சங்கறுப்பது உங்கள் குலம்.
சங்கரனார்க்கு ஏது குலம்!
இடைச்சாதி காரனுக்கு ஏது குலம்!
சங்கமம் என்றால் என்ன...?
மேலிருந்து தேவரும், கீழிருந்து அரக்கரும் தமது எல்லைகளை விஸ்தரிக்கையில்,
இடையில் சங்கமத்தில் #சங்கரனார் தோன்றினார்.
#தேவர்கள் வெண்ணிறம்; பெரும்பாலும் எலி பன்றி வெள்ளை யானை ஜீன்ஸ் - #பிள்ளையார் மற்றும் விஷ்ணு.
#அசுரர்கள் கறுப்பு நிறம்; பெரும்பாலும் குரங்கு ஜீன்ஸ் - #குமரன்.
சிவன் / #சங்கரனார் அங்கே சங்கமித்த மொழிகளை இணைத்து, இணைப்பு / பொது மொழியாக #சமஸ்கிருதம் தந்தார்.
பின்னாளில் #பிள்ளையாரும், #குமரனும் சிவன் மகன்கள் என்று புராணம் எழுதலாயிற்று.
ஆனால் இலங்கை வரலாற்றில், குமரன் முன்னவன் 10 தலை இராவணனின் தம்பியாகவே பிள்ளையார் வி.பீ.ஷ.ணன் மற்றும் கும்ப.கர்ணன் காட்டப்படுகிறான்.
அதுபோல, முருகன் வழித்தோன்றல் மேம்பாடு தமிழ் வள்ளுவனும், பிள்ளையார் வழித்தோன்றல் மலையாள பூர்வீக பழந்தமிழ் ஒளவை.யாரின் தமையன் என்றே வரலாறு உள்ளது.
சிவன் ஆனால் நடுனிலையானவன், ஆதனால் அரக்கருக்கும் வரங்களை தடையின்றி வழங்கியதால் அரக்கர்களால் கொண்டாடப் பட்டான். அவன் மகன் கந்தன் / முருகனும் அவன் வழிதான்; வள்ளி தெய்வானை என்று இருவரையும் தன்னகத்தே கொண்டவன்.
நன்றி மறந்த அரக்கர்.
-------
ஒட்டக் கூத்தரும் ஔவ்வையாரும் ஒற்றை வரம்பு பாதையில் எதிர் எதிரே சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது ஒட்டக் கூத்தர் நக்கலாக "ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி, அது யாது?" என்றார்.
இந்தக் கேள்விக்கு பதிலாக அவ்வையும் நக்கலாக இந்தப் பாடலைப் பாடினார்.
எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது.
ஆரை என்ற கீரையே அதன் பதில் என்று பொருள்படும். அப்படியே எருமை, மூதேவி, கழுதை, பாழ்பட்டவன், குலராமன் தூதுவன் - அனுமன் - குரங்கு கடியவும் செய்தார்.
தில்லைக் கூத்தர், பிள்ளையாரை நக்கல் செய்வது போல உதவி செய்தார்.
பிள்ளையார், கூத்தரை நக்கல் செய்வது போல உதவி செய்தார்.
ஆரைக் கீரை என்றாரா அரக்கி குலம் என்றாரா என்பது குழப்பம் தான்.
பிறகு குகன் இராமன் பக்கம் வளர்ந்ததால், கம்பர் வந்து இராமாயணம் மறுபதிப்பு செய்தார். தில்லைக் கூத்தர் இராஜ்ஜியம் முடிந்தது. அவர் பிள்ளையாருக்கு பழத்தைக் கொடுத்து விட்டார்.
பிள்ளையார்; குகன்; ஒளவையாரின் மலையாள பழந்தமிழா!
சிவன்; முருகன்; வள்ளுவனின்; பட்டினத்தாரின் நாகரீகத் தமிழா!
என்று போட்டி வந்தபோது, அண்ணன் தம்பி பிரச்சினை ஆரம்பம் ஆனது.
என்னைக்கு அண்ணனும் தம்பியும் அடிச்சுக்க ஆரம்பிச்சாங்களோ அன்னைக்கே பரம.சிவனின் இராஜ்ஜியம் கை நழுவிப் போக ஆரம்பித்து விட்டது. மற்ற எல்லா இனத்தவரும் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு மூத்தவன் பக்கம், பெரும்பான்மையாக சாய்ந்து கொண்டனர். சிங்களவரிலும் முருகனைக் ஆதரிக்கும் கூட்டம் இன்னமும் கொஞ்சம் உண்டு.
ஆனால் தமிழர் மட்டும் பரம.சிவன் குடும்பத்தையே (whole family) மொத்தமாக கட்டிக்கொண்டு இருந்ததால், பல துண்டுகளாக்கப்பட்டு அழிந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் தமிழரின் குடும்பங்களில் ஒருவன், மூத்தவன் கணபதிக்கு மற்றையவன், இளையவன் முருகனுக்கு என்று பிரித்துதான் அரசு நடாத்தப்பட்டது.
இவை எல்லாம் உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள இராஜ இரகசியங்கள்.
இலங்கை >> குமரன் | குகன் | பிறகு சங்கரனின் மகன் கந்தன் (வள்ளி-அரக்கர் மற்றும் தெய்வானை-தேவர்)
ஆட்சி எப்போதும் மூத்தவனுக்கு என்பதில் மாற்றம் இல்லாமல் வயது மூத்தவர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்!
அரசர் கால நடைமுறை! இன்றும்... முருகனுக்கு தளபதி பதவி மட்டுமே!
இராமன், இராவணன் தங்கை சூர்ப்பனகை மூக்கறுத்தான்.
திருவள்ளுவர் மனைவி வாசுகி கதையிலும் மூக்கறுத்த கதை உண்டு.
-----
விடை தெரியாத கேள்விகள்:
யார் மனதைப் புண்படுத்தக்கூடாது என நினைப்பவர் அதிகம் காயப்படுவது ஏன்?
உறவினர், நண்பர்களை அதிகம் நேசிப்பவர் தனிமையில் வாழுவது ஏன்?
இளகிய மனதுடன் பிறருக்கு உதவுபவர் ஏமாற்றப்படுவது ஏன்?
விடை:
ஒற்றுமையே பலம்.
அதை உடைக்க வேண்டியது,
அடக்கி ஆள்பவன் மற்றும்
சுரண்டுபவன் தேவை.
அறம் சிறந்த பண்பு.
ஆனால், அது கொழுந் தொழில் செய்பவருக்கு, ஏமாற்றி வாழ்பவர்களுக்கு பெரும் இடைஞ்சல்.
அதனால் தான்...
சிவன் முருகன் தர்மர்-யுதிஷ்டர்-கந்தன் பட்டினத்தார் குலம் அழிந்தது.
சிவனின் மூத்த மகனான பிள்ளையார்-குகன் இராமனிடம் தாவிக் கொண்டார், அவர் குலம் வளர்ந்தது.
இவை பிறவிக் குணங்கள்.
பதுக்குவதால் செல்வந்தனாகும் எலியும்;
பிடித்த கிளை விடாது நட்டுக் கொண்டு இருக்கும் குரங்கும்!
#அரசம்பட்டி.
#ஆண்டிப்பட்டி.
முன்னாள் நண்பன் ஒருவன் என்னிடம் ஒரு அருமையான கருத்து சொன்னான்.
எங்களுக்கு வந்தா இரத்தம்.
உங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?
ஏன் அதை என்னிடம் சொன்னான் என்று தெரியவில்லை.
இன்னொன்றும் சொன்னான். கருவேப்பிலை போல பயன்படுத்திவிட்டு, பின்னர் தூக்கி போட்டு விடுவார்களாம்.
பிராமினும் பிராமணனும்
இராமன் மற்றும் இராவணன் கூட்டம் இரண்டிலும் இருந்த வேதம் அறிந்த கற்ற #பண்டிதர்கள் மேற்கண்டவாறு பெயர் பெற்றிருப்பர்.
கண்ணனுக்கும் (Kan.n.an) குலம் இல்லை; அவன் இடைச்சாதி - எனினும் பிள்ளையாரை ஒட்டி இருந்தான் > யா.தவ.குலம்.
கண்ணன் தலமை தாங்கிய பாண்டவர் படைக்கு தலமை தாங்கி இந்திரப் பிரஸ்தம் என்னும், யாழ்ப்பாண இராஜ்ஜியம் ஸ்தாபித்த கந்தனுக்கும் (Kan.tha.n) இற்கும் குலம் இல்லை.




No comments:
Post a Comment