கு, அங்கே மொழி புலப்படாது.

Tamil Soul Originated?
Cats or Rats or Both of them
All 3 Eyes - Murugan

During Primary Yuga Cycles
Might it be like this?

Axis of the Earth changes when Yuga Cycle Completes, a great shake in the Earth.

“ஊழி திரண்டதோ பகலவனும் தேரும் உருண்டதோ பாதாளத் தூள்”

The Earth's North Pole (which wobbles/nods) or the Magnetic North Pole (which shakes/drifts rapidly).
Here is the breakdown of these movements:

The "Nodding" or "Wobbling" (Geographic North Pole)

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...