அவை ஒருவரின் பிறப்பிலிருந்தான அனுபவங்கள் சம்பந்தப்பட்டது. அதனைப் பிறர் அறிந்து கொள்வது அரிது. ஒருவரை ஆழ்ந்த நித்திரைக்குக் கொண்டு போய் பல புகைப்படங்களைக் காட்டினால் அவர் எந்தெந்த முகங்களை ஒரே மாதிரியாக இருக்கிறது என்று சொல்கிறாரோ;
அல்லது யார் யாரைப் பார்த்து “அவர்கள் ஒருவர் போல இருக்கிறார்” என்று சொல்கிறாரோ...
அவற்றுக்கு இடையிலான ஒற்றுமையைக் கொண்டு அவர் எந்தெந்த அடையாளங்களைக் கொண்டு ஒருவரை இனம் காண்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படியாக ஒருவரின் இனம் காணும் முறையை Frame செய்து கொள்ளலாம்.
பிறகு அவருக்கு அது போல ஒத்த அங்க அடையாளங்களை உடையவர்களைக் காட்டினால் அவர் ஒரே ஆள் என்று இனம் காண்பார். குறைந்தது அவற்றில் தனக்குத் தெரிந்த நபரை அவர் நினைத்துக் கொள்வார். இப்படியான குழப்பங்களால் ஒருவர் குழம்பி தன்னுடைய நண்பருக்கோ அல்லது கூட இருப்பவர் ஒருவருக்கோ அவர்களைக் காட்டி பார்த்தாயா அவரை போல் உள்ளது. இவரைப் போல் உள்ளது என்று சொன்னால் அவர்கள், ”போடா பேயா உனக்கு விசர்” என்பார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு அந்த முகங்கள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். அவர்களுக்கு வேறு ஒருவர் போல் இருக்கும்.
இது போலத்தான் தூசன விசில்கள். அதென்னடா அது தூசன விசில்கள். Black Market அல்லது Dark Net இல் விற்கப்படுகிறதா? ஆம், ஒவ்வொருவரின் பெயரிலும் விற்கப்படுகிறது. அதனை வாங்கி ஊதினால் அந்தப் பெயரை உடையவருக்குத் தூசனம் கேட்கும். #இல்லை, சும்மா காமெடிக்கு சொன்னேன்.
இதுவும் முகங்களை இனம் காண்பது போன்ற குழப்பம்தான். நாம் சொற்களை தொனி (Phonemes) களைக் கொண்டே இனம் காண்கிறார்கள். அந்த வேலையை மூளை தானே செய்யும். அதற்கான அனுபவம் அதற்கு முதல் எல்லாம் அந்த சொற்களைக் கேட்பதிலிருந்தானது. அதுவும் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.
இதனை மாற்றி தூசனச் சொற்களிற்கு இயற்கையான ஓசைகளான காற்றின் ஓசையையோ, தண்ணீர் சிந்தும் ஓசையையோ பதிந்து விடலாம். அது எப்படி செய்யப்படுகிறது என்பது குறித்து இன்னும் தெளிவில்லை.
ஒரு வேளை மீயொலி (Super Sonic) மூலம் காற்று வீசும்போது போடப்படுகிறதோ
அல்லது தூசனச் சொற்களை வேறு காற்று வீசும் ஓசை போன்ற வற்றுடன் ஒன்றாக ஒலிப்பதிவு செய்து இரவில் போடப்படுகிறதோ
அல்லது நாம் கேட்கும் பாடல் கருவிகளில் பாடலுடன் பதியப்படுகிறதோ அல்லது பழக்கப்படும்வரை live இலேயே ஒரே சொற்களுடன் போடப்படுகிறதா தெரியவில்லை. இப்படியாக ஒரு சொல்லை கேட்கும்போது இன்னொரு சொல்லாகக் கேட்கும் குழப்பத்தை ஒருவருக்கு ஏற்படுத்தி விடலாம்.
இதன் பிறகு அவர் சாதரண கலந்துரையாடல்களில் ஈடுபடும்போது அந்த விசிலை ஊதினால் அந்த குறித்த நபருக்கு மட்டும், எதிரில் உள்ள நபர் உரைத்த வார்த்தை தூசனமாகக் கேட்கும். அந்தக் குறித்த நபர் எதிரில் உள்ளவர் தன்னை பேச்சோடு பேச்சாக தூசனத்தில் திட்டுவதாக நினைத்து அவரைப் பகைத்துக் கொள்வார். தானே தனித்து தானாக அனைவரிடத்தும் இருந்து விலகித் தானாக வீணாகிப் போவார். அது மட்டுமல்ல இப்போதெல்லாம் சிலர் அது ஒரு வித்தை என நினைத்து தாமும் பேச்சோடு பேச்சாக ஏனையோரையும் காயப்பட்டுத்துகின்றனர்.
தீயவற்றை விதைத்தால் தீயவைதானே முளைக்கும். பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும். இவை எல்லாம் திட்டமிட்டு சமுதாயத்தில் விதைக்கப்படும் விச விதைகள். Competition இல் போட்டியாளர்கள் குறைந்தால் பங்கு பற்றுபவருக்கு வெற்றி எளிதில் கிட்டும். அதுபோல ஒரு பந்தியில் பங்கிடப்படும்போது ஒருவர் குறைந்தால் ஏனையோரது பங்கின் அளவு அதிகரிக்கும்.
அதனால Never give up. Keep trying. Keep moving. Keep looking. அடுத்து Long Live ஊ Happy Life ஊ Merit ஊ.
நன்றி வணக்கம் !

No comments:
Post a Comment