Saturday, April 26, 2025

வந்தாரை வாழவைக்கும் சிவபூமி - மும்மூர்த்திகளும் இணைந்த புனித இடம்

சிவலிங்கம் குறிப்பது மூப்புரத்தில் ஒரு தேசமான சிவ பூமியையே ஆகும். உயிர்கள் ஐங்கர (தலை கை கால் - ஐந்து முகம்) உருவம் கொள்ள காரணமான, அடையாளமாக பூமியில் இருந்த ஒரு தேசம், சிவ பூமி ஆகும்.
> தியான தீட்சையில் முழுமையடையும் ஐம்முகம் கொண்ட சிவன்.
சிவலிங்கம் நமக்கு புகட்டும் ஞானம், யோகம் ஆகும். கால்களை மடக்கி அமர்ந்து தியானம் செய்யும்போதான தோற்றமும் சிவதேசமான சிவலிங்கத்தின் தோற்றம் ஆகும்.

சிவலிங்கத்தில் சிவ பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் உண்டு. இவ்வாறாக மூவுல குடிகளுக்கும் இடம் கொடுத்தவன் சங்கரன்; இப்போது தெருவில் நிற்கின்றான்.

ஐம்முகன் - ஐங்கரன் பிரம்மாவின் (வானவர்) ஒரு படைப்பு

சிவனுக்கு ஆதி அந்தம் இல்லை. ஆனாலும் பரமசிவனும் பிரம்மாவின் ஒரு படைப்பு ஆகும். சரியாக ஒரு தலை, இரு கைகள், இரு கால்கள் கொண்ட தோற்றம், முதற்கடவுள் ஐங்கரன் என்னும் பிரம்மாவின் ஒரு தலை பிள்ளையார். அதே பிள்ளையார் தும்பிக்கை நீங்கி சிவன் என்று முழுமை பெற்று, முழு முதல் கடவுள் ஆகிறார் (முதல் > முழு முதல்). எப்போதும் படைப்பின் கடவுள் பிரம்ம தேவரே ஆகிறார்.

சிவன் முழுமை அடைந்தது எப்படி?

பிரம்ம தேசத்து மாயன்களுக்கும் சிவனுக்கும் தொடர்பு உண்டு என்பர். முதன்முதலில் சிவனுக்கு முழுமை அழித்து மனித உருவம் (குரங்கு) கொடுத்தது சிவபூமி ஆகும். அதற்கு அந்த நிலத்தின் பூகோள அமைப்பான சிவலிங்கமே காரணம் என்று நம்பப்படுகிறது. கையிலையும் மந்தாரம் என்னும் குமரியும் சேர்ந்து அமைந்த, தியான தீட்சை வடிவம் (சப்பாணி) அவனுக்கு அந்த ஞானத்தை கொடுத்தது.

மும்மூர்த்திகளை குலதெய்வமாக கொண்ட முப்புரத்து குடிகள்

• காளி தாச
• கண்ண தாச
• பிரேம தாச

முப்புரம் எரித்த சிவன்

தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர். இவர்கள் பிரம்ம #தேவனை (அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா) நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள். வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள்.

பிரம்ம லோகம், விஷ்ணுலோகம், சிவலோகம் ஆகிய முப்புரத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, உயிர்களை கொடுமைப்படுத்தினார்கள். அப்போது சிவன், ஆதிசிவன் மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும், நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான். “தேவர்களையும் காக்க வேண்டும், சிறந்த சிவ பக்தர்களாகிய அந்த அரக்கர்களையும் வதம் செய்யக் கூடாது’ என்று கருணை கொண்ட இறைவன், வில்லை வளைக்காமல், நாணைப் பூட்டாமல் அண்ட சராசரங்கள் நடுங்கும் வண்ணம் ஒரு புன்னகை செய்தார். அப்போது தோன்றிய அக்னியினால் முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. பிரளயம் இப்போது நடந்தேறுகிறது.

பிரம்மாவை வெறுத்து பிரிந்து சென்ற பார்வதி

தமிழர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது. தமிழர் ஆபிரிக்காவில் இருந்து வரவில்லை. பிரம்மாவின் ஆட்களுடன், ஆபிரிக்கா இங்க இருந்து அங்கே பிரிந்து சென்று ஆபிரிகாவின் சோமாலியா என்கிற தட்டத்துடன் இணைந்ததாக கூறப்படுகிறது. அதையே பார்வதி #சிவனை பிரிந்ததாக சொல்கின்றனர்.

அடப்பண்ணி வைத்தார் #அடிசிலை #உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
இந்தப் பாடலின் மறை பொருள்களில் ஒன்று, ஆதிசிவன் குமரியை அழித்த கதையே ஆகும்.

பழம் கொடுத்த பரமசிவன்

பிரம்மாவின் ஐங்கரமுள்ள பிள்ளையாரின் தலைக்கு, பிரளயத்தின் இலங்கைப் பழம் கொடுத்த சிவன்.  ஈழம் (இழந்த.பழம்) இழந்து தவித்த முன்னவன் சரவணன் குமரன் (குரங்கு). சிவனும் பிள்ளையாரும் கலந்து கேரளாவின் மலையாளம் உருவானது (J+C).

பிரமாவின் தலைகளில் ஐங்கரன் பிள்ளையாரை மட்டும் சேர்த்துக் கொண்டது ஏன்?

மூத்த சிவனுக்கு அதன் தேவையும் இருந்தது. பிரம்மம் என்பது படைத்தலின் அடையாளம். அருகிவரும் அவன் இனத்தை பெருக்க அவனுக்கு பிரம்மாவின் ஆசிகள் தேவை. பிரவாகம் என்றால் பரவுதல், வியாபித்தல், spread like cloud, propagation ஆகும். இதனை விஷ்ணு பிரம்மா சேர்ந்து உருவான இராமனின் இரத்தத்தில் அதிகம் அவதானிக்க முடிகிறது.

சிவனும் நிறபேதம் பார்த்தானா?

அசுரருக்கும் இடமளித்தவன் சிவன். ஆதாரம் - ரா.வண்ணன் > சரவணன்
சரவணன் என்னும் முருகன் சிவனின் முதல் தத்துப் பிள்ளை.
அவன் நிறபேதம் பார்ப்பது இல்லை. ஆனால் பிரம்மாவின் ஏனைய தலைகள் அவற்றின் படைக்கும் ஆற்றலால் வலிமை பெற்று, பல்கிப் பெருகி, தலைக்கனம் கொண்டு, மூவுலகையும் ஆட்டி வைத்தார்கள். அந்த அசுரர்களை, உயிர்களைக் காக்க அளித்தார் பரமசிவன். இதனையே முருகனின் சூரசம்காரம் என்கிறார்கள் (தாரகாசுரன், சூரபன்மன், சிங்கமுகாசுரன்).

இராவணனும் பரசிவனும்

பிரளயத்துக்கு முன்பு இருந்தே சிவனுடன் இராவணனின் 6 தலைகள் இருந்தது. அதுவே சிவனிடம் ஞானம் பெற்று, அவன் பிள்ளை சரவணன் என்று அழைக்கப்பட்டது. பழனி என்றழைக்கப்படும், வரைபடத்தில் மலைபோன்ற யாழ்ப்பாணத்தில் நின்று சண்டை செய்த பிள்ளை அதுவே! ஆறு தலைகளின் 5 தலைகள் சிவனின் தீர்ப்பை ஏற்றன. ஆனால், ஈசனுடன் ஞானமொழி பேசும் அந்த பழனியை சேர்ந்த, அறிவுக்கு ஆதாரமான #தலை - வேல், அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இது சிவதேசத்து வரலாறுக்கு மட்டும் அல்ல. எல்லோர் தலையிலும் இருக்கும் மூளையும் அதுவே; அடம்பிடிக்கும்.

சிவனும் பரமசிவனும்

சிவனுக்கும் பரமசிவனுக்கும் வித்தியாசம் உண்டு. மும்மூர்த்திகளின் ஒருவன் சிவன். உயிர்களுக்கு அடையாளமாக கொள்ளப்படுபவன். ஆனால் அவன் அருள் ஐங்கரனுக்கே இருந்தது. அதுவே புவிவாழ் உயிர்களிலும் பிரதிபலித்தது. பரமசிவன் மனிதன் (குரங்கு) உருவாகிய சிவபூமியின் முதற்குடி / பூர்வ குடி ஆவான். கையிலாயம் என்னும் தலைகீழான பாரதம் அவன் வாசம் செய்த இடம். சிவனுக்கு தலையில் பிறையாக இமய மலையும், கங்கை நதியாக சிந்து நதியும் சேர்த்து சிவபெருமான் என்று உருவம் கொடுத்துள்ளனர்.

ஒன்று பட்ட இராவணன் - 10 தலை

பிரம்மாவிற்கு 5 தலைகள். தலைக்கனம் கொண்டதால், அதில் ஒரு தலையை சிவன் கிள்ளினார்.
பரமனை மதித்திடா பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே
யொழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு
தண்ட முன் புரிதரு வடுகனைப் போற்றிச் செய்குவோம்(கந்த புராணம்)

பிரம்மாவின் பரம்பரையை அழித்தல்
எஞ்சிய தலைகள் பி.ர.ம்.மா என்று இருந்தது. இதிலே 4 இராவணர்கள் உள்ளடக்கம். அவர்கள் அங்கிருந்து வந்து குமரியில் சிவனுடன் சேர்ந்து கொண்டனர். அந்த தலைகள் சேர்ந்து 10 தலையாக மாறியது. பின்னாளின் அவனின் ஆட்டம் அதிகரித்துப் போனது. அவன் பரமசிவனை மதிக்கத் தவறினார்கள். சோழர்கள் பாண்டியர்களை 200 வருடங்களாக கொடுமைப்படுத்தியது அண்மைக்கால வரலாற்றிலேயே உள்ளது. அவை எல்லாம் காரண காரியத் தேவை ஆகும்.

பிரம்மாவை (பிரம்ம பரம்பரை - பிரம்ம தாசர்) தேவர்கள் 3 முறை அழித்தல்:

முருகன் - சூரசம்காரம்
இராமன் - இராவணவதம்
கிருஷ்ணன் - மகாபாரதம்

பிரம்மாவிற்கு பூமியில் கோயில் இல்லை > எந்தக் பிரம்ம குடியிருப்பும் இல்லை.. சிவனின் #அடிமுடி தேடிய கதை. தாழம்பூ பொய் சொன்னது. அதனால் தாழம்பூ சிவ வழிபாட்டில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டது.

ச.6.ரவணன் (தமிழ்)
க.4.ரவணன் (இப்போது சிங்களம் - பிரம்ம தேசம் சார்ந்தவர்)

தமிழருக்கு பிரம்மாவின் முகமும் இருக்கிறதா!

அவுஸ்திரேலியா தமது தேசம் என்று சொல்லும் தமிழர். தமிழ் என்கிற ஒரு மொழியை மட்டும் வைச்சுக் கொண்டு, எல்லாம் தன்னுடையது என்று சொல்வது சற்று வியப்பானது. பிரம்மா படைத்தல் கடவுள் என்பதால், பிரம்மாவின் படைப்பில் புதிய புதிய உயிர்கள் உருவாகின. ஆஸ்திரேலியாவில் அதன் சாத்தியம் அதிகம் தான்.

ஆனால் அப்படி உருவான பூத கணங்கள், மாறுபட்ட உருவம் கொண்டவை. சிவனின் தோற்றம் 5 தலை (4 கால் ஒரு தலை) உடையவையாக இருக்கவில்லை. அவற்றை கூட தன்னுடைய பூத கணங்களாக மாற்றி வளர்த்து எடுத்தது, இந்த சிவனின் மண் மற்றும் அதன் அமைப்பு. பிரம்மாவுக்கு சிவன் தேசத்தில் இடம் கொடுத்து வைத்திருந்தான்.

பிரசாந்த், பிரபாகரன், பிறேமதாச இன்னும் எத்தனை பிற இந்த கராவன் என்னும் பிரா(ம்)மன். கரவன் என்பதை விட, பிரம்மன் என்பது பொருத்தமான பெயர்! இராமன் இராவணனைக் கொன்றதும் ஏன் பிரம்ம கத்தி தோசம் பிடிதது என்று இன்று புரிகிறது. அழிக்கப்பட்டது 10 தலை இராவணன் அல்ல. 4 தலை க.ராவன், பிரம்மன்.

மூவுலகையும் ஆழும் விஷ்ணு

இராமாயண காலம் தொட்டு மூவுலகிலும் வீஷ்ணுவின் ஆட்சியே! இராம்மனுக்கு விஷ்ணுவும் பிரம்மாவும் தாய் தந்தை போல. சரவணன்  பிரம்மாவை அழித்தார் என்று சொல்லிக் கொண்டு இராமாயணம் செய்து மூவுலகையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதன் பிறகு மஹாபாரதம் நடாத்தப்பட்டது. மஹாபாரதத்தில் பரமசிவன் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் தோன்றிய கண்ணன் பக்கம் நின்றார். மீண்டும் பிரம்மாவை வீழ்த்தினார்கள்.

யார் இந்த JC?
பிள்ளையார்(J) + சிவன்(C) > கேரள மலையாளம்.

சிவனும் பிள்ளையார் என்னும் பார்வதி தேசத்து பரம்பரையும் சேர்ந்து மலையாளம் உருவானது. இப்போது எஞ்சி இருக்கும் பரமசிவன் விழுதுகள் இவை மட்டுமே. பாண்டியர்கள் சோழர்களால் தமிழர் என்ற பெயரில், நிறபேதம் காரணமாக விழுங்கப்பட்டுக்கொண்டு உள்ளனர். அது காரண காரியமும் ஆகும்; தேவைகள் வாழும்.

JC - என்பது மலையாளிகள் சிவன் குலம் ஆவார்கள். என்றால் JC.B? Jesus Christ

அசுரர்கள் யாவரும் பிரம்ம குலம் ஆவார்கள். பிரம்மாவின் பிந்தைய, கடைசி படைப்புக்கள். பிரம்மாவின் பிள்ளைகள். அவர்கள் பிறக்கும்போது கறுப்பாக, தெற்கில் பிறக்கிறார்கள். வடக்கிருந்து ஒளிபெறுகிறார்கள்.

கரியில் தொடங்கி கதிரில் முடிக்கிறேன் (A > W); என் கலங்கரை விளக்கமே!

பரமன் வழி பாண்டியரை வெறுத்த இராவணன் வழி சோழர்கள்.

சீதையைக் கடத்திய இராவணனை பொன் மான்(man) இராமன் வதைத்த பிறகு, வெள்ளை நிறம் மீது இராவணன் குலம் ஆறாத பகையுடன் திரிந்தது. இது போக பழத்தை சிவன் பிள்ளையாருக்கு கொடுத்த பகை வேறு.
இதனால் சிவனையே வணங்கும் சோழர்கள் பரமசிவன் பரம்பரையை பலவாறு துன்புறுத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வைஸ்ணவத்தை தழுவிய பாண்டியர்கள் அதிகம் இருந்தனர். வைஷ்ணவம் விஷ்ணு தேசத்தில் இருந்து வந்த மதம். அதனால் அவர்கள் வெள்ளை நிறத்தில் இருந்தனர்.
எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நான் என்றான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்! கண்ணன்.
சிவன் விஷ்ணு > கண்ணன்

இதற்கிடையில் மகாபாரதம் கண்ணன் தலைமையில், பாண்டவர் - பாண்டியர் மகாபாரத யுத்தம் செய்து, அவர்கள் சொந்த நிலத்தை பெற்றுக் கொடுத்தார். அப்போது இந்திரப் பிரஷ்தம் என்னும் யாழ்ப்பாண இராச்சியம் நிறுவப்பட்டது. அதை ஏற்றுக் கொள்ளாத சரவணன் கலகம் செய்து அதை வீழ்த்தினான். இப்போது தமிழர் என்னும் போர்வை அமைத்து நாடகம் போடுகிறார்கள்.

உனக்கு அடைக்கலம் கொடுத்த முதற்குடி பரமசிவனை, சிறிது சிறிதாக விழுங்கி, அவனை அவன் தேசத்தில் வைத்தே அழித்தாய். இன்று உன்னை உன் இடத்தில் இருந்து அழிக்கிறார்கள். பரம சிவன் பிரம்ம சுரரை சேர்த்தான், சிவன் செத்தான். உனக்கு உன் இடம் தெரிந்துவிட்டது. அதுவும் இப்போது உன் அண்ணனின் ஆட்சியின் கீழ்தான் இருக்கிறது பிரம்மான்.

உலகை ஆட்டிவைக்கும் பிரம்மாவின் ஒரு தலை - பிள்ளையார் - தமிழர்

தமிழ் மொழியை சொத்து என்று கருதாத பிள்ளையார் - விஷ்ணுவின் ஐரோப்பா சென்று பிடித்து கோட்டையை பிடித்து, ஆட்சியும் செய்கிறார்கள்.
பிரித்தானிய கொடியில் சிங்கம் எப்படி வந்தது! ஐரோப்பா விஷ்ணுவின் தேசம், அதன் கொடியில் வலியது, வல்லூறு, கருடன், பருந்து அல்லது ஆசிசேஷன் இருக்கலாம். சிங்கம் எப்படி வந்தது! பிரித்தானிய அரச குடும்பத்தில் எலி.சபெத், சார்லிஸ் ஆகிய பெயர்கள் எப்படி வந்தது!
சிங்கம் - சிவன்
Lions: lions are from Kumari
Eastern and Southern Africa are the primary ancestral lands.
Lions spread from Africa into Europe and Asia during periods of favorable climate.

CCC சிவன்

சி எல்லாமே சிவனின் அங்கங்களாக உள்ளன.
பரமசிவன் Civan - இராவணன் C.Ravan - வடஇனத்தவர் Chinese.
சிங்கம் சிலந்தி சிகரம் சிவப்பு சிந்தனை
சித்தார்த்தன் கிருஷ்ணன் என்ற பெயர் கூட அதன் தன்மை கொண்டு வந்தவைதாம்.

சிவனுக்கு பிள்ளையார் சரவணன் இருவரும் தத்து பிள்ளையா?
கந்தன் - சாந்தனு மட்டும் தான் சிவனின் பிள்ளை. சிவனுக்கும் இராவணனுக்கும் பிறந்தது கந்தன் அல்லது சங்கரன்.ராவணன் > சரவணன்.
சிவனுக்கு குஹனுக்கும் பிறந்தது கேரளா மலையாளம் ஆகும்.

• சிவன் + விஷ்ணு  =>  கண்ணன்
• விஷ்ணு + பிரம்மா  =>  இராமன்
• சிவன் + பிரம்மா  =>  Joseph Jesus

• Janesh + Chiva  =>  JC
• Joseph Jsepha + Mary  =>  Jesus
• Vasudevan + Devaki  =>  Krishnan - Kannan - Mathavan
• Thasarathan + Kosalai  => Ram
[யோசேப்பு + மரியம் => இயேசு
வசுதேவன் + தேவகி => கிருஷ்ணன் (கண்ணன், மாதவன்)
தசரதன் + கோசலை => இராமன் ]

JC B கிறிஸ்து
JC V கிறிஸ்ணன்
V B ராமன்

மூன்று தூயவை - பரப்பிரம்மா பரவிஷ்ணு பரமசிவன்
கலப்பு இயல்தகவு 3.

சிவனுக்கு அழிக்க பல முயற்சிகள் நடந்திருந்தாலும் கடைசியில் பேரழிவு வந்து அனைத்தையும் அழித்துவிடும். தான் தான் அந்த சிவன் என்று அறியாதவன் தன்னையே, சீவன் என்னும் supreme soul பரமாத்மாவை அழிக்க நினைத்தால் என்னவாகும். ஏற்கனவே அடிசிலை உண்டு விட்டார்கள். அரைக்கு கீழே பலவீனமாகி துன்பப்படுபவர் அதிகம்.

ஆனால் முஸ்லிம்கள் சொல்லும் அந்த பரமபிதா, கிறிஸ்தவர்கள் சொல்லும் அந்த பரமபிதா பூவுலகில் இருப்பவர் அல்ல. அவர்கள் பரம்பொருளை, ஆதிசிவனைக் குறிப்பிடுகிறார்கள். அவரை யாரும் அழிக்க முடியாது! அவரை நாம் சிவன் என்று சொல்கிறோம். உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியனும் அவரே! ஆனால் அத்துடன் அவர் எல்லை முடிந்து விடவில்லை.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...