பிள்ளைகளின் பண்பு = முக வடிவு = ஜூன் ஐ வைத்து சிவன் முருகன் பிள்ளையார் என்று கடவுளரின் பெயர் வைப்பர்.
Sivan - support everyone regardless
Pillaiyar - management / மேய்ப்பன் / கணபதிப்பிள்ளை.
Murugan - போர்/ சேனாதிபதி / தொண்டர் பக்கம்
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"
அது பிறவியால் மட்டும் பெறப்படுவது அல்ல. வாழ்வின் அனுபவ ஞானமும் ஒருவனை மாற்றும்.
அதோடு ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு பண்பு, சுவாச முறை, தந்திரங்கள் இருக்கும். அவை அவர்களின் புராண கதைகள் கொண்டு அறியப்படுகிறது. அந்த புராணத்தின் தன்மை அவர்கள் பெயரை / ஜீன்கள் கொண்டவர்கள் நிஜ வாழ்விலும் நடந்தேறுகிறது.
இப்படியாக கடவுளின் பெயரை வைத்து ஆண்டதே, அந்தக் கடவுளுக்கும் தமிழர் வரலாறுக்கும் இடையிலான மிகப்பெரும் குழப்பம் ஆகியது.
To a co-worker, can't you even fight for this. You are a loser. This is a strategy kanapathippillai used.
ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு அப்பனையும் கடிச்சிட்டான். சிவனையும் சண்டை செய்கிற வேலுப்பிள்ளையுடன் சேர்த்து treat பண்ணுறான்டா.
எல்லோரையும் சமமாக மதிப்போர் (சிவன் ஜீன்) இனி கணபதிப்பிள்ளைக்கு support பண்ணாதே! அவனுக்கு கொடுத்த பழத்தை பிடுங்கி சின்னவனுக்கு கொடு!
I think already mission start பண்ணியாச்சு என்று நினைக்கிறன். பத்துது பாருங்க. வேலுப்பிள்ளை தோற்றது தான் அண்மையில், பிள்ளையார் தோற்று ஓடி பலகாலம் ஆயிற்று.
சின்னவன் அப்போவில இருந்தே பயங்கரக் குழப்படி.
#களவெடுப்பான். பிறகு வேறொருவன் என்று #பொய் சொல்லுவான். உள்ள நாட்டு அடாத்து வேலை எல்லாம் பார்ப்பான். ஆக்கினை தாங்கேலாது. அதால அவனுக்கு ஒரு சின்ன இனிப்புக் கூடக் குடுக்க மனம் வாறதில்லை.
அப்போ பழம்!
ஆனால் இப்ப பார்த்தால் பெரியவன் தான் அப்படி எல்லாம் செய்ய வைக்கிறது என்று ஒரு கதை அடிபடுது. தான் கள்ள வேலை பாத்திட்டு சின்னவனுக்கு ஒரு பொய்யை சொல்லி தப்பிச்சிடுவான். பிறகு அவனே மாட்டி விட்டு நல்ல பெயர் வாங்குவான் போல...
தங்களைப் பற்றிய உண்மை யாருக்கும் பிடிக்காது தம்பி. ஆனால் வரலாறும் பெறுபேறும் சொல்லும்; நடந்ததை. நீ எப்படிப் செய்தனி என்று. பார்த்து எழுது.
சின்னவா, உன்னுடைய இந்தக் குணம் தான் அண்ணைக்கும் உனக்கு ஒன்னும் கிடைக்கேல்லை. இன்னைக்கு உனக்கு ஒன்னும் கிடைக்கேல்லை. இனியும் கிடைக்காது. என்னை நீ ஒரு பேயன் என்று நினைச்சிட்ட! உனக்கு நான் யார் என்று காட்டுவன்.
If you are bad, I am your dad
பழனி வட பழனி ___
அப்போ பெரியவன் நல்லவனா?
திருடனில் என்னடா பொம்பிளை ஆம்பிளை! சாதி இனம் மதம்! Over all ஆகப் பார்த்தால், இதில் அநேகம் வந்து சேருது.
ஆனால் ஜீன் இல மாற்றம் இல்லை. ஆன்மாவில அவ்வளவு லேசில மாற்றம் இல்லை. அதுக்கு துறவு தான் பூணனும். மொத்தம் இழக்கணும். இலக்குகள் தலை கீழாக திசை மாறணும்.
#மறுபிறவி
#பிதிர் விளைவு
ஶ்ரீ கிருஷ்ணர், சூரியனை வழிபடுபவர்கள் சூரியனை அடைகிறார்கள்.
சந்திரனை வழிபடுபவர்கள் சந்திரனை அடைகிறார்கள்.
பித்துருக்களை வழிபடுபவர்கள் பித்துருக்களை அடைகிறார்கள்.
என்னை வழிபடுபவர்கள் என்னையே அடைகிறார்கள்.




No comments:
Post a Comment