Monday, February 9, 2026

வேறு கடவுளிடம் இருந்து முருகனிடம் தடம் மாறி செல்வது நல்லதல்ல

எவரும் வேறு கடவுளிடம் இருந்து தடம் மாறி முருகனிடம் செல்வது நல்லதல்ல

• அவனிடம் இருப்பவர் எல்லோரும் Victims.
• யார் முதல் அவனை சேர்கிறார்களோ அவருக்கே எப்போதும் முன்னுரிமை. நொந்து வந்தான் என்று பார்க்க மாட்டான். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவான்.
• அவர்களுக்கு கொடுக்க உன்னிடம் ஏற்கனவே இருப்பதையும் உருவி, உன்னை அம்மணமாக விடுவான். உள்ளதையும் கெடுப்பான் கொள்ளிக் கண்ணன்.
• சேர்ந்தவுடன் ராஜா, Hero என்று கதை அடிப்பான். அவனுக்கே நன்கு தெரியும், அவனுக்கு பகை அதிகம் என்று. அதனால் உன்னை பப்பாவில் ஏத்தி, மொத்தமாக முறிந்து விழ வைப்பான்.
• தம் குலப் பெண்களைக் காட்டி, சொக்குப் பொடி போட்டு தன் ஆள் என்று வளைத்து வைப்பதில் மோகினி, இவனை விட கண்ணன் குறைவு தான்.

சத்தியம், இவை எல்லாம் நான் கண்ட அனுபவ பாடம். ஒரு குள்ளநரியாக எனக்கு நடந்து கொண்டான். இதை எல்லாம் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

ஆனால் அவனை நிர்வகிக்கும் Victims இரத்த வலிகளின் குணம் அது. அவனிடம் முழுமையாக தன்னை சமப்பிப்பவர்களுக்கு கண்டிப்பாக அது நடக்கும்.

Please never think about it.

பகை கொண்ட உள்ளம், துயரத்தின் இல்லம்.
தீராத கோபம் யாருக்கு இலாபம்.

நாம் யாரை வழிபட்டாலும் அதுவாகவே ஆகி விடுவோம்.

அவனை சேர்ப்பவர்களும் அப்படியே ஆகிறார்கள். அவனுடைய ஆட்களை மட்டுமே அவன் இரட்சிப்பான். வேறு யாராவது புதிதாக வந்தால், அவர்களுக்கு வதைபடு சாபம் தான். அவனே மேடையில் ஏற்றி, "இவன்தான் என் தலைவன்" என்பான்; அடுத்து அவனையே பலி கொடுப்பான்.
- Beginner Ragging

அவரை பச்சோந்தி என்றும் அழைப்பான்.

தொண்டமானாறு செல்வச் சன்னிதி முருகன், என்னை மொத்தமாக உருவி, பழிவாங்கிய பிறகு, இந்தப் பாடலை போட்டு காட்டினான்.

அந்த ஒரு நிமிடம்

முருகனிடம் இருப்பது எல்லாம் பகை மட்டும் தான். அவனை சரணடைபவர்களையும் அவன் பகை மற்றும் பாதிப்பு பீடிக்கும்.

சிவனை முருகன் மதிக்காததாக ஏன் புராணம் சொல்கிறது

அந்தக் காலம் தொடக்கம் அப்பனோட பகைதான்; முருகனுக்கு...
அப்பனைக் கொலை செய்தது இவன் தான் என்று வரலாறு சொல்லுதே!
தேவை இருக்கு...

கொஞ்சம் அறிவு கூடி விட்டால், புதிய தத்துவங்கள் பேசத் தோன்றும். உலகை பகைத்து தன்னை நம்பி வாழத் தோன்றும்.

என்னுடைய வாழ்க்கையை Use and Throw ஆக மாற்றிய பெருமை.
என்னுடைய குரு மற்றும் குடிகார தெய்வங்களான வாசு மற்றும் சரவணனை சாரும்.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...