Saturday, April 19, 2025

அட்டமாசித்தி கொண்ட தேவ ஜீன்கள், சிவனின் தமிழுக்கு மூன்று முகங்கள் - மெல்லச்சாகும் தமிழ்

தேவர், சிவன், அசுரர்
குகன், பரமசிவன், 6.ராவணன்
பிள்ளையார், பரம்சிவன், ச(6)ரவணன்
[பாண்டவர்(incl கந்தன்)], முருகன்
சேரர், பாண்டியர், சோழர்
தமிழ், தமிழ், தமிழ்
மலையாளம், தமிழ், தமிழ்

தமிழ் அழிய அதுவே காரணம்

தமிழ் அழிய அதுவே காரணம். தமிழை அழிக்க உலகம் சதி செய்கிறது என்பது பொய். தமிழ் அழிவது அதன் கர்மாவினால் ஆகும். அசுரர்களுக்கு அந்த மொழி மற்றும் கலாசாரத்தை சொல்லிக் கொடுத்ததே தமிழ் அழியக் காரணம் என்றால் நம்ப முடிகிறதா! யானை தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டிய கதை!

அன்பின் தாக்கம்

அன்பு ஆதங்கம் உன்னை பலவீனப் படுத்தும்.
இரக்கம் ஈதல் உன்னை அழிக்கவும்.

இதற்கு ஆதாரம் தேவையே இல்லை. இராவணன் சிவனை வணங்கிய புராதன புராண காலம் தொட்டு இதுதான் தமிழின் நிலை. பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும். ஆனால் அதையும் தாண்டிய அந்த அன்பு தன்னையே அழிக்கும். தூய பாலில் பொறாமை, ஏற்றத் தாழ்வு போன்ற ஒரு துளி விசமும் அதை உகந்தது அற்றது ஆக மாற்றிவிடும்.

எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், புண் கணீர் பூசல் தரும்.
அந்த அன்பு,அடையா நெடுங் கதவும் ஐஞ்சேல் என்ற சொல்லும் உடைய சடையப்பனை ஒன்றும் இல்லாதவன் ஆக்கி அதை பெற்றுக் கொண்டவர்களே, "நீ யார்ரா _" என்று சொல்ல வைத்தது. ஒருவேளை சிவனுக்கு புகழ் போதையாக இருக்குமோ!

அட்டமா சித்தி மற்றும் தேவர்கள்

தேவர்களுக்கு > இராமனுக்கு > வெள்ளையர்களுக்கு அல்லு கொடுக்கும் கொடூரமான இரகசியம் ஒன்று உண்டு. அவர்களுக்கு புராதன காலம் தொட்டு அட்டமா சித்தி, இயல்பாக கைகூடி இருக்கும். அதனால் அவர்களுக்கு பிறர் நினைப்பது வானலையில் நாளடைவில் வந்து சேரும். அது அவர்களுக்கு ஒரு பெரிய பலம் ஆகும். அதன் மூலம் இரகசியங்களை அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

ஆதலால், அவர்களை குழப்ப, துன்பப்படுத்த, அவர்களை சுடும் சொற்களால் மனதிற்குள் பேசுமாறு, ஒருவன் சொல்லிக் கொடுக்கிறான்.
அவன் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும். அவன் யார் தெரியுமா? மஹா-தேவர் சிவன் வழி பரமசிவனுக்கும் அசுரன் இராவணனுக்கும் பிறந்த முருகன், #Sa(6)ravanan.

பாத்திரம் அறிந்து பிச்சை எடு.

இதனால் சிவனுக்கும் துன்பம் விளையும் என்பதை அறிய மாட்டானா, அவ்வாறு சிவன் அழிய முருகன் என எஞ்சிப் போன அசுரன்! ஏன் அறிய மாட்டான். அவனுக்கு அதுவும் தான் வேண்டும். இரண்டு தலைகளில் ஒரு தலையை பலிகொடுக்கத் துணிந்து விட்டான். தெய்வானையை மணக்க மட்டும் என்று ஆக்கிக் கொண்ட சுயநலம் மீண்டும் தலைக்கேறியவன். அன்றே பரமன் வழி பாண்டியரை நெடுங்காலம் சோழர் என்று பெயரில் துன்புறுத்திய நன்றி மறந்த சுயநலம் மிக்க இராவணன்.

தேவர்கள், ATP, வெப்பம், மூச்சு

தேவர்களுக்கு எப்படி அட்டமாசித்தி உருவாகிறது. உடலில் ATP சக்தி காரணமாக வெப்பம் உருவாகிக் கொண்டிருக்கும். அதன் வீதம் தேவர்கள் மற்றும் பரமசிவனுக்கு மிக அதிகமாக இருக்கும்.

அது நாம் மூச்சு விடும்போது அந்த வெப்பம் குறைகிறது. ஆனால் அந்த மூச்சைக் கட்டி வைத்தால் உடலில் வெப்ப சக்தி அதிகமாகிக் கொண்டு போகும். அதனால் உடலில் ஒரு தேஜஸ் உண்டாகும். தேவர்களின் தோலின் நிறத்துக்கு காரணமும் இதுவே ஆகும். ஆனால் அவர்கள் வாழும் இடம் குளிர் தேசம் என்பதால் இது இயற்கையானது. அந்த ஞானத்தின் சூட்டை அவர்களால் தாங்கிக் கொள்ளவும் முடியும்.

மஹாயோகி சிவன்

ஆனால் பரமசிவன் மஹா ஜோகி. இந்த வெப்பத்தைக் கட்டுப் படுத்துவதன் மூலம் சூடான தேசங்களில் கூட அவரால் ஒளியுடன் இருக்க முடிகிறது. இவ்வாறு உடலில் மிகையாக தேங்கிய வெப்பம் இந்த உடலை பிரபஞ்சத்துடன் இணைக்கிறது. அதனால்தான் அந்த அஷ்டமாசித்தி உருவாகிறது.

சிலருக்கு இது பிறவி மற்றும் பிற காரணங்களால் தானாக கைகூடி விடுகிறது. Eg: ஶ்ரீ கிருஷ்ணர்.
உதாரணமாக தமிழரில் பரமசிவன் பரம்பரையுடன் மரபியல் தொடர்பு உள்ளவர்களுக்கு (தமிழர் - முருகன்) தானாக செயற்பட ஆரம்பித்து விடுகிறது. அது தற்கால நவீன அறிவியல் யுகத்துக்குப் பொருந்தாத ஒன்று. ஆகையால் அவ்வாறு சித்தி கைவரப் பெற்றவர்களை கலவரப்படுத்தி குழப்பி பைத்தியம் என்று ஆக்கி விடுகிறார்கள். அல்லது மனதிற்குள் இறைவனை பூஜிப்பதுபோல, கொடும் சொற்களால் தூசித்து தொடர்ச்சியாக தொல்லை தந்து தற்கொலை செய்ய வைத்து விடுகிறார்கள்.

”தேவா தேவா நமக”
”என்னுள் வந்து உறைந்த ஜோதி அவன் எங்கும் நிறைந்த இறைவன், மஹாதேவன்”

அசுரர்களின் வாரிசுகளின் ஞான துஷ்பிரயோகம்

இந்த ஞானத்தை பரமசிவன் அசுரர்களுடன் தோன்றிய வாரிசான முருகனுக்கும் கொடுத்தார். அதுபோல ஶ்ரீ கிருஷ்ணர் உம் தன்னைச் சார்ந்த அசுரர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்தார். அதனை அறிந்துகொண்டு, அவர்கள் செயற்கையாக உடலை சூடாக்கி தேவர்கள் மற்றும் பரமசிவனுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்.
> சூடான சுழுக்கெடுத்திடுவன்

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
- மகாகவி சுப்பிரமணிய பாரதி -

அங்கிகாரம் கிடைக்காமலே மடிந்த மஹாகவி பாரதி

மகாகவி பாரதியாரின் நிலையும் இதுதான்.
நின்னைச் சரண் அடைந்தேன், கண்ணம்மா!
கண்ணன் அம்மா தேவ-கி.
அதற்காகவே அவர் திறமைக்கு அவர் உயிருடன் இருக்கும் வரை எந்த அங்கீகாரமும் கொடுக்காமல் வைத்திருந்தார்கள். இப்போது சொல்லுங்கள் ஏன் தமிழ் அழிகிறது. அது அதன் கர்மாவினால்தான் அழிகிறது. நான் சொன்னது சத்திய வார்த்தைகள் தானே!
"தமிழினி மெல்லச்சாகும் - மஹாகவி பாரதி"

அது தமிழர் போக்கில், அட்டமாசித்தி மூலம் தேவர் வழிக்கு தெரிந்துவிட்ட ஒன்று. தேவனைப் பிரிந்த ஒன்று நிலைக்கலாம்; தேவர்கள் வஞ்சகம் செய்து இருக்கலாம். ஆனால் நடுநிலையான சிவனை பிரிந்த தமிழ் நிலையாது! அது நிதர்சனம், ஆதாரங்கள் தேவை இல்லை.
யார் காரணம்? யார் காரணம்?
கண்ணாடியைப் பாரு. அது நீதாண்டா!

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!
கொஞ்ச காலம் சிவனின் கழுத்தில் இருந்து ஆடினார்கள். தேவர்களுக்கு அலுப்புக் குடுத்தாங்கள்.

இப்போதும் பாக்குநீரிணை கழுத்துதான். இப்போ சொந்தக் காலில் இருந்து ஆடுறாங்கள். ஆடட்டும் அது அவர்கள் பூமி. ஆனால் சிவனையே வதைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எல்லோர்க்கும் அருளும் சிவனை.யே பிரிந்த எதுவும் நிலையாது!
"அசுரர்: பார்த்தீங்களா எல்லாம் பொருந்துது. பாக்கு நீரிணை... இது எங்கட இடம். எங்க வந்து யாருகிட்ட..."

நன்றி மறந்த அசுரர்

நான் தான் சொன்னல்ல. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று அசுரர்களுக்கும் எல்லாம் கொடுத்த சிவனுக்கு இவர்கள்... நீ ஆர்ரா மயி... என்று தான் கேட்பார்கள். இந்தியாவில் பாரத தேசத்தில் பாதி, குமரி அழிந்த போது வந்த உங்கள் குலத்துக்கு இடம் அழித்தவன் சிவன். உங்களின் நிலம் குமரி. போய் கடலுக்குள் தேடுங்கள். இது அதில் சிறு துண்டுதான். இங்க எங்கட ஆட்கள் 100 பேர் இருக்க முடியாது என்றால் பாரதத்தில் இருக்கும் அசுரர்கள் ஜீன்களுக்கு என்ன கதை!

எல்லோருக்கும் வரலாம் வரலாம் வா என்று அடைக்கலம் கொடுத்தவன் பரம.சிவன். அவனுக்கே இதுதான் பதிலா... நீ வரலாம் நீ வரலாம் நீ வரலாம்.

ஒருவன் பக்கம் இருக்கும் நியாயங்கள். அவன் உண்மை ஆத்மா என்னவென்று தெரியாமல் தீர்ப்பு கொடுப்பீர்களா?
தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்... உங்களுக்கு அப்படி ஆகி விடவில்லை (More precisely, it hasn't happened like this to you); இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

அசுரர்கள் தம்மை மன்னர்கள் கடினமாக வேலை வாங்கி ஏமாற்றி விட்டதாக கருதுகின்றனர். மன்னராட்சி அழிந்து ஜனநாயகம் தோன்றக் காரணம் வேறு என்ன இருக்க முடியும். அதிலும் சிவன் மீது சொல்லப்படும் குற்றச் சாட்டு ஏற்க முடியாதது. அப்போது கஸ்டப்படுத்தி வேலை வாங்க வேலையாவது இருந்தது. இப்போது வேலையும் இல்லை.

அசுரர்: நாங்கள் எல்லாம் என்ன சப்பையா! கீழ்மை நிலையில் இருக்கும்போது பாவம். அவர்களைப் பட்டை தீட்டிய பிறகு கொம்பு. பட்டை தீட்டிய கொம்பு!

மஹாதேவன் மாதவன் சேர்க்கை

புதுயுகத்தில் கலியுகத்தில் அசுரர்கள் வருதியுடன் பழகிப் பார்த்தார். அவர்கள் காட்டும் equity இவருக்குப் பிடிக்கவில்லை. இது சரி வராது.
>> நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா - தேவகி
>> சாகும்வரைக்கும் யாரும் மதிக்கல.

பரமசிவன் நிலையும் அதுதான் என்று நினைக்கிறேன் அதுதான். கண்ணன் கூட்டம் வந்ததும் அவர்களுடன் சங்கமம் ஆகிக் கொண்டான்.

எங்கிருந்தோ வந்தான்; இடைச்சாதி நான் என்றான்.
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...