ஒவ்வொரு யுகத்திலும் இதே கதைதான்
ஒரு நல்ல சக்தி; ஒரு தீய சக்தி
ஒரு பகல்; ஒரு இரவு
ஒரு வெற்றியாளன்; ஒரு பாதிக்கப்பட்டவன்
ஒரு ஆண்டவன்; ஒரு அடாவடித்தனம் செய்பவன்
இவை இரண்டும் இல்லாமல் சிவனே என்று, நடுநிலையாக இருந்தவர் உண்டு.
சிவன் ### சங்கரன் ### சக்கரன்
#இந்திய கொடி சக்கரம்
#புத்த கொடி சக்கரம்
எலியில் இருந்துதான் குரங்கு வந்தது.
இன்னமும் பின்னால் போனால்...
Jelly Fish இன் பின்புதான் மீன்கள் தோன்றின.
அவ்வழியே குபேரன் பின் இராவணனும்
கணபதிப்பிள்ளையின் பின் வேலுப்பிள்ளையும் தோன்றினர்.
அரசம்பட்டி எலி கணபதி (குஹன் / சுஹா), ஆண்டிப்பட்டி குரங்கு குமரன்
வானத்தில தாவிட்டு திரிஞ்சதால வான.ரம் இற்கு நில புலம் எதுவும் உடமை இல்லாது போய் விட்டது.
இன்று கூட சட்டம் உண்டு; 15 வருடம் இருந்தால் அந்த நிலம் அவருக்கே சொந்தம்.
மண் சொந்தக்காரி - மண்.டோதரி
பார் சொந்தக்காரி - பார்.வதி (உங்களின் வதிவிடம் என்ன்?)
தமிழர் சங்கரன் (நதிகள் சங்கமம் - சுழி - கலப்பு) பிள்ளைகள். அவர்களுக்குள் மும்முடியும் உண்டு.
- சேரர் - எலி
- சோழர் - குரங்கு
- பாண்டியர் - கலப்பு (Next Generation of Human Being)
- மூன்றுகண் => முருகன்
- மூன்றுகண் - தெய்வானை | கந்தன் | வள்ளி - முருகன்
- சேரர் | பாண்டியர் | சோழர்
முக்கண்ணணும் மூன்று கண்களும்;
ஆதாம் குரங்கும் ஏவாள் எலியும்;
சிவம் நிலையானது;
அதை ஆட்டி வைப்பது சக்தி;
சக்தி வியாபிக்கிறது;
Kannan Man Theory
தமிழர் எல்லோரும் இராவணன் வருதிகள் அல்ல ஆனால், தமிழன் எல்லாம் கறுப்பு என்று நான் சொல்லல. மும்முடி - சிவனின் முக்கண்கள் - கலியுகத்தில் சிவனே தமிழின் தர்மத்திற்குள் ஒடுங்கியது போல கருதலாம்.
சீதை - SiTa - Sivan Tamil means Tamil Shivan Ravanan Approached Indian Shivan / SiTa அவன் அப்போது தமிழ் இல்லாமல் இருந்து இருக்கலாம்.
தமிழர் என்பது ஒரு பரம்பரை அல்ல தமிழர் என்பது ஒரு மொழி பேசும் பெருந்தொகுதி. அதில் அசுரர், தேவர், சிவன் இருந்திருக்கலாம். நீங்கள் தமிழர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றா சொல்கிறீர்கள்? என்றால் மற்றைய எல்லோரும் தீயவரா? இந்த ஆணவம் தான் முருகன் ஆன பின்னும் தமிழருக்கு சாபமாக, முருகனின் ஒரு கண்ணான இராவணனிடம் இருந்து பின் தொடர்கிறது.

No comments:
Post a Comment