தமிழர் கர்மா என்ன?
Shiva (Dasarath including Tamils) is manipulated by people nowadays.
Bramma is always destroyed by the latest civilization (upcoming civilization) - Tamil Sinhala
Youth rather Tradition - Sprouts rather Roots
Who is the Hero?
Do or die!
In overall: Don't try to explain.
Don't waste your time on good, bad or justices.
நீ யார் என்று காட்டு
It doesn't mean to become successful!
எல்லோரையும் அடக்கிக் காட்டு!
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து...
பெற்றுக் கொண்ட அனைத்திற்கும் நன்றி உள்ளவராக இருக்க வேண்டும்.
“அதான் திரும்ப திரும்ப Gray Color என்று சொன்னது என்று குத்திக் காட்டினாயே!”இதுதான் முருகன். நான் என்ன செய்யுறது. உங்கள் இனத்தின் பின்னணியே இதுதான்.
கோபித்துக் கொண்டு, உலகம் முழுக்க சிதறி போய் வாழ்வது. அங்கு சென்று பலரையும் கலந்து பல வகை ஞானம் அடைந்து அவற்றை ஒரு இடத்திற்கு திரட்டிக் கொண்டு வந்து.
முருகன் = தமிழ் சிவன்
பாலும் தெளிதேனும் நாலும் கலந்தது போல, சங்கரன் என்று எல்லா தன்மையும், ஜீன்களும், மொழிகளும் உள்ள ஒரு கலப்பின் சிகரமாக வாழ்வது. அதனால் அசைக்க முடியாத பலம் அடைந்து, நீண்ட காலம் நிலைத்து நிற்பது.
தர்மம் குறுகிக் கொண்டது. நல்லவர்கள் சேர்ந்து கொண்டனர். சங்கரனை இராவணன், குகன் இருவரும் சூழ்ந்து கொள்ள, முருகன் என்று ஆவது.
தமிழர் முருகன் என்பதற்கு முதல் சிவன் - சிந்து வெளி சிவன் - தசரதன் - சங்கரன்.
ஆனால் காலம் செய்த கோலம், அப்போது சிதறி சென்றீர்கள்.
மயில் ஏறும் மன்னவா!
ஆழப் போறான் தமிழன் உலகம் எல்லாம் என்று இப்போது ஒரு நம்பிக்கை...
அது ஒன்றும் இல்லை. அசுரர் தேவர் சிவன் எல்லாம் கலந்து ஒரு சாம்பாறு வைத்தால், ஒரு வாய் சாப்பிட்டால் ஒரு மாதிரி இருக்கும். அதே அடுத்த வாய் சாப்பிட்டால் இன்னொன்று மாதிரி இருக்கும். இதனை பிறர் மண்டைக் குழப்பம் / பித்தா என்பார்கள். அது Originally சங்கரன் பெயர்.
காட்டிக் கொடுத்தான் சிவன்
இரத்தத்தில் ஒன்றும் இல்லை. எல்லாம் மனம் / ஞானம் என்று எல்லோருக்கும் சமத்துவம் அளித்தான். எல்லோருக்கும் சொல்லித் தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டான், குரு தட்சிணா மூர்த்தி. அதன் விளைவு; சாம்பாறுபோல இன்று கிரக மாற்றத்திற்கு ஒருமுறை மாறி மாறி வயித்த கலக்குது.
இதற்கு ஏக பத்தினி விரதம் மேல் போல...
நான் தனியாள் என்பதால் தானே இப்படி எல்லாம் செய்து விட்டு, கூட்டமாக மாஸ் காட்டுகிறீர்கள்.
இப்போது உங்கள் கர்மா என்ன?
இந்த உலகத்தின் முன்னால் நீங்கள் தனியாக இருந்தீர்கள்.
எனக்கு செய்யும்போது சுகமாக இருந்திச்சா?
அதுபோலவே கூட்டமாக செய்யும்போது அவர்களுக்கும் சுகமாக இருந்திருக்கும். இதில் சரியென்ன தவறென்ன.
இப்போது மன்னிப்பு கேட்கிறீர்கள். அதனால் எனக்கு என்ன பயன்.
அவர்களும் உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். அவ்வளவும்தான்.
கண் த? கண்ணா? கருவா?
தயிர் உறையில் கிருமி தொற்று
கருவையே சிதைப்பது, கள்ளிப்பால் கொடுப்பது பிழை தானே!
எனக்கு காட்டி காட்டி ஏமாத்து!
உனக்கும் அதுவே தான்! Wait and See
தமிழன் ஆழப்போறானா; அழிக்கப் போறான்டா!
தமிழ் சிங்களம் எல்லாம். (பிரம்மா).
வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்
கருவுக்கு செய்தால் குழந்தைக்கும் அதுதான்.
என்னை நீங்கள் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவில்லை.
ராஜா என்று சொன்னீர்கள். அரண்மனை தர வேண்டாம். நான் சுயமாக முயற்சி செய்து ஒன்றை ஈட்டினால் அதனை தட்டிப் பறித்து என்னை ஒரு பலமற்ற தனியன் என்று உங்கள் தமிழ் திமிரை எனக்கு காட்டுகிறீர்கள்.
நான் எப்போதாவது உங்களுக்கு திமிர் காட்டினேனா!
சாதுக்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம் உங்களை நிம்மதியாக வாழ விடாது.
இதுதான் தமிழர் கர்மா!
தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் வலிக்கிறது
தனியான எனக்கு செய்யும்போது சுகமாக இருந்திருக்கும். அல்லது அது எவ்வளவு வலியை எனக்கு கொடுக்கும் என்று தெரியாமல் இருந்திருக்கும்.
1. என்னிடம் உள்ள கடைசி நம்பிக்கையையும் தட்டிப் பறிப்பது (கல்வி)
2. ஆசை காட்டி ஏமாற்றுவது
3. தோற்று விட்டாய், யாருகிட்ட என்று எரிச்சல் ஊட்டுவது தான்
உங்கள் கர்மா என்றால்
அதுதான் தமிழருக்கும் கர்மா!
கர்மா ஒரு ஹண்ணாடி
அதுதான் சொன்னேனே!
தமிழருக்கு ஓட்டைக் கை! சங்கரன், 10 இரத்தமும் கலந்தே இருக்கும்.
செக்கு போல பல மாடு இழுத்தாலும் செக்கு, விளையுளாக நகராது.
#தர்ம சக்கரம் #சித்தார்த்தன் #சிவன்
ஆனால், கர்மா சட்டம்போல தன் கடமையை செய்யும்.
கடவுள் போல அனைத்திற்கும் சாட்சியாக நிற்கும் கண்போல...
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
ஐயோ தமிழ் இப்படி ஆகிறதே என்று வருந்தினால்...
என்னைப் போல நீயும் மூடன்; யாரோ ஒருவருடைய எதிர்கால வாழ்வுக்கு இன்றைய விதை நீ!
Who started early, also finishes early.
I think pressure is because the next batch is ready already.
Piramma Vishnu Shivan Piramma Vishnu Shivan Piramma...
நீ ஒரு கடைசி ஆளடா!
யாரோ ஒருவர் முழுவதையும்
எனக்குக் கொடுத்தாராம். பிறகும் நான் அவரை
மதிக்கவில்லை என்றால், தவறான ஒருவருக்குக்
கொடுத்து விட்டோம் என்று அர்த்தமாம்.
- சரவணபவன் முகம்
சொத்தா சேர்த்து வைத்திருந்தார்
முழுக்க பாவமும் பகையும் அது என்ன செய்யும்?
2017 FB advertisement Bavan Sir Face
நீங்கள் ஒருவருக்கு உங்களின் அனைத்தையும் கொடுத்தும்
அவர் உங்களை மதிக்கவில்லை என்றால் நீங்கள் தவறான
ஒருவருக்கு அதனைக் கொடுத்து விட்டீர்கள் என்று பொருளாம்!
சரவணபவன் என்ன கொடுத்தான் என்று எனக்கு விளங்கவில்லை.
உள்ளதையும் எடுத்துக் கொண்டதுதான் எனக்குத் தெரியும்.
ஆனால் அவன் வாசலில், சுபித்திரா இருந்ததை நான் பார்த்தேன்.
ஆனால் நான் ஆசை கொண்ட பெண் அவள் அல்ல; அது எந்த ஐயர் பொண்ணோ 😂 #தசாவதாரம்
முருகனை சரணடைந்த அன்று பிடித்த சனியன் தான்!
அன்று தொடங்கிய சனியன் தான்!
ஒட்டு மொத்தமாக தமிழர் வாழ்க்கையில் நடப்பது எல்லாம் என்னுடைய வாழ்க்கையிலும் நடக்கிறது!
ஒவ்வொன்றையும் நான் கவனித்துப் பார்க்கிறேன். எல்லாம் பொருந்துகிறது.
பாவங்களும் துன்பங்களும் மட்டும். புண்ணியங்கள் திருட்டுப் போயின! அதுவும் தமிழர் கர்மா தான்! 😂
அன்று இருந்த பரவச நிலையில் நான் வேறு தவறுதலாக ஒரு சங்கற்பம் பூண்டு கொண்டேன்!
”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்!”
மறக்க முடியல. ஒரே பேச்சு தான். அதில் தூசனங்கள்தான் அதிகம்.
இந்த கோபமும் தமிழரின் கர்மா தான்!
நான் பாட்டுக்கு சிவனே என்று தானே இருந்தேன்!
ஜெசிக்கா வேணும் என்று நான் கேட்டனா!
Protection Protection என்று என்னை Protection இல்லாம Protection ஐ தேடி ஓட வைச்சிட்டீங்களேடா!
இங்கே எனக்கு CUPRA என்று ஒரு காறை கொண்டு வந்து, வீதிகளின் overtake செய்து சில முறை காட்டினார்கள். பிறகுதான் சிந்தித்தேன்; அர்ஜுனன் மனைவி பெயர் சுபத்திரை. யார் இந்த அர்ஜுனன். ஒரே shuffle case ஆக இருக்கிறது!
எனக்கு எதற்கு ஒட்டு மொத்த தமிழர்களின் கர்மா!
மயில் எடுத்துக் கொண்டு ஊர் ஊரா சுத்தவா!
எங்க போனாலும் சாம்பல் கலப்பு Burgher Faulty Mental என்று சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.
எல்லாம் கலந்ததால், எல்லோரும் சேரும் சுடலையில் சிவனின் பெயர் பித்தன் தான் - Mental அது சிவனுக்கு Nick Name.
இவற்றுக்கு மத்தியில் என் முகத்தைப் பற்றி வேறு பேசி விட்டார்கள்! தோலின் நிறம் பற்றியும்...
முருகனாம் அழகாம்... இராவணன் தனக்கு தானே வைச்சிருப்பான் போல...
அசுரர்களின் தலைவனுக்கு அப்சரஸ் கேட்குதோ என்பது போல ஒரு தலை குனிவு...
இவற்றுக்கு மத்தியில் நான் அசுரனும் அல்ல, பக்கச் சார்பானவனும் அல்ல. சிவன் என்று நடுவில் நிற்பவன்; கந்தன்; சங்கரன்; கண்ணன்.
நான் அப்சரஸ் கேட்கவும் இல்லை.
உள்ளதையும் பிடுங்கி விட்டு கோமணத்துடன் ஓட விட்ட கதை ஆகி விட்டது என்னுடைய வாழ்க்கை, கனவுகள், இலட்சியங்கள்!
ஆனால் நன்றாக தெரியும்
வள்ளியும் தெய்வானையும் அன்று என்னுடன் உறங்கினார்கள்.
என்றால் அப்பனைக் கொன்ற பிள்ளைகள் கதைதான் நடந்திருக்கிறது.
பிரியங்கா கூட்டம். Next Batch is Ready!
இது ஒன்றும் முதல் முறை அல்ல.
சிவனின் பிள்ளை முருகன் அல்ல.
தமிழ் சிவனே முருகன்!
சிவனின் இரண்டாவது பிள்ளை ச(6)ராவணன் - ஆறுமுகன்; முருகன் அல்ல.
மூத்த பிள்ளை கதரா(4) வணன் - ஆனை முகன் - குகன். க for கனம்.
தர்ம ஒழுக்க கூட்டம் குறுகி போக, தமிழை நாடி சேர்ந்து கொண்ட
மும்முடியும் முருகன், மூன்று கண்கள் என்று ஆயின. மூன்றுகண் முருகன்; அவனே சிவன்; தமிழ் சிவன்.
சிங்களம் தமிழ் ஆங்கிலம்
சங்கரன் - தமிழன் - முருகன் - தசரத்தன் யுக யுகமாக உலகம் எல்லாம் சுற்றி, எல்லா ஞானமும் திரட்டி வந்திருந்தாலும் ...
சிங்களம் தமிழ் ஆங்கிலம் இவைதான் அவனின் ஆணி வேர். மரத்தின் நடுக்கிளை.
ஏனையவை அவனுக்கு பக்க கிளைகள் போல... அவற்றில் ஞானம் கு
றைவு.
சித்தாந்தத்தில் சிவன் ஒரு நாலு கால் உயிரினத்தின் அடையாளம். சங்கரன்-சிவன் முதலில் தோன்றுபவன் அல்ல.
பிரம்மா விஷ்ணு சிவன் பிரம்மா விஷ்ணு சிவன் பிரம்மா... Next batch pressure kills old people...
பிரம்மா விஷ்ணு > சிவன்
குகன் சரவணன் > கந்தன்
அசுரர் தேவர் > கண்ணன்
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க... ஒரே case. ஒருவன் அப்பாவின் பெயரை surname ஐப் பயன்படுத்துகிறான்...
ஆறுமுகன் / சரவணன் / குமரன் / குரங்குக்கும் இலங்கையில் உரிமை உண்டு
(By Gene / By Blood)
ஆக, சரவணனுக்கு இலங்கையில் உரிமை உண்டு.
இதனைதான் ஒவ்வொரு முறையும் கண்ணன்,
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கு என்று பெற்றுக் கொடுத்தான்.
இலங்கை முழுவதும் தமிழாக இருந்தது என்பது பொய்.
ஆனால் 10 இரத்த இராவணனுடையதாக இருந்தது என்பது உண்மை.
6 + 4
இதற்கு பதிலை அதே 6 இரத்தத்தாலேயே கொடுக்க முடியும்.
next generation, civilization 10 இரத்த தச இரத்தன் மகன் இராமன் வந்து பழைய Tradition கொண்ட இராவாணனை அழித்து, பழையன கழிந்து புதிய புகுந்து போகி கொண்டாடினான்.
இன்று நடப்பதும் அதுவே! #ஈரான்
சிவன் மேலே வானம் திறந்து இருக்கிறது
முழுமையாக இலங்கையை குகனுக்கே கொடு என்று சொல்லி
சரவணனை அழைத்துக் கொண்டு சென்றான்.
But when overwhelming up there; when Sky Falls
மேலே இருந்தும் வந்து நெரித்தார்கள்.
இப்போது சரவனனை தாழ்த்தி மீண்டும் ஒடுக்கினர்.
அதனால் தெற்கை மீண்டும் அடைந்த சரவணன் உரிமை கூறி சண்டை செய்தான்.
அப்போது கண்ணன் அதன் உரிமையை சொல்லி, போர் செய்து பெற்றுக் கொடுத்தான்!
இப்போது உலகம் முழுவதுமாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று பெரிய வட்டம் உருவாக,
சிறிய வட்டத்தில் இருப்பவை யாவும் அழியும் தருவாயில் உள்ளன.
அதன்படி பழையன எல்லாம் அழிக்கப்பட திட்டம் தீட்டப்படுகிறது. அதில் தமிழர் சிங்களவர் எல்லோரும் உள்ளடக்கம்.
அழிக்கும் எண்ணம் வரும்போது, முதலில் அழிக்கப்படுவது பிரம்மாதான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
Terminator is Gene-Sys
Tsunami
Corona
Loading...
காலை மாலை தானே வரும். ஆனால் இருளில் மனிதன் Light ஐயும் போடுவான்.
இது நடக்க வேண்டும் என்பது கட்டாயம். Limited Resources.
வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் உனையே!
போகனின் ஆசையால் போகீ
இப்படி அழியும் தருவாயில் இருக்கும் தமிழர்கள், புது யுகம் வரப்போவதாக, ஆழப்போறான் தமிழன் என்று பாட்டு பாடுகிறார்கள். முடிஞ்ச வரைக்கும் உன்னுடைய Products ஐ Export பண்ணு. இல்லன்னா தமிழ் அவ்வளவுதான்!
Simply மேலே போகன் அதனால் #போகி
போ கீழே (புதைந்து போ)
மிதந்து வருபவை மட்டுமே நிலைக்கும்.
இதுதான் அந்த யோவானின் படகாக இருக்க வேண்டும்.
தமிழினி மெல்லச் சாகும் என்று அன்றே சொன்னான் பாரதி. #போகீ
போகன் போகி Theory
Father Mother
Shivan Br.amma
"I love you da"
Children: Kill Him
This is called world Poakan - Poakee phenomena.
Very Important Point: Shiva (Thasa.ratha - 10 bloods including Tamils) is manipulated by people nowadays
Whatever happens here has correspondences in the sky.
Actually other way around.
But, Human wants to control the nature intelligently by manipulating Tamils / Sankaran who has all the bloods (10 Bloods mixture).
So, by pulling them, moving them, they can close the dam from flooding.
They want to make it favor to their races and nations.
This is the true reason why Tamils have been raised to the peak now. But all temporary.
If Tamils do not act intelligently, they will loose all of their kingdom and wiped out by time.
Since they are in the bottom (the Bramha Region of the Large Divisions / Circles) of the world.
Sky Fall
No comments:
Post a Comment