Friday, October 11, 2024

குமரிக்கண்டம், குமரன், சிவன்: நாகரீகம், வரலாறு மற்றும் உலக மாற்றங்கள்

உலகின் கண்டங்கள் நகர்வுறும் என்பதைக் கண்டறிந்து, கண்ட நகர்வு கொள்கை என்று விஞ்ஞானம் பெயரிட்டது. அப்போது அந்தக் கண்டம் இந்த தியான தீட்சை, சிவலிங்க வடிவில் இருந்த போதுதான், குமரிக் கண்டத்தில், எலும்புகளை ஆதிக்கம் கொண்ட, வேட்டையாட ஈட்டி எடுத்த, சிவனின் இளைய மகன், குரங்கு மனிதன், குமரன் தோன்றினான். மூத்த மகன் எலியின் இரத்தம், கணேசன்; முதற் கடவுள். இவை அனைத்தையும் நாம், சைவ சமயம் மூலமாக, பரமசிவன் குடும்பம் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

ஆனால், இடைப்பட்ட காலத்தில், அவனின் நிறம் காரணமாகவும் பிறவொழுக்கம் காரணமாகவும் அரக்கர் என்று வடக்கில் இருந்தவர்கள் அழைத்துள்ளனர். அவர்கள் சிவனின் மூத்த மகன், கணேசனின் வருதிகள். தம்மை தேவர் என்றும் அவர்கள் வரைவிலக்கணம் செய்துள்ளனர். இவை இரண்டும் நெடுங்காலம் தனித் தனி தேசங்களாக இருந்திருக்கலாம்.

தெற்கே உதித்து வடக்கே சென்று ஞானம் பெறுவர் என்பது போல, கண்டங்களும் தெற்கே உதித்து வடக்கே சேர்ந்து பின்னர் பிரிந்து சென்று இருக்கின்றன. சிவலிங்கத்தின் பிரம்ம பாகம் குறிக்கும் தென்னாடு, சிவனின் இடமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இது குறித்து நாயன்மார் பதிகங்களும் ஆதாரமாக கிடைக்கின்றன. ஆனால் மகா பாரதம் நடந்த காலம் பிற்காலம்; அப்போது ஏற்கனவே குமரி பிரிந்து போய் இருந்தது. அதன்படி, மகா பாரதம் இந்தியாவுடன் ஒட்டிய இலங்கையை மட்டும் கருதி எழுதப்பட்ட இதிகாசமாக அமைகிறது. அதிலே முருகனின் மேன்மை அடைந்த குடியை யுதிஸ்டன் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று கறுப்பினத்தவர் வாழும் தேசமான Africa, Australia போன்றவை அப்போது இலங்கையுடன் ஒன்றாக இருந்து இருக்கிறது. அதனை தமது நாகரீகம் தோன்றி வளர்ந்த சிவனின் குமரி (Lemuriya) கண்டம் என்று தமிழர் இன்றும் நினைவு கூர்ந்து தேடிக் கொண்டு இருக்கின்றனர். Africa இல் வேல் கொண்ட முருக வழிபாடு இன்றும் காண முடியும். குமரி (Lemuriya) இல் தமிழ் இனம் மட்டுமே வாழ்ந்தது என்று சொல்ல முடியாது. மொழிகள் மனிதன் தற்காலிகமாக கைக் கொள்வது. ஆனால் கறுப்பு நிற குரங்கு இரத்தம் உள்ள மனிதன் என்று மட்டும் சொல்லலாம். குமரி என்பதே குமரனின் பெண்பால் தானே!

ஒருவேளை அங்கே தமிழ் அழிந்து புது மொழி தோன்றியும் இருக்கலாம். அல்லது சிங்களம் ஒரு மாநிலமாக ஏற்கனவே இருந்தும் இருக்கலாம். ஏனெனில் ஈட்டி எடுத்த குரங்கு மகன் குமரன் இரத்தம் என்று பொதுவாக இருந்தாலும் அங்கே 10 சமூகங்கள் இருந்துள்ளன. குமரனுக்கு 10 தலைகள் இருந்துள்ளன. அதனையே இராவணனின் 10 தலைகளாக சித்தரித்து உள்ளனர். மயிலை அதிகம் விரும்பும் மனிதர் வாழும் காட்டுப் பகுதிகள் செறிந்த இடம் அது. அவர்களில் முரட்டு குணம் கொண்ட அரக்கர் சமூகமும் இருந்து இருக்கலாம். ஆனால் குரங்கு மனிதன் என்பதற்கு குறித்த இனத்தின் genes களே எத்தனை கோடி ஆண்டுகள் சென்றாலும் ஆதாரமாக இருக்கும்.
#Shivan
#Lemuriya

இங்கே நிகழ்ந்த மாற்றம் என்று சொன்னால், குமரிக் கண்டம் சிவலிங்கத்தின் விஷ்ணு பாகத்துடன் சேர்ந்ததுதான், பின்பு அது பிரிந்தும் சென்றது. ஒருவேளை இந்த ஞாலத்தில் மனிதனின் பகுத்தறிவு ஞானம் வளர்ந்த கலாம் அந்தக் காலமாக கூட இருக்கலாம். அங்கே தியான தீட்சை என்னும் சிவலிங்க உருவம் நிலத்தின் இருந்துள்ளது. இரண்டாவது மாற்றம் வடக்கில் விஷ்ணு பாகத்தில் இருந்து சிவனின் பாகத்திற்கு குடிபெயர்வுகள் நடந்தமை.

சிவலிங்கம் தலையில் மேலே தலையில் லிங்க பாகமும், அடுத்து மேலே விஷ்ணு பாகம், கீழே பிரம்ம பாகமும் காட்டப்பட்டு இருக்கும். பிரம்ம பாகம் என்பது படைப்பு / தோற்றம் நிகழும் இடம் என்பதாகும். தெற்கில் தோன்றி வடக்கில் ஞானம் பெறுதல் இதன் விளக்கம் ஆகும்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார், மடக்கொடியாருடன் மந்தனம்
இங்கே திருமூலர், யாரோ வகுக்கப்பட்ட நியமத்தை மீறி, தகாத பாவச் செயல் செய்ததையும், அதனால் இந்த பூமி சபிக்கப்பட்டு இருப்பதையும் சொல்கிறார். அதோடு அந்தப் பாடல் அதற்கான பாவ விமோசனம் பற்றியும் மறைபொருளில் சொல்கிறது. இது பைபிளில் குறிப்பிடப்படும் பழத்தை உண்ட ஆதாம் ஏவாள் சபிக்கப்பட்ட கதையுடன் ஒத்துப் போகிறது.

ஆவினன் குடி.
ஆபிரிக்க குடி.
இலங்கை.
குமரி கண்டம்.
சிவலிங்க அடிப்பாகம்.
தென்னாடுடைய சிவன்.

சிவலிங்கம் உடல் மற்றும் உலகில் ஒரே தன்மையை எடுத்து நோக்கினால் தென்னாடு எனப்படும் குமரியானது, குமரன் (வடக்கில் வாழ்பவர் கருத்துப்படி அரக்கர்) வசம் இருந்த தேசமாக இருந்து இருக்க வேண்டும்.

அவை ஏற்பட்ட சாபம், தவத்தால் கலைய, இன்று நாம் வாழும் வாழ்க்கை சபிக்கப்பட்ட வாழ்க்கை ஆகும். நாம் எல்லோரும் survivors with pain over the change in the world that make living in the world painful.

Artica - ஆதி கரை
Antarctica - அந்தக் கரை

எனில், இங்கு உள்ள பனி உருகி கடல் பெருக்கு ஏற்படும் ஆபத்துகள் வரலாம். அரக்கரின் அடிசிலையும் போச்சு, தேவரின் மேல் சிலையும் போச்சு! என்ன spiritual research பண்ணுறாங்க. என்றுதான் தெரியவில்லை.

இங்கே காலத்துடன் நடந்த முருகாயணம் - சூரன் போர் மற்றும் இராமாயணம் குறிப்பிடத் தக்கவை. சூரன் போர் குமரன் / முருகன் தானே தன்னை சீர் திருத்தம் செய்து கொண்ட கதையாகும். 10 தலைகள் குறித்து 6 தலைகளாக சிறப்பு பெற்றான். அப்போது சிங்க முகாசுரன், கஜமுகாசுரன், சூரபன்மன் ஆகியவர்கள் அழிக்கப் பட்டனர். அதன்போது, சூரர் வாழ்ந்த இடத்தை மாமரமாக மாற்றினான். பின்னர் அதை வேலால் பிளந்து சேவலும் மயிலும் ஆக மாற்றினான் என்று கந்த புராணம் சொல்கிறது.

ஆனால் இராமாயணம் என்பது இராவணன் எனப்படும் 10 சமூகமும் பார பட்சம் இன்றி அளிக்கப்பட்ட கதை. முருகனுக்கு பல நாமங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குடியைக் குறிக்கும்

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...