ஒளவையார் நாட்டுப்புற மேதை. குகன் பரம்பரை. பார்வதி - பிள்ளையார் வம்சாவளி. தாய்க்குலம்.
திருவள்ளுவர் நாகரீக மேதை. வேளாளர்-குரங்கு பரம்பரை. எருது என்றும் குறிப்பது உண்டு. சிவன்- முருகன் வம்சாவளி. தந்தைக்குலம்.
#இது சாதி பற்றியது அல்ல.
எருது நந்தியானது எப்படி?
[--- கண்ணன் இடையன்.
வாசுதேவர் - சிவன்
தேவகி - தேவ குல பார்வதி
(தெய்வயானை போல - வெள்ளை - தேவர்)
(பார்வதி - வள்ளி குலம் - கறுப்பு - அசுரர்)
இடையர் எப்படி யாதவ குலம் ஆனாது? ---]
இராமாயணம் என்பது மறைக்கப்பட்ட புலமை மற்றும் மறுக்கப்பட்ட விடயங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் செய்யப்பட்ட புரட்சி.
அன்று தேவருக்கு எதிராக அசுரர் புரட்சி செய்தது போல...
அதன் பிறகு ஆட்சி எல்லாம் மாறிப் போயின.
இதே போல, மீண்டும் இப்போது ஓர் புரட்சி நடைபெறுகிறது. ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?
ஏதோ ஒரு காரணத்தால், அனைவருக்கும் மீண்டும் புத்தி பட்டை தீட்டப்படுகிறது. எப்படி?
Peak இல எல்லாம் அழிந்து போகிறது.
“சூரி: எல்லாக் கோட்டையும் அழி. முதல்ல இருந்து ஆரம்பிப்போம்”
சில நேரங்களில் நீங்கள் உங்கள் குடும்ப மரபில் முதலாவது பட்டதாரியா? என்று கேட்பார்கள். ஏனென்றால், பரம்பரை அறிவும் கற்று மறந்த கல்வியும் பட்டை தீட்டப்படாத வைரம் போல... அதன் புலமை சிறப்பு உள்ளே புதைந்து இருக்கும்.
மனிதர் எல்லோரும் பாலூட்டிகள் (Mammals)
இருப்பினும் பார்வதி - பிள்ளையார் - குகன் - எலி ஜீன் மட்டும் தாய்க் குலம் என்று சொல்லிக் கொள்ளப் படுவது ஏன்?
அவர்கள் பருத்த, உயரம் குறைந்த தோற்றம் கொண்டது ஏன்?
தொப்பை ஐந்து கரம் அவர்கள் அடையாளம் ஆனது ஏன்?
அண்ணாமலையான் - உண்ணா முலையாள்
#தாரை தப்பட்டை
அது போல, குகன் குலத்திலும் ஆண்கள் இருக்க, சிவன் முருக குலம் தந்தைக் குலம் என்று சொல்லப்படுவது ஏன்?
இரண்டும் கலந்து கண்ணன் மற்றும் கந்தன் வந்தது ஏன்?
சிவன் + வெள்ளை பார்வதி - கண்ணன்
சிவன் + கறுப்பு பார்வதி - கந்தன்
இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விடயம் என்ன என்றால், கைகேயி மகன் இராமனும் கூட சிவன் குலம். சூரிய வம்சம். ஆனால் தேவகி போல கலப்பாக இருக்கலாம்.
Hindi, Urdu, Punjabi, Marathi, Gujarati, Bhojpuri, Rajasthani, Maithili, Nepali ஆகிய மொழிகளில் Chooha (சூஹா - குகா - குகன்) என்றால் எலி என்று அர்த்தமாம்.
இராமாயணமும் ஒரு communist புரட்சியாகவே இருந்து இருக்கும்.
இராமயணத்தின் பின் சிவன் பரம்பரை வேலையாட்கள், கூளியாட்கள் ஆகவும், குகன் பரம்பரை ஆட்சி செய்பவர்களாகவும் கதை மாறியது.
ஆனால் இராமயண புரட்சிக்கு உடன்பட்டு, தளபதி பொறுப்பு ஏற்று போர் செய்ததே, Commander அனுமன் தான்; சிவன் பரம்பரை.
ஆனால், அதுதான் உலகில் ஊழல் முறைகேடு அதிகரிக்க ஆரம்பித்த காலம். அன்று தர்மத்தை கலி பிடித்தது என்றும் சொல்லலாம்.
”சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களைக் காத்திருக்கும்.”
#அசரீரி - துரோகி
நானும் ஒரு இடையன்தான். தர்மத்துக்குத்தான் support பண்ணுவேன். எந்தத் தரப்புடனும் சேர மாட்டேன்.
யார் துரோகி? நீங்கள்தான் உங்கட ஆட்களுக்கு மட்டும் நல்லது செய்கிறேன் என்று சொல்லி உலக மக்கள் அனைவருக்கும் துரோகம் செய்கிறீர்கள்; ஏமாத்துகிறீர்கள்.
இப்படி ஒரு ஆட்சியை அமைக்க தான் இராமாயணப் புரட்சி செய்தீங்களா! இதற்காகத்தான் இராமாயணம் செய்தீங்களா? சொல்லுங்கள்?
"அன்பினில் உயர்ந்தது #அறம்"
அறம், அதுவே அன்புகளிலேயே தலை சிறந்தது.
எனக்கு Support பண்ணுறது கஷ்டம். மிக மிக கஷ்டம். It will be a hardship. சும்மா சொல்லுறது Easy. ஆனால் அது உங்களுக்கு வரும்போது இரத்தமாக இருக்கும். நீங்கள் ஒரு முறைகேடும் செய்ய முடியாது. பொய்யே சொல்ல இயலாது. ஓகேவா?
#அடுத்தவன் Mind Voice - இவனுக்கு வாற மனுசிய நான் பார்க்கணுமே!
இல்லை என்றால் கணவனுக்கு அளித்த வாக்கை மீறி, துரோகம் செய்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்.
சிவனுக்கு துரோகம் செய்த பார்வதி.
வசுதேவருக்கு துரோகம் செய்த தேவகி.
இராமனுக்கு துரோகம் செய்த சீதை.
இவர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.
My comment for the video
அருமையான பதிவு ஐயா!
தில்லைக் கூத்தர், பிள்ளையாரை நக்கல் செய்வது போல உதவி செய்தார்.
பிள்ளையார், கூத்தரை நக்கல் செய்வது போல உதவி செய்தார்.
ஆரைக் கீரை என்றாரா, அரக்கி குலம் என்றாரா தெரியவில்லை!
பிறகு குகன் இராமன் பக்கம் வளர்ந்ததால், கம்பர் வந்து இராமாயணம் மறுபதிப்பு செய்தார். தில்லைக் கூத்தர் இராஜ்ஜியம் முடிந்தது. அவர் பிள்ளையாருக்கு பழத்தைக் கொடுத்து விட்டார் 😂
பிள்ளையார்; ஒளவையாரின் மலையாள பழந்தமிழா (மரபுத் தமிழா)!
சிவன்; முருகன்; வள்ளுவனின்; பட்டினத்தாரின் நாகரீகத் தமிழா!
என்று போட்டி வந்த போது, அண்ணன் தம்பி பிரச்சினை ஆரம்பம் ஆனது.
என்னைக்கு அண்ணனும் தம்பியும் அடிச்சுக்க ஆரம்பிச்சாங்களோ அன்னைக்கே பரம.சிவனின் இராஜ்ஜியம் கை நழுவிப் போக ஆரம்பித்து விட்டது. மற்ற எல்லா இனத்தவரும் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு மூத்தவன் பக்கம், முக்காவாசி சாய்ஞ்சிட்டான். சிங்களவரிலும் முருகனைக் கட்டிக் கொண்டு அழும் கூட்டம் கொஞ்சம் உண்டு.
ஆனால் தமிழர் மட்டும் பரம சிவன் குடும்பத்தையே (whole family) மொத்தமாக கட்டிக் கொண்டு இருந்ததால், பல துண்டுகளாக்கப்பட்டு அழிய ஆரம்பிச்சிட்டான்.
ஆனாலும் தமிழரின் குடும்பங்களில் ஒருவன், மூத்தவன் கணபதிக்கு மற்றையவன், இளையவன் முருகனுக்கு என்று பிரித்து தான் அரசு நடாத்தப்பட்டது.
#குமரன் #குகன்
இவை எல்லாம் உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள இராஜ இரகசியங்கள்.
ஆட்சி எப்போதும் மூத்தவனுக்கு என்பதில் மாற்றம் இல்லாமல் வயது மூத்தவர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்!
அரசர் கால நடைமுறை!
இன்றும்... முருகனுக்கு தளபதி பதவி மட்டுமே!
>> திருவள்ளுவர் - வாசுகி, அவர் தங்கை அவ்வையார், கதையிலும் மூக்கறுத்த கதை உண்டு. <<


No comments:
Post a Comment