Thursday, May 30, 2024

கடவுளும் மனிதனா! மூடி மறைக்கப்படும் வரலாறு - கர்மா வலி.யது

Murugan, who is he?
He is a god.

Isn't he a person?
Yes, ancestors.
His followers believe that he established their lifestyle, culture, tradition, everything. And he would guide as he did when he was whenever they are in trouble, they hope.

வேறு கதி இல்லை என்று தம்மை சரணடைந்தவர்கள், ஒருபோதும் தமக்கு எதிராக சதிகள் அல்லது துரோகம் செய்ய மாட்டார்கள் என்பது, அன்று முதல் அடிப்படைக் கோட்பாடாக நம்பப்பட்டது. அவ்வாறு சரணடைந்தவர்களை, அவர்களின் எதிரிகளிடம் இருந்து காத்து, துன்பத்தில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு ஆவன செய்து, தமக்கு தெரிந்த ஞானம் எல்லாம் புகட்டி, அபயம் அளிப்பது, அந்நாளில், நாகரீகம் அடையாத காலத்தில், பரவலாக நடந்த விடயம்.

கடவுள் தோன்ற முன்பு, ஞானம் மட்டும்தான். அது வளர வளர நாகரீகமும் வளர்ந்து கொண்டே போனது. அது ஈஸியாக இன்னொருவருக்கு போய்விடும். யார் வேண்டுமென்றாலும் அதனால் பயன் அடையலாம். ஆனால் 'அந்தப் பயன் தமக்கும், தம்மை சார்ந்தவர்களுக்கும்,  தம்மை சரண் அடைந்தோர்க்கும் மட்டுமே கிட்ட வேண்டும்' என்று நினைத்தவர்கள், தமது முதல் குரு, முன்னோர் ஆகியவரை கடவுளாக்கி, அவற்றுடன் அரிய பல ஞானத்தையும், நல்லனவற்றையும் சேர்த்து கதைகள் எழுதலாகினர். அவை இன்று புரானங்களாக நம் முன்பு உள்ளன. அவை அவர்களை சேர்ந்தோர்க்கு காலாகாலமாக ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

இது முருகனுக்கு மட்டும் அல்ல. அனைத்து தெய்வங்களுக்கும்தான். அப்படி பார்க்கையில் பரம எதிரியாக இருந்து கொண்டு ஒரே குல தெய்வங்களை கொண்ட பல கூட்டங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. அவர்களுக்கு பாவம் அதன் பொருள் என்ன என்றே விளங்கவில்லை. சரணடைவது என்றால் என்ன என்று விளங்கவில்லை. சூரியனை கார்மேகம் விழுங்குவது போல, இடையில் ஒரு குழப்பம் ஏற்படுத்தி யாரோ நன்மை அடைந்து இருக்கிறார்கள்.

ஏலந்தபயம், ஏலந்தபயம், செக்க செவந்த பயம்,
இது தேனாட்டம் இனிக்கும் பயம்
எல்லோரும் வாங்கும் பயம்,
இது ஏழைக்கினே பொறந்த பயம்..

பிள்ளையார் தந்திரத்தால் வெல்பவர், capitalism / முதலாளி வர்க்கம்.
முருகன், கடும் உழைப்பால், வீர தீரத்தால் வெல்பவர், communism / தொழிலாளர் வர்க்கம்.
வேடன் வேலன் ஆக வேலைக்காரன் வேலுக்காரன் ஆனான் போலும்

இவை யாவற்றையும் போதனை வழியாக மாற்றி, தர்மத்தை மீட்டெடுக்க, ஞானம் ஒன்றே மெய்ப்பொருள் என்று கருப்பொருள் கொண்டு தோன்றியது தான் பௌத்தம். அதன் பிறகு வெள்ளைக்காரன் அதனை உடைப்பதாக சொல்லி, அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டு, அனைவரதும் ஆதரவுடன், ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தினான். அதிலும் பெரிய வேறுபாடு இல்லை. அது மதயானை என்றால், இது முதலை போல, அதே செயல்பாட்டையே வேறொரு பாணியில் செய்யப்படுகிறது.

இவ்வாறு, கடவுளை மனினதனாக்கி வரலாற்றை, எப்படி மறைக்க முடிந்தது. அது அவர்களின் கர்மாதான். அன்று ஞானத்தின் அடிப்படையில் வாழ்வியல் இருந்தாலும், அவர்களுக்குள் உயர்வு தாழ்வு தீண்டாமை இருந்தபடியால், அது குறித்த அறிவு மிகக் கணிசமான அளவினர்க்கே இருந்தது. அது குறித்து யாருக்கும் தெரியாது; தெரிந்த யாரும் உயிரோடு இல்லை என்பது போல ஆகியது.

ஆனால் சீர் தூக்கி பார்த்தால், பௌத்தம் மேல் என்று தோன்றுகிறது. ஏன் அன்று அளவு கணக்கு இன்றி மக்கள் அனைவரும் பெளத்த மதத்தை தழுவிக் கொண்டார்கள், பிறகு மன்னனும் அதனை ஏற்க வேண்டி ஏன் வந்தது என்றால்... அது அந்த ஏமாத்து. 90% மக்களை பேதமையால் ஏமாத்தி வைத்துக் கொண்டு, ஏனையவர் அதிகாரம் சுகபோகம் அடிமைப் படுத்தல் என்று வாழ்ந்த அந்த கர்மா தான் அதனை செய்தது. இன்றும் ஒன்றும் மாறி விட வில்லை. அன்றும் அவன் (அந்த jeans) எண்ணம் அதுதான். இன்றும் அதுதான். ஆனால் இன்று அவன் சந்ததி பல்கிப் பெருகி விட்டதால், அவனையே அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை. அதனால் பல அதிகார சர்வாதிகார முறைகளை வைத்து அடக்கி ஆழ ஆரம்பித்து இருக்கிறான்.

எந்த ஒன்று தமக்கு விடியலைத் தரும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அது ஒருவருக்கானது அல்ல, எல்லோருக்குமான விடியல் தான் நிலையானது என்று உணரும்போது, மதங்கள் மீண்டும் தலை தூக்கும். ஆனால், அந்த மதங்களின் பின்னால் போபவர்களை, ஆட்டு மந்தை போல ஏமாற்றி இடையில் ஒருவன் மீண்டும் தொடங்குவான்.

ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும். போர் ஒன்றே இதன் முடிவாக இருக்கும். அதனால் அழிவு, மீண்டும் இரத்தம், அசோகன், பௌத்தம் போல ஒரு மதம் என்று தொடரும்...

Do you pray god Rama?
I pray all goods, including gods.

# புராணங்களில் வழிபடும் பாத்திரங்கள் மற்றும் அவற்றின் குணவியல்புகளாக சித்தரிக்கப்படுபவையும் மிக முக்கியமானவை. அவை தான் அங்கு கடவுளை ஆபாகனம் செய்கின்றன.

நான் என்பது யார்?
பெயரோ, உடலோ, உயிரோ, புகழோ அல்ல.

நான் என்பது நான் கொண்ட அனுபவம் / ஞானம் / நினைவுகள்.

நான் பலர் மனதிலும் பலவிதமாக (VERSIONS) காணப்படலாம்.
ஆனால் எனக்குள் எப்போதும் ஒரே ஒரு VERSION மட்டுமே இருக்கும்.
நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பலவிதமாக நடித்தாலும் அவை எல்லாம் சேர்ந்துதான் நான்.

ஆனால், இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்பதை வைத்து, முன்பு நான் எப்படி இருந்தேன் என்று சொல்ல முடியாது.
"மாற்றம் ஒன்று தான் மாறாதது" - கோ(ச்)சடையான்.

ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் என்னுடைய முன்னைய VERSIONS உடன் சண்டை போடும் இன்றைய நான். 😂🤣

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...